"ஜர்க்" ஆகும் மோடி... வன்னியர்களுக்கு 15%? | Ravindran Duraisamy Interview | Anbumani | MKStalin

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 378

  • @Minnambalam
    @Minnambalam  День назад +16

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்

    • @gsvmal7144
      @gsvmal7144 19 часов назад +3

      ஏம்மா இப்படி கத்துற, மெதுவா கேளும்மா

  • @saravananv7456
    @saravananv7456 12 часов назад +13

    அன்புத்தங்கையே சரியான முறையில் கேள்விகள் உள்ளது

  • @pazhanik3906
    @pazhanik3906 23 часа назад +39

    இந்த ஆளு ஒருபத்திரிக்கையாளனே இல்லை.ஒரு சாதி வெறியன்.

  • @devarajgounder5184
    @devarajgounder5184 День назад +27

    பணத்திற்க்கு வாக்களிக்கும் மக்கள் இருக்கும் வரையில் எந்த போராட்டமும் பயனளிக்காது😢😢😢

  • @NSR_FOCUS
    @NSR_FOCUS 11 часов назад +12

    இவரை நாடார் சங்க தலைவர் ஆக்குங்கள்

  • @dhakshinamoorthychidambara9580
    @dhakshinamoorthychidambara9580 День назад +23

    கலையரசி சிறந்த நெறியாளராக வளர்ந்து வருகிறார்.மிகவும் புத்திசாலியாகவும் நடப்பு அரசியல் தெரிந்தவராகவும் உள்ளார்.

  • @vinomohanveerasamy2733
    @vinomohanveerasamy2733 День назад +25

    ரவீந்திரன் கிடையாது.
    இவர் ஜாதீந்திரன்.....😢😢😢

  • @PalusamyPazhnisamy-qp6td
    @PalusamyPazhnisamy-qp6td 23 часа назад +21

    வேண்டும் 10.5% MBC (V)
    .

  • @gowrisankarc5943
    @gowrisankarc5943 4 часа назад +2

    மக்கள் தொடர்ந்து திமுக பக்கம் தான்.

  • @bakiyarajak1453
    @bakiyarajak1453 20 часов назад +32

    ஸ்டாலின் கலைஞ்ரைவிட பெரிய ஆளு என்று சொன்பாருடா 😂😂😂😂😂😂 சிரிப்பை அடக்க முடியல

  • @premkumar-vc5yt
    @premkumar-vc5yt 23 часа назад +34

    வன்னியர்கள் எப்பொழுதும் ராமதாஸ் பின்னால் இருக்கிறோம்
    PMK ❤

    • @gsvmal7144
      @gsvmal7144 19 часов назад +3

      ம் ம் ம் ம்

    • @sbdurai5611
      @sbdurai5611 14 часов назад +3

      avan nallaathaan irukaan vanniyar makkal unga nilamai ?

    • @kalimuthusuppaiya5835
      @kalimuthusuppaiya5835 2 часа назад

      சரி சரி சொத்து இன்னும் வேணுமாம். அவர் பின்னாடியே இருங்க.

    • @gsvmal7144
      @gsvmal7144 Час назад

      @@premkumar-vc5yt ஆஹா

  • @Dr.S.Sakthivel
    @Dr.S.Sakthivel 22 часа назад +37

    வன்னிய குல ஷத்ரியர்கள் மீது எவ்வளவு வன்மம் இந்த ரவிந்திரனுக்கு...

    • @onlymusicx9747
      @onlymusicx9747 22 часа назад +1

      உண்மையை சொன்ன சு____ எரியதான் செய்யும்

    • @ganesank5802
      @ganesank5802 4 часа назад

      இந்த சொட்டை நாயை வளர்த்து விட்டதும் அய்யா தான்

  • @subramaniannarayanagounder3236
    @subramaniannarayanagounder3236 11 часов назад +5

    ரவீந்திரன் சார் உங்கள் பேச்சில் நடுநிலை இல்லை

  • @athimaramtv4504
    @athimaramtv4504 22 часа назад +6

    ஜயா ரவீந்திரன் துரைச்சாமி அவர்களுக்கு தொடர்ந்து வண்ணார் சமுதாயத்தின் குரலாக ஒலிக்கும் ஐயா அவர்களுக்கு வண்ணார் சமுதாயத்தின் சார்பாக கோடான கோடி நன்றி

  • @90348ramram
    @90348ramram День назад +30

    DMK + Alliance will be Winning in 200 + Seats in 2026 Assembly Election 👍👍
    There is Strong PRESENCE of Pro-Incubancy for DMK Government !!!!!!!!
    90% of Women Voters were SUPPORTING DMK Government 👍👍

  • @selvamliki6668
    @selvamliki6668 9 часов назад +5

    ரவீந்தரன் ஓர் அரசியல் வியாபாரி என்பது பேச்சில் தெரிகிறது

  • @manipradeep7606
    @manipradeep7606 День назад +18

    இழந்த செல்வாக்கை மூடிமறைக்க தான்இந்த போராட்டம் இதை வன்னியர் மக்கள் ஏற்க மாட்டார்கள்

    • @Selvarangan.V-jn5xm
      @Selvarangan.V-jn5xm 23 часа назад +5

      நீங்கள் யார் அய்யா முதல்ல சொல்லுங்க

  • @Rathinavel-wz6ek
    @Rathinavel-wz6ek День назад +21

    வன்னியர் விரோதி ரவீந்திரன் துரைசாமி

  • @narayanamurthyk3378
    @narayanamurthyk3378 7 часов назад +2

    Ayya thiruma good person

  • @boopalankathir9402
    @boopalankathir9402 День назад +19

    DMK+ will be winning 200+ seats

  • @gassp1383
    @gassp1383 День назад +25

    எங்கள் கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு சானாக்கு ஏறும்போது ஒரு புத்தி இறங்கும் போது ஒரு புத்தி என்பார்கள்

    • @loganathanr2445
      @loganathanr2445 День назад +4

      இவனுக்கு கொடுக்குற மோதிரத்துக்கு ஏத்தா மாதிரி புத்தி மாறும் 😂😂😂

    • @pthulasi5152
      @pthulasi5152 13 часов назад

      ஸ்டாலின் இவனுக்கு ஒரு மோதிரம் பரிசா குடுங்கப்பா பொய் பொய்யா சொல்லியிருக்கிறான்.

    • @mazhavanmuthusamynayakker7706
      @mazhavanmuthusamynayakker7706 8 часов назад +1

      😅😅😅

  • @dinesh.p2956
    @dinesh.p2956 20 часов назад +7

    Anbumani ramadoss 💙💛♥️

  • @veeraramveerappan5560
    @veeraramveerappan5560 6 часов назад +1

    மத்தியில் பிஜேபி ஆட்சியிலிருக்கு போது கட்டாயம் தமிழ்நாட்டில் ஸ்டாலின் ஆட்சி 2026 லும், தேர்தலிலும் வெற்றி பெற்றோர் பெற்றேயாக வேண்டும்-நன்றி

  • @sivakumarmurugesan8972
    @sivakumarmurugesan8972 День назад +8

    தம்பி தொர்சாமி மண்டைல எதனா இருக்கா

  • @ASHOKKUMAR-i5c
    @ASHOKKUMAR-i5c 23 часа назад +19

    Dr , AYYA 🔥🔥🔥

  • @nilarasiganjil9215
    @nilarasiganjil9215 Час назад

    மிக சிறந்த நெறியாளராக மிகத் தெளிவான கருத்துக்களை கேள்வியாக முன்வைக்கிறார்,
    திரு கலைச்செல்வி அவர்கள், வாழ்துகள்

  • @vpalani8213
    @vpalani8213 День назад +8

    Pmk❤

  • @pazhanisamythandavarayan7982
    @pazhanisamythandavarayan7982 8 часов назад +1

    இரண்டு கிராம் மோதிரத்தை வளர்த்து விட்டது இந்த பாட்டாளி மக்கள் கட்சி இப்போது பாயுது

  • @pasupathiraman4152
    @pasupathiraman4152 21 час назад +2

    சிறந்த நெறியாளர்

  • @kothandapanidorairaj5851
    @kothandapanidorairaj5851 23 часа назад +12

    இதெல்லாம் பாமக வில் உள்ள போது தெரியாமல் போனது.

  • @KalailingamKalaailingam
    @KalailingamKalaailingam 6 часов назад

    உண்மைய இன்று தான் பேசியுள்ளார்....??👍👍👍👌

  • @jeraldn2434
    @jeraldn2434 День назад +13

    திமுக ஆட்சி தொடரும்

  • @kavin7584
    @kavin7584 11 часов назад +1

    10.5 க்கு வன்னியர் எடப்பாடி க்கு ஓட்டு போட்டாங்கன்னு சொல்றாரு. இப்போ நடைமுறைல இல்லாத 10.5 க்கு 2026 ல யும் வன்னியர் மக்கள் எடப்பாடி க்கு தான் ஓட்டு போடுவாங்களா, எப்படி ஓட்டு போடுவாங்க னு மறக்காம கேளுங்கள் மேடம். அடுத்த பேட்டியில் கேளுங்கள்..

  • @muthusamy4774
    @muthusamy4774 День назад +17

    ஒன்றை மறந்து விட்டு பேசுகிறீர்கள் சாதி வாரி கணக்கெடுப்பு ஒரு மாநில அரசால் நடத்த முடியாது என்ற உண்மை கூட தெரியாது பொதுவெளியில் இப்படி பேசுகிறீர்களே மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டுமே மாநில அரசாங்கத்தால் நடத்த முடியும் என்ற சட்டம் கூட தெரியாமல் பேசுகிறீர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டும்தான் மாநில அரசாங்கத்தால் செய்ய முடியும் இதுதான் இந்திய அரசியல் சாசனம் சொல்கிறது

    • @gsvmal7144
      @gsvmal7144 19 часов назад

      ❤🎉😂

    • @தமிழ்களம்
      @தமிழ்களம் 18 часов назад

      ஏன் எடுக்க முடியாது ஒரு அரசால் செய்ய முடியும் இதற்கு தடையில்லை.

    • @musicstation9365
      @musicstation9365 10 часов назад +2

      எடுக்காதது நல்லது தான்யா... நீங்க வேற 2கோடினு அளந்து விட்டுற்றுக்குறது வெளிச்சத்துக்கு வந்துரும்.... பறையர் சமூகம் தான் 2.46கோடி னு தெரிஞ்சுடும்... 21%கொடுக்கணும் பறையர்களுக்கு.....😂😂😂😂

  • @mariyappanpugalmurugan8870
    @mariyappanpugalmurugan8870 10 часов назад +1

    திமுக தலைமையிலான கூட்டணி 234 தொகுதியில் அமோக வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @manohargp3173
    @manohargp3173 13 часов назад +1

    Stalin is great leader for all segments of Tamil Society.
    Greetings to Stalin on the occasion of Mary Christmas.

  • @MrJreeds
    @MrJreeds 6 часов назад

    உமா சார்
    எனது இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
    உங்களின்
    ஊடகப்பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @gsvmal7144
    @gsvmal7144 19 часов назад +5

    ராமதாஸ் வன்னியரே இல்லை என்று ஆதாரத்துடன் பேசுகிறாரே சி என் ராமமூர்த்தி

    • @venkatesankasi1836
      @venkatesankasi1836 12 часов назад

      Rama moorthy oru eachakalai

    • @thamizhchelvansangaran7110
      @thamizhchelvansangaran7110 7 часов назад

      சி.என்.இராம மூர்த்தி தந்தை நான்தான்😅😅😅DNAடெஸ்ட் எடுக்கவும்

    • @gsvmal7144
      @gsvmal7144 6 часов назад

      @thamizhchelvansangaran7110 ராமதாஸ் டி என் ஏ டெஸ்ட் எடுக்க ராமமூர்த்தி தயார் என்று சொல்றார், ராமதாஸ் வரவில்லை, மருத்துவ சான்றிதழில் ஜாதியை மாற்றி இருக்கிறார், மாட்டிக்கொண்டால் சிறை செல்ல நேரிடும் என்று வேலையை துறந்துவிட்டார், இதற்கு ஆதாரம் உள்ளது.
      நீங்க ராமமூர்த்தி தந்தை என்று சொல்கிறீர்கள் டி என் ஏ டெஸ்ட் எடுக்க தயார் என்று சொல்றிங்க, உங்க அலைபேசி எண் கொடுங்க, சி. என். ராமமூர்த்தியை உங்களிடம் பேசுவார், உங்கள் பதில்

    • @gowrisankarc5943
      @gowrisankarc5943 4 часа назад

      வன்னியருக்கு தொடர்ந்து தோல் கொடுத்து வருவது திமுக தான் என்பதையும் மருத்துவர் ஐயா நன்கு அறிவார்.

  • @jeraldn2434
    @jeraldn2434 День назад +7

    பதவியில் இல்லாதவர்களுக்கு எரியுதா

  • @Paari2021
    @Paari2021 9 часов назад +2

    அரசியல் விமர்சகர் இல்லை
    அரை கிராம் ரவீந்திரன் என்று சொன்னால் சரியாக இருக்கும்

  • @SivaKumar-oz6cz
    @SivaKumar-oz6cz 2 часа назад

    Knowledgeable anchor nice

  • @upceagle1847
    @upceagle1847 6 часов назад

    Ntk வின் தாய் ரவீந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @Kannan24kannan
    @Kannan24kannan День назад +21

    பாமக சரியான நகர்வு👍😂

  • @ponnvenugopal1563
    @ponnvenugopal1563 23 часа назад +6

    மோதிரம் கதரல்

  • @NaturesBeauty-garden
    @NaturesBeauty-garden 9 часов назад +1

    D.r.ayya.great.leader

  • @sakthijesus
    @sakthijesus Час назад

    திருமா❤❤❤❤

  • @vasanthsamuel5498
    @vasanthsamuel5498 День назад +2

    Sabash Mr.RD.🎉🎉

  • @kothandapanidorairaj5851
    @kothandapanidorairaj5851 23 часа назад +5

    தமிழகத்தில் அரசியல் ஜாதியை மையமாக கொ‌ண்டு‌ள்ளது. வேதனையாக உள்ளது.

  • @villagemasalafactory
    @villagemasalafactory 13 часов назад +1

    தேர்தல் வரும் நேரத்தில் எங்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்ததும் அதை நிறுத்தி வைப்பாங்க இனியும் என் சொந்தங்களே ஏமாற வேண்டாம்

    • @kamalakannanm4235
      @kamalakannanm4235 6 часов назад +1

      நிறுத்தி வைத்தது ஆட்சியாளர்கள் இல்லை. நீதிமன்றம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

  • @90348ramram
    @90348ramram День назад +10

    In Tamil Nadu, ONLY Vanniyars are living ???
    Sub-Reservations based on Caste is Not Acceptable !!!!!!!!

  • @thiruvenkadamm7883
    @thiruvenkadamm7883 День назад +13

    எரியுதாடா.........எரியட்டும்......

  • @prabhakaranpraba8705
    @prabhakaranpraba8705 День назад +1

    Rd very good analyist 💐 valthukal

  • @sakthip8643
    @sakthip8643 День назад +14

    Vote for pmk

  • @iniya17
    @iniya17 День назад +2

    கதை திரைக்கதை வசனம் இயக்கம் ரவிச்சந்திரன்

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im День назад +12

    எந்தகட்சியில் கூட்டணி
    வைத்தாலும் பாமக விசுவாசமாக இருந்ததில்லை! வெற்றி
    பெற்று பின்னர் நன்றி
    மறந்து பேசுவதுதான்
    மருத்துவர் அய்யா அவர்களின் ஸ்டைல்!
    சமூக நீதி பேசுவது ஊருக்காக தான் சமூக
    நீதிக்கு எதிராக இருக்கும்
    பாஜக விட்டு ஏன் வெளிவராமல் இருக்கிறார் என்பது
    மக்கள் கேள்வி!

  • @nskrishnan2218
    @nskrishnan2218 10 часов назад

    நெறியாளர் சிறப்பு

  • @thiruarasu7531
    @thiruarasu7531 23 часа назад

    சிறப்பான நேர்காணல்!
    இருவருக்கும் வாழ்த்துக்கள்!

  • @MuthukumaranR-vu3sn
    @MuthukumaranR-vu3sn День назад +10

    சா தி யை வை த் து அ ர சி ய ல் செ ய் தஒ ரு த னு ம் த மி ழ் நா ட் டி ல் வெ ல் ல மு டி யா து

    • @palanivelr8541
      @palanivelr8541 9 часов назад

      இருந்தது ஒரு காலத்தில், ஆனால் இப்போது அப்படி இல்லை என்பதே நிதர்சனமான உண்மை

  • @gsvmal7144
    @gsvmal7144 19 часов назад +8

    யம்மா இந்த கேள்விகள் சி என் ராமமூர்த்தியை கேட்டிருந்தா மாங்காகளின் வண்டவாளம் தண்டவாளம் ஏறி இருக்கும்

  • @nskrishnan2218
    @nskrishnan2218 10 часов назад +1

    நீ உன் புரோக்கர் தொழிலை விட்டுவிட்டு கட்சி ஆரம்பி...

  • @SUNRISE-jq3zw
    @SUNRISE-jq3zw День назад +1

    Super

  • @gurunathanm2677
    @gurunathanm2677 21 час назад

    A GREAT BLOW TO RAMA DOSS FROM THE GREAT ANALYST RAVINDRAN DURAISAMY.

  • @AshwinKenny
    @AshwinKenny День назад +4

    Brilliant Analyst sir RD ❤

  • @rohanavivitha3474
    @rohanavivitha3474 23 часа назад +5

    Duraisamy oru kirukkan
    😂😂😂😂😂

    • @onlymusicx9747
      @onlymusicx9747 22 часа назад +1

      உண்மையை சொல்பவன் எல்லாம் கிறுக்கங்தான்

    • @venkatroy8575
      @venkatroy8575 18 часов назад +1

      😂😂😂👍

    • @SharmilaMakbool
      @SharmilaMakbool 9 часов назад +1

      😂😂😂😂

  • @MouliDharan-pf8he
    @MouliDharan-pf8he 22 часа назад +2

    RDsir super explain

  • @Kumaran-vlr
    @Kumaran-vlr День назад +1

    சிறப்பான பதிவு 👌🏽🎉🎉🎉

  • @senthilkumars4004
    @senthilkumars4004 10 часов назад

    Good

  • @nilannoor1749
    @nilannoor1749 17 часов назад

    சரியான நியாயமான பதிவு❤❤❤

  • @shriyagandhicctv2125
    @shriyagandhicctv2125 23 часа назад +8

    Pmk ❤❤❤

  • @srinivasane6701
    @srinivasane6701 День назад +4

    Dr Ramadoss must demand the Union Government to take the Castewise census.

  • @gsvmal7144
    @gsvmal7144 19 часов назад +2

    வன்னியர் எல்லா கட்சியிலும் இருக்காங்க, நாங்க ராமதாஸ் மற்றும் அவர் மகனை இனி நம்பவே மாட்டோம்

  • @kadermohideen7783
    @kadermohideen7783 19 часов назад +1

    ராமதாஜ்சை அரிமுகம் செய்தவர் பழனிபாவாதான் பட்டி தொட்டி எள்ளாம் நன்றிமறந்த ராமதாஸ்

    • @VinayagamoorthySivaperuman
      @VinayagamoorthySivaperuman 15 часов назад

      எது அய்யாவ பழனிபாபா அறிமுகம் செய்யதாரா டேய் வன்னியர் சங்கத்தால் வளர்ந்து வந்தவர் அய்யா அன்று பழனிபாபாக்கு தெரியும் யாரிடம் செல்ல வேண்டும் என்று கலைஞர் கருணாநிதி தான் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டி நிறைய வழக்கு தொடுத்தார் அன்று முஸ்லிம் சமுகத்திற்கு ஆதரவாக இருந்தவர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் நீங்கள் தான்டா நன்றி மறந்த கூட்டம் கடவுள் நம்பிக்கை உள்ளவன கூட நம்பலாம் ஆனால் கடவுளே இல்லை என்று கூறி கொள்ளும் திராவிட கூட்டத்தை நம்ப கூடாது அதிமுக அம்மா ஆட்சியில் கூட உங்களுக்கு நிறைய பாதுகாப்பு ஆனால் திமுக ஆட்சியில் தான்டா உங்கள நாயாய் கூட மதிக்க மாட்டேன் என்கிறார்கள் ஆனால் நீங்க அங்க தான் சூப்பிட்டு இருக்கிங்க

  • @dameemansari7472
    @dameemansari7472 День назад +1

    RD sir ஒரு மாசமா செம்ம பிஸி ஏன் என்றால் அவர் துல்லியமாக data வை போட்டு உடைக்கிறார் வாழ்த்துக்கள் sir

  • @Thenpakkam_Manibalan
    @Thenpakkam_Manibalan День назад +9

    ஐயா ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் இருக்கும் வரை.. வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க மாட்டார். இதை நன்கு உணர்ந்த மருத்துவர் ஐயா போராட்டத்தை முன்னெடுத்து இருக்கிறார்.. வன்னியர்களும் இதை உணர்ந்து திமுகவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்

    • @devarajgounder5184
      @devarajgounder5184 День назад +2

      பணத்திற்க்கு வாக்களிக்கு மக்கள் இருக்கும் வரையில் இங்கு எந்த போராட்டமும் பயனலிக்காது😢😢😢😢

    • @sbdurai5611
      @sbdurai5611 13 часов назад

      vanniyar pengal mumbaiel pichchai edukraanga ramdas konjam yosikavum jaathiya paarthaa pichvhai edukraan

  • @mathivathan
    @mathivathan 13 часов назад

    ஸ்டாலின் 2026 ஆட்சிக்கு வந்தால் ஆட்சரியம்

  • @subramanianv.p2261
    @subramanianv.p2261 21 час назад

    Super medam

  • @SambandhamA-qv6mw
    @SambandhamA-qv6mw 11 часов назад +1

    இவருசாதியபத்திபேசராரா

  • @arulmurugan5812
    @arulmurugan5812 14 часов назад

    இன்னொரு தமிழருவி போன இடம் உருப்படாது

  • @Dr.S.Sakthivel
    @Dr.S.Sakthivel 22 часа назад +4

    சமூக நீதி டாக்டர் ஐயா அவர்கள் 💥

  • @அrnu
    @அrnu 22 часа назад +1

    ஆங்கர் செம

  • @Arivu19
    @Arivu19 17 часов назад +5

    திமுக விற்கு வன்னியர்கள் மட்டும் தான் ஓட்டு போடுகிறார்களா மற்ற ஜாதிய மக்கள் திமுகவிற்கு ஓட்டுப் போட வேண்டாமா தமிழ்நாட்டில் வன்னியர்கள் மட்டும்தான் வாழ்கிறார்களா போராட்டம் செய்தால் இட ஒதுக்கீடு தந்துவிட வேண்டுமா ராமதாஸ் மிரட்டுகிறார்

    • @SrinivasanSrinivasan-x9u
      @SrinivasanSrinivasan-x9u 12 часов назад

      அறிவாளி 1987போராட்டம் உயிரை விட்டு வழக்கு சுமந்தது வன்னியர் பலன் கிடைத்தது போராடாது 107சாதிகளுக்கு கிடைக்கும் போது நன்றாக இருந்தது இல்லையா அதேபோல் வன்னியர் மாதிரிபோராடாவேண்டும் போராடாதுணிவுஆண்மைஇல்லாதவனுக்கு கருத்து சொல்லகூடாது

  • @rathinavelr4179
    @rathinavelr4179 6 часов назад

    வன்னியர்க்கு எதிராக பேசும் பேச்சாளர்

  • @padalurpullingovideo5150
    @padalurpullingovideo5150 22 часа назад +2

    வெல்கம் 🎉 சார்

  • @VinayagamoorthySivaperuman
    @VinayagamoorthySivaperuman 15 часов назад

    ரவீந்திரன் நாடார் சீமான் அண்ணனை என்றைக்கும் விட்டு கொடுக்க மாட்டேன் என்கிறார் என்ன காரணமாக இருக்கும்.

  • @palanisamy3740
    @palanisamy3740 День назад +3

    ஜா திவாரி கணக்கெடுப்பு நடத்தி உள்ளதில் பாதியளவு மட்டும் இட ஒதுக்கீடு செய்துவிட்டு மீதி பாதியை பொதுவாக விட வேண்டும்.

  • @kaliyamoorthy-o5m
    @kaliyamoorthy-o5m 23 часа назад +2

    எழுச்சித் தமிழர் கொள்கை பிடிப்புடன் உள்ளவர் இனி அவர் இருக்கும் கூட்டணி வெற்றிக் கூட்டணி தான்

  • @arivazhaganrajendiran4748
    @arivazhaganrajendiran4748 10 часов назад

    நாடார் சங்க தலைவர் ரவீந்திரன் சாதிய வன்மம் கொண்டவன்...

  • @manivannan8000
    @manivannan8000 5 часов назад

    கரெக்டா ஃபார்முலாவை கண்டுபிடிச்சிட்டீங்க பணம் கொடுத்தா ஓட்டு வந்துவிடும்

  • @moorthyjayaraman9731
    @moorthyjayaraman9731 23 часа назад +3

    2026 இல் திமுக தோற்கும் போது தெரியும் வன்னியர் ஓட்டு பற்றி

  • @MohammedYaseen-u2q
    @MohammedYaseen-u2q 8 часов назад

    இந்தியாவில்.சாதியும்.ஒழியாது.இந்தியாவின்.அரசியலே.சாதிமுலமாகதான்.அரசியல்.சுழல்கிறது...
    அரசியல்வாதிகள்.பட்டியலிடும்.சாதிகள். 18:42 .எண்ணிக்கை.தலை.சுற்றுகிறது.

  • @vinothraja7483
    @vinothraja7483 21 час назад

    Ravindaran sir today your speech very telent

  • @SasiKumar-lp7ss
    @SasiKumar-lp7ss 14 часов назад

    வன்னியர்கள் விரோதி ரவீந்தரன்

  • @seetharamanj2
    @seetharamanj2 8 часов назад

    Pmk mass

  • @mavlesramavathy1128
    @mavlesramavathy1128 День назад +9

    We are support pmk

  • @gurunathanm2677
    @gurunathanm2677 21 час назад

    RD IS GENUINE POLITICAL INTERPRETER.

  • @rkmathsacademy-kumbakonam6083
    @rkmathsacademy-kumbakonam6083 21 час назад

    அனைத்து ஊடக விமர்சகர்களுக்கும் ஒரு கிராம் மோதிரம் தர வேண்டும் ர.துரைசாமி வேண்டுகோள் ஆனால் பித்தளையை கொடுத்து ஏமாற்ராதே

  • @srajaganapathy
    @srajaganapathy 23 часа назад +1

    MBC யார் கொடுத்தது திமுக அதைஎடுக்குமா

  • @karunakaranalagarsamy6725
    @karunakaranalagarsamy6725 23 часа назад +1

    🎉

  • @MrWelcomeplease
    @MrWelcomeplease День назад +2

    For sure eps will get below 12% votes in 2026 election 😅

  • @sivakumara410
    @sivakumara410 5 часов назад +1

    𝙑𝙖𝙣𝙣𝙞𝙮𝙖𝙧𝙨 𝙖𝙡𝙬𝙖𝙮𝙨 𝙨𝙪𝙥𝙥𝙤𝙧𝙩 𝙥𝙢𝙠 💙💛❤..👍
    𝙑𝙖𝙣𝙣𝙞𝙮𝙖𝙠𝙪𝙡𝙖 𝙨𝙝𝙖𝙩𝙝𝙞𝙧𝙞𝙮𝙖𝙨 💛❤👍