Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
Yes help me holy sprit Sothikkum saitthanin sulitsiyil erunthu viduthalai tharumaiyaIn Jesus Christ name father God Amen 🙏
உம் நாமம் உயரணுமேஉம் அரசு வரணுமேஉம் விருப்பம் நடக்கணுமேஅப்பா பிதாவே அப்பா (4)1. அன்றாட உணவை, ஒவ்வொரு நாளும்எனக்குத் தாரும் ஐயா..2. பிறர்குற்றம் மன்னித்தோம், ஆதலால் எங்கள்குறைகளை மன்னியுமே..3. சோதிக்கும் சாத்தானின் சூழ்ச்சியிலிருந்துவிடுதலை தாருமையா..4. ஆட்சியும் வல்லமை மாட்சியும் மகிமைஎன்றென்றும் உமக்கே சொந்தம்..5. ஜாதிகள் ஒழியணும் சண்டைகள் ஓயணும்சமாதானம் வரணுமே..6. ஊழியர் எழும்பணும் ஓடி உழைக்கணும்உம் வசனம் சொல்லணுமே..7. உமக்காய் வாழணும், உம்குரல் கேட்கணும்உம்மோடு இணையணுமே..8. அனுதின சிலுவையை, ஆர்வமாய் சுமந்திடகிருபை தாருமையா..9. ஆவியில் நிறைந்து ஜெபிக்க துதிக்கஆர்வம் தாருமையா10. என் சொந்த ஜனங்கள் இயேசுவை அறியணும்இரட்சிப்பு அடையணுமே11. அரசியல் தலைவர்கள் M.L.A., M.P.க்கள்உம்மை அறியணுமே, உம் நாமம் சொல்லணுமே
Um Naamam Uyaranumeum naamam uyaranumaeum arasu varanumaeum viruppam nadakkanumaeappaa pithaavae appaa (4)1. antada unavai, ovvoru naalumenakkuth thaarum aiyaa..2. pirarkuttam manniththom, aathalaal engalkuraikalai manniyumae..3. sothikkum saaththaanin soolchchiyilirunthuviduthalai thaarumaiyaa..4. aatchiyum vallamai maatchiyum makimaiententum umakkae sontham..5. jaathikal oliyanum sanntaikal oyanumsamaathaanam varanumae..6. ooliyar elumpanum oti ulaikkanumum vasanam sollanumae..7. umakkaay vaalanum, umkural kaetkanumummodu innaiyanumae..8. anuthina siluvaiyai, aarvamaay sumanthidakirupai thaarumaiyaa..9. aaviyil nirainthu jepikka thuthikkaaarvam thaarumaiyaa10. en sontha janangal Yesuvai ariyanumiratchippu ataiyanumae11. arasiyal thalaivarkal M.L.A., M.P.kkalummai ariyanumae, um naamam sollanumae
Amen 🙏❤
Amen Amen Hallelujah 🙏 powerful 🎵 God bless you 💖 🙏 🙌 ❤ ♥ ✨ 💖 🙏
Always my song.....❤❤❤❤❤❤❤
ஆல்லேலூயா ஆமென்
Appa pithavee appa allelugahh amen
Praise the Lord 🙏
Amen Amen AmenGlory To God.
Amen Hallelujah. Oh my Jesus please make the life of my sons happy.
ஆமென் 🙏🌹🇱🇰ஆமென் 💐⛪️
அப்பா பிதாவே அப்பா அப்பா பிதாவே அப்பா
Appa Pithavae Appaaaa 😭😭😭❤️
Praise God🎉. Jesus Christ
❤
Amen
😭😭🙏
WHY SHOW THE TYPE MTR NO IN 666?
Yes help me holy sprit
Sothikkum saitthanin sulitsiyil erunthu viduthalai tharumaiya
In Jesus Christ name father God Amen 🙏
உம் நாமம் உயரணுமே
உம் அரசு வரணுமே
உம் விருப்பம் நடக்கணுமே
அப்பா பிதாவே அப்பா (4)
1. அன்றாட உணவை, ஒவ்வொரு நாளும்
எனக்குத் தாரும் ஐயா..
2. பிறர்குற்றம் மன்னித்தோம், ஆதலால் எங்கள்
குறைகளை மன்னியுமே..
3. சோதிக்கும் சாத்தானின் சூழ்ச்சியிலிருந்து
விடுதலை தாருமையா..
4. ஆட்சியும் வல்லமை மாட்சியும் மகிமை
என்றென்றும் உமக்கே சொந்தம்..
5. ஜாதிகள் ஒழியணும் சண்டைகள் ஓயணும்
சமாதானம் வரணுமே..
6. ஊழியர் எழும்பணும் ஓடி உழைக்கணும்
உம் வசனம் சொல்லணுமே..
7. உமக்காய் வாழணும், உம்குரல் கேட்கணும்
உம்மோடு இணையணுமே..
8. அனுதின சிலுவையை, ஆர்வமாய் சுமந்திட
கிருபை தாருமையா..
9. ஆவியில் நிறைந்து ஜெபிக்க துதிக்க
ஆர்வம் தாருமையா
10. என் சொந்த ஜனங்கள் இயேசுவை அறியணும்
இரட்சிப்பு அடையணுமே
11. அரசியல் தலைவர்கள் M.L.A., M.P.க்கள்
உம்மை அறியணுமே, உம் நாமம் சொல்லணுமே
Um Naamam Uyaranume
um naamam uyaranumae
um arasu varanumae
um viruppam nadakkanumae
appaa pithaavae appaa (4)
1. antada unavai, ovvoru naalum
enakkuth thaarum aiyaa..
2. pirarkuttam manniththom, aathalaal engal
kuraikalai manniyumae..
3. sothikkum saaththaanin soolchchiyilirunthu
viduthalai thaarumaiyaa..
4. aatchiyum vallamai maatchiyum makimai
ententum umakkae sontham..
5. jaathikal oliyanum sanntaikal oyanum
samaathaanam varanumae..
6. ooliyar elumpanum oti ulaikkanum
um vasanam sollanumae..
7. umakkaay vaalanum, umkural kaetkanum
ummodu innaiyanumae..
8. anuthina siluvaiyai, aarvamaay sumanthida
kirupai thaarumaiyaa..
9. aaviyil nirainthu jepikka thuthikka
aarvam thaarumaiyaa
10. en sontha janangal Yesuvai ariyanum
iratchippu ataiyanumae
11. arasiyal thalaivarkal M.L.A., M.P.kkal
ummai ariyanumae, um naamam sollanumae
Amen 🙏❤
Amen Amen Hallelujah 🙏 powerful 🎵 God bless you 💖 🙏 🙌 ❤ ♥ ✨ 💖 🙏
Always my song.....❤❤❤❤❤❤❤
ஆல்லேலூயா ஆமென்
Appa pithavee appa allelugahh amen
Praise the Lord 🙏
Amen Amen AmenGlory To God.
Amen Hallelujah. Oh my Jesus please make the life of my sons happy.
ஆமென் 🙏🌹🇱🇰ஆமென் 💐⛪️
அப்பா பிதாவே அப்பா அப்பா பிதாவே அப்பா
Appa Pithavae Appaaaa 😭😭😭❤️
Praise God🎉. Jesus Christ
❤
Amen
😭😭🙏
WHY SHOW THE TYPE MTR NO IN 666?