சமயபுரத்துக்கு அழகு போட்ட வீடியோ

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024

Комментарии • 207

  • @sivaranjini7926
    @sivaranjini7926 6 месяцев назад +32

    உங்க எல்லாரையும் இப்படி பார்க்கும் போது உடம்பு எல்லாம் மெய் சிலுக்குது என்னா ஒரு தெய்வ பக்தி. உங்கள் அனைவருக்கும்.உங்களுடைய வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும்🙏🙏🙏ஓம் சமயபுரம் மாரியம்மன் தாயே துணை 🙏🙏🙏🙇🙇🙇

  • @muthulakshmi8259
    @muthulakshmi8259 6 месяцев назад +52

    குழந்தை இல்லாத உலகத்தில் உள்ள அத்தனை பேருக்கும் குழந்தை வரம் கொடுத்து அருள் புரிவாய் சமயபுரத்து ஆத்தா 🙏 ஓம் சக்தி

    • @karthikrajakarthikraja8130
      @karthikrajakarthikraja8130 6 месяцев назад +2

      ரொம்ப நன்றி அம்மா 😢😢

    • @bujikuttybujikutty1514
      @bujikuttybujikutty1514 6 месяцев назад +2

      ரொம்ப நன்றி அக்கா 🙏🙏 எங்களுக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது🙏🙏

    • @muthulakshmi8259
      @muthulakshmi8259 6 месяцев назад

      @@bujikuttybujikutty1514 கவலை படாதீங்க கண்டிப்பா கிடைக்கும்

    • @bhavanibhavani5193
      @bhavanibhavani5193 6 месяцев назад +1

      நன்றி அம்மா😢😢😢😢

  • @soundhraya777soundhraya8
    @soundhraya777soundhraya8 6 месяцев назад +72

    அம்மா சமயபுரம் கோவிலுக்கு போய்ட்டு எல்லாரும் நல்லபடியா வீட்டுக்கு வந்துட்டிங்களா ❤

  • @pappugukanpappugukan-cb4ns
    @pappugukanpappugukan-cb4ns 6 месяцев назад +3

    மீராம்மா சாந்தி அழகு குத்தும்போது மெய்சிலுக்குது சமயபுரத்துஆத்தா உங்க குடும்பத்த நல்லாபாத்துக்கனும் 🙏🙏🙏🙏🙏🙏❤❤

  • @Princi_viji6564
    @Princi_viji6564 6 месяцев назад +19

    சமயபுரத்தம்மா எல்லோரையும் நல்லபடியாகவைத்திருக்க வேண்டும் 🙏🙏🙏

    • @user-go4yq8cb2w
      @user-go4yq8cb2w 6 месяцев назад

      Amma Samayspurathamman thunai

    • @user-go4yq8cb2w
      @user-go4yq8cb2w 6 месяцев назад

      Yenkaluku vendikonka meera amma

    • @user-go4yq8cb2w
      @user-go4yq8cb2w 6 месяцев назад

      Bp sugar athigamanathala stroke vandhudichima Yellathaum sariyaga ungal arul puriya vendikonka meera amma

  • @KPraba-mc9zj
    @KPraba-mc9zj 6 месяцев назад +6

    இன்னைக்கு எங்களுக்கு கல்யாண நாள் வாழ்த்துக்கள் சாமிகிட்ட வேண்டியதில்லை 🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇

  • @kalaiselvis2086
    @kalaiselvis2086 6 месяцев назад +6

    அம்மா உங்கள் உதவியால் சமயபுர அம்பாள் திருவிழாவை நானும் காணமுடிந்தது நன்றி

  • @sundharapandi-lj5tr
    @sundharapandi-lj5tr 6 месяцев назад +7

    சமயபுரம் மாரியம்மன் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VickyVignesh-ux4db
    @VickyVignesh-ux4db 6 месяцев назад +3

    அம்மா தாயே எல்லாம் மக்களுக்கும் நோய் நொடி இல்லாம நல்ல இருக்கனும் 🙏🙏🙏

  • @ramyav941
    @ramyav941 6 месяцев назад +13

    உங்கள பாத்த அம்மன் பாக்குற மாரி இருக்கு அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @Rathiga-ol8ru
    @Rathiga-ol8ru 6 месяцев назад +2

    அம்மா சமயபுரம் மாரியம்மா தாயே எல்லாருடைய வெண்டுதல்களையும் தீர்த்து வைக்க வேண்டும் எல்லாரும் எந்த நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏

  • @kaalimuthu9062
    @kaalimuthu9062 6 месяцев назад +1

    தங்களின் காணொளி கண் கொள்ள காட்சியாக இருக்கிறது நன்றி

  • @user-kd6vu8nb5u
    @user-kd6vu8nb5u 6 месяцев назад +8

    அம்மா தாயே சமயபுரத்தாலே என் தங்கை ரக்ஷான வேண்டுதல் நிறைவேற வேண்டும் தாயே 🙏🙏🙏🙏

  • @gayathrimurugan4553
    @gayathrimurugan4553 6 месяцев назад +7

    சமயபுரம் மாரியம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.,,, 🙏🙏🙏

  • @NishaNisha-il2bt
    @NishaNisha-il2bt 6 месяцев назад +6

    Wait pannitte irunthom MeeraAmma Ungal uravugal❤️❣️🙏

  • @user-th1qm1lh9b
    @user-th1qm1lh9b 6 месяцев назад +4

    நீங்க நெனச்சது நடக்கும் அம்மா அனைவருக்கும் அந்த சமயபுரம் மாரியம்மன் எல்லா வரத்தையும் அள்ளிதரணும்னு வேண்டிக்காரன் அம்மா . எல்லாரும் நல்லாருக்கணும் நோய் நொடி இல்லமா எல்லா செல்வதையும் தரட்டும் ,குழந்தை செல்வதையும் தரட்டும் அம்மா..❤❤❤ மீரா அம்மா வாழ்க வளமுடன் ❤❤❤❤

  • @NishaNisha-il2bt
    @NishaNisha-il2bt 6 месяцев назад +4

    Ella valamum pertru Ellarum Nalla iruka ventum samayapura thaihey🙏🔥❣️

  • @sundharapandi-lj5tr
    @sundharapandi-lj5tr 6 месяцев назад +2

    நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சாமி கும்பிடும் போது சந்தோசம் இருக்கு மீரா அம்மா ❤❤❤❤love u மீரா அம்மா ஃபேமிலி ❤❤❤❤❤❤❤

  • @user-yc9ky2of7s
    @user-yc9ky2of7s 6 месяцев назад +4

    அம்மா லைவ் வீடியோ போடுங்க உங்க எல்லாரையும் நாங்களும் பாக்கணும் ❤❤❤❤❤❤

  • @user-zm7bh1zu3u
    @user-zm7bh1zu3u 6 месяцев назад +2

    அம்மா ரொம்ப சந்தோசமா இருக்கு சமயபுரத்து அம்மன் கிட்ட அனைவரும் நலமா இருக்கணும் என்று வேண்டிக் கொள்ளுங்கள் எல்லாரையும் உன்ன பார்த்ததில்லை ரொம்ப சந்தோஷம்

  • @mageshmagesh9197
    @mageshmagesh9197 6 месяцев назад

    ❤ அம்மா உங்கள் எல்லாரையும் தெய்வசக்தியில் பார்பததிள் ரொம்ப சந்தோஷமாஇருக்குதும்மா அம்மா உங்கள் நடணம்சூப்பர்அம்மா❤

  • @niranjanchandrasekar2951
    @niranjanchandrasekar2951 6 месяцев назад +3

    அம்மா சமயபுரம் கோவில்க்கு போய்ட்டு எல்லாரும் சாமி தரிசனம் முடிந்து தான் அம்மா🙏🏻🙏🏻🙏🏻

  • @saravananmanju408
    @saravananmanju408 6 месяцев назад +1

    மீரா அம்மா எல்லோரும் நலமாக வாழ வேண்டிக்கோங்க அம்மா 🙏🙏🙏 ஓம் சக்தி சமயபுரத்து மாரியம்மன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும் 🙏🙏🙏

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p 6 месяцев назад +1

    அம்மா மிரா வணக்கம் உங்களை சமயபுரம் மாரியம்மன் கோயில் பார் த்தேன்அம்மா மிகவும் சாந்தோசம் ❤❤❤❤❤❤

  • @SoulArtzz7693
    @SoulArtzz7693 6 месяцев назад +2

    🙏🙏🌿🌸🥺🤲🤲🤲🤲 ஓம் சக்தி பாரா சக்தி🤲🤲🤲🤲🙏🌸🌿🌿

  • @KanmAni...viji..kumar..
    @KanmAni...viji..kumar.. 6 месяцев назад +1

    Ungala pathen amma but pesa midiyala nenga busy ah irundhinha ❤❤❤❤❤❤

  • @user-qd1pd7fn2p
    @user-qd1pd7fn2p 6 месяцев назад

    அம்மா ‌சமயபுரத்தாலே நாங்கள் ஆரம்பிக்கும் தொழில் நல்ல படியாக வளர்ச்சி அடைய வேண்டும் அம்மா

  • @bavanikanishtra2128
    @bavanikanishtra2128 6 месяцев назад +2

    மீரா அம்மா ❤

  • @manivannan1534
    @manivannan1534 6 месяцев назад +11

    அருள் புரிந்து என்னை ஆட்கொள்வாய் தேவி ஓம் பராசக்தி தாயே உன் திருவடி போற்றி போற்றி🎉🎉🎉

  • @PoongodiNaresh-rs9ht
    @PoongodiNaresh-rs9ht 6 месяцев назад +3

    மீரா அம்மா சூப்பர் ஓம் சக்தி🙏🙏🙏🙏🔥🔥🔥

  • @user-qj9mv9mp2w
    @user-qj9mv9mp2w 6 месяцев назад

    அம்மா உடம்பு மெய் சிலிர்த்து விட்டது 🙏🙏🙏🙏

  • @kalaitharun2270
    @kalaitharun2270 6 месяцев назад +1

    அம்மா சமயபுரத்தாளே எல்லோரும் நல்லா இருக்க வேண்டும் 🙏🙏🙏

  • @aishwaryaaishu1291
    @aishwaryaaishu1291 6 месяцев назад +6

    Entha video kaga dhan wait panittu irunthom amma ❤❤

  • @kaleeswari43
    @kaleeswari43 6 месяцев назад +2

    மீரா அம்மா நீங்க அக்னி சட்டி எடுக்கவில்லையா ‌எல்லோரும் நல்ல இருக்கிங்களா அம்மா சமயப்புரம் ஆத்தா எல்லோருக்கும் கஷ்டத்தை விலகி விட வேண்டும் தாயே 🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-fv5ld8kx7i
    @user-fv5ld8kx7i 6 месяцев назад +1

    Amma i love my family

  • @ganapathiraji2262
    @ganapathiraji2262 6 месяцев назад +2

    Super amma ❤❤❤❤

  • @NishaNisha-il2bt
    @NishaNisha-il2bt 6 месяцев назад +1

    Meera Amma ❤❤❤❤❤❤❤

  • @user-qu8rx2fd2y
    @user-qu8rx2fd2y 6 месяцев назад +2

    சூப்பர் அம்மா ❤🙏🙏🙏

  • @karthikadharani5715
    @karthikadharani5715 6 месяцев назад +1

    Meera amma family super❤❤❤❤and love you meera amma❤❤❤❤எல்லாரும் நல்ல படிய கோவிலுக்கு போயிட்டு வாங்க அம்மா

  • @pranagaa6793
    @pranagaa6793 6 месяцев назад +1

    நான் உங்களை பார்த்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் வேலை நிமித்தம் காரணமாக முடியாமல் போய்விட்டது அம்மா

  • @santhiyaanushree6665
    @santhiyaanushree6665 6 месяцев назад +1

    Unga ellaru nalla manasuku neenga ellaru nalla irupeenga amma❤❤

  • @MKD2394
    @MKD2394 6 месяцев назад +1

    போண்டா தின்னு வாந்தி எடுத்த அம்மா .... கூட்டத்துல எங்க டா போண்டா கடை இருக்கும் னு அங்கிட்டும் .. இங்கிட்டும் பார்த்துகிட்டே இருக்காங்க.....

  • @sugayukesh8169
    @sugayukesh8169 6 месяцев назад +1

    ❤❤❤🙏🙏🙏🙏❤❤❤ அம்மா ❤ அம்மா ❤️

  • @shreeshree3071
    @shreeshree3071 6 месяцев назад +1

    🔱ஓம்🌿 🙏🏻சமயபரம்🔱 🔱தாயே🙏🏻

  • @Rasika_family_
    @Rasika_family_ 6 месяцев назад +1

    hi Meera gurupai 💖💖

  • @sheelabhaskar3142
    @sheelabhaskar3142 6 месяцев назад +1

    ❤❤❤ meeraamma yourfamily ❤❤ malaakka ❤️ shanthi ❤️ sumathi ❤️ allfamily Iloveyou so much ❤❤❤❤🙏🙏🙏🙏

  • @m.pachaiyappanm.pachaiyapp6617
    @m.pachaiyappanm.pachaiyapp6617 6 месяцев назад +2

    Amma🙏🙏🙏🙏🙏

  • @Riya-jp4si
    @Riya-jp4si 6 месяцев назад +2

    Om samayapuram Mariamman potri

  • @Mahi1h0
    @Mahi1h0 6 месяцев назад +1

    ஓம் சக்தி ❤❤❤மீரா அம்மா லவ் யூ அம்மா ❤❤❤

  • @elamaranpalani2940
    @elamaranpalani2940 6 месяцев назад +1

    சமயபுரத்து மாரியம்மன் தாயே நின் அருள் புரிய வேண்டும் .❤❤❤❤❤❤❤

  • @priyav244
    @priyav244 6 месяцев назад +1

    ❤️அம்மா எனக்கு குழந்தை வரம் வேண்டும் அம்மா எனக்காக வேண்டுகிகோ அம்மா ❤️😭😭😭😭

  • @sivitham9130
    @sivitham9130 6 месяцев назад +1

    அம்மா 🥺🙏🏻🙏🏻🙏🏻❤️❤️

  • @SampathKumar-vj4cb
    @SampathKumar-vj4cb 6 месяцев назад

    மீரா அம்மா உங்கள பாத்தாலே கடவுள பாக்குறமாதிரியிருக்கு அம்மா ரெஜினா அக்கா அழகு குத்துறத பாத்ததும் மெய்சிலிக்குதுஅம்மா எல்லோருக்காகவும் வேண்டிக்குங்கம்மா குழந்தைஇல்லாதவர்களுக்காகவும் வேண்டிக்குங்க அம்மா எனக்கும் சேர்த்து வேண்டிக்குங்கம்மா ❤❤❤

  • @kavithathambidurai6604
    @kavithathambidurai6604 6 месяцев назад

    ஓம் சக்தி பராசக்தி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🌿🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

  • @babug4754
    @babug4754 6 месяцев назад +1

    super thiruvela pakum pothey enake aatta varudhu antha marry Amman ellathaiyum nallapadiya kapathanum om sakthi parasakthi atha 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌼🌸🌿🌿🌿babu.g karaikudi

  • @user-gy6we9fb4i
    @user-gy6we9fb4i 6 месяцев назад +1

    அம்மா கோயிலுக்கு போயிட்டு வந்தாச்சா நீங்க எப்படி இருக்கீங்க ❤🙏🙏🙏

    • @Ammaiyappan915
      @Ammaiyappan915 6 месяцев назад

      அம்மா நல்லா இருக்காங்க ❤ நன்றி 🙏

  • @user-qk3to6bh6o
    @user-qk3to6bh6o 6 месяцев назад

    அம்மா 🔱🌿சமயபுரம் அம்மாவே துணை 🙏🙏🙏🙏

  • @tamilbarathi4408
    @tamilbarathi4408 6 месяцев назад +1

    Amma ennakku udal nalam pera vendikkollaum🙏🙏🙏

  • @Eye_Killer_1977
    @Eye_Killer_1977 6 месяцев назад +1

    Amma ungali vanthu pakkanum ❤❤❤❤Amma

  • @sheelabhaskar3142
    @sheelabhaskar3142 6 месяцев назад +1

    ❤❤❤🙏🙏🙏🙏 meeraamma yourfamily Like you ❤❤❤🙏🙏🙏

  • @user-nz9ny4ui8n
    @user-nz9ny4ui8n 6 месяцев назад

    அம்மா சமயபுர தாயே போற்றி போற்றி போற்றி

  • @Indurani313
    @Indurani313 6 месяцев назад

    சுதா அக்காவுக்கு அழகு போடா போடு போது அமுதா அழுந்தாங்க அந்த பாசம்

  • @PrakashBilla-sp7jz
    @PrakashBilla-sp7jz 6 месяцев назад +1

    Hi Meera amma super ❤❤❤❤

  • @gayathrimurugan4553
    @gayathrimurugan4553 6 месяцев назад +1

    Gud mrg meera amma familys❤❤❤

  • @user-sc6vy2xx9l
    @user-sc6vy2xx9l 6 месяцев назад

    சமயபுரம் மாரியம்மன் நேரில் பாத்த மாதிரி iruku அம்மா 🔱❤️🧡💛🙏🏿

  • @user-rk9ou5fj7r
    @user-rk9ou5fj7r 6 месяцев назад

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி

  • @Komalavalli23
    @Komalavalli23 6 месяцев назад

    Om sakthi.....para sakthi......samayapuram amma.............❤❤❤

  • @thangarajssairampoly463
    @thangarajssairampoly463 6 месяцев назад +1

    Om sakthi 🙏🙏🤲

  • @user-dz7de6dy6j
    @user-dz7de6dy6j 6 месяцев назад +1

    அம்மா காலை வணக்கம் 🎉🎉🎉🎉🎉🎉

  • @sugapriyak2172
    @sugapriyak2172 6 месяцев назад +1

    🙏🙏🙏

  • @JayaIakshmi-jr7ht
    @JayaIakshmi-jr7ht 6 месяцев назад +2

    Hi Amma🙏🙏🙏👌👌👌🤲🤲🤲🤲🤲🤲

  • @Barathkumar-ui2qd
    @Barathkumar-ui2qd 6 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivamaha8715
    @sivamaha8715 6 месяцев назад +1

    Ammmaaaaaaaa

  • @hasinisathiya4564
    @hasinisathiya4564 6 месяцев назад

    என் பொண்ணுக்கு நாகரீகமாலா வை ரொம்ப பிடிக்கும். நாகரீக அம்மா என்று தான் சொல்லுவாள்.

  • @sairamaravind1664
    @sairamaravind1664 6 месяцев назад

    Meera Amma family ❤❤❤🙏🙏🙏

  • @SindhujaSindhuja-et8fd
    @SindhujaSindhuja-et8fd 6 месяцев назад +1

    Nice super👍🤍💘❤️‍🔥💯ellarum super💟

  • @rajikalimuthurajikalimut-il8js
    @rajikalimuthurajikalimut-il8js 6 месяцев назад +1

    அம்மா எனக்கு திருமணம் ஆகி ஆறு வருடங்கள் ஆகுது இன்னும் குழந்தை இல்லை எனக்கவும் வேண்டி கொள்ளுங்கள் அம்மா 🙏🙏🙏

  • @user-rq7tp6yt3d
    @user-rq7tp6yt3d 6 месяцев назад

    மீரா அம்மா குடும்பத்த இப்படி பாக்கும் போது ரொம்ப சந்தோஷம் இருக்கு அம்மா

  • @roseytamilshorts3801
    @roseytamilshorts3801 6 месяцев назад +1

    ஓம் சக்தி🙏🙏🙏🙏🙏

  • @ramyav941
    @ramyav941 6 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @arivalaganari3189
    @arivalaganari3189 6 месяцев назад

    மீரா அம்மா 💓💓💓🙏🙏🙏

  • @harikuttysuseela9242
    @harikuttysuseela9242 6 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Vici9025
    @Vici9025 6 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @josephvarun9752
    @josephvarun9752 6 месяцев назад +2

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @user-lb6xb8ti4b
    @user-lb6xb8ti4b 6 месяцев назад +2

    🙏🙏🙏👌👌👌♥️♥️♥️

  • @user-wl2ce6vj1q
    @user-wl2ce6vj1q 6 месяцев назад

    Amma nallapadiya samiya vendikanga ❤❤❤

  • @sivaranjini7926
    @sivaranjini7926 6 месяцев назад +1

    Hi my dear family good morning everyone ❤❤❤😊😊😊

  • @arunaaruna9025
    @arunaaruna9025 6 месяцев назад

    Om Shakthi thunai 🙏

  • @RameshJothi-nk1il
    @RameshJothi-nk1il 6 месяцев назад

    எல்லோரும் அழகா இருக்குறிங்கா

  • @user-rk2lr9gn3n
    @user-rk2lr9gn3n 6 месяцев назад

    Amma❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @arunsathya9266
    @arunsathya9266 6 месяцев назад

    அம்மா உங்களுடைய நான் ரசிகர்மா என் புள்ள நல்லா இருக்கணும்னு ஆசீர்வாதம் கொஞ்சம் பண்ணுங்க

  • @Divya-Anupriya
    @Divya-Anupriya 6 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️

  • @babusamy9749
    @babusamy9749 6 месяцев назад

    Wait pannitte irunthom merra AkkA ungal uravugal🎉🎉🎉🎉🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉🎉❤🎉❤🎉❤🎉🙏🏽🙏🏼🙏🏻🙏🙏🏿🙏🏾👈🔥👉🎉🎉🎉🎉🎉🎉

  • @sathyaamulu9938
    @sathyaamulu9938 6 месяцев назад +1

    Good morning amma

  • @balakumar-lf9gr
    @balakumar-lf9gr 6 месяцев назад

    அம்மா🙏🙏🙏🙏

  • @nirmalakavin2791
    @nirmalakavin2791 6 месяцев назад

    Super amma

  • @suryaprakash4192
    @suryaprakash4192 6 месяцев назад

    பாக்கும் போதே புல்லரிக்குது🙏🙏🙏

  • @shanmugasundaram6819
    @shanmugasundaram6819 6 месяцев назад

    சமயபுரம் மாரியம்மனே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthulakshmi2068
    @muthulakshmi2068 6 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @techtubers7266
    @techtubers7266 6 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏