Try to directly discuss with paper mills for selling woods. Brokers are gaining much on doing business. If we lost a little bit amount while selling directly to paper mills/plywood industries then it ll give learning for future business too. Brokers are simply cutting the woods as per their convience to gain more profit,
மண் வளம் கெட்டு போயிடும் ..7 years growth la soil energy pura tree eduthirumm..vera crop cultivate panna athula oru sathum irukkathu bro..atha vera eduthitoom
@@ariyathavanvlog9926 maintenance means mela porappa araki vidanum Apr minimum 10 days once water tharanum ithu pothum la additional mattu sanam 6 months once enougha bro ?
ஏக்கருக்கு 1,500 மரங்கள் வைப்பது12×12 என்ற அளவில் வைத்தால் 302 மரங்கள் 15×15 193 மரங்கள் பிடிக்கிறது மூன்று மரங்கள் சேர்த்து ஒரு டன் என்ற விகிதம் வைத்து நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளலாம் இப்பொழுது சந்தையில் ஒரு டன் எட்டாயிரம் ரூபாய் முதல் 9 ஆயிரத்து 9500 ரூபாய் வரை விலை
Yes bro they asked labour charges for cutting those bro...neenga keata all questions Naanum keatan..they very smart....cut panna labour kodunga 10 Peru vanthanga per head 1000 kodunga kuuli..they asked..it's a lesson for every one..
மரம் செழிப்பாக வளர வேண்டும் எனில் குறைந்தது 12 அடி இடைவெளி தேவை. ஒரு ஏக்கரில் 305 மரம் வளர்க்கமுடியும். அதற்க்கு அதிகமாக வளர்த்தால் மரம் எண்ணிக்கை கூடுமே தவிர நல்ல லாபம் கிடைக்காது. கோவை வேளாண் பல்கலைக்கழகம் அறிவுறுத்தலின் படி நான் வைத்து நல்ல லாபம் எடுத்தேன். இப்பொழுது 10 ஏக்கரில் 3100 மரம் வைத்துள்ளேன்
நல்ல பாடம் ...இனி எப்படி மரங்களை வளர்க்கவேண்டும் என்று உங்கள் மூலம் அனைவரும் தெரிந்து கொள்வார்கள் சாகோ...பயனுள்ள தகவல் நன்றி..
நன்றி நண்பா
🙏 Really useful tips, Thanks for sharing. 🤗👍🤝💐
Super bro informative video 💞
Excellent information. Thanks for sharing your experience.
Welcome bro.. thanks for ur valuable comments
Super nanpa
Thank you
Thanks a lot bro..Your video is highly appreciated. Truly informative.
Welcome bro
Super thalaver thalaver Mass 🙏🙏🙏
How many years cutting trees
After 7 years
Arumai
Thank u
Tq❤
Welcome
Super nanba
Thank bro..
And pls do more videos
Witch tree u prefer to plant in now adays to earn more in Market
Thank you bro for valuable comments...🙏
Thanks sir
Welcome
உங்கள் பதிவு அனைவருக்கும் உதவும்
Nandri
AYYA ENAKKU KANRU VENDUM EPPO KANRUKEDKKUM ETIYUM SOLLUNGAL AYYA PLES
நீர்பாசனமுள்ளநிலத்தில்மலைவேம்புநடலாமா? நீர்பபுடிப்பில்3மாதங்கள்தன்னீர்இருக்கும்இதில்
என்னமரம்நடவுச்செய்யாலாம்???
Rombha nanri na
Thank u bro
Thanks for this video!!!
Welcome bro
Soil depth evalavu venum???
Thank you 🙏👌
Welcome bro
Good information Sir
Thank u
எத்தனை. வருட மரங்கள்
30×60,size plat எத்தனை மரம் நடலம்
Intha malai vembu year enna bro
8 to 10 years
Try to directly discuss with paper mills for selling woods. Brokers are gaining much on doing business. If we lost a little bit amount while selling directly to paper mills/plywood industries then it ll give learning for future business too.
Brokers are simply cutting the woods as per their convience to gain more profit,
Yes bro ur absolutely right...
Malai vembu aadu sapduma?plz reply anna ?veli podanuma?
Veli podanum...aadu sapudum
Good Info! Thank you. Before cutting is it to be informed to VAO for the clearance to cut malaivembu tree.
Not necessary bro..
Vengai mahokani mram vetta vao ku sollanuma
Vera piduga another 2 year vachi irutha Maru thalambu aruthu irukalam
Nan aruthen 12000kg vathathu bro
30 maram vachi iruthen
மண் வளம் கெட்டு போயிடும் ..7 years growth la soil energy pura tree eduthirumm..vera crop cultivate panna athula oru sathum irukkathu bro..atha vera eduthitoom
@@ariyathavanvlog9926 thekku polama bro ?
Yes bro.... maintenance and water source must for better output and tonnage
@@ariyathavanvlog9926 maintenance means mela porappa araki vidanum Apr minimum 10 days once water tharanum ithu pothum la additional mattu sanam 6 months once enougha bro ?
Yes bro enough and viyapari nalla aal kedaikanum while cutting after growth
Gud bro 🤗what about மகாகோனி மரம்.......இத பத்தி சொல்லுங்க ப்ரோ....... யார்கிட்ட நம்ம sales pananum....??? Idhoda future epadi??? Mahogany ah idhu Madhiri yarachu sale panni irukangala????????
Thank u bro
Neenga sonna mathri sales the bro in agriculture..Nan visarichitu sollra bro..thank u for ur valuable comments
எந்த ஊர் தம்பா
🎉
ஏக்கருக்கு 1,500 மரங்கள் வைப்பது12×12 என்ற அளவில் வைத்தால் 302 மரங்கள் 15×15 193 மரங்கள் பிடிக்கிறது மூன்று மரங்கள் சேர்த்து ஒரு டன் என்ற விகிதம் வைத்து நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளலாம் இப்பொழுது சந்தையில் ஒரு டன் எட்டாயிரம் ரூபாய் முதல் 9 ஆயிரத்து 9500 ரூபாய் வரை விலை
9500 வரை விலை போகிறது
Ethanai varudam valarka vendum?
Brother good msg thanks but title is not correct
Thank u bro.. Thanks for your concern
What is your investment
Not much investment lesser than 2k
நல்ல பதிவு
நன்றி
Ethai varuda maram ithu
Almost 10 years bro
Bro how old the trees when you cut them
Around 8 years bro
@@ariyathavanvlog9926what happend if we grow till 15 year . Price will decrease or is there any reason that it should sell before 10 year
Scrap neenga hotelukku direct pesi koduthiruntha ungalukku tonkku 500 rupees athigam kidachurukkula bro?
Yes bro they asked labour charges for cutting those bro...neenga keata all questions Naanum keatan..they very smart....cut panna labour kodunga 10 Peru vanthanga per head 1000 kodunga kuuli..they asked..it's a lesson for every one..
நானும் மரம் வைத்துள்ளேன்
மகிழ்ச்சி சகோதரி
தேவைப்படுது கிடைக்குமா
How much years...
மரம் செழிப்பாக வளர வேண்டும் எனில் குறைந்தது 12 அடி இடைவெளி தேவை.
ஒரு ஏக்கரில் 305 மரம் வளர்க்கமுடியும். அதற்க்கு அதிகமாக வளர்த்தால் மரம் எண்ணிக்கை கூடுமே தவிர நல்ல லாபம் கிடைக்காது.
கோவை வேளாண் பல்கலைக்கழகம் அறிவுறுத்தலின் படி நான் வைத்து நல்ல லாபம் எடுத்தேன். இப்பொழுது 10 ஏக்கரில் 3100 மரம் வைத்துள்ளேன்
சூப்பர் நண்பா.. அருமையான பதிவு ..
உங்கள் நம்பர் வேண்டும் சார்
9384284676
How much profit per acre?
Varudam varudam branches kavathu panni vidanum entha alavukku maram straighta valarutho anthalavukku amount athigam kidaikkum.
Yes bro ur ryt...20 feet normal..it grows nearly 40 feet above...sinthikanum
மலைவேம்பு உருட்டு கிடைக்குமா
Neenga enna gap vachinga
Around 10 feet bro
இதை விற்பனை செய்யும் இடம் தேரிவிக்கவும்
இடம் ஏதும் இல்லை...நம்ம ஊரில் மர வியாபாரிகள் அனுகி விற்பனை செய்யவும்..4 முதல் 5 வியாபாரிகள் அறிந்து விசாரித்து விற்பனை செய்யவும்
Sharon Plywoods
Malaivembu wood vankapaum..
Malaivembu wood devai..
😂number kodungal sir
9384284676
இந்த மரம் சுத்த வேஸ்ட் தம்பி.
50 மரம் வளர்த்து அழிச்சுட்டேன்.
உண்மை சகோ.. வளர்ப்பு எளிமை விற்பனை மிக கடினம்..
Brother unga phone number சொல்லுங்க
9384284676
5 crore impossible, in 35 cents I have gained only 35k
நீங்க பராமரிப்பு பண்ணலையா?
பண்ணதுதா...ஆன வியாபாரம் அப்படி தா செய்யறாங்க..we cant fix price..
எத்தனை. வருட மரங்கள்
8 - 10 வருடம்