Is every Indian enjoying true freedom? | Independence day special by Savukku Shankar.

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 324

  • @sekarranjani2042
    @sekarranjani2042 2 года назад +27

    ஆடலி போலீஸ்காரர்களுக்கு விடுதலை பெற்றுத்தந்த மாபெரும் மனிதர் சவுக்கு சங்கர் அவர்களுக்கு நன்றி ஒரு தனி மனிதனின் போராட்டம் இந்தியாவில் நிச்சயம் வெற்றி பெறும்

  • @greenstar8497
    @greenstar8497 2 года назад +24

    சங்கர் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி . உண்மை யை உரைத்த உங்கள் தைரியம் பாராட்டி மகிழ்கிறேன். 👍👍👍👍👍

  • @hyderalighaas2274
    @hyderalighaas2274 2 года назад +36

    எங்களின் மனக்குமுறல்கள் உங்களின் குரல் வாயிலாக ஒலித்தது மிக்க நன்றி மிக்க நன்றி மிக்க நன்றி

    • @moovarasanv2655
      @moovarasanv2655 2 года назад

      Pakistan la hindus nimathiya iruka mudiyuma

    • @GuruPrasad-tb3qk
      @GuruPrasad-tb3qk 2 года назад +3

      Yes

    • @nvaravind5394
      @nvaravind5394 2 года назад +1

      Bro, wait patiently for few more years
      These guys will fall because of their arrogance.

    • @janupriya3310
      @janupriya3310 2 года назад +1

      We are indians... 🙏🙏🙏🙏🙏

  • @rssr2007
    @rssr2007 2 года назад +55

    Today was the best speech I heard on Independence Day. Thank you Brother, united we stand .

    • @shekarmj2250
      @shekarmj2250 2 года назад +1

      Tamil Nad Guys on this Indepundence day we will promise to make Hindu Rashtra (Jai Sri Ram), Please Tamil Nadu Hindu people please support. Akhand Bharatha is possible. And under leadership of Modi Yogi Annamalai everything is possible.
      Support RSS/BJP and Tamil Nad will become great. Please guysss please please...... jai Savarkar

    • @nvaravind5394
      @nvaravind5394 2 года назад +1

      @@shekarmj2250 How is akanda bharatham is possible? Are you going to invade Nepal, Bangladesh, Pakistan and Burma. First recapture the borders lost to china during lockdown, then we can think about akanda bharatham.
      As for Ramarajyam, ask the god Ram to come down to earth to rule us. We cannot accept Modi's rule as ramarajyam. Unless you are going to say Modi is lord Ram.

    • @loljk1991
      @loljk1991 2 года назад

      @@shekarmj2250but why? India is already poor and overpopulated. Why would we want to wage wars and annex other poor south asian countries??

  • @p.srithargopiprss2364
    @p.srithargopiprss2364 2 года назад +66

    இளைஞர்களுக்கு நல்லிணக்கனம் ஜனநாயகம் உரிமைகள் மதசகிப்புதன்மை மனிதநேயம் சம உரிமை பற்றி அறிய சங்கர் அவர்கள் பேச்சை பின் தொடர வேண்டும்

    • @pmanoharan3081
      @pmanoharan3081 2 года назад

      a

    • @human1209
      @human1209 2 года назад

      Yes

    • @human1209
      @human1209 2 года назад

      Sangi kita kooda povathiga
      Avugala poision
      Pls students
      Good india seivom

  • @mohamedasik8753
    @mohamedasik8753 2 года назад +47

    திரு சவுக்கு சங்கர் அவர்களுக்கு இஸ்லாமிய சமுதாயத்திற்கு தொடர்ந்து குரல் கொடுக்கும் உங்களுக்கு
    75 வது சுதந்திர தின வாழ்த்துகள்

    • @human1209
      @human1209 2 года назад +1

      Muslims kaaga naaga irukom
      Neega nimathiya iruga
      Sangi kadharal la konjam nalaiku tha
      Aprm namba good india uruvaakuvom

    • @mohamedasik8753
      @mohamedasik8753 2 года назад

      @@human1209 நன்றி சகோதரரே

  • @UrakkaCholvom
    @UrakkaCholvom 2 года назад +27

    எப்ப பாரு பிரியாணி பத்தியே நெனப்பு 😂😂😂 Jokes apart!! அருமையான message சங்கர் சார்!! நண்பர்கள் அனைவருக்கும் இந்திய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

    • @greenstar8497
      @greenstar8497 2 года назад +1

      ஏன் உங்களுக்கும் பிடிக்கும் தானே😘😀👍

    • @UrakkaCholvom
      @UrakkaCholvom 2 года назад +1

      @@greenstar8497 பிரியாணி பிடிக்காது என்பவன் டேஷ த்ரோஹீ (H ராஜா குரலில் படிக்கவும்)

    • @greenstar8497
      @greenstar8497 2 года назад

      @@UrakkaCholvom அப்படி சொல்லுடி என் செல்லம்

  • @angavairani538
    @angavairani538 2 года назад +8

    வணக்கம் சங்கர் சுதந்திர தின வாழ்த்துகள்
    தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மையான தெளிவான விளக்கம்.நன்றிகள்சங்கர்.விமரசனம் செய்பவர்கள் என்றுமே நலன்கருதுபவர்கள்மட்டுமே.சங்கரின்பணிசிறக்க வாழ்த்துக்கள்.வாழ்வோம்வளமுடன்.இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்.

  • @Sriramlivz
    @Sriramlivz 2 года назад +10

    He is the only person I see talking something sense

    • @shekarmj2250
      @shekarmj2250 2 года назад

      Tamil Nad Guys on this Indepundence day we will promise to make Hindu Rashtra (Jai Sri Ram), Please Tamil Nadu Hindu people please support. Akhand Bharatha is possible. And under leadership of Modi Yogi Annamalai everything is possible.
      Support RSS/BJP and Tamil Nad will become great. Please guysss please please...... jai Savarkar

  • @rashmiethiraj3250
    @rashmiethiraj3250 2 года назад +2

    Take care sir ... Well said words .... Happy Independence day

  • @anvernizer4687
    @anvernizer4687 2 года назад +7

    சவுக்கு சங்கரின் கவலை நியாயமானது

  • @tamilenusuruda7038
    @tamilenusuruda7038 2 года назад +2

    மொதல்ல மனுசன மனுசனா மதிங்கடா.. அன்னைக்குதாண்டா உண்மையான சுதந்திரம் கிடைக்கும்.. சூப்பர் சவுக்கு சார். மோடி பேச்சையும், ஸ்டாலின் பேச்சையும் கேட்டு வெறுத்து போயிருந்தேன். உங்கள் பேச்சு ஆறுதல் அளித்தது. நன்றி!!

  • @vicky275bbb
    @vicky275bbb 2 года назад +30

    சாதி மதம் கடந்து
    தேசியக் கொடியை
    வீட்டில் ஏற்றுவதை விட....
    சாதியையும் மதத்தையும்
    மனதை விட்டு மட்டுமல்ல...
    நாட்டை விட்டே விரட்டி
    முழு சுதந்திரத்தை
    கொண்டாட உறுதி ஏற்போம்

  • @jpanta7134
    @jpanta7134 2 года назад +13

    Hello savukku Anna Good morning Happy independence day

  • @sureshbharaths-thenagercoi7839
    @sureshbharaths-thenagercoi7839 2 года назад +15

    Open bold speech! Congratulations.

    • @shekarmj2250
      @shekarmj2250 2 года назад

      Tamil Nad Guys on this Indepundence day we will promise to make Hindu Rashtra (Jai Sri Ram), Please Tamil Nadu Hindu people please support. Akhand Bharatha is possible. And under leadership of Modi Yogi Annamalai everything is possible.
      Support RSS/BJP and Tamil Nad will become great. Please guysss please please...... jai Savarkar

  • @noonehas1
    @noonehas1 2 года назад +8

    Happy Independence day wishes, fantastic speech, thank you for continuing to voice for what is right!

  • @rangarajv8544
    @rangarajv8544 2 года назад +9

    மிக தெளிவான பதிவு.

    • @shekarmj2250
      @shekarmj2250 2 года назад

      Tamil Nad Guys on this Indepundence day we will promise to make Hindu Rashtra (Jai Sri Ram), Please Tamil Nadu Hindu people please support. Akhand Bharatha is possible. And under leadership of Modi Yogi Annamalai everything is possible.
      Support RSS/BJP and Tamil Nad will become great. Please guysss please please...... jai Savarkar

  • @Academician_33527
    @Academician_33527 2 года назад +30

    You are true patriot sir! God bless you!

  • @lionofthedesert9057
    @lionofthedesert9057 2 года назад +4

    Sir please don't care about the negative feedback keep your humanity your minds don't worry about your ! always your rights we always with you as a Muslim friends Salaam alaikum savuku Shankar

  • @basheerahamed2167
    @basheerahamed2167 2 года назад +4

    மனப்பூர்வமான நன்றி. வாழ்த்துக்கள்.

  • @jamruthnachiyar2430
    @jamruthnachiyar2430 2 года назад +3

    I totally agreed your thoughtful msg of this video respect the human that’s what important 🇮🇳✍🏻

  • @ranjithsuresh5382
    @ranjithsuresh5382 2 года назад +6

    As usual your best interview Savuku Sir!!!

    • @shekarmj2250
      @shekarmj2250 2 года назад

      Tamil Nad Guys on this Indepundence day we will promise to make Hindu Rashtra (Jai Sri Ram), Please Tamil Nadu Hindu people please support. Akhand Bharatha is possible. And under leadership of Modi Yogi Annamalai everything is possible.
      Support RSS/BJP and Tamil Nad will become great. Please guysss please please...... jai Savarkar

    • @ranjithsuresh5382
      @ranjithsuresh5382 2 года назад

      @@shekarmj2250 waste of time Arguing with you guys "Unity in Diversity"

    • @rajaindia3749
      @rajaindia3749 2 года назад +1

      @@ranjithsuresh5382 yes ..correct nanba

  • @kasturisubramaniyam
    @kasturisubramaniyam 2 года назад +2

    We want savukku &felix combo

  • @ganesh1983100
    @ganesh1983100 2 года назад +6

    Iam agreed with your point. good work brother. 🔥🔥🔥🔥

  • @greenstar8497
    @greenstar8497 2 года назад +2

    சவுக்கு சங்கர் அவர்கள் வாழ்க வளமுடன் நலமுடன் அல்லாஹ் பேருதவி செய்வானாக ஆமீன்

  • @mahaboobbasha5384
    @mahaboobbasha5384 2 года назад +3

    Awesome speech sir...

  • @MrNandy-king
    @MrNandy-king 2 года назад +4

    love from savukku shankar 💜🅐🅡🅜🅨⁷⟬⟭💜

  • @rrajasekar1000
    @rrajasekar1000 2 года назад +18

    Happy independence day savuku sir & friends

  • @kasturiswami784
    @kasturiswami784 2 года назад +2

    A good speech.! Need of the hour.

  • @madanm1500
    @madanm1500 2 года назад +4

    Unit in diversity (Super Message)
    Valga Bharatham 🙏🙏🙏

  • @logeshmonika1903
    @logeshmonika1903 2 года назад +1

    Enakku ungali pidukum sir Happy independence day

  • @ganapathysivagaminathan5203
    @ganapathysivagaminathan5203 2 года назад +3

    நீங்கள் பேட்டி கொடுத்ததில் இது ஒன்று தான் உருப்படியான ஒன்று 🙏🍫💐

    • @human1209
      @human1209 2 года назад

      All are good only

  • @lionofthedesert9057
    @lionofthedesert9057 2 года назад +2

    Sir hats off you keep rocking as Muslim Community friends ☺️

  • @ggk623
    @ggk623 2 года назад +2

    Wonderful speech sir

  • @marij8628
    @marij8628 2 года назад +17

    Wish you all a.. Happy?! .. Independance day.

  • @othayogi1044
    @othayogi1044 2 года назад +1

    You are absolutely correct Savukku Anne

  • @babunihal4003
    @babunihal4003 2 года назад +4

    Super Shankar Anna ,👍👍

  • @deepaksoorian
    @deepaksoorian 2 года назад +3

    Happy Independence Day Savukku sir,

    • @shekarmj2250
      @shekarmj2250 2 года назад

      Tamil Nad Guys on this Indepundence day we will promise to make Hindu Rashtra (Jai Sri Ram), Please Tamil Nadu Hindu people please support. Akhand Bharatha is possible. And under leadership of Modi Yogi Annamalai everything is possible.
      Support RSS/BJP and Tamil Nad will become great. Please guysss please please...... jai Savarkar

  • @manikandanmani7704
    @manikandanmani7704 2 года назад +5

    இப்போ ஒரு முஸ்லிம் தெருவில் நான் ஒரு இந்து இருந்துகிட்டு என் மதக்கடவுளான இந்து கோயில்களை பாட்டு போட முடியுமா அதனால சும்மா மத நல்லிணக்கம் அதெல்லாம் சொல்லாதீங்க

  • @thananjeyankandeebanthanap6041
    @thananjeyankandeebanthanap6041 2 года назад +8

    கயவர்களின் கடைசி புகலிடம் தேசபக்தி

    • @shekarmj2250
      @shekarmj2250 2 года назад

      Tamil Nad Guys on this Indepundence day we will promise to make Hindu Rashtra (Jai Sri Ram), Please Tamil Nadu Hindu people please support. Akhand Bharatha is possible. And under leadership of Modi Yogi Annamalai everything is possible.
      Support RSS/BJP and Tamil Nad will become great. Please guysss please please...... jai Savarkar

    • @thananjeyankandeebanthanap6041
      @thananjeyankandeebanthanap6041 2 года назад

      @@shekarmj2250 ஹிந்து ராஷ்டிரம் என்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது.

  • @srinivasansrinivasan317
    @srinivasansrinivasan317 2 года назад +1

    நல்ல விளக்கம்

  • @haribalan3812
    @haribalan3812 2 года назад +2

    Redfix ku polaya Sankar sir I waiting for Felix intreive ???...???...

  • @k4hun4
    @k4hun4 2 года назад +13

    Finally a Realist view on this day

  • @harirethinam2993
    @harirethinam2993 2 года назад +1

    ஒரு தாய் தந்தைக்கு பிறந்து இருந்தால் ஹிந்து முஸ்லிம் பிரிவினை பேசமாட்டார்கள்.....இன்று நான் வழக்கமாக ஆடை எடுக்கும் கடையில் நம் தேசியக்கொடி ஏற்றபட்டு அங்கு ஒரு இஸ்லாமிய அண்ணா அங்குபணிபுரியும் ஹிந்து கிறிஸ்தவர்களுக்கு இனிப்பு வழங்கினார்....இதுதாங்க எங்க இந்தியா...எங்க தமிழ்நாடு...இதிலும் பிறந்த சில அற்ப பிறப்புகள் பிரிவினை பேசுகிறார்கள்

  • @harishs7803
    @harishs7803 2 года назад +1

    Anna neenga enaku bayangaramaana oru inspraystion neenga pesura vitho an unga comments laam vera keval

  • @lsktuty1
    @lsktuty1 2 года назад +3

    ‌ அனைத்தும் உண்மை தான் ஐயா. வந்தே மாதரம், அல்ல வந்தே ஏமாத்திரம் இது தான் உண்மை

  • @sridhar7408
    @sridhar7408 2 года назад +2

    Very super good

  • @savukkushankararmy8710
    @savukkushankararmy8710 2 года назад +2

    Very correct anna....

  • @ads9973
    @ads9973 2 года назад +3

    Very true bro

  • @anvernizer4687
    @anvernizer4687 2 года назад +6

    இந்தியாவின் சாபக்கேடு ஆர் எஸ் எஸ்

    • @skvaradhu
      @skvaradhu 2 года назад +3

      Unna maadhiri mukka pundainga dhaan indha naatin theeya sakthigal.Gundu vaika mudiyalanu kavalayaa iruka bhai

    • @GuruPrasad-tb3qk
      @GuruPrasad-tb3qk 2 года назад

      Yes

  • @sherlynsherlyn1187
    @sherlynsherlyn1187 2 года назад +1

    Super anna

  • @gobidigital9056
    @gobidigital9056 2 года назад +2

    Good true speech

  • @pvr706
    @pvr706 2 года назад +4

    I totally agree. I want secularism 🍀💐🙏

  • @savukkushankararmy8710
    @savukkushankararmy8710 2 года назад +4

    சவுக்கு சங்கர் அண்ணா வணக்கம் ......

  • @surabhipankaj5678
    @surabhipankaj5678 2 года назад +1

    Very well explained...keep rocking

  • @nesamirfaan5195
    @nesamirfaan5195 2 года назад +2

    Thank you so much Anna

    • @shekarmj2250
      @shekarmj2250 2 года назад

      Tamil Nad Guys on this Indepundence day we will promise to make Hindu Rashtra (Jai Sri Ram), Please Tamil Nadu Hindu people please support. Akhand Bharatha is possible. And under leadership of Modi Yogi Annamalai everything is possible.
      Support RSS/BJP and Tamil Nad will become great. Please guysss please please...... jai Savarkar

  • @kanniappanb6887
    @kanniappanb6887 2 года назад +9

    மக்களை மனிதர்களாக நடத்தப்பட வேண்டும். நாடு என்பது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடாது. அங்குதான் அமைதி இருக்கும். உலகிலுள்ள மக்கள் அனைவருக்கும் தங்குமிடம் உன்ன உணவு உடுக்க உடை அனைவருக்கும் வேலை அனைவருக்கும் கல்வி உலகம் பூராவும் பொதுவுடமை பூமியாக இருந்தாள நன்றாக இருக்கும்.

    • @shekarmj2250
      @shekarmj2250 2 года назад +1

      Tamil Nad Guys on this Indepundence day we will promise to make Hindu Rashtra (Jai Sri Ram), Please Tamil Nadu Hindu people please support. Akhand Bharatha is possible. And under leadership of Modi Yogi Annamalai everything is possible.
      Support RSS/BJP and Tamil Nad will become great. Please guysss please please...... jai Savarkar

  • @narayanraju2183
    @narayanraju2183 2 года назад +2

    Very good sankar

  • @dhinakaranvenkat1927
    @dhinakaranvenkat1927 2 года назад +2

    Happy Independence day savukku sir

    • @shekarmj2250
      @shekarmj2250 2 года назад

      Tamil Nad Guys on this Indepundence day we will promise to make Hindu Rashtra (Jai Sri Ram), Please Tamil Nadu Hindu people please support. Akhand Bharatha is possible. And under leadership of Modi Yogi Annamalai everything is possible.
      Support RSS/BJP and Tamil Nad will become great. Please guysss please please...... jai Savarkar

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 2 года назад +2

    சூப்பர் சார்👌👌👍👍

  • @Commoanyx9pe
    @Commoanyx9pe 2 года назад +1

    Wonderful

  • @avinjenix8103
    @avinjenix8103 2 года назад +3

    Awesome

  • @muhammedfaheem5178
    @muhammedfaheem5178 2 года назад +1

    Savakku sir. U r great

  • @malathivelu5252
    @malathivelu5252 2 года назад +3

    Happy independence day Anna

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 2 года назад +2

    Super.sankar

  • @RameshBabu-gj5uo
    @RameshBabu-gj5uo 2 года назад +8

    Anna Really Emotional Speech. !
    நாடு என்பது மக்கள் தான் !
    உண்மை !

  • @estheresther1391
    @estheresther1391 2 года назад +1

    Well said, sir give more interviews

  • @sanjaykumar-po9kd
    @sanjaykumar-po9kd 2 года назад +2

    Nice video sir.

  • @hammed101
    @hammed101 2 года назад +1

    Happy independence day to all of you

  • @adamraffi3264
    @adamraffi3264 2 года назад +1

    My brother super

  • @vijayperiyasamy2806
    @vijayperiyasamy2806 2 года назад +2

    Sir U r great sir hat's off to you

  • @ahamedrizvi59
    @ahamedrizvi59 2 года назад +1

    goodness

  • @jerlinrajjerlinraj8099
    @jerlinrajjerlinraj8099 2 года назад +5

    Happy independence day sir.

  • @selvi2407
    @selvi2407 2 года назад +14

    Please also stress on the benefits of not clashing comunally and of living in a peaceful society. That will give more weightage to your opinions. Happy independence day to you too and hopefully we will be a better society next year on this same day.( just a small wish)

    • @shekarmj2250
      @shekarmj2250 2 года назад

      Tamil Nad Guys on this Indepundence day we will promise to make Hindu Rashtra (Jai Sri Ram), Please Tamil Nadu Hindu people please support. Akhand Bharatha is possible. And under leadership of Modi Yogi Annamalai everything is possible.
      Support RSS/BJP and Tamil Nad will become great. Please guysss please please...... jai Savarkar

  • @lathakarmegam8826
    @lathakarmegam8826 2 года назад +2

    இனம் மதம் என்று பாராமல் மனித நேயத்தோடு நாட்டின் மக்களுக்காக உண்மையோடு உரிமை குரல் கொடுக்கும் தம்பிக்கு ஒரு சல்யூட்

  • @manikandanmani7704
    @manikandanmani7704 2 года назад +4

    இப்போ நீங்க சொல்ற கணக்குக்கு 100 இந்து இருக்க கூடிய இடத்துல ஒரு முஸ்லிம் சந்தோஷமா இருக்க முடியாதுன்னு சொல்றீங்க அதுவே பத்து முஸ்லிம் இருக்கக்கூடிய இடத்தில் ஒரு இந்து கூட நிம்மதியா வாழ முடியல இது உங்களுக்கு தெரியுமா நீங்க இத வெறும் வார்த்தையா மட்டும் தான் பேசுறீங்க நான் இதை வாழ்க்கையில் அனுபவித்தவன்

  • @sabastinraj8328
    @sabastinraj8328 2 года назад +6

    Super true speech 💯

  • @kanchanav6689
    @kanchanav6689 2 года назад +1

    Gandhiji said when women walk around the street at night without any trouble that's reel freedom, I am not feeling safe in India

  • @kruthikaravi1560
    @kruthikaravi1560 2 года назад +1

    Super Anna 🙏

  • @selvaselva9612
    @selvaselva9612 2 года назад +2

    Super super super bro

  • @TVMSTUDIO-1
    @TVMSTUDIO-1 2 года назад +3

    உண்மை உரைத்தீர்

  • @sudhakarr7045
    @sudhakarr7045 2 года назад +1

    Then why Mecca where is it ❓

  • @sekarranjani2042
    @sekarranjani2042 2 года назад +1

    மிகப்பெரிய வெற்றி பெற்ற

  • @Gladviews
    @Gladviews 2 года назад +2

    என்ன இன்னைக்கு சவுக்கு பேச்சில் ஒரு மாற்றம் தெரிகிறது

  • @RundranMaha
    @RundranMaha 2 года назад +2

    Jai Hind

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 2 года назад

    எனக்கு இந்தியா பிடிக்கும் பல தரப்பட்ட இனங்கள் சேர்ந்து வாழ்வதால்...ஆனா பிடிக்கல இனங்கள் பிரிக்கபடுவதால்...

  • @rajasekaran2042
    @rajasekaran2042 2 года назад

    Plz speak about TN kalvi school education chanel...CEO appointment...

    • @rajasekaran2042
      @rajasekaran2042 2 года назад

      I never expect this from DMK... I realised BJP alliance /what u said few week age....

  • @saibaba172
    @saibaba172 2 года назад +2

    💐🌷👌

  • @r.9195
    @r.9195 2 года назад +2

    எனக்கு தெரிஞ்சு இன்னைக்கு எந்த பெரும்பான்மையான முஸ்லீம் இன்னைக்கு தேசிய கொடிக்கு மரியாதையை செலுத்த வில்லை

  • @ujiv31
    @ujiv31 2 года назад +4

    Biryani is eaten so much only in TN. That too it’s a recent development in last 20 years. All of india doesn’t eat biryani like we do in TN

    • @praveenkumar-lr5vn
      @praveenkumar-lr5vn 2 года назад +2

      not only in tn also whole south india

    • @themask1513
      @themask1513 2 года назад

      அகில இந்தியாவிலும் பிரியாணி பேமஸ் என்பது தெரியாத நபராக இருக்கிறீர்..கிணற்றுத் தவளை.

    • @shekarmj2250
      @shekarmj2250 2 года назад +1

      Okay please go and eat grass and plant

    • @dr.prakash977
      @dr.prakash977 2 года назад +2

      @@praveenkumar-lr5vn no, here in Karnataka, andhra maximum doesn't eat biryani

    • @manivannanselvam3525
      @manivannanselvam3525 2 года назад

      Biriyani is becoming universal food 😂

  • @toxicgamer7819
    @toxicgamer7819 2 года назад +1

    நல்ல சிந்திக்க வேண்டிய கருத்துக்கள்.புத்திசாலிகள் உங்கள் கருத்துக்களை புரிந்து கொள்வார்கள்.

  • @sivakumarganesan5786
    @sivakumarganesan5786 2 года назад +7

    நல்ல சிந்தனை… ஆனால் இதே எண்ணம் பாப்பான் பூணூலை அறுத்தபோதும் , அந்த மதத்தைபற்றி இழிவாய் பேசும் போதும் வரவேண்டும்…

  • @SureshKumar-iu3gl
    @SureshKumar-iu3gl 2 года назад +4

    CAA & NRICக்கு அடிக்கல் நாட்டிய பிறகு பிரதமர் ஐ.நா. பொதுச்சபையின் சொன்னது, "யாதும் ஊரே யாவரும் கேளிர்". அது நாற வாய் இது வாடகை வாய் என்று நமக்கு தெரியும். Right to recall MC/MLA/MP போராட்டம், இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை நோக்கி வெற்றி நடை போடும் இந்தியா😭😭😭

  • @poopalramakrishnan625
    @poopalramakrishnan625 2 года назад +1

    pls mr shankar. poonai kana moodeitu inda ullagam irundupoeduchi ennu nenaikumam.

  • @sumathik1711
    @sumathik1711 2 года назад

    Very recently in the Karnataka Advt. TippuSultan's photo was not added.

  • @toxicgamer7819
    @toxicgamer7819 2 года назад +2

    வடமேற்கு மாநிலத்துக்கு போய்ட்டீங்க! முதல்ல பக்கத்துல இருக்குற கேராளா வின் மோட்டா ரைஸும்,மச்சி குழம்பும் நமக்கு பிடிக்குமா?

  • @dass2205
    @dass2205 2 года назад +2

    இட்லி, புரோட்டா, பிரியாணி எல்லாம் இஸ்லாமிய உருவாக்கிய உணவு.

  • @Rana_2390
    @Rana_2390 2 года назад +1

    எல்லோரும் சகோதரர்கள் தான்..ஆனால் பாகிஸ்தான் பிரிவினை மனதில் வந்து போகிறது..சிலரின் பேச்சுகளால் மொத்த சமூகம் மேலும் சந்தேகம் வருகிறது

  • @mathavevadiveloo4098
    @mathavevadiveloo4098 2 года назад +3

    Savukku Shankar is misleading. After 75 years of Independence Pakistan has less than 1% Hindus, whereas from below 10 % Muslims are now 20% in India! What does that mean? Muslims are living a heavenly life in India and growing in numbers without any problems. It is the Hindus living in fear these days in Hindu majority India! Jihadis bomb blast, slit the throat, threaten Hindus and kill Hindus as a religious duty! Hindus are living in fear. How many BJP workers have been killed in India in the last three years? More 350! In Kerala, West Bengal and so many other places Hindus are being chased out of their homes because Muslims have become the majority. Hindu Gods and religion are being regularly ridiculed and insulted and Hindus are being converted! The Indian Muslims did not go to Pakistan during the partition because they wanted to stay in Hindu India and change that to Muslim India. People like Owaisi openly declare that they will change India into a Muslim nation in certain years! They openly say India belongs to Muslims because they ruled India for 800 years! Savukku Shankar knows all these facts, but still portrays Muslims and victims because they feeding him the biryani! Low-class life!

  • @mookkanazhagan8554
    @mookkanazhagan8554 2 года назад +1

    என்ன தலைவரே. அந்த சர்க்காரியா 3 வது காணோம். O cutting வந்துவிட்டதா?...