JEEVA HISTORY : / www.youtube.com/@JEEVAHISTORY-m7e நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் / www.youtube.com/@jeevatoday5887 jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே ! / www.youtube.com/@JeevaCinema
வன்னியர் சமுதாயதிற்கு மட்டும் வழங்கினால் மற்ற வகுப்பினர் (BC) க்கும் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.... ✍️அது என்ன வன்னியர்க்கு மட்டும் அப்போ மற்றவர்கள் வாக்கு வேண்டாமா? அல்லது தேவையில்லையா??? ஒரு முடிவெடுத்து DMK, ADMK தெளிவு படுத்த வேண்டும்... ✍️
ஜீவா வணக்கம். கடந்த 22.12.24 அன்று திருவண்ணாமலையில் பாமக ஒருங்கிணைத்து நடத்திய தமிழக உழவர் பேரியக்க மாநாட்டில் 45 தீர்மானங்கள் நிறைவேற்றி அதை பகுத்தும் தொகுத்தும்10 கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்டோரை ஒன்று திரட்டி சனவரி 2025ல் சென்னையில் போர் நினைவுச் சின்னத்தை முற்றுகையிடப் போவதாக மறுநாளே அறிவித்துள்ளார் மருத்துவர் இராமதாசு.பெரிய அளவில் அரசியல் கணக்கு மீண்டும் போடத் தவங்கியுள்ளார்.ஹரியான பஞ்சாப் எல்லையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள விவசாய சங்கத்தலைவரை பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை.எது உடனடி சாத்தியமில்லையோ அதனை அடையமுயல்வதாக பொய்யான போராட்டம் நடத்த முயல்கிறார்.இது பற்றியும் விவாதியுங்களேன் அறிவார்ந்த ஆளுமைகளுடன் விரைவில்.ஏனெனில் விரைவில் நிதிநிலை அறிக்கை தாக்கலாகும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
டி என் டி ஒதுக்கீடு என்ன ஆயிற்று ஒதுக்கீடு செய்தால் மத்திய அரசின் ஒதுக்கீடு கிடைக்கும் அல்லவாமாநில அரசு சாதி வாரி கணக்கெடுப்பு செய்தால் இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது ஆனால் இட ஒதுக்கீட்டை உயர்த்தாமல் உள் ஒதுக்கீடு செய்யலாம் அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாதார திட்டங்கள் கொண்டு வந்து அவர்கள் நிலையை உயர்த்தலாம் மக்கள் தொகையில் அதிகமாக உள்ள சாதி மக்கள் இது வரைக்கும் ராஜ்ய சபா சென்றதே இல்லை அதை கணக்கில் கொள்வதே இல்லை
சாதி வாரியான கணக்கெடுப்பு மூலம் ஒவ்வொரு பிரிவிலும் மக்கள் தொகை விழுக்காட்டில் மூன்றில் இரு பங்கு இட ஒதுக்கீடு விழுக்காடாக நிர்ணயம் செய்யலாம். மொத்தம் 66% இட ஒதுக்கீடாகவும் 34% பொதுவாகவும் மாற்ற வேண்டும். Sc மக்கள் தொகை 21% என்றால் 14% இட ஒதுக்கீடாக இருக்க வேண்டும். MBC majority and Mbc minority என்று பிரிக்கலாம். இதே போல் BC, SC, ST க்கும் செய்தால் யாரும் பாதிப்படைய மாட்டார்கள்.
திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் அனைத்து உலகம் நாடுகள் அனைத்து கட்சிகளும் மற்றும் அனைத்து கட்சிகளும் ஜீவா அண்ணா எத்தனை எதிரி கட்சியை சம்பாதித்து வைத்தவர் உலகத்திலே ஒரு தலைவர் இருக்கிறார் அவர்தான் ஜீவா அண்ணன் இதுக்கு தீர்வு உண்டு விஜய் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் சீமான் ஜீவா அவர்கள் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உமாபதி அவர்கள் தமிழ்நாட்டின் மற்றும் முக்கிய அமைச்சர்கள் சிலர் தொல் திருமாவளவன் வல்லம் பஷீர் பிஸ்மி கோடீஸ்வரன் லக்ஷ்மணன் பா ரஞ்சித் மாரி செல்வராஜ் ஞானவேல் பாலச்சந்திரன் கிருஷ்ணசாமி டி கிருஷ்ணன் வேலன் தராசு ஷாம் வைகோ பிரேமலதா விஜயகாந்த் அன்புமணி ராமதாஸ் போன்ற நல்லவர்கள் மிகுந்த உயர்ந்தவர்கள் அமைச்சரா ஆக்க வேண்டும் இதே மாதிரி போன்ற நல்லவர்கள் மிகுந்த உயர்ந்தவர்கள் தேடி கண்டுபிடிக்க வேண்டும் இதை செய்வதற்கு உலகத்திலேயே ஒரு தலைவர் இருக்கிறார் நம்ம ஜீவா அண்ணன்
இந்த சாதி கருமம் இல்லாம ஒழிஞ்சிருச்சின்ன இந்த விவாதம் தேவை இல்லை. தமிழனாய் தமிழ் நாட்டில் வாழ விருப்பம் இல்லாதவனை தமிழ் நாட்டை விட்டு வெளியேறி விடுங்கள். சுதந்திரம் வாங்கி இத்துணை ஆண்டுகள் ஆன பிறகும் சாதி சாதின்னு ஏன் அலையிரிங்க.இது அசிங்கம். அவமானம்.
KALAINGAR already worked out and given the allocation % with long term vision. Both big and small ayyas can ask bxp to take data w.r.t caste, then it will give the clear picture.
அய்யா பாலச்சந்திரன்அவர்களே எல்லாருக்குமான அரசாக இருந்தால் வன்னியர்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் அடைந்த முன்னேற்றங்களின் புள்ளி விவரங்களை அரசை வெளியிட சொல்லுங்கள் நாங்கள் வரவேற்கிறோம்
ஒழுங்கா படிக்காமல் வீர பரம்பரை ஆண்ட பரம்பரை ஷத்ரியன் என்று பேசிக்கிட்டு கட்சி பின்னால் சுத்துவதை விட்டு விட்டு ஒழுங்கா படித்தாலே போதும் நல்ல வேலைக்கு செல்லலாம். இப்போது உங்க சின்ன ஐயா இட ஒதுக்கீடு பற்றி பேசுவது தேர்தலுக்காக மட்டுமே அப்படி உண்மையிலேயே உங்கள் மீது அக்கரை இருந்திருந்தால் பிஜேபியோடு கூட்டணி வைக்கும் போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே கூட்டணி வைப்போம் என நிபந்தனை வைத்திருக்க வேண்டியது தானே. அப்போ அமைதியாக இருந்துவிட்டு தேர்தல் நெருங்கும் போது திமுகவை குறை சொல்லி மக்களிடம் ஓட்டு வாங்கி விடலாம் என நினைக்கிறது எப்படி நியாயம். உங்க சின்ன ஐயா எம்பி தானே எத்தனை முறை நாடாளுமன்றம் சென்றார்? எத்தனை முறை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சொல்லி குரல் கொடுத்துள்ளார் யோசிக்க வேண்டாமா?
What he is saying is that if at all quota has to be decided or restructed it can be done only after national census survey. Only central government can take such survey. Court will accept Only central government survey as per present law. If PMK is very particular in getting quota 10.5 they should first ask the Modi government. Please tell me whether they at least have the guts to even speak to the press about it. Then they can go and meet modi in person to press their demand. Few Poor vanniyar community people still believes these two father and son.
எங்கள் சமூகத்தில் வசிக்க வீடு கூட இல்லாமல் எவ்வளவோ குடும்பங்கள் உள்ளது உங்களுக்கு தெரியுமா கிராமங்களுக்கு வந்து பாருங்கள் அடுக்கு மாடி குடியிருப்பில் வாழ்ந்து கொண்டு பேசாதீர்கள்
'பிறப்பொக்கும்' கிடையாது; 'பிறப்புஒக்கும்' என்று ~எழுத வேண்டும் & உச்சரிக்க வேண்டும். Vaarisu MLA Short Film ruclips.net/video/HH6nBu8aEyc/видео.html வாரிசு MLA Kurumpadam
JEEVA HISTORY :
/ www.youtube.com/@JEEVAHISTORY-m7e
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
/ www.youtube.com/@jeevatoday5887
jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
/ www.youtube.com/@JeevaCinema
நல்ல விளக்கம் சார் நன்றி
🎉🎉 தெளிவான பதிவு 🎉🎉
Sir Super🙏
Super. Sir IS
Always super sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Well explained by Balachander Sir.
வன்னியர் சமுதாயதிற்கு மட்டும் வழங்கினால் மற்ற வகுப்பினர் (BC) க்கும் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.... ✍️அது என்ன வன்னியர்க்கு மட்டும் அப்போ மற்றவர்கள் வாக்கு வேண்டாமா? அல்லது தேவையில்லையா??? ஒரு முடிவெடுத்து DMK, ADMK தெளிவு படுத்த வேண்டும்... ✍️
❤❤❤❤
Good Evening Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏
Good conversation.
❤❤❤❤❤❤❤❤
ஜீவா வணக்கம்.
கடந்த 22.12.24 அன்று திருவண்ணாமலையில் பாமக ஒருங்கிணைத்து நடத்திய தமிழக உழவர் பேரியக்க மாநாட்டில் 45 தீர்மானங்கள் நிறைவேற்றி அதை பகுத்தும் தொகுத்தும்10 கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்டோரை ஒன்று திரட்டி சனவரி 2025ல் சென்னையில் போர் நினைவுச் சின்னத்தை முற்றுகையிடப் போவதாக மறுநாளே அறிவித்துள்ளார் மருத்துவர் இராமதாசு.பெரிய அளவில் அரசியல் கணக்கு மீண்டும் போடத் தவங்கியுள்ளார்.ஹரியான பஞ்சாப் எல்லையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள விவசாய சங்கத்தலைவரை பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை.எது உடனடி சாத்தியமில்லையோ அதனை அடையமுயல்வதாக பொய்யான போராட்டம் நடத்த முயல்கிறார்.இது பற்றியும் விவாதியுங்களேன் அறிவார்ந்த ஆளுமைகளுடன் விரைவில்.ஏனெனில் விரைவில் நிதிநிலை அறிக்கை தாக்கலாகும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
திமுக கொத்தடிமைகள் அதலாம் அறிக்கையாக வெளியிட மாட்டார்கள்
🎉🎉🎉❤❤❤
Facts are brought well by Balachandran sir.
Thank you so much.
You are great.
❤❤❤❤❤❤👏👏👏👏👏👏
👍👍👍👍👍👍
ஸ்டாலின் டில்லி சென்று மோடி காலில் விழுந்தானே அதுபற்றி சொல்லான்டா அல்ல கையே...
💐💐
Why M GR changed DNT into DNC sir explain about DNT
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤
தமிழ்நாட்டில் ஒரு சமூகமா இருக்கிறது
Demand is unjustified
டி என் டி ஒதுக்கீடு என்ன ஆயிற்று ஒதுக்கீடு செய்தால் மத்திய அரசின் ஒதுக்கீடு கிடைக்கும் அல்லவாமாநில அரசு சாதி வாரி கணக்கெடுப்பு செய்தால் இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது ஆனால் இட ஒதுக்கீட்டை உயர்த்தாமல் உள் ஒதுக்கீடு செய்யலாம் அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாதார திட்டங்கள் கொண்டு வந்து அவர்கள் நிலையை உயர்த்தலாம் மக்கள் தொகையில் அதிகமாக உள்ள சாதி மக்கள் இது வரைக்கும் ராஜ்ய சபா சென்றதே இல்லை அதை கணக்கில் கொள்வதே இல்லை
Hi Jeeva... Please correct the spelling for Political "Commentator". Thanks
சாதி வாரியான கணக்கெடுப்பு மூலம் ஒவ்வொரு பிரிவிலும் மக்கள் தொகை விழுக்காட்டில் மூன்றில் இரு பங்கு இட ஒதுக்கீடு விழுக்காடாக நிர்ணயம் செய்யலாம். மொத்தம் 66% இட ஒதுக்கீடாகவும் 34% பொதுவாகவும் மாற்ற வேண்டும். Sc மக்கள் தொகை 21% என்றால் 14% இட ஒதுக்கீடாக இருக்க வேண்டும். MBC majority and Mbc minority என்று பிரிக்கலாம். இதே போல் BC, SC, ST க்கும் செய்தால் யாரும் பாதிப்படைய மாட்டார்கள்.
சுழற்சி முறையில கொடுத்தா நல்லா இருக்கும்
9:58 ஒரு ஜாதிக்கு மட்டுமே எப்படி இட ஒதுக்கீடு கொடுக்க முடியும் ?
ஐயா எந்த டேட்டா வச்சு பேசுறாரு தெரியலையே
திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் அனைத்து உலகம் நாடுகள் அனைத்து கட்சிகளும் மற்றும் அனைத்து கட்சிகளும் ஜீவா அண்ணா எத்தனை எதிரி கட்சியை சம்பாதித்து வைத்தவர் உலகத்திலே ஒரு தலைவர் இருக்கிறார் அவர்தான் ஜீவா அண்ணன் இதுக்கு தீர்வு உண்டு விஜய் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் சீமான் ஜீவா அவர்கள் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உமாபதி அவர்கள் தமிழ்நாட்டின் மற்றும் முக்கிய அமைச்சர்கள் சிலர் தொல் திருமாவளவன் வல்லம் பஷீர் பிஸ்மி கோடீஸ்வரன் லக்ஷ்மணன் பா ரஞ்சித் மாரி செல்வராஜ் ஞானவேல் பாலச்சந்திரன் கிருஷ்ணசாமி டி கிருஷ்ணன் வேலன் தராசு ஷாம் வைகோ பிரேமலதா விஜயகாந்த் அன்புமணி ராமதாஸ் போன்ற நல்லவர்கள் மிகுந்த உயர்ந்தவர்கள் அமைச்சரா ஆக்க வேண்டும் இதே மாதிரி போன்ற நல்லவர்கள் மிகுந்த உயர்ந்தவர்கள் தேடி கண்டுபிடிக்க வேண்டும் இதை செய்வதற்கு உலகத்திலேயே ஒரு தலைவர் இருக்கிறார் நம்ம ஜீவா அண்ணன்
Jeeva. Anna. Super Sir. IAS. Sir Super. 2026. Win 200. Win❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த சாதி கருமம் இல்லாம ஒழிஞ்சிருச்சின்ன இந்த விவாதம் தேவை இல்லை. தமிழனாய் தமிழ் நாட்டில் வாழ விருப்பம் இல்லாதவனை தமிழ் நாட்டை விட்டு வெளியேறி விடுங்கள். சுதந்திரம் வாங்கி இத்துணை ஆண்டுகள் ஆன பிறகும் சாதி சாதின்னு ஏன் அலையிரிங்க.இது அசிங்கம். அவமானம்.
KALAINGAR already worked out and given the allocation % with long term vision. Both big and small ayyas can ask bxp to take data w.r.t caste, then it will give the clear picture.
அய்யா பாலச்சந்திரன்அவர்களே எல்லாருக்குமான அரசாக இருந்தால் வன்னியர்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் அடைந்த முன்னேற்றங்களின் புள்ளி விவரங்களை அரசை வெளியிட சொல்லுங்கள் நாங்கள் வரவேற்கிறோம்
Apadiye avangaloda sothaiyum serthu vida solunga yaaru poralathara rethiya high la irukanu teriyum
Un manasachi thottu sollu DMK ke vanniyaruku yethaiyum seiyalaya ila DMK la nalla posting kodukalaya
ஒழுங்கா படிக்காமல் வீர பரம்பரை ஆண்ட பரம்பரை ஷத்ரியன் என்று பேசிக்கிட்டு கட்சி பின்னால் சுத்துவதை விட்டு விட்டு ஒழுங்கா படித்தாலே போதும் நல்ல வேலைக்கு செல்லலாம்.
இப்போது உங்க சின்ன ஐயா இட ஒதுக்கீடு பற்றி பேசுவது தேர்தலுக்காக மட்டுமே அப்படி உண்மையிலேயே உங்கள் மீது அக்கரை இருந்திருந்தால் பிஜேபியோடு கூட்டணி வைக்கும் போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே கூட்டணி வைப்போம் என நிபந்தனை வைத்திருக்க வேண்டியது தானே. அப்போ அமைதியாக இருந்துவிட்டு
தேர்தல் நெருங்கும் போது திமுகவை குறை சொல்லி மக்களிடம் ஓட்டு வாங்கி விடலாம் என நினைக்கிறது எப்படி நியாயம்.
உங்க சின்ன ஐயா எம்பி தானே எத்தனை முறை நாடாளுமன்றம் சென்றார்? எத்தனை முறை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சொல்லி குரல் கொடுத்துள்ளார் யோசிக்க வேண்டாமா?
What vanniyar has to do is study and qualify and compete with others
சேமிக்கபட வேண்டிய வீடியோ
I have one doubt jeeva why can't u talk for vanniar 10.5 or cast survey instead of that ur telling why pmk is talking about it... It's not fair...
What he is saying is that if at all quota has to be decided or restructed it can be done only after national census survey. Only central government can take such survey. Court will accept Only central government survey as per present law. If PMK is very particular in getting quota 10.5 they should first ask the Modi government. Please tell me whether they at least have the guts to even speak to the press about it. Then they can go and meet modi in person to press their demand. Few Poor vanniyar community people still believes these two father and son.
Then how come BCM is given and ST A is given... Rule is for all same..
இந்தூர் case முடிக்க பேசி இருப்பார் வெளிய வந்து நாடகம் தான்இது
எங்கள் சமூகத்தில் வசிக்க வீடு கூட இல்லாமல் எவ்வளவோ குடும்பங்கள் உள்ளது உங்களுக்கு தெரியுமா கிராமங்களுக்கு வந்து பாருங்கள் அடுக்கு மாடி குடியிருப்பில் வாழ்ந்து கொண்டு பேசாதீர்கள்
உங்களுக்கு ஸ்டாலின் மீதே நல்ல அரசியல் பார்வை இருக்கு என்றால் நீங்கள் எப்படி நல்லவராக இருக்க முடியும்
'பிறப்பொக்கும்' கிடையாது; 'பிறப்புஒக்கும்' என்று ~எழுத வேண்டும் & உச்சரிக்க வேண்டும். Vaarisu MLA Short Film ruclips.net/video/HH6nBu8aEyc/видео.html வாரிசு MLA Kurumpadam
ஒன்னாம் வகுப்பு வாத்தியார் மாதிரி பேசிக் கொண்டிருந்த பைத்தியம்😂
ஆளும் கட்சி ஆள் இப்படி தான் பேசுவார்
12:50 என்ன சார் முதல்வர் பதவி ரொட்டேசன்ல இருக்கனும்னா அது குடும்ப ஆட்சி மாதிரிதானே?
மகன். மருமகள். பேத்தி. 😀😀
நீதித்துறை நிதித்துறை இதற்கெல்லாம் ஜாதி முக்கியமா தகுதி முக்கியமா
அரசு வேலை வாய்ப்பு ஜாதி வாரியாக தான் கொடுக்க வேண்டும்.