பணம் பெருக பீரோ வைக்க ஏற்ற திசை |Vasthu direction for biro

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 49

  • @RaviRavi-ou7zo
    @RaviRavi-ou7zo 11 месяцев назад +1

    அய்யா மிகவும் நன்றாக சொன்னீர்கள்

  • @lokeshvenkatesan3855
    @lokeshvenkatesan3855 Год назад +1

    அருமையான விளக்கம்👌🏼🙏🏼

  • @AmuthaRajagopal-vr5re
    @AmuthaRajagopal-vr5re Год назад +1

    mika Arumaiyana vilakkam sir super

  • @ramyashiva9365
    @ramyashiva9365 2 месяца назад

    Mikka nandri ayya..

  • @PrabhakarPrabha-dd6nb
    @PrabhakarPrabha-dd6nb Год назад

    அருமையான விளக்கம் அண்ணா வாழ்த்துக்கள்

    • @PrabhakarPrabha-dd6nb
      @PrabhakarPrabha-dd6nb Год назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maniganesh1799
    @maniganesh1799 Год назад +1

    Thank you sir very useful information

  • @v.venkateshvenkatesh2710
    @v.venkateshvenkatesh2710 2 года назад +1

    Very very thanks

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 года назад +2

    நன்றி சார்

  • @karthiajay992
    @karthiajay992 3 года назад +1

    அருமை சார் நன்றி 🙏🙏🙏

  • @parameswaranchithamparam7172
    @parameswaranchithamparam7172 9 месяцев назад +1

    super

  • @ambikaambika5273
    @ambikaambika5273 2 года назад +1

    Suppar sir

  • @muthukumarrna8372
    @muthukumarrna8372 3 года назад +2

    Nice

  • @sivakumars8680
    @sivakumars8680 3 года назад +1

    Thank you for your information sir

  • @Namakkal_Naayagan
    @Namakkal_Naayagan 3 года назад +2

    Romba nanti sir

  • @MeenaM-sl6un
    @MeenaM-sl6un Год назад

    Super sir

  • @SasiKumar-nq2gd
    @SasiKumar-nq2gd 2 года назад

    அருமை அண்ணா

  • @kumaripaarvai369
    @kumaripaarvai369 2 месяца назад +1

    Sir எனக்கு தெரிந்த ஒருவர் வீட்டில், மேற்கு பார்த்து வாசல் வைத்த வீட்டில் அவர்கள் பீரோவை அக்னி மூலையில் உள்ள பெட்ரூமில் கிழக்கு சுவற்றில் மேற்கு பார்த்து வைத்துள்ளார்கள். அவர்கள் மிகுந்த செல்வத்துடனும், வட்டிக்கு கடன் கொடுத்தும் வருகிறார்கள்.

  • @harikrishnan1322
    @harikrishnan1322 2 года назад +1

    Unga video ipothan pakren iyya the liva solringa

  • @Taneshka23-r3q
    @Taneshka23-r3q 3 года назад +2

    Sir plz put this same diagram for North facing house- main door at North East where to keep pooja unit cupboard artificially facing east side... If no space at east side of wall

  • @murugesank1766
    @murugesank1766 Год назад

    🙏🙏🙏

  • @ushav8789
    @ushav8789 Год назад +1

    Can we keep almirah in the north east corner room anywhere other than eesanya moolai?

  • @b.devipriyab.kiruthika7082
    @b.devipriyab.kiruthika7082 Год назад

    South to north direction la vaikalama sir

  • @vasanthivasanthi1796
    @vasanthivasanthi1796 2 года назад +1

    Vadamerkil bed room irukkalama?

  • @rameshpavirameshpavi3638
    @rameshpavirameshpavi3638 6 месяцев назад

    Sir, நான் இருக்கும் வீடு வாடகை தான்.. கிழக்கு பார்த்த வாசல்.. நான் எந்த எடத்துல பீரோ வைக்கணும் சொல்லுங்கய்யா.. ரொம்ப கஷ்டம் படுறோம்..

  • @nrathakrishnan418
    @nrathakrishnan418 19 дней назад

    வடக்கு பார்த்த வீட்டில் கன்னி மூலையில் பூஜையில் ரூம் அமைத்து விட்டால் அருகில் உள்ள இன்னொரு வாயு மூலை 7:15 ரூமில் வைக்கலாம் என்று சொல்கிறீர்கள் வாயு மூலை ரூமில் வடக்குப் பார்த்து வைத்தால் அதன் பின்னாடி கழிவறை இருந்தால் என்ன செய்வது வடக்குப் பார்த்து வைத்தால் பின்னால் கழிவறை இருக்கிறது கிழக்கு பார்த்து வைத்தால் வீட்டின் பின்புறம் இருக்கிறது அப்படி கிழக்கு பார்த்து வைக்கலாமா வைக்கலாம் என்று சொல்கிறீர்கள்

  • @ramuranganathan3780
    @ramuranganathan3780 2 года назад +3

    எங்க வீடு வரைபடம் அனுப்பினால் பிழை பார்ப்பீர்களா சாமி🙏🙏🙏

  • @Taneshka23-r3q
    @Taneshka23-r3q 3 года назад +1

    Thank u sir, helpful video so far seen ur video's correctly planned for our new house by following all golden tips rules.. But I don't have clear picture where will be best to keep pooja unit even after cing that pooja rooms idea. Please explain

  • @K1119-t3s
    @K1119-t3s 3 года назад

    North facing home and we have kept almirah facing North but no use lot of money issue

  • @rameshpavirameshpavi3638
    @rameshpavirameshpavi3638 6 месяцев назад

    நான் குடி இருக்கும் வீட்டோட வரை படம் அனுப்புருக்கிறேன்.. பார்த்து சொல்லுவீங்கலா? அய்யா

  • @muthamilselvan6932
    @muthamilselvan6932 3 года назад +1

    Sir south facing road with east facing house plans poduga sir

  • @senthilrishee49979
    @senthilrishee49979 3 месяца назад

    வடக்கு வாசல் பார்த்த வீடு இதில் பீரோ எவ்வாறு வைக்க வேண்டும்

  • @manjunathaganeshnagarajan2541
    @manjunathaganeshnagarajan2541 2 года назад

    சார் வீடு தலைகீழா இருக்கு கன்னிமூலையில் பாத்ரூமோ மேற்கு திசையை பார்த்து சமையல் கட்டும் கிழக்குல உள்ள நுழைஞ்ச உடனே வலது பக்கம் படுக்கையறையும் உள்ளே நுழைஞ்ச உடனே இடது பக்கம் ஹால் இந்த மாதிரி தலைகீழா இருக்கு இந்த அதுல பெட் ரூம்ல வடக்கு கிழக்கு பார்த்து பீரோவை வைக்கலாமா பதில் கூறுங்கள் தயவு கூர்ந்து

  • @thirulaxmi7015
    @thirulaxmi7015 2 года назад

    சார் வீட்டுக்கு முன்னாடி 5அடியில் திண்ணை போடப்பட்டு சிமெண்ட் சீட்டி போட்டு சுவர் கட்டப்பட்டுள்ளது.இதுவும் வாஸ்துவில் வருமா.மேலும் வீடு தெற்கு பார்த்த திசையில் அமைந்துள்ளது

  • @subbiyagomathi5861
    @subbiyagomathi5861 7 месяцев назад

    Katthi Pottu thodi Endha Desai Entha Malai kettle Pola

  • @rajalakshmikarthik21
    @rajalakshmikarthik21 Год назад +1

    பீரோவும் கன்னி மூலையிலும் கட்டிலும் கன்னி மூலையிலும் வைய்க்க சொல்லுரீங்க எப்படி 2 ஓரே இடத்தில் இருக்கும்

  • @makalmakeelaaahkt7834
    @makalmakeelaaahkt7834 10 месяцев назад

    🤣🤣👌🏿👌🏿

  • @venkatesanvenkatesan1233
    @venkatesanvenkatesan1233 6 месяцев назад

    Good