Pesticide scam of 1972 by Kalaignar & Anbil Dharmalingam! |Savukku Shankar | Arinthathil Ariyathathu

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 238

  • @sureshchandar1959
    @sureshchandar1959 2 года назад +17

    வாழ்த்துக்கள் திரு. சவுக்கு சங்கர் அவர்களே, நான் சிறுவனாக இருந்த போது எங்கள் ஊர் அருகில் ஹெலிகாப்டர் மூலம் பூச்சி மருந்து தெளித்ததை வேடிக்கை பார்த்திருக்கேன், அதன்பின் பூச்சி மருந்து ஊழல் கேள்விப்பட்டிருக்கேன் ஆனால் அதன் முழுமையான விவரங்கள் தங்கள் மூலமாக தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது நன்றி.

  • @UrakkaCholvom
    @UrakkaCholvom 2 года назад +15

    அந்த பேனா செல வெக்கிறேன்னு சொன்னது ஒரு குத்தமாய்யா? என்னா அடி அடிக்கிறானுங்க 😂😂

  • @kanniappanb6887
    @kanniappanb6887 2 года назад +76

    புதிய தலைமுறை இளைஞர்களுக்கு வாக்காளர்களுக்கு அன்று நடைபெற்ற ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டும் சவுக்கு சங்கர் தொடர் வெற்றியடைய

    • @najirahmed5278
      @najirahmed5278 2 года назад

      சவுக்கு இந்த கேள்விகளுக்கு விடை காண வேண்டும்....
      1.Cctv முழு footage அதாவது மாணவி மாடிக்கு ஏறவதிலிருந்து காலையில் இவர்கள் மாடியில் இருந்து மாணவி விழுந்து கிடக்கும் நேரம் வரை உள்ள FOOTAGE,
      2.சக மாணவிகளிடம் மாடிக்கு செல்வதை தெரிவித்து போனாரா? அப்படி என்றால் சக மாணவிகள் மேலே சென்ற மாணவி ஏன்❓ இன்னும் வரவில்லை என்று கேட்டு இருக்க வேண்டும், இல்லை ஒரு கால் அவள் சொல்லாமல் மாடிக்கு சென்றிருந்தால் அவள் whare About ஐ பற்றி சக மாணவிகள் விணவிஇருக்க கூடும்,, இதில் இரண்டில் ஒன்றை அன்று இரவே வார்டனுக்கு தெரியப்படுத்தி இருக்க வேண்டும்
      3.post mortem நடக்கும் போது உடன் மாணவி தரப்பில் தாயார் உடனிருக்க அனுமதி பெற்றிருந்தும் தாயார் தவிர்கப்பட்டது, மேலும் மார்பகத்தில் ஆழமான பற்கள் பதிவு.... இத்தியாதி இத்தியாதி.... ஆணாளப்பட்ட ஜெயலலிதாவின் cctv footage ஜே போயஸ்கார்டன் வீட்டிலும் அப்போலோ ஆஸ்பத்திரியின் வீடியோ footage ம் இதுவரை கிடைக்கவில்லை... அப்துல் கலாமின் footage, 2G spectrum scandal death சாதிக் மர்ம கொலை, பழனி பாபா கொலை ஆக இந்த மாதிரி லிஸ்ட்ல சேர்த்துவிட வேண்டியதுதான்... வாழ்க நீதி நேர்மை, சமத்துவம் சகோதரத்துவம்.

  • @johnsondjacobpresidentlegs184
    @johnsondjacobpresidentlegs184 2 года назад +45

    அப்படியா? இப்போது தான் தெரிந்து கொண்டேன் . ஊழலின் ஊற்று கண் யார் என்பது.

  • @arumugams4865
    @arumugams4865 2 года назад +15

    சூப்பரு"சாக்கடையா கிளறின நாற்றம்வருவது போல்"பழைய வண்டவாளநிகழ்வுகளைஊழல்செய்தாலும் மாட்டிகாத"ஊழலின் பிதா கலை திறமையை ஒன்றுவிடாமல் வெளியிடவும் சங்கா் சாா்.

  • @Rana_2390
    @Rana_2390 2 года назад +62

    கலைஞரின் ஊழல்கள் பற்றி சீரியல் எடுத்தால் பல வருடம் ஓட்டலாம்...

    • @arumugams4865
      @arumugams4865 2 года назад +2

      பலவருடம்ஆன என்ன ஓட்டிருவோம்"நீண்டஒரு எபிசோட்(சீரியல்லாக)கா அப்பதானேஇன்றைய தலைமுறைக்குதெரியும் மனுநீதிசோழனை(கருணாநிதி)பற்றி.

    • @dhili14
      @dhili14 2 года назад

      P

    • @AKFourteen
      @AKFourteen 2 года назад

      webseries

    • @vasankrishnaswamy2606
      @vasankrishnaswamy2606 2 года назад

      அந்த படத்தில் கதாநாயகனாக ஆ.ராஜாவும் கதாநாயாகியாக கனிமொழி நடித்தால் கண்டிப்பாக விக்ரம் படம் வசூலை தாண்டி வரலாறு படைக்கும் படத்தின் தலைப்பு ஊழலும் அதன் வாரிசுகளும்

    • @AKFourteen
      @AKFourteen 2 года назад

      @@vasankrishnaswamy2606 புனிதமான காதல் எதுக்கு கொச்சைப்படுத்துறீங்க 😂😂

  • @dhanasowndar
    @dhanasowndar 2 года назад +24

    Savukku Shankar vera level🔥... Parambarai thirudargal kattumaram

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 2 года назад +31

    அதனால் தான் கருணாநிதிக்கு ஊழலின் தந்தை என்று அன்புடன் அழைக்கபடுகிறார்

    • @rajeshdurai8816
      @rajeshdurai8816 2 года назад +1

      அப்போ A1 பாப்பாத்தி யாரு....ஊழலின் பாட்டியா

    • @bharathbharath1442
      @bharathbharath1442 2 года назад

      @@rajeshdurai8816 இங்கெதெற்கு சாதி? வசம்பை ஊட்டினார்களோ இல்லையோ இம்மாதிரி சாதி உணர்வு குசும்பைகளை ஊட்டியிருப்பார்கள் போலும்

    • @rajeshdurai8816
      @rajeshdurai8816 2 года назад

      @@bharathbharath1442 ஏன்டா நீங்கள் குற்றவாளி என்று தண்டனை பெற்றவர்கள...முத்ல முறையாக ஒரு முதல் அமைச்சர் குற்றவாளினு நிறுபிகபட்டு பதவிஇழந்தவர் A1...அவரை யாரும் தந்தை தாயாருனு சொல்லமாட்டீங்க...அது சொல்றதுயாருனு தெரியும் ஒன்று பாப்பான்கள் இல்லை ஆமை கூட்டங்கள்

    • @bharathbharath1442
      @bharathbharath1442 2 года назад

      @@rajeshdurai8816 உங்களுக்கு கையால் ஆகவில்லை என்றால் பாப்பான் தலையில் தூக்கி போட்டு விடுவீர்கள் அல்லவா?

    • @rajeshdurai8816
      @rajeshdurai8816 2 года назад

      @@bharathbharath1442 ஏன்டா நீங்கள் பாப்பாத்தியை எதுவும் சொல்லமாட்டீங்ங ஆனால் இந்தியாவிலே கலைஞர் மட்டும் தான் ஊழல் செய்தான்... மற்றவர்கள் எல்லாம் அப்படியே உத்தமன்... பாப்பான் கதறல் பற்றி எங்களுக்கு தெரியும்

  • @haroonrasheed2476
    @haroonrasheed2476 2 года назад +19

    நீங்கள் அடுத்தவர் உழல் செய்ய கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி. அதே நேரத்தில் பள்ளி மாணவி இறப்பு விசயத்தில் நீங்கள் என்ன தொகை வாங்கி இருக்கிறீர்கள் என்று தங்கள் பணிவோடு எடுத்து சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்...
    யாருக்கும் தெரியாது என்று நினைக்க வேண்டாம் 3 பேருக்கு தெரியும்

    • @ushausharajasekaran7629
      @ushausharajasekaran7629 2 года назад +5

      Atha maraika than intha nadagam

    • @somuchandra5864
      @somuchandra5864 2 года назад

      அந்தமூன்று பெயரை சொல் சவுக்குகிட்ட பயமா?

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 2 года назад +6

    நான் நிறைய கேள்வி பட்டிருக்கிறேன் . இதுவரை " நடந்த ஊழல்கள் * என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டால் நண்மைபயக்கும் .

  • @georgesamuel8416
    @georgesamuel8416 2 года назад +13

    மிக்க நன்றி ஐயா இது போன்ற தகவல்கள் பாடமாகவும், விழிப்புணர்வாகவும், அறிவுக் களஞ்சியமாகவும் தற்போதைய தலைமுறையான எங்களுக்கு அவசியப்படுகிறது...அதை தொடர்ந்து அளித்து வருவதற்கு மீண்டும் நன்றிகள்...

  • @padminim8172
    @padminim8172 2 года назад +20

    மெடிக்கல் சீட்டை பணம் வாங்கிக்கொண்டு விற்றதைப்பற்றி பேசுங்கள். கிளைவ் ஹாஸ்டல் புகழ் அன்பில் தர்மலிங்கம்

  • @print.teckprinttrack.8194
    @print.teckprinttrack.8194 2 года назад +12

    நாட்டுக்காக. உழைப்பதற்கே. அறின் ஜெர். அண்ணா பிறந்தார்.
    பொது. நலத்தில் தானே நாள். முழுக்க கண்ணாய் இருந்தார். ஏற்று கொண்ட
    பதவிக்கு. எல்லாம் பெருமையை தந்தார்
    தன் இனிய குடும்பம் ஒன்றுக்கு தான் வறுமையை.. தந்தார் 😘

  • @lakshmichandrasekaran4609
    @lakshmichandrasekaran4609 2 года назад +8

    சோ கொடுத்த ஒரு பட்டம் ஞாபகத்திற்கு வருகிறது.
    "அன்பில் அதர்மலிங்கம்".

  • @karthickkomaliyur1884
    @karthickkomaliyur1884 2 года назад +17

    Super we need lot of videos

  • @mohanin51
    @mohanin51 2 года назад +10

    Very good you should bring truth and expose it to this generation

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 2 года назад +9

    * அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
    நண்பனே !! நண்பனே!!!.

  • @govindarajan6678
    @govindarajan6678 2 года назад +7

    Please continue ur good efforts. Thank u

  • @kushal1092
    @kushal1092 2 года назад +5

    I appreciate u Mr. Shankar
    keep do it i ll support you any time anywhere…!

  • @angavairani538
    @angavairani538 2 года назад +7

    வணக்கம் சங்கர்
    ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் மக்களின் குற்றவாளிகள் தான்.உங்களுக்கு தெரியும் அனைத்து உண்மைகளையும் மக்கள் பார்வைக்கு கொண்டு வாருங்கள் சங்கர்.. வாழ்த்துக்கள் நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.

  • @AshokKumar-ub7sy
    @AshokKumar-ub7sy 2 года назад +10

    ஆதாரங்கள், சாட்சிகள் பக்காவாக இருந்தும் கருணாநிதி எப்படி தண்டனை யிலிருந்து தப்பித்தார்.

    • @s.m.sundarams.m.sundarsm5493
      @s.m.sundarams.m.sundarsm5493 2 года назад +2

      அது தான் விஞ்ஞான ஊழல்வாதிகள் என்ற பட்டம்.

    • @vasankrishnaswamy2606
      @vasankrishnaswamy2606 2 года назад

      @@s.m.sundarams.m.sundarsm5493 தமிழ் படங்களில் பார்த்தது இல்லையா நீதிபதி தீர்ப்பு அளிக்கும் போது ஒருவார்த்தை சொல்லுவார் சந்தர்ப்பங்கள் சாட்சிகள் எல்லாம் குற்றவாளிக்கு எல்லாம் சாதகமாக இருக்கிறது ஆகவே இவரை இந்த கோர்ட் விடுதலை செய்கிறது அப்படியே அந்த குற்றவாளி கருணாநிதி என்று நினைத்து பாருங்கள் ஏன் குற்றத்தை நிருபிக்க முடியவில்லை என்று தெரியும்

  • @kuppusamyk9647
    @kuppusamyk9647 2 года назад +10

    28 ஊழல் குற்றச்சாட்டுக்கள் சர்க்காரியா கமிசன் விசாரனையில் ஊர்ஜிதம் செய்யப்பட்டது.

  • @tamilkuyil3920
    @tamilkuyil3920 2 года назад +7

    ஆசிரியர் தகுதித் தேர்வில் காலி பனியிடம் குறைவாக உள்ளது என்று கூறி தற்காலிக பணியிடம் 13000 சொல்லும் முறை என்ன என்று கூறவும்.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 года назад +2

    ஆஹா ஓஹோ அருமையான பதிவு சங்கர்

  • @kalidhas7782
    @kalidhas7782 2 года назад +4

    Thank you Shankar sir

  • @kalaranjanisitsabesan4548
    @kalaranjanisitsabesan4548 2 года назад +5

    கட்டுமரத்தின் குட்டிகளுக்கு இதெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ன?
    இது வாழையடி வாழை

  • @ayshafathima8124
    @ayshafathima8124 2 года назад +11

    First time I'm seeing this channel and Savukku sir's all the videos are extremely amazing. I'm a big fan of him

  • @tamiltrolling6310
    @tamiltrolling6310 2 года назад

    Anna ungala pathi yar enna sonalum serii enaku kavalai illa ungalai enaku romba pudikum ungala dha politics pathi therinjikittan tq

  • @duraisamy567
    @duraisamy567 2 года назад +2

    சவுக்கு சங்கர் sir
    சூப்பர் சூப்பர்

  • @thankarajanaathilingam6738
    @thankarajanaathilingam6738 2 года назад +2

    Very very useful information to the young generation

  • @selvams991
    @selvams991 2 года назад +3

    தலைவர் தலைவர்தான்

  • @ramachandrannatarajan47
    @ramachandrannatarajan47 2 года назад +3

    சவுக்கு you are great yar. திமுக is known for its technical Intelligent way of stealing. Karunanidhi was a pioneer in it. You have brought out some old stuff.

  • @kummar80
    @kummar80 2 года назад

    Mr. Sankar, I am following with your videos continuosly from last three years. How we can resolve this kind of attitude of politicians in future.

  • @rsn1660
    @rsn1660 2 года назад +6

    I support dmk but dont want next leader from stalin family. Too much corruption

  • @mohankrishnan3480
    @mohankrishnan3480 2 года назад +9

    அரசியல் இருந்தால் யாரும் ஊழல் செய்வார்கள் என்று கூறும் சங்கர் கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகத்திடம் எவ்வளவு பணம் வாங்கினார் ???.அது மட்டுமல்ல ஒவ்வொரு சேனலலக்கும் பேட்டி கொடுப்பதற்கு பணம் வாங்கி கொண்டு தான் பேட்டி கொடுக்கிறார் இவர் மட்டும் ஊழல் செய்வது இல்லை யா ??

    • @gopinathr3496
      @gopinathr3496 2 года назад +3

      யுட்யூப் வருவாய் பங்கு போடுவது எப்படி ஊழ‌ல் ஆகும், எண்ண முட்டால் தனம்மான கமெண்ட்

  • @lkvideos7446
    @lkvideos7446 2 года назад +4

    I support savaku

  • @sridarbala8475
    @sridarbala8475 2 года назад +4

    சிறப்பு மரண அடி பதிவு
    எப்போதும் ஊழலில் சிக்காத
    திமுக.

  • @ram2ravanan987
    @ram2ravanan987 2 года назад +20

    வாயா தொறந்தா பொய்
    ஆளு பெயர் மட்டும் "பொய்யா மொழி"😀😂😜

    • @s.m.sundarams.m.sundarsm5493
      @s.m.sundarams.m.sundarsm5493 2 года назад

      அவர் தாத்தா பெயர் அன்பில் தர்மலிங்கம். திமுகவில் கருணாநிதியின் நம்பிக்கை நாயகன். .

  • @radharockey6464
    @radharockey6464 2 года назад +3

    Sir good information

  • @rashmiethiraj3250
    @rashmiethiraj3250 2 года назад

    Best regards to you sir ...

  • @biasbias539
    @biasbias539 2 года назад

    Waiting for next episode of this

  • @balajiveluchamy520
    @balajiveluchamy520 2 года назад +1

    படமெடுத்தால் ஆஸ்கார் அவார்டு உறுதி.

  • @dhileepansubbiah9017
    @dhileepansubbiah9017 2 года назад

    சிறப்பு.

  • @madhanraj6345
    @madhanraj6345 2 года назад +2

    Super

  • @srinivasanvenkatesan1223
    @srinivasanvenkatesan1223 2 года назад +4

    Hello Sir. Though we are happy to hear about old corruption stories, why now sir? It might invite adverse reactions from political parties. Take care.

  • @elginjosec
    @elginjosec 2 года назад

    Cute😂 Sir, you have great skills in telling stories but if it was proved then why where there not punished?

  • @parthasarai907
    @parthasarai907 2 года назад +1

    நக்கீரன் கோபாலை பற்றி சொல்லுங்கள்

  • @sjraghav28
    @sjraghav28 2 года назад +7

    70s la one gram gold rate 17 rupees...

  • @destikannaiah7112
    @destikannaiah7112 2 года назад

    Sankar go ahead Man U r the best

  • @guhaanandan
    @guhaanandan 2 года назад

    Mr. Shankar, in one of your earlier postings you awarded him with an oral reward that he was the best administrator of TN who chaired CM's chair. Corruption, bribe and kickbacks were the common aspects of his gloves. When ever tastes the power directly or indirectly , he never forgot to handshake with fiscal 9crimes. Be it Sarkaria or else the 2G Spectrum he was the king pin of those scientifically carried over scams that need the proofs still, it was told.

  • @manikandasamy1259
    @manikandasamy1259 2 года назад

    நடந்ததை விடு. நடப்பதை வெளி கொண்டு வருக. உபயோகமாக இருக்கும்

  • @j.s.kannan9516
    @j.s.kannan9516 2 года назад

    செய்தி வரலாற்றை விரல் நுனியில் வைத்துள்ளார் சவுக்கு, pure journalist இவர்.
    ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் கிளம்பிவிட்டார் நீங்கள் கிளம்பவில்லை? என்று sp சொல்கிறார் அதற்கு anbil அவர்கள்
    மேளம் தான் முன்னாடி போகட்டும் நான் பின்னாடி வருகிறேன் என்று அன்பில் நக்கல் அடிக்க கருணாநிதியிடம் sp சொல்ல அன்றே அன்பில் அவ‌ர்க‌ளி‌ன் பதவியை பறித்தார் கருணாநிதி

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 2 года назад +2

    தாத்தா செய்த ஊழலை அப்போதே ஏன் கண்டுபிடிக்கவில்லை. அந்த ஊழல் பணத்தை பேரனிடம் வசூலிக்க முடியுமா? இந்தச் செய்தியை இப்போது சொல்லி 10 பைசா பார்க்கமுடியுமா?

  • @elango6760
    @elango6760 2 года назад +2

    நீங்க பேசுரதிலே தெரியுது, நீங்க ரெம்ப குழம்பிப்போய் இருக்கீங்க 😄😄😄😄😄

  • @manisanthanam1331
    @manisanthanam1331 2 года назад

    Super super super

  • @Navaneen1989
    @Navaneen1989 2 года назад

    Please improve audio carity

  • @moorthys7283
    @moorthys7283 2 года назад +1

    Thirutan Thirutan Thirutan model DMK Stalin Karunanithi Thirutan model🤣🤣🤣

  • @RajanPandian
    @RajanPandian 2 года назад +1

    நீ வாங்கும் கமிஷன் .....
    அடுத்தவர் மீது குறை கூற ஒரு யோக்யதை வேண்டும்!

  • @rhpropertycarechennai8923
    @rhpropertycarechennai8923 2 года назад

    Great sir

  • @prajez
    @prajez 2 года назад

    Bro, waiting for 3rd part, skip panitu vera topic poitingala

  • @Palaniselvam713
    @Palaniselvam713 2 года назад

    jj vai partri sollungal bro...

  • @kuttygopal727
    @kuttygopal727 2 года назад

    We Want savuku Shankar interview @ redpix @Felix .... Long gap .......

  • @pradeepsagar7933
    @pradeepsagar7933 2 года назад +1

    Kalaignar mass 🔥😎

  • @devac1798
    @devac1798 2 года назад +1

    விஞ்ஞான ஊழலின் தந்தை கருணாநிதி

  • @v.muralidharan3238
    @v.muralidharan3238 2 года назад +1

    Mr. Savukku Sankar told about Srimathi. SathyavaniMuthu, and he told she went to AIADMK.
    Actually Mrs.SathyavaniMuthu was against Mr.Karunanidhi, she started a party called "THAAZTHAPPTTOR MUNNETTRA KAZHAGAM", later on she merged it with AIADMK.
    (Srimathi. Sathyavani Muthu also has blamed Mr.Karunanidhi.)

  • @sritharannallathamby851
    @sritharannallathamby851 2 года назад +1

    தெலுங்கு கருணாநிதி குடும்பவீழ்த்தவேணாடும்தமிழின்ஆழவேண்டும்

  • @destikannaiah7112
    @destikannaiah7112 2 года назад

    Sanjar what a brave man god bless u

  • @jothibasunagarajan4201
    @jothibasunagarajan4201 2 года назад

    மத்தவனெல்லாம் யோக்கிய பூண்டுங்க...😂😂😂

  • @lakshmikanth6938
    @lakshmikanth6938 2 года назад +3

    5 acre farmers free electricity koduga, 50 acre, 100 acre farmers yetuku free electricity

  • @suriamurthy4486
    @suriamurthy4486 2 года назад +1

    From Kargil ,vyapam, Rafeal

  • @raajannab5716
    @raajannab5716 2 года назад

    60 வயது கடந்த தமிழர்கள் அனைவருக்கும் அறிந்ததே இந்த இமாலய விஞ்ஞான ஊழல் மகாராஜாவின் வரலாறு. ஊரெங்கும் மானாவாரி வேர்கடலை நிலங்களுக்கு எலிகாப்டர் முலம் மருந்தோ தண்ணீரோ தெளித்ததை பள்ளி பருவத்தில் வேடிக்கை பார்த்தது பசுமையான நினைவு.

  • @vinodkumar-em8bh
    @vinodkumar-em8bh 2 года назад

    Why such video is required now
    Pls talk about palaniswamy scam
    Right now

  • @007jona
    @007jona 2 года назад

    mass

  • @Nathan-ql2wh
    @Nathan-ql2wh 2 года назад +4

    Speak about aiamk,bjp corruption also.

  • @ganesanchidambaram6493
    @ganesanchidambaram6493 2 года назад

    அரசு நீண்டநாள்இருக்கவேண்டுமானால் சங்கர்சார்அரசின்திட்ட இயக்குனராக இருந்தால் வாழும் இல்லையேல் மிகவிரைவில்வீழும்.

  • @kanahavelc4448
    @kanahavelc4448 2 года назад

    Very good sir ;but now what about use of this corruption matter, all of us lazy including myself,

  • @indian7591
    @indian7591 2 года назад

    Govt Agri college in Trichy is called Anbil Dharmalingam Agri College

  • @s.m.sundarams.m.sundarsm5493
    @s.m.sundarams.m.sundarsm5493 2 года назад

    புரட்சி தலைவர் புரட்சி தலைவி நடித்த நம்நாடு திரைபடத்தை இன்றைய இளம் தலையினர் பார்த்தால் திமுக தலைவர்களின் வண்டவாளம் புரிந்து விடும்.

  • @sundaramgurumurthy8473
    @sundaramgurumurthy8473 2 года назад +1

    People at Tiruchy area knows about Dharmalingam. In fact
    Karunidhi and Dharmalingam teamed together to overthrow Annadurai. Both are research scholars in corruption.

    • @ravichandransubramaniam6169
      @ravichandransubramaniam6169 2 года назад

      No-one over throw Anna Durai. Actually Anna Durai died and then Karunanidhi with support of MGR able overcome 4 seniors of the Dmk and captured CM seat.

    • @raghunathansrinivasaraghav6455
      @raghunathansrinivasaraghav6455 2 года назад

      They are not scholars. They are doctorates in corruption. It is apt that
      M K is the universal grand father of corruption.

  • @deenadeepan8743
    @deenadeepan8743 2 года назад +1

    Anna CM aa irukumpode anbil darmalingam minister

  • @manikandasamy1259
    @manikandasamy1259 2 года назад

    இன்றும் வேளாண்மை துறையில் நேர்த்தியாக ஊழல் நடக்கிறது. புதுசை பற்றி பேசு சவுக்கு.

  • @nagendranramasamy3731
    @nagendranramasamy3731 2 года назад

    அவர் ஊழலைக் காட்டிலும் கவர்னர் கூட ஒரே காரில் பயணிக்கும் போது அதிக போதையில் கவர்னர் மீதே வாந்தி எடுத்தவர் என்று ஒரு செய்தி படித்தேன்.அது உண்மையா பொய்யா.

  • @umapathymuthu6152
    @umapathymuthu6152 3 месяца назад

    இப்படியெல்லாம் சொன்னால் தண்டனை நிச்சயம்

  • @rajanm2664
    @rajanm2664 2 года назад

    எந்த ஊழல் இது வரை நிரூபிக்கப் பட்டு உள்ளது?

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 года назад

    ஆயிரம் லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் பூச்சி மருந்து வாசனை உள்ள வாசனை திரவத்தை கலந்திருப்பார்களோ. ஆனால் இது செம டெக்னிக். கூவம் ஆற்றில் முதலை பிடித்த கதையும் சொல்லுங்கள்

  • @mk.stalin7293
    @mk.stalin7293 2 года назад +5

    Ok Ok

    • @karthickkomaliyur1884
      @karthickkomaliyur1884 2 года назад +4

      Stalin sir neengala , ungaa dadi panna corruption,paathingala

    • @mk.stalin7293
      @mk.stalin7293 2 года назад +1

      @@karthickkomaliyur1884 Yes Yes

  • @trajasekaran1986
    @trajasekaran1986 2 года назад +1

    Super sir

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 2 года назад

    சூப்பர் 👌👌

  • @msr.tamilya1961
    @msr.tamilya1961 2 года назад +2

    சரியா சொன்னார் சங்கர்

  • @alexanderjeba1693
    @alexanderjeba1693 2 года назад

    Dear Sankar kindly don't say Mr.K.kamaraj government did scam because when the minister of Kamaraj government returned in bus when they lost in 67
    Kindly don't spoil the name of our good C M before 1967

  • @narayanasamypitchaimuthu6624
    @narayanasamypitchaimuthu6624 2 года назад +1

    ஊழல் பிறந்த இடம் எங்கே? திமுக

  • @kandanmkandanm62069
    @kandanmkandanm62069 2 года назад

    அநாகரிகமாக நடந்து கொள்ளும் சவுக்கு சங்கர். அவர் தாத்தா ஊழல் செய்து இருந்தால் பேரனும் ஊழல் செய்ய வேண்டும் என்று இல்லை. தற்போது இவர் செய்த ஊழல்கள் வெளியே கொண்டு வரவும்.

    • @ravichandransubramaniam6169
      @ravichandransubramaniam6169 2 года назад

      கந்தன் கந்தன் இவர்கள் குடும்பம் ஊழல் செய்ததால் அரசியலில் இருக்கும் உரிமை இழந்தனர். அப்படி அரசியலில் இருக்க ஆசைப்பட்டால் அவர்கள் தங்களுடைய ஊழல் சொத்தை அரசாங்கத்திற்கு கொடுத்துவிட்டு பிறகு அரசியலில் தொடரட்டும். தமிழ்நாட்டை கொள்ளை அடித்த பெருமை திமுகவை சாரும்.

  • @sanjaycb1238
    @sanjaycb1238 2 года назад

    Oh yeah 😂 money money

  • @ashoks5317
    @ashoks5317 2 года назад

    What about Yellow paint of Tamil Nadu Lorries with in 15 days in 1970 ?

  • @lakshmichandrasekaran4609
    @lakshmichandrasekaran4609 2 года назад

    சக்கரை - இனிக்கிற சக்கரை!
    சாக்கு - சொன்னதெல்லாம் சாக்கு!

  • @sankarimuthuramalingam6083
    @sankarimuthuramalingam6083 2 года назад

    Kalaignar rocks😊😊

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 2 года назад +3

    திமுகவை ஆரம்பித்த அண்ணாதுரை முதல் அனைவரும் பிச்சைகாரர்கள்
    திமுக கட்சி ஆரம்பிக்க முழு பணமும் அன்பில் தர்மலிங்கம் தேவர் இனம் பெரும் ஜெமீன்தாரர்
    மிக்க வீரமானவர்
    அவரது பண்ணையில் பல ஆயிரக்கணக்கான பண்ணையாட்கள் வேலை செய்தனர்
    தர்மலிங்கத்துக்கு எந்நேரமும் சாராயத்தை இளம்பெண்களை அனுப்பி ஊற்றி கெடுக்க வைத்து அந்த பெண்களுடன் லீலைகள் போதையில் இருந்த போது அவரது பணத்தை சத்துக்களை திருடி
    போதையில் அவரது ஆட்களை அனுப்பி திமுக எதிரிகளை கொலை செய்ய வைத்து கட்சியை வளர்த்தது திமுக அண்ணாதுரை
    கொடியகருநாய்நிதி

    • @nature8178
      @nature8178 2 года назад

      Comedy pannaadha thambi

  • @mathathamotharan53
    @mathathamotharan53 2 года назад

  • @govindarajan.3720
    @govindarajan.3720 2 года назад

    Namma eannthan kathunalum, katharunalun avanuga uzhal pannuratha vita porathilai.

  • @MrCbisundar
    @MrCbisundar 2 года назад +1

    Collection commission corruption