Awesome documentary | மனசுக்கு கஸ்டமா இருக்கு

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 27

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 5 лет назад +6

    சிறப்பு நாம் நமது சுயநல பொருளாதார பேராசையால் இயற்கையை அழித்துகொண்டிருகின்றோம் மிகுந்த வேதனை வலி .

  • @gcb6185
    @gcb6185 5 лет назад +1

    அருமையான ஒளிப்பதிவு , நல்லபதிவு, அழகான பறவைகள் , நம்மால் முடிந்ததை செய்து இந்த கோடையில் பறவைகளை காப்போம்

  • @annajojo3985
    @annajojo3985 5 лет назад +3

    Beautiful Birds, Good Boys.

  • @aravamuthanr8203
    @aravamuthanr8203 5 лет назад +10

    ஒவ்வொரு ஆண்டும் கோடையில் என்வீட்டு மாடியில் பறவைகளுக்கு தண்ணீர் வைப்பது எனது வழக்கம்.

  • @senthamilannaga9961
    @senthamilannaga9961 5 лет назад +2

    இந்த உலகம் அனைத்து உயிர்களுக்குமானது... மனிதன் இதனை உணர வேண்டும்...

  • @subratagoswami9651
    @subratagoswami9651 3 года назад +1

    ❤️ birds ❤️

  • @subashbose9476
    @subashbose9476 5 лет назад +7

    நீங்கள் கொஞ்சம் தண்ணீர் கொடுத்து இருக்கலாமே...!

  • @subashbose9476
    @subashbose9476 5 лет назад +10

    இந்த உயிர்களுக்கும் சேர்த்தது தானே...
    நாம் தமிழர் கட்சி அரசியல்...
    விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது அவசியம்...!
    கரும்பு விவசாயி சின்னம்...!

  • @anbudenphysics454
    @anbudenphysics454 5 лет назад +1

    சின்ன வயசுலெயே போய் பாத்திருக்கலாம் heart is crying

  • @jaganjeeva77
    @jaganjeeva77 5 лет назад +3

    இந்த பாவம் இந்த ஆட்சியாளர்களை விடாது...

  • @swethasri7583
    @swethasri7583 5 лет назад +1

    Owls really so cute...... 🦉🦉🦉🦉🦉

  • @sachithanandams7908
    @sachithanandams7908 5 лет назад +3

    இந்த தலைமுறையில் கடைசியாக காணப்படும் இனங்கள் இவை.. இனி வரும் தலைமுறைக்கு இதுகூட கிடைப்பது அரிது...

  • @Arun-tg7jh
    @Arun-tg7jh 5 лет назад

    Naam tamilar policy best for all livings ....vote for naam tamilar

  • @prarthanapunniyaraj5101
    @prarthanapunniyaraj5101 4 года назад +1

    என் வீட்டு மதில் சுவர் மீது தினம் சாதம் வைப்பேன் தண்ணீர் சட்டியில் தினம் என் முதல் வேலை இது தான்

  • @umamaheswariselvakumar9282
    @umamaheswariselvakumar9282 4 года назад

    சில வருடங்களுக்கு முன்பு வீடு கட்டும் போது கட்டாயம் வீட்டிற்கு ஒரு மழை நீர் தொட்டி இருக்க வேண்டும், என்பது சட்டமாக இருந்தது. அதே போல் இன்று வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்பது சட்டமாக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.(அட்லீஸ்ட் செடி bag இல் ஆவது)
    அதே போல், மொட்டை மாடியில் தண்ணீர் நிறைந்து ஊற்றும் இடத்தில ஒரு சிறிய தொட்டியோ, அல்லது மாடியில் ஏதோ ஒரு இடத்திலாவது, ஒவ்வொருவரும் பறவைகளுக்கு தண்ணீர் வைக்கலாம்.

  • @karthick271133
    @karthick271133 5 лет назад +2

    20/3/2019 உலக சீட்டு குருவிகள் தினம்

  • @prdpk88
    @prdpk88 5 лет назад

    Thamizh la ovvoru paravai perum inimaya irukku... . Thamizh PHAZHAKU .

  • @balajibala3046
    @balajibala3046 5 лет назад

    👍

  • @jebamarysavarimuthu6941
    @jebamarysavarimuthu6941 4 года назад

    Thambimaargale ellam tamileye pesungalen kettka aasaiyavum vilangavum lesaga irukkum

  • @tomgeorge91
    @tomgeorge91 5 лет назад +1

    😓

  • @honestman4077
    @honestman4077 5 лет назад

    I felt, too much negative title and concepts chosen here. Please propose a solution and act on it to fix this, and also to save those left over water for the birds.
    0:59 Even people struggle for water & Trees have no leaves.
    3:18 Good enough water for those birds to survive. Hope humans not allowed to steal those.