தற்கால சினிமா - சமுதாய சீர்கேடு / Danger of Cinema / சாலமன் திருப்பூர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 123

  • @jerinkevin7958
    @jerinkevin7958 Год назад +2

    ரொம்ப நாள் என் இதய குமுறல் நீங்கள் பேசியது .உங்களை வாழ்த்துகிறோம் உங்கள் வீடியோவை வரவேற்கிறோம்

  • @arulstephen5572
    @arulstephen5572 2 года назад +4

    சினிமாவால் ஜனங்கள் சீர்கெட்டு போயிருக்கின்றார்கள் சூப்பரான பதிவு போட்டிருக்கின்றீர்கள் நன்றி ஐயா

  • @jesuschristfinaldaysminist337
    @jesuschristfinaldaysminist337 2 года назад +12

    சினிமா இப்போ நாம் ஆரதிக்கும் சாபயிலும் ஆக்ரமித்துவிட்டது 😞
    சினிமா போலவே ஆராதனை 🥺
    நாம் போராடி ஜெபிக்க தான் வேண்டும் 🙇‍♂️

  • @abileshkumar.k3123
    @abileshkumar.k3123 2 года назад +141

    Brother naan director aaganum nu childhood wish.neraya selavu panni viscom padichen , assistant directora work pannen aana ippo adhula paavam pannama iruka mudiyadhu nu therinji ippo adha vittu kedacha veliku poga poren bro.

    • @muthumeenameena5718
      @muthumeenameena5718 2 года назад +9

      God have a wonderful plan for you brother 💖

    • @priscillajayapriya5387
      @priscillajayapriya5387 2 года назад +13

      Hi bro, u can use ur education & talent fr Lord, sathiyam tv s helping fr dis.

    • @abileshkumar.k3123
      @abileshkumar.k3123 2 года назад +1

      @@priscillajayapriya5387 how can I contact sister

    • @marieviolaaroulmarianadin6955
      @marieviolaaroulmarianadin6955 2 года назад +3

      Praise to God🙌
      All de best Brother our JESUS will show u a better life than we think…..!!!!

    • @aprchristumas3211
      @aprchristumas3211 2 года назад +5

      Surely God bless you abundantly in future......

  • @jeevaanandhan7537
    @jeevaanandhan7537 2 года назад +12

    மிகவும் கவனத்தில் கொண்டு நமது சமுதாயம் இந்த அசுத்தங்கள் அனைத்திற்கும் விலகி இருக்க சொல்லும் அருமையான பதிவு

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 года назад +8

    Cinema is a devil😭 it spoils and affect our inner minds😭 you are 100% right 😭🙏

  • @kraja2466
    @kraja2466 2 года назад +19

    அருமையான பதிவு. தேவன் தம்மை பரியாசம் பண்ணவொட்டார் மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அருப்பான். சமுதாயச்சீரழிவிற்க்கு சினிமாவே முதல்க்காரணம்.

  • @TheBITEbyMarshal
    @TheBITEbyMarshal 2 года назад +13

    அருமையான செய்தி கொடுத்துள்ளார் சகோதரர்!
    Squid Game என்னும் திரைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பலரால் பார்க்கப்பட்டு வருகிறது.
    வாழ்க்கையின் நிதர்சனத்தை காட்டுவதால் அனைவராலும் பார்க்கப்படவேண்டிய படம் என்று பல பொது ஜனங்களின் கருத்தாக இருக்கிறது.
    கருத்து சுதந்திரம் இருக்கிறது என்னும் நம்பிக்கையில் ஒரு கிறிஸ்தவனாக என் தாழ்மையான கருத்தையும் எனது RUclips Channel - ல் சில நாட்களுக்கு முன்பு பகிர்ந்துள்ளேன்.
    தேவ தூஷணமும், ஆபாசமும், அதீத வன்முறையும், இச்சையை தூண்டும் காட்சிகள் நிறைந்த ஒரு பொழுதுபோக்குப் படத்தின் மூலமாகத்தான் வாழ்க்கைப் பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டுமென்ற அவசியம் கிறிஸ்தவர்களுக்கு (சொல்லப்போனால் யாருக்குமே) இல்லை என்று நம்புகிறேன்.
    தேவன் நம்மை அவர் சித்தத்தின்படி நடத்துவாராக.
    அவர் கரத்தில்,
    மார்ஷல் இம்மானுவேல்
    ruclips.net/video/XeNoD3QKENU/видео.html

  • @prabaharan1654
    @prabaharan1654 2 года назад +8

    உண்மையை சொல்லியிருக்கிறீர்கள். சினிமாவினால் தான் மொத்த சீரழிவே.

  • @mercymuthukumar6340
    @mercymuthukumar6340 2 года назад +14

    இந்தமாதிரி எல்லாம் இப்ப யாரும் பேசுறதில்ல. அதிலும் பாஸ்டர்கள் பேசிறதில்ல. இத யாரும் தப்புனு குட நினைக்கிறது இல்ல.இதுக்கு மக்களை சினிமா காரங்க பழக்கி விட்டு விட்டார்கள்.மிகவும் வேதனையாக இருக்கிறது.

  • @jenifermeena1112
    @jenifermeena1112 2 года назад +13

    உண்மையான ஆதங்கம்....நகைச்சுவையோடு இருந்தாலும் இந்த பதிவு சிந்திக்கும்படியானது....நன்றி

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி நல்லதொரு விழிப்புணர்வு தகவல்கள் நன்றி வாழ்த்துக்கள்

  • @refugemission
    @refugemission 2 года назад +11

    கர்த்தருக்கு மகிமை. மிக சிறந்த பதிவு. நம் உள் மனதை எப்படி பாதிக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். Glory to the LORD. Very good post. We need to remember how cinema affects our inner minds.

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    💐💐💐💐💐💐💐 சத்தியபரனாகிய இயேசுவே என் இரட்சிப்பின் அதிபதியாகிய இயேசுவே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி 💐💐💐💐💐💐💐

  • @Amala-m9e
    @Amala-m9e Год назад

    Praise The Lord Amen

  • @immanueloutbox9766
    @immanueloutbox9766 8 месяцев назад +1

    சமிபத்தில் [ ஜாே ] என்ற திரைப்படத்தை பார்த்தேன்,நீங்கள் காதலை பற்றி சாென்னஅனைத்துமே உள்ளது,எதர்த்த வாழ்கையை பார்க்கும் பாேது இப்படியாக பாெய்யாக திரைப்படத்தை எடுத்து இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையை நாசமாக்குகிறார்கள், இதே பாேன்ற திரைப்படத்தை தான் வரும்பி பார்க்கிறார்கள்,(தன்னால் செய்ய முடியாததை கதாநாயகன் செய்கிறான் என நினைத்து சுயப்புணர்ச்சி செய்து சந்தாேசம் அடைகின்றனர்),இனிமேல் எந்த திரைப்படமும் பார்க்க கூடாது என நினைத்தேன்,உண்மையை சாென்ன உங்களுக்கு நன்றி அண்ணா

  • @mariselvig3275
    @mariselvig3275 2 года назад +6

    Thank you brother 🙏 praise the lord Jesus Christ 🙏

  • @solaiappana7822
    @solaiappana7822 29 дней назад

    Scooper awareness speech. Amen

  • @godsson701
    @godsson701 2 года назад

    மிக அருமையான பதிவு pastor.👌👌👌👌👌👌👌🙏🙏🙏

  • @vinothvj_2603
    @vinothvj_2603 2 года назад +6

    என்னை பொறுத்தவரை மனசு தான் காரணம் இவற்றை தமிழ்நாடு இயல் இசை நாடகம் எனும் முப் பிரிவுகளை கொண்டது தான் சாத்தானின் கோட்டை தான் தீயவனை தீயிலே அலிக்க கர்த்தர் வருவார் ... iam Hindu matham மாறவில்லை மனிதத்தை தனான் மாற்றினேன் கர்த்தர் மன்மதிரும்புங்கள் என்று தான் சொல்கிறார்கள் மதம் மாறுங்கள் என்று சொல்லவில்லை எது பார்த்தாலும் நம் கர்த்தர் அதில் பார்ப்பர என்ற பயம் இருந்தால் போதும் (கர்த்தருக்கு பயப்புடுதலே ஞானத்தின் ஆரம்பம்)🔥

  • @TV-ne3zb
    @TV-ne3zb 2 года назад

    அண்ணா நன்றி
    மக்கள் விழிப்பு ணர்வு உபதேசம் சிறப்பு.
    இதற்காக ஜெபம் செய்து வருகிறேன் .

  • @arunsd6577
    @arunsd6577 2 года назад +6

    All violence in tamil movie the reason for such social evils today specially in youth thank God for you sir keep it up

  • @sumanselvaraj6671
    @sumanselvaraj6671 2 года назад +1

    கர்த்தர் உங்களாேடும் உங்கள் ஊழித்திலும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 Год назад

    சினிமா நடிகர் நடிகை டைரக்டர் எல்லோரும் இயேசுவால் சந் திக்கப்படுவார்களாக எல்லோரும் ஜெபிப்போம்

  • @sglenyrebecca609
    @sglenyrebecca609 Год назад

    Praise be to God Jesus Christ 🙌. (wonderful explanation bro.. may God bless you bro more the days come.

  • @reaganchristy6340
    @reaganchristy6340 2 года назад +4

    God bless you brother 🙏

  • @shanthakumari7352
    @shanthakumari7352 2 года назад +3

    A wonderful message our young people must and should watch it and follow the instructions given by our beloved brother thank you

  • @majestyofGod-i5z
    @majestyofGod-i5z 2 года назад +4

    Very important needed message now a days.

  • @jerinjebastina7233
    @jerinjebastina7233 2 года назад +5

    God bless you brother

  • @prajkumar8387
    @prajkumar8387 2 года назад +5

    Praise the Lord 🙏🏻

  • @lillydean7069
    @lillydean7069 2 года назад +3

    Thank you brother praise God

  • @iwewgcreation450
    @iwewgcreation450 2 года назад +4

    Sir, i consider only fact and truth.
    You spoke every word correct.

  • @cmohankumar8567
    @cmohankumar8567 2 года назад +4

    Praise the lord amen 🙏 thanks 🙏

  • @ushana1973
    @ushana1973 2 года назад

    Hi Brother,
    Whether people like your preaching or not, you are telling the truth. God bless you Br.Salaman for your ministry.

  • @infantkumarg2957
    @infantkumarg2957 Год назад

    Ulagam Azhivukku karaname cinemas thaan brother.. same Advice i gave to many people but no response...

  • @etienneagastineradjane1825
    @etienneagastineradjane1825 2 года назад +9

    கிறிஸ்தவத்தில் கிறிஸ்தவர்கள் மத்தியில் இன்று
    சினிமாவை பற்றி
    சீரியலைபற்றி
    காதலைபற்றி
    உடையை பற்றி
    Etc......
    பேசினால் பேசுகிற நபர் எங்கிருந்து வந்து இருக்கிறார்
    எந்த காலத்தில் இருக்கிறார்
    உலகம் எங்கு போய்க்கொண்டு இருக்கிறது என்று வாயை அடைகிற கிறிஸ்தவர்கள் திருந்த வேண்டும்.
    போதகர்களும் போதகர்களுடைய
    பிள்ளைகளும் சினிமா பார்க்கும் போது
    விசுவாசிகள் நிலைமை பரிதாபம்.
    ஒரு விசுவாசி என்னிடம் சொன்னார் பிரதர் போதகர்கள் பல படங்களை பார்க்கும்போது என்ன brother என்று என்னுடைய வாயை அடைத்தார்.
    சினிமா சீரியல் பார்த்து மனந்திரும்பிய நபர்கள் யாராவது உண்டா??
    அப்படி இருக்க??
    பல சினிமா கன்டென்ட் திருசபைக்குள் வராமலும் அனுமதிக்காமலும்
    தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கையை பாதிக்காமல் இருக்க
    சினிமாவை சீரியலை காதலை நோக்காமல் இருப்பது
    நல்லது
    கர்த்தர் தாமே உதவி செய்வாராக!
    🙏👍🤝📓💡
    அகஸ்டின்
    வெளிச்சத்தின் பாதை
    France

  • @refugemission
    @refugemission 2 года назад +2

    How does cinema affect our inner minds? For more details: ruclips.net/p/PLfzx8PxjnURoZGnXFLbsEhGPbngv0655P

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 2 года назад +4

    Praise The Lord Jesus Amen

  • @ramesh2712
    @ramesh2712 2 года назад +2

    Glory to Jesus, Wonderful Message

  • @sheelachandran4859
    @sheelachandran4859 2 года назад +4

    👏👏👏 great words message good suggestion 🙏🙏🙏

  • @karthikarthi5148
    @karthikarthi5148 2 года назад +3

    Amen daddy I love you

  • @jayas4180
    @jayas4180 2 года назад +3

    Thank you for giving the right message to youth

  • @jothiindrabaiiyyapillai403
    @jothiindrabaiiyyapillai403 2 года назад +1

    Yes really correct and true. I agree with you.

  • @SubhashiniJoel
    @SubhashiniJoel 2 года назад +2

    Beautiful brother. You always rock. Glory to God.

  • @Chumma_pesalam_vangaa
    @Chumma_pesalam_vangaa 2 года назад

    Good evening respected salaman brother praise the lord jesus christ amen

  • @mannachannel4564
    @mannachannel4564 2 года назад +3

    அருமை

  • @dls8410
    @dls8410 2 года назад

    Great brother...

  • @acksolution2875
    @acksolution2875 2 года назад +3

    Thanks

  • @NaveenKumar_4930
    @NaveenKumar_4930 2 года назад +1

    Super Anna Good content God bless you

  • @BANKAtoZINTAMIL
    @BANKAtoZINTAMIL 2 года назад +6

    சகோ. அருமையான கருத்து. நல்ல விளக்கம்.

  • @happykidsproduction1488
    @happykidsproduction1488 2 года назад +4

    Well said anna Appreciated the bold speech

  • @gideonshirtsdesigncorner4116
    @gideonshirtsdesigncorner4116 2 года назад +2

    நல்ல பதிவு

  • @jabezevanjan1087
    @jabezevanjan1087 2 года назад +4

    Very useful message son! Priya chris

  • @godsgift8211
    @godsgift8211 2 года назад

    👍 Super br 🙏 Hallelujah 🙏 Amen,.........

  • @anisheuginpaul.c2285
    @anisheuginpaul.c2285 2 года назад +5

    Brother, today's cinema potrays "SIN as nothing bad about it" eg. normalizing sodamite sins.

  • @PrathishSir-wj6oo
    @PrathishSir-wj6oo 9 дней назад

    ❤❤❤❤❤❤❤

  • @jesuswithme2401
    @jesuswithme2401 2 года назад

    Bold speech... Awareness message...

  • @rogerkrish7961
    @rogerkrish7961 2 года назад +1

    Very good message Brother 👏

  • @johncyjebarani1400
    @johncyjebarani1400 2 года назад +4

    முன்னணி கிறிஸ்தவ ஊழியர் தயாரிக்கும் குறும்படங்களில் love scenes, violence, சண்டைகள், கொலை எல்லாம் இருக்கிறது. சினிமாவுக்கும் இவர்கள் எடுக்கும் படத்திற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை

  • @sumithrar2032
    @sumithrar2032 2 года назад

    Share market trading seirathu Pavama brother...pls give clarification

  • @நம்மசென்னை
    @நம்மசென்னை 2 года назад

    Pastor good massage

  • @biblesecretstamil
    @biblesecretstamil 2 года назад +1

    Great ! ! ! Cinema is great ! ! ! ! !

  • @Priyam8506
    @Priyam8506 2 года назад +2

    Arumai pastor cinima la pullai ilathavanga widows ivangalam sabam num abasagunam nu kamikuranga athu lam evlo mana vethanai ah iruku atha patriyum pesunga

  • @mamathamamathasridhar3008
    @mamathamamathasridhar3008 2 года назад

    Well said brother.
    Thank you so much....

    • @apparaja7927
      @apparaja7927 2 года назад

      பிரதர் பெந்தகோஸ்து சபைகளில் மீடியா ஊழியம் என்று நாடகங்கள் போடுவது சபை பாஸ்டர் மற்றும் விசுவாசிகள் நடிப்பது இது தேவன் தந்த தரிசனம் என்று கூறுகிறார்கள் இது பற்றி உங்கள் கருத்து என்ன இது வேதத்தின் படி இது சரியா தயவுசெய்து பதில் சொல்ல வேண்டும்

  • @ThanikasalamNinthujan
    @ThanikasalamNinthujan 8 месяцев назад

    ❤.

  • @jackobtamizharasan
    @jackobtamizharasan 2 года назад

    Dhayavu senji upload pannunga annea, kandippa thevai

  • @sureshkumarrubha5920
    @sureshkumarrubha5920 2 года назад +1

    Bala message

  • @CHAD4937
    @CHAD4937 2 года назад

    11:13 POINT brother 🔥🤙

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 2 года назад

    This is true.

  • @josephj1818
    @josephj1818 2 года назад

    Bro ore church kulla marriage panrathu bible padi sariyannu solunga

  • @ajitharon6647
    @ajitharon6647 2 года назад

    Msg Yes bro

  • @sridhaya4530
    @sridhaya4530 2 года назад

    Super bro

  • @rajabalan7529
    @rajabalan7529 2 года назад

    👌

  • @johnkumar958
    @johnkumar958 Год назад

    I was thinking the same thing about the cinema stories. It is spoiling the youth and think that through marrying a
    Rich girl through the love stories following movies. Finally they are murder in the streets in real life. It is happening in madurai,erode ,tirupur, coimbatore area a lot. So youths follow only the real that is Lord Jesus Christ.

  • @jeyapriyav3781
    @jeyapriyav3781 2 года назад

    🙏🏻

  • @thilagavathijebathilagavat8456
    @thilagavathijebathilagavat8456 2 года назад

    Cinema val kattilum
    Manithargalai kedupathu. Phone

  • @christinasubramoniam8829
    @christinasubramoniam8829 2 года назад +2

    Brother i pray so hard for conceiving. But none of my prayers are answered. I have started losing hope

    • @TheosGospelHall
      @TheosGospelHall  2 года назад +7

      We can't compel God, wait for Him. He works according to His will and purpose on time

    • @aarondaniel6369
      @aarondaniel6369 2 года назад +6

      Don't lose hope sis... God is hearing your prayers and has an account of your tears... I know waiting is difficult but God at right time will bless you... Ask God to grant grace and strength to wait upon him without getting discouraged sis..
      Those who wait for the Lord will never be put to shame...

    • @johnbritto4288
      @johnbritto4288 2 года назад

      ruclips.net/video/MKuXlI77vtQ/видео.html watch this video fully sister...

    • @jemimaj4867
      @jemimaj4867 2 года назад

      ruclips.net/channel/UCE8HswxvAzDf7hZTP27MiWw
      English Audio Bible Playlist link below
      ruclips.net/p/PL2xLoYHiI0FyV78lDi1P5pJmsNEdzEs-H
      Do listen, share and subscribe

    • @jemimaj4867
      @jemimaj4867 2 года назад

      Don't lose hope sister, remember God in all your ways

  • @franklynebenezer7652
    @franklynebenezer7652 2 года назад

    Sir, Talking Donkey channel parunga, ungalukku sila insights kedaikkum. Serial industry pathi.

  • @Ravishinejoe
    @Ravishinejoe 2 года назад

    Brother, recently Jai Bhim like movie made a good social change. So many சமுக நீதி movies are there. So many social welfare changes happened. Not all the movies are bad.. pls answer. But I agree with your point.

    • @TheosGospelHall
      @TheosGospelHall  2 года назад +7

      500 திரைப்படங்களில் ஒன்று இதுபோல உள்ளதால் நாம் இத்துரையை கொண்டாடமுடியாது என எண்ணுகிறேன்.. அதனால் வரும் தாக்கங்களைவிட மோசமான திரைப்படங்களின் தாக்கமே அதிகம்

  • @akbarbasha7769
    @akbarbasha7769 2 года назад

    Ithu pol nam tamilnattil koda. Gilli, papanasam.etc
    ithu ponra sila padaththai parththu Sila kutrangal arangeeri ullathu(news paper il paditha saithi)

  • @anands6903
    @anands6903 2 года назад

    It's better to advice the policy of Joseph instead of going into each of the worldly activities ❗

  • @RAJKUMAR-jb3mi
    @RAJKUMAR-jb3mi 2 года назад +2

    சார்லஸ் என்று ஒருவர் மாதிரியே நீங்களும் பைசுகிறீர்களே. 2 பேரும் கலந்து பேசி வீடியோ போடுறீகளா?

    • @rajendransubbaiah
      @rajendransubbaiah 2 года назад

      Ramkumar Charles arrogance mode he is some what different from Salaman Tirupur

  • @putdislikehere8760
    @putdislikehere8760 2 года назад

    North Hollywood shootout la yarum saga villai