புதுசா மஞ்சள் கயிறு கட்டியாச்சு 😍 ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள் 😍❤️

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 32

  • @sanjaykrishna7551
    @sanjaykrishna7551 Год назад +4

    நலம், அக்கா .dress சூப்பர், கோயில் சுத்தி நன்றாக உள்ளது. யாரோ ஒருவர் மாதிரி நீங்கள் இல்லை, குடும்பத்தில் பிறந்தவர் போல் உள்ளீர்கள் ❤❤❤❤❤❤ பேசுகீர்கள்.

  • @dineshr217
    @dineshr217 Год назад +7

    ஹாய் அக்கா உங்களைப்போல 90 கிட்ஸ்க்கு மனைவி அமையுனும் ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு

  • @priyaazhagappan-ki6fq
    @priyaazhagappan-ki6fq Год назад +2

    எந்த ஒரு அலட்டல் பில்டப் இல்லாமல் எங்கள் குடும்பத்தில் ஒருவரை பார்ப்பது போல இருக்கு I love you எப்போதும் இப்படியே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍

  • @thiyaguthiyaguomnamthcsive7450
    @thiyaguthiyaguomnamthcsive7450 Год назад +4

    கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும் வாழ்க வளமுடன்

  • @akarthik5057
    @akarthik5057 Год назад

    சகோதரி உங்களை பார்க்கும் போது ரொம்ப பொறாமையா இருக்கு. இந்த ஆன்மீக விஷயத்தில், இதை பார்க்கும்போது நாங்களும் செய்ய வேண்டும் என்று தோணுது...... சகோதரா கார்த்திக் 👍

  • @sathizkrish9820
    @sathizkrish9820 Год назад +1

    இனிய ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள் nice vlog My 💞 Fam 😍❤️ ella super vlog la Kishore miss panren

  • @sankargaasi5157
    @sankargaasi5157 Год назад +1

    இன்று எங்களுக்கு செல்ல முடியவில்லை என்றாலும் இந்த வீடியோவை பார்க்கும் பொழுது நாங்களும் ஆடிப்பெருக்கு கொண்டாடியது போல் உள்ளது

  • @Mayadharanmahishasri
    @Mayadharanmahishasri Год назад +2

    Hi 👋 super aadi peruku celebration ❤ semma sapadu 😋 nice vlogs 😊cute family 👨‍👩‍👦‍👦

  • @evangelinstephy8780
    @evangelinstephy8780 Год назад

    Enaku unga family a romba pudikum❤good entertainers❤ soon high position reach pannuveenga❤congrats❤

  • @valarmathikv868
    @valarmathikv868 Год назад

    Pona year vdo parthen akka indha year parthutten semma happy ya irukku enjoy anna akka all the best

  • @arulkumar3507
    @arulkumar3507 Год назад

    Karthik happy Adi perukku...

  • @sarbudeennizamudeen6345
    @sarbudeennizamudeen6345 Год назад +1

    Happy adiperuku sis&bro

  • @lucyshadowthegermanshepher563
    @lucyshadowthegermanshepher563 Год назад +1

    Hai neenga mathc for watch other
    Gowri papa
    Na ungala aathula then juice shopla
    Pathathathum happy ayten en sunum than aana photo eduthuka mudiyala
    Yen husband kuda erunthathala
    So ungala pathathula na romba happy
    🖐🖐🖐🖐👋👋👋👋

  • @remomurugan5868
    @remomurugan5868 Год назад

    இன்று
    போல்
    சிறப்பக
    வாழ்க

  • @paththanrakunathan4014
    @paththanrakunathan4014 Год назад +1

    Superb akka ❤

  • @tnstudio9809
    @tnstudio9809 Год назад +1

    Super Goweri ma

  • @evangelinstephy8780
    @evangelinstephy8780 Год назад +1

    Cute family❤

  • @sarbudeennizamudeen6345
    @sarbudeennizamudeen6345 Год назад

    Supr sapadu veg item😊

  • @nrmuralidharan
    @nrmuralidharan Год назад

    ❤ Super akka

  • @thangavelk3719
    @thangavelk3719 Год назад +1

    நண்றி

  • @ThenmozhiJayaprakash-g4r
    @ThenmozhiJayaprakash-g4r Год назад

    Hi akka nanum Trichy dhan dharanallur

  • @evangelinstephy8780
    @evangelinstephy8780 Год назад

    Prank comedy video neraya podunga❤

  • @t.gurusamy1193
    @t.gurusamy1193 Год назад

    ❤❤

  • @mhyla-uh8xi
    @mhyla-uh8xi Год назад +1

    Hii anna and akka

  • @anuradhakaliyamoorthy1429
    @anuradhakaliyamoorthy1429 Год назад +2

    which place you are
    I am from k.k.nagar

  • @vislarasu4424
    @vislarasu4424 Год назад

    Sister nighty pottu poojai pannathinga pls

  • @kumarpainter8059
    @kumarpainter8059 Год назад +2

    ❤❤❤❤❤❤👌👌👌👌👌💓💓💓💓

  • @thangavelk3719
    @thangavelk3719 Год назад +1

    வீட்டுக்கு வாங்க சாப்பாடு இருக்கா

  • @vallemunusamy6783
    @vallemunusamy6783 Год назад +1

    ❤❤❤