மொபைல்ல CHARGE நிக்கலையை உடனே இதை OFF பண்ணுங்க -DOUBLE YOUR MOBILE PHONE BATTERY LIFE | Tamil
HTML-код
- Опубликовано: 29 ноя 2024
- DOUBLE YOUR SMART MOBILE PHONE BATTERY LIFE Battery Saving Tips And Tricks in tamil | skills maker tv
Hello Friends indraya video la unga Smartphone Battery ye yeppadi Double/Extend seyvadhu.endru parpom mattrum Battery Saving Tips and Tricks . patryi um therindhukuvom. vanga
வணக்கம் friends இப்பதான் நீங்க first time new mobile phone வாங்கிவிட்டு அதை எப்படி battery charging செய்வது என்ற குழப்பத்தில் இருக்கலாம் அல்லது உங்க phoneல் எயளவுதான் battery charging செய்ததாலும் சரியாக நீக்கவில்லை என்றாலும் அதை எப்படி improve (improve battery life )செய்து DOUBLE Battery LIFE ஆகா Saving செய்த்துக்கொள்வது என்ற Tips And Tricks சை இந்த வீடியோ வில் தெளிவாக சொல்லி இருக்கேன் மறக்காமல் கடைசி வரை பாருங்க
பலன் பெறுங்கள் நன்றி
#BatterySavingTips #HowToBattery #BatterySaving2020
..........................................................................................................
🔥 SUBSCRIBE FOR DAILY VIDEOS► :goo.gl/m6HhsK | ★♥
🔥SUBSCRIBE MY SECOND CHANNEL ► : bit.ly/3qPnn1n | ★♥
🔥SUBSCRIBE MY ENGLISH CHANNEL ►: bit.ly/3dSab6t | ★♥
🎥 மேலும் நேயர்கள் விரும்பி பார்த்த சில 🎥 வீடியோக்கள்: ► bit.ly/3xoPzdZ
..........................................................................................................
✅MY video editing software : invideo.io?ref=skillsmaker
✅ Best Gadgets & RUclips Equipements I had used & recomend to RUclipsrs :
✅my gadgets for youtube :www.amazon.in/...
1. DSLR Camera - amzn.to/3dRTCI6
2.Vlogging Camera - amzn.to/3dSFr5p
3.Wireless Mic - amzn.to/36ypA8d
4.Mic for Voiceover - amzn.to/3hIqu72
5.Wired Collar Mic - amzn.to/3yBUDMj
6.Dual Mic for Interview - amzn.to/36h04nL
7. Windows Laptop for Video Editing amzn.to/36hKQyP
8.My Macbook pro - amzn.to/3yAJ5sn
9.My iMac amzn.to/3hnyifr
10.Ultra Wide Monitor Screen(32 inch ) - amzn.to/3ACacoX
10.Tripod Stand - amzn.to/3yxVkGh
11.Smartphone Gimble - amzn.to/3jU5MUu
12.Dslr Gimble - amzn.to/3dSuKjr
13 . Lighting setup - amzn.to/36h9Aak
14.Green Screen - amzn.to/3jRPcod
15. Smartphone Camera - amzn.to/36hjc4L
16. Drone Camera - amzn.to/3AAtkUd
17. Lense 50mm prime - amzn.to/2UuY3BA
18.Lense 70-200mm Zoom - amzn.to/3ABfOzR
19.Lense 24-105 mm Indoor - amzn.to/3yySHnw
20.Gopro - amzn.to/3xquVKf
♥ Follow me ►Telegram :t.me/skillsmak...
..........................................................................................................
VIDEO TOPIC SOLVED RELATED TO THIS QUESTION:
How to save my smartphone battery:Tips and Tricks video queries solved in this video tutorial
How mobile charging cycle works?
What is fast Charging?
Should you charge your smartphone overnight?
Do you need to use original Chargers?
What should be the charging atmosphere while charging your smartphone?
How to keep your smartphone battery healthy when not in use?
How to keep your smartphone battery stretch longer using wallpaper?
How to control brightness of your smartphone?
How often you should update your smartphone software?
Do you need to check apps Usage?
How much time you should keep on screen timeout?
How often you should use battery saver mode?
Should you use battery Saving Apps?
When do you need to replace your smartphone battery?
Thank you for Supporting Skills maker tv
Contact skills Maker tv to review your App Products Software etc.
I just reviewed this for purely EDUCATION and AWARENESS purpose only I believe that my video did not contain any misleading data harmful or dangerous content.
மிக மிக வேகமாக சொல்றீங்க இன்னொரு பொறுமையாக பதிவை இட வேண்டுகிறேன்.
Okay MR yourself
அப்பொழுதுதானே திரும்பவும் பார்பீர்கள்
@@vijayant6706 like
Nice tips
Click the 3dots and reduce the speed that way we can understand the super sonic speed or very very slow talk videos and many voice not clear.
மொபைல் பாவனையாளர்களுக்கு மிக மிக தேவையான நல்ல பதிவு உங்களை இறைவன் ஆசிர்வ்திப்பானக.
Video paakama comments paka vanthavainga like pannuingaaa
,😂👍
😂😂😂
Nice tips
🙄🙄
Semma😂
சரியான அறிவுரை நண்பா 👍
நீங்கள் சொன்ன இந்த வீடியோ ரொம்பவும் அருமை நான் இன்றைக்கு சார்ஜ் போடவே இல்லை அப்படியே இருக்கிறது ரொம்பவும் நன்றி நண்பா
Nice tips
Nice tips
Nice tips
உண்மையாவா நல்லா இருக்கா ஒர்க் ஆகுதா
@@raviveeraraviveera8511 nice tips
இது போன்ற வீடியோக்களை வழங்குவதும் ஒரு பொது சேவையே.... உங்களின் பொது சேவை வெற்றி பெற எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பரே. வாழ்க வளமுடன். உங்களின் பணி மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள் _ மதுரை சுந்தரேசன்
மிக்க நன்றி
@@SkillsMakerTV good vedio sir
வணக்கம் சகோதரரே தகவலுக்கு மிக்க நன்றி. Nice tips
sir your explain is nice good.please oppoA1K Phonela eppadi pannurathu explaine pannunga
last time neenga sonna ideas use paane romba speed eirundadu thanks
எல்லா மொபைலையும் நல்லா நோண்டி நோண்டி பாத்திருக்கீங்க.... நைஸ் டிப்ஸ்நண்பாஆஆஆ❤️
நண்பா கொன்றுட்டீங்க நான் பாவித்த பிறகு தான் சொல்றேன் சூப்பர்
Nice tips
அருமையான தகவலுக்கு மிக்க நன்றி நட்பே
ரொம்ப நன்றி. நல்ல தகவல் 🙏
நல்ல வழிகாட்டல்கள்.(nice tips)
Nise teps
Niseteps
ஒரு சிறிய சந்தேகம் பேட்டரி சேவர் ஆனிலிருக்கும் போது சார்ஜ் போடலாமா
Yes bro
@@SkillsMakerTV மிக மிக நன்றி நண்பரே
Nice tips.
Vanakam thalaivaa.
Very thanks thalaa😘😘❤
உங்க நல்ல மனசுக்கு என் வாழ்த்துக்கள்
Thanks Anna romba usefulla iruku
The tips given by you are very useful Thanks a lot expecting your next vlog
Thanks Bro
Pro pogom2 mobile 🔋🔋🔋🔋 battry reset code podinga plese replay
நல்ல தகவல், ஆனால் தாங்கள் கொஞ்சம் பொறுமையாக சொன்னால் அனைத்து மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.வாழ்க வளமுடன். 👍
Bro 💥neenga 💥vera 💥 level👍👍
நல்ல விஷயங்கள். கடைகளில் கொண்டு போய் கொடுத்தால் 50/= ₹ வாங்குவார்கள். நன்றி. வாழ்த்துக்கள்.
Super thalaiva👌👌👌👌🙏🏼🙏🏼🙏🏼
Nice Tips Nejamave neenga Sonna thala illa Najamare Super
Thank you brother.i too have the same problem.🙏
நல்ல டிப்ஸ் ❤️❤️❤️
Ok
அருமை நண்பா
அசத்திட்டிங்க
10 விடியோவில் போட
வேண்டியதை
ஒரேவீடியோவில் பா
எவ்வளவு பேர் உங்களை
வாழ்த்துவார்கள்
தெரியுமா
தணக்கு தெரிந்ததை
மற்றவர்களுக்கு கற்று
கொடுப்பது மணிதன்
வீடியோவில் காசு
சம்பாதிப்பது பெரிய
மணிதன்
தங்கள் மணிதணாக
இருங்கள் தண்ணால்
எல்லாம் கிடைக்கும்
வாழ்த்துக்கள்
நன்றி நன்றி நன்றி
நன்றி நண்பா
u great man sir u long life happy sir
நன்றி நன்றி நன்றி
உண்மையாகவே nice tipes nanba.....
Nice Tips, hi brother very useful information thank you very much 😊👍
Thank you brother ❤️
1
Thank you for the USEFUL TIPS
சுப்பர் ப்ரு
சிறப்பான பதிவு. நன்றி.
Pro your all videos very useful . thanks pro mobail number vaithu address eduppathu eppadi video podunga
Bro ..I followed ur tips.. it's working !!but after I completed these instructions my headset is not working for some apps ..I don't know y this is happening ?..plz clear my doubt ..give any solution for me !! Waiting for ur reply !
Nice tips
Really More useful updates bro thank you so much 🙏👍
brother, vanakkam. excellent information. thank you. you are a genious. wonderful memory power. amazing. I am proud of you. sorry brother. you are very fast in your speech. I could not note down on paper. you can publish your narration in print format and make it available through a link in description. it would be easy to follow by persons with weak memory like me. please help. thank you.
Nice tips
Masha allah nalla irikkidhu Brother tnx
Explanation is nice. But you can reduce your speed of talking so that we can follow.
Thank you very much for the useful information.
Very awesome information thank you sir.... congratulations and keep it up
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி
Nice tips
Viewers ellarum izeh thane pakke vandheenge😁
Appreciating your efforts... excellent..♥️♥️
Redmi mobile க்கு idea சொல்லுங்க
Hggih
NICETIPS
👍👍மிகவும் அருமையான தகவல்கள் நன்றி👍👍
நீங்கள் போடற வீடியோ 15 நிமிடங்கள் ஓடுது இது பார்ப்பதற்கு உள்ள இருக்கிற சார்ஜ் போயிடும்.
Hhahaha sema
😂😂😂
Background check andu illaiye annna
சகோ போன் சார்ச் சுலேவா ஏறுது வேகமாக.ஏற என்ன பண்ண வேண்டும்
எனக்கு இதே பிரச்சனை தான்
Bro எண் mobile la background check aption ne காட்டல் bro adukku enna pannanum
அருமையான தகவல்
Nice tips
தங்யூ. உங்களுக்கு நன்றி. Thank you.
Nice tipes
Video nice but brother neenga sonna 1st, 2nd tips ellam yen phone la illa adhukku edhachum tips sollunga bro I am eagerly waiting
அருமையான டிப்ஸ்.நன்றி...
Anna nearby scanning device antha settings illa anna pls solunga device name Redmi note 7 pro. Reply anna enga irukum search pannalum varala settings la..?
Mi share nu irukim bro
அருமையான செய்தி
தேவையான தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் மிக நன்றி நண்பரே
சூப்பர் bro மிக்க நன்றி ❤❤❤❤
Useful tips and tricks
அருமை வாழ்த்துக்கள்
Nis
THANK YOUBRO FOR YOUR CLEAR INFORMATION.
Thank you sir for your clear information
Thanks useful tips. Redmi note 5 ku podunga video
Enaku background check nu varavae ila bro
Ennkum varala pa
Enakum....
Background check ndre option eh illeye en phone le
S bro en mobile layum illai😅
Bro unga mobile name
Samsung j 7 old phone Bro😢
90-95 % charge pannale one day ku 2 time charge panna vendiyathaa iruku😀
@Sky creation 🙌🙌😀😀
Thanks bro very use full information.
நன்றி 🙏👌
Perfect tips ma
Enakku background. Check illaye en mobile. Samsung la
Bro yenno da mobile realmec21y yenakku devoloper options varala bro explain pls
Bro battery 40 Percent reach aanonaye phone switch off aaidudhu . Enna problem?
அருமையான விஷயங்கள் சகோ
Perfect brother
Nice tips
Super bro
Thanks Bro
NICE TIPS. THANKS. COULD BE BRIEF AND PRICISE
அருமை
Nice time🔥
ஒருமணி நேரத்தில் 4 பாயிண்ட் போகுது எப்படி
ரிசார்ட் செய்து விட்டு
போணை ஆஃப் செய்து
விடுங்கள் ஒரு மணி
நேரத்திற்கு
நன்றி நண்பா
Yenakku 1 nimusathukke 4 point 5 point pothu bro athukku yenna vali 🥺
so nice
En phone la intha option illana
Enakkum bro
Like comment & subscription ...😂Ennaku padhila negalea Yella paninuduga boss 😂😂😂
Nice tips bro... Semma useful.....👌
Bro oru doubt ennoda mobile redmi note 8 athula epdi bro software Information ku poi build no. Ah 7 times click pandrathu
என்கிட்ட ஒரு பழைய மொபைல் இருக்கு அது அப்படியே ஸ்டக்கா அதுக்கு எதனா சொல்லுங்க பாப்போம்
Ram internal storage tell
@@mohamedazeem3147 2gp ram 16 go rom
@@venkatesnd6978 download cleaner app do you use instagram
Support my channel and share
Hai
கொஞ்சம் மெதுவாச்சொல்லுங்கோ
Super neenga sonna tips and tricks romba usefulla irukku bro tq bro
Me evolo mugavar kandupidikrathu
தலைவா வேற லெவல் ல இருக்கு
நைய்ஷ்டிப்
𝓝𝓲𝓬𝓮 𝓽𝓲𝓹𝓼
Very very useful. Thank you
உங்க டிப்ஸ் சூப்பர் அண்ணா
Very good information. Thank you.
You seem to have a lot of useful information. But, please present the same LOUDLY and SLOWLY. Here, you are LOW in volume and TOO FAST ... 😊
Anna super .. very nice .....thanks
சார் இத்தனை நாளாதேடினது இன்னிக்கு தான் கிடைச்சது யாரும் இந்தளவுக்கு யாருக்கும் பிரதிபலன் பாக்காம ீசால்லிதர மாட்டாங்க உங்க நல்ல மனசுக்கும் பேட்டரி பவர் இன்க்ரிஸ் பத்தி அக்கு வேறஆணி வேறாபுட்டு புட்டு வச்சதுக்கும நன்றி. சர்வீஸ்பண்றங்களுக்கு கூட இவ்ள தகவல் தெரிஞ்சிருக்காது. ப்ளிஸ் இூத பாக்றவஙக முழுசா ஸ்கிப் பண்ணாம பாருங்க பல வஷயம் கத்துக்கலாம் நன்றி நன்றி நன்றி
நன்றி சாகோ
மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி
Pl explains step-by-step all your valuable info.Old people like me will be delighted. Wonderful. Thank you Sir.
Thanks bro Super video 📸
NICE VERY USEFUL GOD BLESS U
Very us full thanking you brother
என்னுடைய OPPO A3s மொபைல்-ல அபௌட்- ல டச் செய்தால் நீங்கள் சொல்லும் ஆப்சன் வரவில்லை அய்யா என்ன செய்வது அய்யா ?
Very informative and very useful video. Thank you