தெய்வத் தமிழ் திருப்பள்ளியெழுச்சி | பாடல் 1 | போற்றி என் வாழ்முதல்...
HTML-код
- Опубликовано: 21 окт 2024
- #thiruvempavai #thiruppavai #thiruvasagam #thiruppalliyezhuchi #margazhi #manickavasagar #திருவெம்பாவை #மாணிக்கவாசகர் #திருப்பள்ளியெழுச்சி
போற்றி ! என் வாழ்முதலாகிய பொருளே !
புலர்ந்தது; பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி, நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்;
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே !
ஏற்றுயர் கொடியுடையாய் ! எனையுடையாய் !
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !
Om namah shivaya potri potriyae 🙏