வான் கோழி குஞ்சுகளுக்கு தீவனம் கொடுக்கலாம்!!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024

Комментарии • 17

  • @franklinrajamani3224
    @franklinrajamani3224 5 месяцев назад +2

    அம்மை நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

  • @PrasadAc-of9ns
    @PrasadAc-of9ns 4 месяца назад

    👍🏻

  • @alagarsamy2084
    @alagarsamy2084 Год назад

    அக்கா வணக்கம் வான்கோழி குஞ்சுகளுக்கு statar தீவனம் வைக்கும் போது தண்ணீர் சேர்த்து பிசைந்து வைக்கனுமா இல்லை அப்படியே கொடுக்கலாமா கொஞ்சம் சொல்லுங்க அக்கா

    • @SumithraNattukoliFarm
      @SumithraNattukoliFarm  Год назад +1

      தண்ணீர் தெளித்தும் கொடுக்கலாம்

    • @alagarsamy2084
      @alagarsamy2084 Год назад

      @@SumithraNattukoliFarm நன்றி அக்கா

    • @skchannel4824
      @skchannel4824 10 месяцев назад

      அக்கா கோழி அடைகள் வைத்த வான் குஞ்சுகளுக்கு எந்த மாதிரி பராமரிப்பு தேவைக்காக ஏதோ மருந்து ஏதும் குடுக்கணும் சொல்லுங்கள் அக்கா மருந்து கொடுக்கணுமா சொல்லுங்கள்

  • @karthikk8443
    @karthikk8443 2 года назад +1

    நாங்கள் சந்தையில் ஒரு மாத த்திற்கு முன் நான்கு மாத குஞ்சு இரண்டு வாங்கினோம் இரண்டின் விலை 700₹ க்கு 🙄வாங்கினோம் அதன் உண்மையான விலை எவ்வளவு அக்கா🥺 ஆனால் இப்போது இரண்டும் இறந்து விட்டது 😭😭😭😭😢😢😢

    • @karthikk8443
      @karthikk8443 2 года назад +1

      😓மன்னிக்கவும் இரண்டு மாத குஞ்சு

    • @SumithraNattukoliFarm
      @SumithraNattukoliFarm  2 года назад +1

      350ரூபாய். என்ன ஊர் நீங்கள்

    • @karthikk8443
      @karthikk8443 2 года назад +1

      @@SumithraNattukoliFarm நான் தேனி மாவட்டம் உத்தமபாளையம்

    • @karthikk8443
      @karthikk8443 2 года назад +1

      @@SumithraNattukoliFarm இரண்டு குஞ்சுகளின் விலையா 350₹ அக்கா 🥺

    • @karthikk8443
      @karthikk8443 2 года назад +1

      தேனி மாவட்டத்திற்கு வான்கோழி seal பண்ணுவீர்களா