இதே அளவுகள் போடலாம் சிஸ்டர் 8 டம்ளர் புழுங்கல் அரிசி 4 டம்ளர் பச்சரிசி பாக்கெட் உளுத்தம்பருப்பு என்றால் 1 1/2 டம்ளர் சேர்க்கனும் சிஸ்டர் கிலோ கணக்கில் அளந்து வாங்கும் உளுத்தம்பருப்பு 1 டம்ளர் சரியாக இருக்கும் சிஸ்டர் இந்த அளவுகள் அரிசி உளுத்தம்பருப்பு போட்டு மாவு அரச்சால் 5 நாட்கள் வரை இருக்கும் சிஸ்டர் இதே கம்மியா மாவு இருந்தால் போதும் என்றால் 4 டம்ளர் புழுங்கல் அரிசி 2 டம்ளர் பச்சரிசி 3/4 டம்ளர் பாக்கெட் உளுத்தம்பருப்பு சரியாக இருக்கும் சிஸ்டர் 🙏🙏🙏🙏
Arumai Arumai super soft tasty idly
அருமை சூப்பர்
Thanks sister
Wow super sister👌🏻❤😊
Very nice ❤
Super sister
Super tips sister , tnq so much
Thank you so much friend ❤️❤️🙏🙏
Will try this receipe tku 👌
Very nice
❤❤❤❤❤❤
Wow super softidli🥰🥰🥰
Thank you so much
Thx u sister🎉❤
Thank you so much 🙏🙏🙏
Tips very very super sister
Thank you so much
Super
சூப்பர் சகோதரி தெளிவான விளக்கம் நன்றி
Thank you so much friend
Akka unga videos paathu than idly ready pannunea super
Thank you so much sister ❤️❤️❤️
Super tip
Padila ethe alavu pannalama
👌👌👌
I tried best result thank u🎉🎉🎉
Thank you sister
Dosa varuma sister
Soft Idly tasty
Thank you so much friend
Wonderful thank you for sharing 😍😍😍😍😍
Thank you so much
சிஸ்டர் தோசைக்கு விடிய போடுங்கள் சிஸ்டர் நன்றி
Yes, i tried 8:4:1 ratio idly came out very well and also dhosa thank you sis..
Thank you so much friend ❤️❤️🙏🙏
Akka yekkida 1kilo padi ethe alavu correct erukuma
M correctah irukum sister
Wonderful
Supper
Thank you so much friend
Super sis mechine le Arachalum same quandity dana solunga sis
Yes sister
Chennai LA kudukura neetu arisiyil intha measurements OK VA sis
Ok sister
Supar ka
Wow
sis.ethula dosai varuma
Sis 4,ku 1 glass ulundhu poduvanga neenga12 ku 1 podureenga idli kallu mathiri rukatha
இருக்காது பிரென்ட் சாப்ட்டா தான் இருக்கும்
@@homefoodtamil5052 okay sis I will try
👍
Tips super sister
Thank you friend
Super sis ratiion அரிசி இட்லி மாவு சூப்பர் சாப்ட் thanks sharing
Thank you friend
👍👍👍
I tried this idly maavu😊😊😅
Epdi vandudu
Supersister
Thank you so much 🙏🙏
Rice uravachi kadaila aatitu varuven sister...athuku ena measurements nu solunga sister
இதே அளவுகள் போடலாம் சிஸ்டர் 8 டம்ளர் புழுங்கல் அரிசி 4 டம்ளர் பச்சரிசி பாக்கெட் உளுத்தம்பருப்பு என்றால் 1 1/2 டம்ளர் சேர்க்கனும் சிஸ்டர் கிலோ கணக்கில் அளந்து வாங்கும் உளுத்தம்பருப்பு 1 டம்ளர் சரியாக இருக்கும் சிஸ்டர் இந்த அளவுகள் அரிசி உளுத்தம்பருப்பு போட்டு மாவு அரச்சால் 5 நாட்கள் வரை இருக்கும் சிஸ்டர் இதே கம்மியா மாவு இருந்தால் போதும் என்றால் 4 டம்ளர் புழுங்கல் அரிசி 2 டம்ளர் பச்சரிசி 3/4 டம்ளர் பாக்கெட் உளுத்தம்பருப்பு சரியாக இருக்கும் சிஸ்டர் 🙏🙏🙏🙏
@@homefoodtamil5052 thank u sister
@@homefoodtamil5052l
Sis, apo 4glass rice , 2glass raw rice ku ulundhu 1/2glass correct ah erukuma sis
M correct ah irukum sister
❤@@homefoodtamil5052
👌👌👌👍👍👍👍👏👏👏👏❤❤❤❤
❤
Sister sodapu potaakutatha only salt mattodo dhana
Yes sister
Wow super soft idli😋
Thank you so much
❤😊😊😢😮😅😊🎉😂😊
Nice
அருமை 👌👌👍👍
Thank you friend
Can you tell me the ratio of rice and urad shall.
Urad dhal
8 டம்ளர் ரேசன் புழுங்கல் அரிசி 4 டம்ளர் பச்சரிசி 1 டம்ளர் உளுத்தம்பருப்பு சரியாக இருக்கும் சிஸ்டர் 🙏🙏🙏
Soda mavu poda mattingala akka
Poda matten sister ❤️❤️🙏🙏
4கிலோ புழுக்கள் அரிசி,2கிலோ பச்சை அரிசி,100வெந்தயம்,1கிலோஉளுந்து போடலாமா sister pls sollu ga ..
இட்லி உளுந்து 1 கிலோ போடலாம் சிஸ்டர் பாக்கெட் உளுந்து என்றால் ஒரு கை உளுந்து கொஞ்சம் சேர்த்து ஊற வைத்தால் சரியாக இருக்கும் சிஸ்டர் 🙏🙏👍👍
Thanks 🙏🏼
ரேசன் அரிசியில் மிகவும் சாஃப்டான இட்லி அருமை சகோதரி 😋😋👌👍💕
🎉
Karuppu uzhundu measurement sollunga....
1 1/2 டம்ளர் சரியாக இருக்கும் சிஸ்டர் 🙏🙏🙏
Thosai varuma sister
தோசை, குழி பணியாரம் எல்லாமே சூப்பரா வரும் சிஸ்டர் 🙏🙏🙏
Boiled rice 2raw rice 2 podalama?? U parupu yvlo podalam??
ம் போடலாம் சிஸ்டர் பாக்கெட் உளுத்தம்பருப்பு என்றால் 1/2 டம்ளர் கிலோ கணக்கில் அளந்து வாங்கும் உளுத்தம்பருப்பு என்றால் 1/4 டம்ளர் சிஸ்டர் 🙏🙏🙏
Na eppadi panna success
Thank you so much friend ❤️❤️🙏🙏
Wow Super 👌 👌 👌 👌
Thank you so much
Rechan arisi na pulungal arisia sis
Yes sister ❤️❤️
pacharisi kandippa sekanumma mam??
பச்சரிசிக்கு பதிலா சாப்பாட்டு அரிசி சேர்க்கலாம் சிஸ்டர் ❤️❤️🙏🙏
12 ku 1 ulunthu pothuma
Yes sister
சூப்பர் அக்கா, ஆன மன்னு வளையல் போடாதீங்க மாவு அரைக்கும் போது
Thank you so much sister
Soda salt podalama
வேண்டாம் சிஸ்டர்
கருப்பு உளுந்து உபயோகிப்பது என்றால் என்ன அளவு?
1 1/2 டம்ளர் சரியாக இருக்கும் சிஸ்டர் 🙏🙏🙏
@@homefoodtamil5052 thank u
Thosai ku chollunkal
இட்லி தோசை குழி பணியாரம் எல்லாமே சூப்பரா வரும் இப்படி மாவு அரச்சு பாருங்க சிஸ்டர் 🙏🙏🙏
I@@homefoodtamil50521:37
😢😂❤😊
Sis 4 கிளாஸ் அரிசிக்கு எவளோ உளுந்து போடணும் சொல்லுங்க
1/4 டம்ளர் போதும் சிஸ்டர்
Tq sis
சோறு சோ்க்க மாட்டிங்களாீ?
இல்லை சிஸ்டர்
@@homefoodtamil5052ji ko no
சகோதரி உன்விழக்கம் அறுமைசகோதரி
Thank you so much 🙏🙏
4 டம்ளர் ரேஷன் அரிசி 2 ட்மளர் பச்சரிசி சேக்கும் போது 1 டம்ளர் உளுந்து சேர்த்த கரெக்ட்ஹ இருக்குமா சீஸ்
100% கரெக்டா இருக்கும் சிஸ்டர் 🙏🙏🙏
@@homefoodtamil5052 நன்றி சீஸ் 🙏🙏
❤
@@divyav7842
❤😊¡
@@homefoodtamil5052d 1:03 the
Super sister
Thank you sister ❤️🙏
Super
Dosa varuma sister
இட்லி தோசை குழி பணியாரம் எல்லாமே சூப்பரா வரும் சிஸ்டர் 🙏🙏🙏
Thanks
Super
Thank you so much friend ❤️❤️🙏🙏