எல்லா வீடியோ பாருங்க எல்லாரும் ஒரே மாதிரி சொல்லுங்க எந்தப் பக்கம் தலை வைத்து படுத்தாலும் கோடீஸ்வரன் ஆக முடியாது கஷ்டப்பட்டு வேலை செஞ்சாதான் குறைந்தது லட்சாதிபதியாவது ஆக முடியும்
எந்த வீடியோலையும் யாரும் தூங்கிக்கிட்டே இருந்தா மட்டும் கோடீஸ்வரன் ஆகலாம் அப்படின்னு யாரும் சொல்லல. ஒவ்வொரு திசைக்கும் ஒரு பவர் இருக்கு நீங்க ஏதோ ஒரு திசையில தூங்க போறீங்க அது இந்த திசையில் தூங்கினால் உங்களுக்கு நல்லது அப்படின்றத சொல்லி இருக்கோம் அவ்வளவுதான். ஒரு மனிதன் கஷ்டப்பட்டு வேலை செய்யணும் அப்படின்னா அவன் முதல்ல நல்லா தூங்கியிருக்கணும், அப்பதான் அவனால நல்லா வேலை செய்ய முடியும், நோயில்லாத வாழ்க்கையை வாழ முடியும், நோயில்லாத வாழ்வே குறைவற்ற செல்வம். நம் முன்னோர்கள் ஒண்ணும் முட்டாள்கள் இல்லை அவர்களை சொன்னதை உதாசீனப்படுத்தி பேசாதீர்கள், இதையே வெளிநாட்டுக்காரன் கண்டுபிடிச்சு சொன்னா ஒத்துக்குவீங்க.
இறந்தவர்களின் ஆன்மா தெற்கு திசையை நோக்கி தான் செல்லும் என்பது உண்மை. அதனால் தான், அவர்களின் புகைப்படங்களை வடக்கு திசையில் உள்ள சுவற்றில் மாட்டி தெற்கு நோக்கி பார்க்குமாறு வைப்பார்கள். தெற்கு திசையில் தலை வைத்து படுப்பது நன்மையே, பயப்பட வேண்டாம்
@@malaiyandisamykvhnb hmm it ex olx DD DD úl AA m pmM💟🤐💟😍💟🤐💘🤩💘🤩😂🤣HKKK,,nnmnkkk,l xx kzll k ca dag yshu😊😂😮 bbm ch k😮yil 💞💐💐😂😂🤣🤣🤩🌄(*_*):-[=_==_=:-[=_==_=O_oO_o=_=:-$:-!:-!o:-);-)*\0/*=_=:-!:-\:-!:-\:-$:-$:-!=_=*\0/* 8:01 😅😊😊 ca😊😅. Bf doxl
சூப்பர்
Nalla takawal sister
மிகவும் அருமையான பதிவு ம்மா . நன்றி மா
நன்றி
Super 👌🌹
Tq
Thanks for giving this information
Really i am traing to your idea
Waiting
எல்லா வீடியோ பாருங்க எல்லாரும் ஒரே மாதிரி சொல்லுங்க எந்தப் பக்கம் தலை வைத்து படுத்தாலும் கோடீஸ்வரன் ஆக முடியாது கஷ்டப்பட்டு வேலை செஞ்சாதான் குறைந்தது லட்சாதிபதியாவது ஆக முடியும்
எந்த வீடியோலையும் யாரும் தூங்கிக்கிட்டே இருந்தா மட்டும் கோடீஸ்வரன் ஆகலாம் அப்படின்னு யாரும் சொல்லல. ஒவ்வொரு திசைக்கும் ஒரு பவர் இருக்கு நீங்க ஏதோ ஒரு திசையில தூங்க போறீங்க அது இந்த திசையில் தூங்கினால் உங்களுக்கு நல்லது அப்படின்றத சொல்லி இருக்கோம் அவ்வளவுதான். ஒரு மனிதன் கஷ்டப்பட்டு வேலை செய்யணும் அப்படின்னா அவன் முதல்ல நல்லா தூங்கியிருக்கணும், அப்பதான் அவனால நல்லா வேலை செய்ய முடியும், நோயில்லாத வாழ்க்கையை வாழ முடியும், நோயில்லாத வாழ்வே குறைவற்ற செல்வம். நம் முன்னோர்கள் ஒண்ணும் முட்டாள்கள் இல்லை அவர்களை சொன்னதை உதாசீனப்படுத்தி பேசாதீர்கள், இதையே வெளிநாட்டுக்காரன் கண்டுபிடிச்சு சொன்னா ஒத்துக்குவீங்க.
Akka sound da pasuga😅
🤣🤣 sure
Like
எங்களுக்கு பணம் கஷ்டம் இருக்கு அதுக்கு வழி சொல்லுங்க
பணப்புழக்கம் அதிகரிக்க ஏலக்காய் பரிகாரம் மற்றும் பச்சரிசி பரிகாரம் போன்ற பல வீடியோக்கள் என்னுடைய சேனலில் உள்ளது அதைக் கட்டாயம் நீங்கள் பார்க்கவும்
@mrsjeevitha
இறந்தவர்கள் தான் தெற்கு திசையில் புதைப்பார்கள் என்று சொல்றாங்க. எது உண்மை
இறந்தவர்களின் ஆன்மா தெற்கு திசையை நோக்கி தான் செல்லும் என்பது உண்மை. அதனால் தான், அவர்களின் புகைப்படங்களை வடக்கு திசையில் உள்ள சுவற்றில் மாட்டி தெற்கு நோக்கி பார்க்குமாறு வைப்பார்கள். தெற்கு திசையில் தலை வைத்து படுப்பது நன்மையே, பயப்பட வேண்டாம்
Nandri
@@malaiyandisamykvhnb hmm it ex olx DD DD úl AA m pmM💟🤐💟😍💟🤐💘🤩💘🤩😂🤣HKKK,,nnmnkkk,l xx kzll k ca dag yshu😊😂😮 bbm ch k😮yil
💞💐💐😂😂🤣🤣🤩🌄(*_*):-[=_==_=:-[=_==_=O_oO_o=_=:-$:-!:-!o:-);-)*\0/*=_=:-!:-\:-!:-\:-$:-$:-!=_=*\0/* 8:01 😅😊😊 ca😊😅. Bf doxl
தென்மேற்கு திசையில்தான் இறந்தவர்களை புதைப்பார்கள்
சூப்பர்