Jio vs BSNL ! ஆட்டம் ஆரம்பம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 702

  • @priyap4547
    @priyap4547 2 месяца назад +208

    ஜியோ கம்பெனி ஒழியட்டும் -- BSNL & TATA வெற்றி பெறட்டும் 👌👍👏🏼🙏💪🏼

    • @selvamk2567
      @selvamk2567 2 месяца назад

      👍👍👍

    • @Sakthivel-qg4yr
      @Sakthivel-qg4yr 2 месяца назад

      One world one network will come shortly.. BSNL+TATA+ STARLINK (Elon Musk)..
      STARLINK Control whole world by satellite.. You are in control one world Government.

    • @abubakkarhariss7218
      @abubakkarhariss7218 2 месяца назад

      if JIO announces free like earlier, wont you go to JIO again?

    • @Vvsn65
      @Vvsn65 2 месяца назад

      Tata Docomo இருந்த போது நல்லா இருந்தது ஏர்டெல்லுக்கு வித்திட்டு போய்ட்டாரு bsnl லே மோடி அதானிக்கு வித்திடுவாரு 😂😄😂யாரையும் நம்பாதே எல்லாம் கோல்மால் அரசியல்

    • @babusivak1985
      @babusivak1985 2 месяца назад

      ruclips.net/user/shortsem1HkCQWFiU?si=aVzavbHdgRgCwBXy

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 2 месяца назад +86

    நாம் அனைவரும் ஒன்றிணைந்து B.S.N.Lக்கு மாறுவோம்

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 2 месяца назад +211

    நாடு உள்ள சூழ்நிலைக்கு நாம் அனைவரும் இந்தியர்களாக ஒன்று சேர்ந்து BSNL ல் இணைவது தான் நாட்டிற்கு நல்லது
    நன்றி ராஜ் மோகன் சார்

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 2 месяца назад +3

      ஆனால் என்னுடைய Jio'ல் rate cutter அடுத்த மாதம் தான் முடிவடையும் அதற்குள் மாறினால் பணம் வீணாகுமே 😢😢😢😢

    • @vrp2727
      @vrp2727 2 месяца назад

      Tata ku nalathu

    • @iai1
      @iai1 2 месяца назад +2

      I m kerala Stand with Bsnl ❤BSNL ❤

    • @rockymass999
      @rockymass999 2 месяца назад +2

      Jio இல்லைனா 1 gb 250 rs

    • @maniammal
      @maniammal 2 месяца назад

      Next month change pannuga ​@@Vadakkupattiramasamy_76

  • @Sadchandru
    @Sadchandru 2 месяца назад +604

    என்னுடைய ஆதரவு BSNL க்கு உங்க ஆதரவு யாருக்கு ?

  • @ahdhithya622
    @ahdhithya622 2 месяца назад +69

    மிக அருமை அண்ணா👌👌
    என்றும் அரசு சேவை தேவை, அப்போது தான் தனியார் நிறுவனங்களுக்கு கடிவாளம் கட்ட முடியும்

  • @jayakumar5964
    @jayakumar5964 2 месяца назад +82

    நாங்கள் Airtelலில் இருந்து BSNL மாறி விட்டோம்.

  • @SelvaNarayanan-v5z
    @SelvaNarayanan-v5z 2 месяца назад +82

    I am an engineering graduate. I have 2 sim cards for past 8 years....Both are BSNL. we want BSNL to top the market again

  • @tan.rajesh1481
    @tan.rajesh1481 2 месяца назад +109

    100% ஒவ்வொருவரின் இரண்டாவது SIM ஆனது BSNL ஆக மாறிக் கொண்டு இருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.

    • @ravindranmokkilmaruthur23
      @ravindranmokkilmaruthur23 2 месяца назад +3

      4G works better in SIM 1.

    • @sanjeevkumarj7046
      @sanjeevkumarj7046 2 месяца назад +2

      How is the signal in bsnl

    • @suryaramanan5
      @suryaramanan5 2 месяца назад

      ​@@sanjeevkumarj7046 I'm from village in Dindigul district. Comparing to last month. This month I noticed a slight speed increased in BSNL network. I think they are working hard to grab this opportunity. Probably they will implement 4g all over tamilnadu within this year

    • @balu64785
      @balu64785 2 месяца назад

      Yes u are absolutely right. We cannot trust BSNL. All these idiots have forgot that jio only has brought out 1 GB per day plan after its launch. Before that 3 GB costs 750 rupees. All yiutubers including this black pandit Raj Mohan has gained subscribers because of jio and he is commenting about ambani son marriage. He is world 5th richman and even if has to lose jio he would not loss anything. No one is complaining about Airtel or Vodafone. Actually their prices are still higher compared to jio. If u exhaust your daily 1.5 or 2 GB data jio gives additional data booster which is cheaper compared to Airtel or Vodafone

    • @tan.rajesh1481
      @tan.rajesh1481 2 месяца назад

      @@sanjeevkumarj7046 interior area apdina ok anna. But City la definitely BSNL second option thaan.

  • @m.ragu9988
    @m.ragu9988 2 месяца назад +41

    12 வருடமா என்னோடது BSNL கம்பெனி தான்💐

  • @jpytgame
    @jpytgame 2 месяца назад +47

    BSNL nalla dhan iruku guys.. please consider

    • @nsms1297
      @nsms1297 2 месяца назад +2

      Videos nalla play agutha?
      Voice call la break irukutha?

  • @MrMJ-kr1fe
    @MrMJ-kr1fe 2 месяца назад +7

    இன்று எனது jio நம்பர் BSNL ஆக மாறியது😅❤.

  • @விஜயன்
    @விஜயன் 2 месяца назад +8

    மோடி பிரதமராக இருக்கும் வரை, Jio விழாது, ஏன் என்றால் BSNL வளர விட மாட்டார், இப்ப சூழ்நிலை ரொம்ப மோசம் ரொம்ப டவர் பிரச்சனை இருக்கு, பாதி நாள் BSNL டவரே இல்ல இன்னும் எங்க ஊரில் இன்னும் 2 G தான்😢

  • @ganeshmoorthy5910
    @ganeshmoorthy5910 2 месяца назад +29

    Last 8 year im using BsNL fantastic service but only 3G
    Normal youtube,
    Facebook,
    Instagram smoothly running

  • @அரக்கன்
    @அரக்கன் 2 месяца назад +23

    Support BSNL 😮but network problem 😮

    • @SuperArvind27
      @SuperArvind27 2 месяца назад +1

      Tata company deal with bsnl...4g will be roll out in all states...speed internet will be improved...towers will be expand in all state...bsnl can afford tariff for middle class people...people will rock back on bsnl🎉🎉

  • @balajis3395
    @balajis3395 2 месяца назад +47

    யார் எல்லாம் பிஎஸ்என்எல் க்கு மாற போறீங்க 😢😢😊😊

  • @SuRya_1235
    @SuRya_1235 2 месяца назад +113

    இந்த மக்கள் கூட்டம் இபோது bsnl கு போகும்...ஜியோ free nu சொன்ன உடனே அங்கே ஒடும் முட்டால் கூட்டம்... நான் இப்போது வரை 10 ஆண்டுகள் பிஎஸ்என்எல் மட்டுமே

    • @pkexplorer5921
      @pkexplorer5921 2 месяца назад +8

      Periya puluthi aaga unargirar

    • @AK-xl4wx
      @AK-xl4wx 2 месяца назад +1

      Bsnl low rate anga pona nei ena muttala

    • @joserajjoseraj9393
      @joserajjoseraj9393 2 месяца назад

      😂😂😂😂​@@pkexplorer5921

    • @vvvv-gj9wv
      @vvvv-gj9wv 2 месяца назад +4

      Yaru low cast kututhalum anga thann makkal povanga.....

    • @balajik.n
      @balajik.n 2 месяца назад +2

      Low cost mattum illa, BSNL ivalo varushama iruku 3g network kuda full ah illa 😂 vandhutan pesa

  • @balajisubramanian3986
    @balajisubramanian3986 2 месяца назад +20

    I'm ashamed to be part of jio, porting to BSNL

    • @balu64785
      @balu64785 2 месяца назад

      Who asked you to be part of jio. All these years you are enjoying it and after jio came only 1 GB per day concept came...before that if u have used data you would have known tariff rates... They have to utilize all resources to become top player. If a private player is able to commission more tower, provide more valuable service why can't government do. If BSNL provided proper serviced why would people shift to private services. BSNL lost because of arrogant staff and poor services and poor customer care

  • @jjbj8903
    @jjbj8903 2 месяца назад +6

    Jio va ஒழிக்கணும்
    BSNL welcome 🎉🎉🎉🎉🎉

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 2 месяца назад +12

    நான் கடந்த 12 வருடங்களாக பயன்படுத்தி வருகிறேன் பேசுவதற்கு எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் இண்டர்நெட் பயன்படுத்தும் போது நகர்ப்புறத்தில் வேகம் நன்றாக இருக்கிறது ஆனால் கிராமப்புற பகுதிகளில் மிகமிக குறைவு

  • @jothiparam
    @jothiparam 2 месяца назад +8

    இரண்டு சிம் வைத்திருப்பவர்கள்... ஒரு சிம் ஜியோ/ஏர்டெல் வைத்துக்கொண்டு இன்னொரு சிம்மை பி.எஸ்.என்.எல்லுக்கு மார்றிக்கொள்கிறார்கள்...
    இரண்டு சிம்மையும் பி.எஸ்.எம்.எல்.லுக்கு மாற்றினால் கதை முடிந்தது...

  • @Ashok_offl__
    @Ashok_offl__ 2 месяца назад +5

    இப்ப தான் BSNL sim வாங்கிட்டு வந்தேன் 🎉

  • @vinothshivan_ar1986
    @vinothshivan_ar1986 2 месяца назад +14

    நான் Bsnl க்கு 2 வாரம் முன்னாடியே மாறிட்டேன்

  • @balajinagercoil4276
    @balajinagercoil4276 2 месяца назад +1

    நான் 2003 முதல் செல் போன் பயன்படுத்தி வருகிறேன். ஒரே சிம் BSNL மட்டுமே. அந்த சிம் வாங்க வரிசையில் நின்ற ஞாபகம் இன்றும்.....

  • @balajis3395
    @balajis3395 2 месяца назад +17

    என்னுடைய ஆதரவு BSNL க்கு தான் 😊😊உங்க ஆதரவு யாருக்கு 🙋🙋

  • @ManiMaran-mu7xm
    @ManiMaran-mu7xm 2 месяца назад +5

    தம்பி இங்கு விலை குறைப்பு முக்கியமில்லை வாடிக்கையாளர்களுக்கு மரியாதை கொடுத்து பிஎஸ்என்எட் பழக வேண்டும்.

  • @sksathishkumar60
    @sksathishkumar60 2 месяца назад +13

    215th like Anna 💖💖 👍👍
    # BSNL
    One sim BSNL
    Next sim jio
    BSNL same time network issue network problem solve na best network BSNL anna
    Best BSNL

  • @No_god_bad_god
    @No_god_bad_god 2 месяца назад +4

    Vote for TATA. Gi he was a truthfully person only one Indian 🎉❤

  • @S.ANANDARAJ
    @S.ANANDARAJ 2 месяца назад +1

    Airtel network 4th july ₹11 data plan 10GB vality-1hour ஆனா அந்த plan disconnect பண்ணிட்டாங்க this is best example of corporate mindset,மக்களுக்கு நல்ல plan எதுவும் குடுத்தாலும் அப்புறம் plan cut பண்ணிருவாங்க

  • @balachanders3306
    @balachanders3306 2 месяца назад +3

    Even though the service is poor now in BSNL it will rock in coming days.
    we support BSNL
    We support public sector company

  • @kathiravanv2342
    @kathiravanv2342 2 месяца назад +2

    ஏர்செல் என்ற நிறுவனம் இல்லை என்ற நிலை வந்தபோது BSNLக்கு மாற்றம் செய்தேன் தற்போதும்

  • @TamilSudha-l2r
    @TamilSudha-l2r 2 месяца назад +7

    One country
    One card
    One network
    Is this my last recharge my Airtel number 😅😊

    • @Sakthivel-qg4yr
      @Sakthivel-qg4yr 2 месяца назад +1

      One world one network will come shortly.. BSNL+TATA+ STARLINK (Elon Musk)..
      STARLINK Control whole world by satellite.. You are in control one world Government.

  • @shobana9446
    @shobana9446 2 месяца назад +1

    ஒரு ஏழை விவசாயி ஆகிய நான்இவர் வீட்டு திருமணத்திற்குமாதா மாதம் மொய் எழுதி உள்ளேன்

  • @thamaraikannan7387
    @thamaraikannan7387 2 месяца назад +2

    Using BSNL since 2009 also using yearly pack from last 2020 onwards, First two time yearly pack recharged for 1900, recharged with extra take time pack 2000 get 2200 balance active 1900 pack from main balance saving 300 rs, unlimited talk time and 2.5GB per day, last recharged on jan 14th PV1999 unlimited voice 600 GB 365 days validity, unused data carry forward from 2nd year yearly pack recharge onwards, current data balance 1080 GB, used 560 GB. 😊😊
    Medium speed..😊😊

  • @saravananviswanathan7103
    @saravananviswanathan7103 2 месяца назад +3

    @rajmohan - But BSNL does not have proper network towers. I have checked the BSNL network and found no proper internet connectivity.

  • @DreamRockers-t9w
    @DreamRockers-t9w 2 месяца назад +1

    Bsnl பெரிய அரசு... நிறுவனமாக.. மாறினால்.. பெட்ரோல் விலை.. எப்படி குறைய.. வாய்ப்பில்லையோ.. நாளை bsnl விலையும்... குறைய வாய்ப்பில்லாமல்... போகும்...

  • @yaseenmoulana1521
    @yaseenmoulana1521 2 месяца назад +2

    Jio highest plan now(without OTT) rs 3599/yr that is rs 300/month.. for that you get 2.5 GB 4G per day ,Unlimited 5G, unlimited calls , 100 SMS per day... For the same amount you got 1 GB 3G net before jio...... I would say its still good.... But we do need competition... Government should grant 5G to BSNL....

  • @jollyjoseph592
    @jollyjoseph592 2 месяца назад +15

    Madhan govri .vide nalla soldrijge❤..

    • @priyaa575
      @priyaa575 2 месяца назад +4

      Madan gowri is not not worth comparing this to this intellectual person.

  • @SuryaPrakash-gq3qd
    @SuryaPrakash-gq3qd 2 месяца назад +36

    #BSNL

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 2 месяца назад +8

    BSNL is Good 👍🙏 exalant good 👍

  • @karthikmadakannu9114
    @karthikmadakannu9114 2 месяца назад +2

    Tamilnadu அமைச்சர்கள், நடிகரகள் வீட்டு கல்யாணம் என்ன சாத்திரத்திலா நடக்குது....

  • @chrisdani49
    @chrisdani49 2 месяца назад +3

    வணக்கம் அண்ணா கூடிய சீக்கிரத்தில் BSNL எல்லா கிராமங்களிலும் network தர தயாராக உள்ளார்களா அதை பற்றி வீடியோ போடுங்க அண்ணன்

  • @tamizhkrish9437
    @tamizhkrish9437 2 месяца назад +1

    17 வருசமா bsnl தான் உபயோகிக்கிறேன்.

  • @PraveenPraveen-bt3wp
    @PraveenPraveen-bt3wp 2 месяца назад +3

    He spends 0.5 percent for his son's wedding .. so he wants to get back his money . So that he raised cost of recharge it is a master plan 😂😂

  • @moorthimoorthi7647
    @moorthimoorthi7647 2 месяца назад

    இப்போதைக்கு எங்கள் பகுதியில் bsnl tower முற்றிலும் கிடைப்பதில்லை..வீட்டுக்குள் இருந்தால் போன் கூட வருவதில்லை..

  • @rajakaleeswaran4361
    @rajakaleeswaran4361 2 месяца назад +1

    I'm using BSNL since 2013. 😎😎

  • @naginlakshmi3709
    @naginlakshmi3709 2 месяца назад

    18 years iam having Bsnl sim & now Bsnl fibre net because my Dad is a bsnl retired employer ❤️❤️❤️our survive from Bsnl
    Proud of bsnl

  • @G7TECH.
    @G7TECH. 2 месяца назад +16

    Bsnl

  • @rsbtamil5214
    @rsbtamil5214 2 месяца назад

    நான் கடந்த 14 ஆண்டுகளாக BSNL Mobile mobile பயன்படுத்துகிரேன் .... Phone பேசுதுவதற்கு மிகவும் சிறப்பானது...🎉🎉

  • @sakthivel0111
    @sakthivel0111 2 месяца назад +1

    நான் jio வில் இருந்து BSNL க்கு மாறுவதற்கு UPC நெம்பர் வாங்கி விட்டேன் 😂

  • @muralisrinivasan578
    @muralisrinivasan578 2 месяца назад +12

    சரினா next year no1 நெட்ஒர்க் யாருனு போடணும் ok வா...

  • @Time-pass737
    @Time-pass737 2 месяца назад

    I m support BSNL

  • @skpjailani7631
    @skpjailani7631 2 месяца назад

    BSNL தான்முதல் இடம்தான் ஆனால் நட்வர் கவனிக்க. வேண்டிய ஒன்று அதை சரி செய்தாலே பொதும் நன்றி

  • @Rams0073
    @Rams0073 2 месяца назад +6

    Bro 4g bsnl enga oorla vantha odane port panirven

  • @SurendarRamalinkam-hc5zx
    @SurendarRamalinkam-hc5zx 2 месяца назад

    BSNL தனது சேவையை சரியாக வழங்கி வந்தால் மக்கள் மாறி இருக்க மாட்டார்கள்
    தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்ததால் வந்த விளைவு தான் இவ்வளவுதிற்க்கும் காரணம்

  • @ManjuManu-yw3uc
    @ManjuManu-yw3uc 2 месяца назад +5

    Dayanidhi maran enra telecom minister naayiyalatha end of bsnl era

  • @thulasi35
    @thulasi35 2 месяца назад

    இதுபோன்றே நமது அருகாமையில் இருக்கும் மளிகைக் கடைகளும் காணாமல் போய்விடும் யாரால் என்றால் டி மார்ட் ரிலையன்ஸ் இதுல சூப்பர் மார்க்கெட்கள். ஹேஷ்டேக் டு நமது லோக்கல் மளிகை கடைகளுக்கு நமது ஆதரவை தெரிவிப்போம். பின்னால் பின்னால் இதே போன்ற போர் செய்வதற்கு நமது அருகாமையில் மளிகை கடைகள் இருக்காது. பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட்கள் அவர்கள் வைத்ததுதான் விலை என்று விலை நிர்ணயம் செய்வார்கள். அப்போதுதான் நமக்கு புரிய நாம் செய்த தவறு. ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் மிச்சம் என்று நினைத்து நமது எதிர்காலத்தில் பல ரூபாய்களை கொடுக்க போகிறோம் என்று....

  • @megalasivam2154
    @megalasivam2154 2 месяца назад

    Nenga yenna paninga sir? Port pantingala?

  • @Calister-c9t
    @Calister-c9t 2 месяца назад

    நான் 2002 ல் இருந்து BSNL தான் பயன் படுத்தினேன் இப்போ ஏர்டெல்

  • @RameshKumar-yo4mu
    @RameshKumar-yo4mu 2 месяца назад +2

    ஜியோ ஏர்டெல் இருந்து bsnl க்கு மாறிட்டாங்களா இந்த நிலையை மாற்றனும்னு நினைத்தால் தகவல் தொடர்பை தயாநிதி மாறனிடம் கொடுங்கள் .

  • @jaw_harm
    @jaw_harm 2 месяца назад +2

    Post ofc and BSNL technology update panna podhum, slow website, poor coverage sari pannanum. SBI parunga epdi No1 ah irukanganu... Adhu mattum epdi saathiyam

  • @janapadmanaban8865
    @janapadmanaban8865 2 месяца назад

    Tata takeover panna apo starting jio Market ah close pana offers varum then future la monopoly ah aana pinbu ena panuvanga ??

  • @kuttyprakash950
    @kuttyprakash950 2 месяца назад +1

    ஐயா உங்களுடைய காணொளி எளிய மக்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் பதிவிடுகிறார்கள் நன்றி 🙏

  • @quotesdose_off
    @quotesdose_off 2 месяца назад +1

    Thanks for keep posting this topic second time..
    This topic needs to be in limelight until government brings bsnl on track.. atleast 2 to 3 months..

  • @-tamilarnadu4332
    @-tamilarnadu4332 2 месяца назад

    என்னுடைய வேலைக்கு ஏர்டெல் 5g வேகம் மிக அதிகமாக இருக்கு அதனால எனக்கு நிறைய விபத்துகள் ஏற்படுகின்றன அதனால
    அடுத்த மாதம் முதல் நான் BSNLக்கு மாறப்போறேன்

  • @charant4253
    @charant4253 2 месяца назад

    I'm always a BSNL user I never gave up our nation's telecom ❤

  • @சத்துர்கலைவென்றான்

    இந்த வீடியோ BSNL சிம்ம பயன்படுத்தி தான் பார்க்கிறேன்❤❤❤

  • @jaw_harm
    @jaw_harm 2 месяца назад +1

    Jiova kooda accept pannalam aana 250mb ah 200rs ku vithaan paaru airtel. Avana vida koodadhu

  • @Arunjdjd
    @Arunjdjd 2 месяца назад +3

    Enga ooruku inu bsnl signal ila na ena panrathy 5 g iruku but bsnl e kuda ila na ena panrathu solunga

  • @civilengineeringsolutions
    @civilengineeringsolutions 2 месяца назад +1

    Not like early stage -BSNL.
    They give best rate in every category, but tower is not stable, internet dead slow.
    Practicaly no use.
    They have to increase the efficiency.

  • @vgp2118
    @vgp2118 2 месяца назад +1

    Bsnl sim cardai jio airtel நிறுவனத்தை விட சிறந்த சேவையை தரவேண்டும் sir

  • @sampathKumar-yi2pz
    @sampathKumar-yi2pz 2 месяца назад +1

    Airtel, jio & VODAFONE GO OUT
    ONLY BSNL TATA MUST BE IN INDIA.

  • @musthafashameer
    @musthafashameer 2 месяца назад

    I'm using Bsnl for past 4 years

  • @vijayvigneshvaran4249
    @vijayvigneshvaran4249 2 месяца назад

    அம்பானி வீட்டு கல்யாணத்துக்கு ஆன செலவு ஒரு லட்சம் கோடி ஆனால் அந்த கல்யாணத்துக்கு இந்திய மக்கள் அதாவது ஜியோ வாடிக்கையாளர்கள் அனைவரும் எழுதிய மொய் வருவாய் பல லட்சம் கோடி.....😮

  • @nd7908
    @nd7908 2 месяца назад +1

    Im using bsnl last 6 yesrs . Internet is very good some times i faced slow but it is very good for the price . 😊

  • @RajaRaja-fr7wz
    @RajaRaja-fr7wz 2 месяца назад

    இன்று மட்டும் இல்லை என்றென்றுமே இரண்டு சிம் பயன்படுத்துபவர்கள் ஒரு சிம் கண்டிப்பாக பிஎஸ்என்எல் சிம் ஆக இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து ஃப்ரம் ஜிகே

  • @user-info1
    @user-info1 2 месяца назад

    அடுத்து DD Free Dish க்கு மாறும் காலம் விரைவில் வந்து விடும்

  • @munishwaranraj4913
    @munishwaranraj4913 2 месяца назад

    டவர் இன்னும் அதிகரிக்கட்டும் sir அப்புறம் யோசிப்போம்..4g+ வரட்டும்.. வந்த உடனே மாறிடுவேன்.. ♥️♥️

  • @missionjupiter1946
    @missionjupiter1946 2 месяца назад

    I'm already a BSNL customer since 20 yrs.

  • @எனதுபார்வை-ல8ப
    @எனதுபார்வை-ல8ப 2 месяца назад

    இதெல்லாம் தெரிந்துதான் இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே BSNLக்கு மாரிஙிட்டேன்

  • @karthickk03
    @karthickk03 2 месяца назад

    My areala bsnl 4g launch aagala but volte vittu vittu kamikuthu...

  • @nizamnizam9017
    @nizamnizam9017 2 месяца назад +1

    இன்று தான் பிஎஸ்என்எல் சிம் வாங்கினேன்🎉

  • @vasudevanbalachandran3772
    @vasudevanbalachandran3772 2 месяца назад

    நாம் அனைவரும் சேர்ந்து பிஎஸ்என்எல் என்ற நமது நிறுவனத்தை காப்போம் துணை நிற்போம் அறப்போர் செய்து காப்போம்.

  • @thunderrk7427
    @thunderrk7427 2 месяца назад

    I'm using bsnl for 15 years❤

  • @rakeshrocky6387
    @rakeshrocky6387 2 месяца назад

    We are using more than 10 years in BSNL,
    Always BSNL network will favour all times ❤

  • @rajaseharang939
    @rajaseharang939 2 месяца назад

    BSNL சேவை இன்று வரை மிகவும் தரம் இல்லை. டாக்டைம் டாப் அப் செய்து 10 நிமிடங்களுக்கு 10 ரூபாய். ஆனால் ஜியோ ஒரு நாளைக்கு வெறும் 10 ரூபாய்க்கு ஒன்றரை ஜிபி டேட்டா, அன்லிமிடெட் டாக் டைம் நூறு எஸ் எம் எஸ்.

  • @Chinnavaadu
    @Chinnavaadu 2 месяца назад

    Idhukappuram jio and airtel price kammi pannuvaanga. So naama marupadiyum jio airtel ku move panna koodadhu. Naama bsnl ku stay panni irukkanum

  • @rockviews1257
    @rockviews1257 2 месяца назад +2

    இன்னைக்கு bsnl office போக வேண்டியது தான்🎉

  • @arungurunathan7349
    @arungurunathan7349 2 месяца назад +2

    Did you change your network @rajmohan?

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 2 месяца назад

    BSNL TATA இணைந்து எங்கள் இந்திய மக்களுக்கு விரைவான 4G 5G network தாருங்கள்.நாங்கள் விரும்புவது இதுதான்.இதற்கு மத்திய அரசு உதவ வேண்டும்.

  • @TheGlobeToday416
    @TheGlobeToday416 2 месяца назад +1

    Kanchipuram la இன்னும் BANL 4g varalaye , 4g illa ma enna panrathu
    எனக்கும் BSNL ku support pannanum than thonuthu aana net speed ???
    Na 2 VI
    1 jio sim use panren
    Vi postpaid 828 bill month
    Prepaid 979 84 days
    Jio 899 90 days
    I use for net only
    Call 🤙 is 2nd
    BSNL மாரிட்டு net ku enna panrathu
    Ivvalavu bill katta முடியல ஆன வேற வழியில்லை

  • @Thiruppathi-ug1pi
    @Thiruppathi-ug1pi 2 месяца назад

    BSNL க்கு எல்லாரும் மாறது விசயம் இல்ல... ஆனா BSNL வேற company கிட்ட போய்ட கூடாது,

  • @muthuarasu3810
    @muthuarasu3810 2 месяца назад

    கண்டிப்பாக.நான்BSNLக்குவிரைவில்மாறபோகிறேன்.என்வீட்டில்மட்டும்..11நபர்கள்.இருக்கின்றோம்.கண்டிப்பாக.அப்படியே.நெட்ஒர்க்கை.மாற்றிவிடலாம்என்றுஉள்ளோம்..மற்றநண்பர்களும்.தினம்..நொடிக்கு.நொடி.இப்பொழுது.நெட்ஒர்க்கை.மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்..
    நண்றி.BSNL.❤

  • @prabudeva2547
    @prabudeva2547 2 месяца назад +1

    Thala palaiya soru ,palaiya soru than...enna taste ...knjm nal pona than puriyum...

  • @kasthurid2841
    @kasthurid2841 2 месяца назад

    நான் 11 வருடமாக BSNL தான் வைத்துள்ளேன்.

  • @balarengaraj3804
    @balarengaraj3804 2 месяца назад +3

    BSNL நம்முடையது நமக்கானது அதை வாழ வைப்பது நமது கடமை. ஒன்றிய அரசு ஓரவஞ்சனை செய்தாலும் நாம் விடக்கூடாது.

  • @saravanakumarsridharan5316
    @saravanakumarsridharan5316 2 месяца назад

    Actually all countries supporting their government telecommunications rather than private telecoms.
    But the only difference between other countries govt telecom and India’s BSNL is customer support and it’s very poor in BSNL customer support.
    If they improve their customer service then most of the Indians will support BSNL.

  • @SarathKumar-ji2gx
    @SarathKumar-ji2gx 2 месяца назад +1

    Jio la irunthu bsnl ku mara port nu typ panni entha numberku anupanum

  • @prasanth.u167
    @prasanth.u167 2 месяца назад

    Idhu varai jio sim use pannadhavanga irukingala 🙋‍♂️

  • @mtm7912
    @mtm7912 2 месяца назад

    இந்திய அரசு நிறுவனம் vs தனியார் பணக்கார நிறுவனம்

  • @anbumuthuraja02
    @anbumuthuraja02 2 месяца назад

    I m changed from Jio to BSNL...BSNL data speed also good in Tirunelveli #BSNL COMEBACK STRONGER