CSK VS DC IPL TROLL 2024 🔥 MS Dhoni 37*(16) 🔥 Full Match Higlights -TODAY TRENDING

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 мар 2024
  • INSTAGRAM PAGE : / todaytrendingtroll
    TWITTER PAGE : / todaytrendingtt
    FACEBOOK PAGE : / todaytrendingofficial
    *********************************************************
    Join Today Trending Squad Membership:
    / @todaytrending
    *********************************************************
    For Promotions, Branding, Digital Marketing
    Contact_Us : boxstar.in@gmail.com
    *********************************************************
    CONTENT DISCLAIMER
    The views and opinions expressed in this video are not meant to hurt any individual. we cannot held liable in such situations
    COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
    Copyright Disclaimer Under section 107 of the Copyright act 1976, allowance is made for the "fair use for purposes such as criticism, comment,news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by Copyright statue that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of Fair use.
    *********************************************************
    © 2020 Today Trending
    #todaytrending #todaytrendingtroll #trendingvideos
  • РазвлеченияРазвлечения

Комментарии • 703

  • @Aswing451
    @Aswing451 2 месяца назад +1983

    யாருக்கெல்லாம் எம் எஸ் தோனி இன்னும் கொஞ்சம் முன்னாடி பேட்டிங் களத்திற்கு வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது 💛🏏🔥☝️👍

    • @Naveen95645
      @Naveen95645 2 месяца назад +30

      Engayum vanthuttiya 😂

    • @tn.4910
      @tn.4910 2 месяца назад +3

      😢😢😢😢😢

    • @kavinraveendran5108
      @kavinraveendran5108 2 месяца назад +6

      Of course

    • @HUNTERSK85
      @HUNTERSK85 2 месяца назад +22

      உனக்கு மட்டும்தான் தோணும்😂

    • @n_a_v_e_e_n4461
      @n_a_v_e_e_n4461 2 месяца назад +2

      Yes

  • @vickysvk
    @vickysvk 2 месяца назад +909

    வெற்றி DC யா இருந்தாலும் csk பேன்ஸ் ஹாப்பி தான் காரணம் தோனி பேட்டிங் 🥳🥳🥳

    • @jessica_vs720
      @jessica_vs720 2 месяца назад +11

      Tharkuris for a reason

    • @Leox4664
      @Leox4664 2 месяца назад +6

      3,4 matches loss panna dhan mistakes correct panni learn panna mudiyum.. see csk will lose intentionally against RR ,PBKS, KKR or LSG

    • @NICHI_kutty_077
      @NICHI_kutty_077 2 месяца назад +1

      Yes bro

    • @GRAJ-rz4qz
      @GRAJ-rz4qz 2 месяца назад

      ​@Leox4664😂

    • @user-gx7zf3pz1f
      @user-gx7zf3pz1f 2 месяца назад +8

      ​@@jessica_vs720 poda RCB pavada samy😂😂

  • @Afrozebujji
    @Afrozebujji 2 месяца назад +713

    நியூஸ் : CSK Lost by 20Runs..
    Fans : அதெல்லாம் எங்களுக்கு தேவை இல்ல தோனி பேட்டிங் பண்ணாரா அது போதும் எங்களுக்கு🤗🤗

    • @RoWdY_KiNg007
      @RoWdY_KiNg007 2 месяца назад +42

      CSK fans :- நாங்க தோத்தா இப்படி சொல்லி தான் சமாளிப்போம்..😂😂

    • @dharshinimanikandan1390
      @dharshinimanikandan1390 2 месяца назад +16

      same here broo...thala tharisanam kedachathulaaa match thothadhayee marentommm😄😄😄

    • @_Tartaglia_child
      @_Tartaglia_child 2 месяца назад +16

      ​@@RoWdY_KiNg007bro 😅 already cup ellam vena bro RCB yaravathu adichitu ponga nanaga just dhoni Yoda kadaisi ipl than pakka vanthom
      Athu than unamai bro
      Accept the lost that's also true 😅

    • @prabhagaranc1438
      @prabhagaranc1438 2 месяца назад +7

      Bro today match loss aanalum jolly a erukka team CSK mattum tha, because Dhoni batting ultimate 😂😂😂

    • @jeevitha9906
      @jeevitha9906 2 месяца назад +3

      Super❤❤

  • @Aswing451
    @Aswing451 2 месяца назад +378

    நம்ப எம் எஸ் தோனி உடைய தரிசனம் கிடைத்தது மேட்ச் ஜெயித்திருந்தால் கூட கிடைக்காத திருப்தி நிம்மதி மகிழ்ச்சி தல பேட்டிங்கில் ❤🏏👍☝️🔥💛

  • @user-ci6ji4jx6c
    @user-ci6ji4jx6c 2 месяца назад +238

    *Dhoni on that innings* : விவசாயம் பண்ணி மண்வெட்டி புடிச்ச கை ஒவ்வொரு ஷாட் இடி மாதிரி இருந்துச்சி.........🔥🔥🔥🔥🔥💛Perfect vintage thala

    • @Leader-shiva
      @Leader-shiva 2 месяца назад +2

      ஆனால் அவர் செய்த விவசாயம் ஒரு பருக்கை சோறு கூட இல்லாதவனுக்கு கிடைக்காது 🙄

    • @jasim75782
      @jasim75782 2 месяца назад

      He is strawberry​@@Leader-shiva

  • @udhayakumar005
    @udhayakumar005 2 месяца назад +158

    *last ball six
    Csk lost but csk fans crowd shouted🎉🔥🥵

  • @kavinraveendran5108
    @kavinraveendran5108 2 месяца назад +193

    Happy to see Pant make a comeback 💙💙
    Happy to see Dhoni bat again 💛💛

  • @HeroMan6007
    @HeroMan6007 2 месяца назад +173

    Match Loss panna sad illa
    Orey Happy ah iruku because Vintage Mahi is Back 🔥

    • @RPrabas
      @RPrabas 2 месяца назад +2

      Enakum than 🔥🔥🔥

    • @HeroMan6007
      @HeroMan6007 2 месяца назад

      @@RPrabas 💥

  • @vineethj8678
    @vineethj8678 2 месяца назад +278

    கடைசி ஓவரில் டெல்லியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது... இருந்தாலும் சென்னை ரசிகர்கள் தோனி'யை பாகுபலி சிம்மாசன தோரணையில் ஆர்பரிதனர்...

    • @RoWdY_KiNg007
      @RoWdY_KiNg007 2 месяца назад +5

      2 வது பந்துலயே நடைய கட்டிருக்க வேண்டியது...*த்தா எல்லாம் இந்த கலீல் பண்ண வேலை...😂அடிச்சது புல்லா full toss balls...😂

    • @johnsjr1762
      @johnsjr1762 2 месяца назад +20

      ​@@RoWdY_KiNg007 42 vayasu varaikum.. Nee uiyroda irupiyanu paaru.. Aprm vanthu antha aalu zip kulla kai ah vidu

    • @RoWdY_KiNg007
      @RoWdY_KiNg007 2 месяца назад +1

      @@johnsjr1762 சரி இப்போ நீ என் ஜிப் குள்ள இருந்து கைய எடு....😂😂

    • @onceuponatimetherelivedagh4547
      @onceuponatimetherelivedagh4547 2 месяца назад +2

      ​@@RoWdY_KiNg007rcb win oru match lum antha catch a pudichu iruntha bairstow unga katha anikum uuu than. Apram 3 ku o nu than irunthu irupanga

    • @Meenavan93
      @Meenavan93 2 месяца назад

      ​@@RoWdY_KiNg007நன்றி

  • @LGaneshLGanesh-no6zx
    @LGaneshLGanesh-no6zx 2 месяца назад +42

    DC mind voice: என்னடா இது ஜெய்த்தது நம்ப ஆனால் CSk கொண்டாடுறான்க

  • @Vijay99-pe8mt
    @Vijay99-pe8mt 2 месяца назад +27

    தோனி கொஞ்சம் முன்னாடி வந்து இருந்த டெல்லிக்கு சங்கு தா தோனி வேற லெவல் பேட்டிங் 🔥🔥

    • @user-iu8tp8lw4w
      @user-iu8tp8lw4w 2 месяца назад +1

      முன்னாடியே வந்து இருந்தா இதை விட கேவலமாக தோற்று இருக்கும்.

    • @edwinzorro1595
      @edwinzorro1595 2 месяца назад

      😂😂😂​@@user-iu8tp8lw4w

  • @dharanidharan.4376
    @dharanidharan.4376 2 месяца назад +70

    Lost the match...but heart filled due to msd 💛

  • @Rolexpandiyan7830
    @Rolexpandiyan7830 2 месяца назад +47

    Dhoni rocked 🔥 csk player's shocked 😂

  • @HUNTERSK85
    @HUNTERSK85 2 месяца назад +53

    Thala semma batting 🔥🔥🔥👏👏

  • @Afrozebujji
    @Afrozebujji 2 месяца назад +69

    பத்ரி&சீக்கா : சிங்கம் களம் இறங்கிடுச்சு இனி பாருங்க வான வேடிக்கையை
    தோனி: நான் பன்றனோ இல்லையோ நீங்க நல்லா பண்றீங்க😁😁

    • @user-ci6ji4jx6c
      @user-ci6ji4jx6c 2 месяца назад +11

      *Mean while RJ Balaji on Dhoni innings* : சுற்றி நின்று ஊரே பார்க்க களம் காண்பான்.........

  • @Aswing451
    @Aswing451 2 месяца назад +713

    யாரெல்லாம் எந்த வயதிலும் சிங்கம் சிங்கம் தான் எம் எஸ் தோனிக்கு வயது பெரிய விஷயமே கிடையாது என்று சொல்கிறீர்கள்❤👍☝️💛🔥

  • @krishnarock7061
    @krishnarock7061 2 месяца назад +102

    Me to dhoni: ungaluku inum vayasu agala (abbas dialogue in padyappa movie) what a batting🔥🔥🔥🔥

    • @RoWdY_KiNg007
      @RoWdY_KiNg007 2 месяца назад +1

      அடிச்சது எல்லாம் full toss பந்து டா...😂

    • @RoWdY_KiNg007
      @RoWdY_KiNg007 2 месяца назад +2

      2 வது பந்துலயே நடைய கட்டிருக்க வேண்டியது...*த்தா எல்லாம் இந்த கலீல் பண்ண வேலை...😂

    • @gowthamvasu1630
      @gowthamvasu1630 2 месяца назад +5

      ​@@RoWdY_KiNg007off side la norkya voda wide Yorker ah nagandhu Four adikuradhula avalo easy illa. Burning kanna😂😂

    • @bharathikannan5952
      @bharathikannan5952 2 месяца назад +2

      ​@@RoWdY_KiNg007IPL la best batsman nu sollikitu 140 sr la oruthan aadikitu irukan adha vida ithu worst illa🤣😂🤣

    • @RoWdY_KiNg007
      @RoWdY_KiNg007 2 месяца назад

      @@bharathikannan5952 யாரு நம்ம சோக்லி பாடு தான...😂

  • @govindraj2944
    @govindraj2944 2 месяца назад +51

    எங்கள் சிங்கத்தை பார்க்க வைத்த Dc bowler ku கோடன கோடி நன்றி தல பேட்டிங் பார்க்க எல்ல மேச்சும் தோத்தாலும் சந்தோசமே

    • @Rajasekaran19948
      @Rajasekaran19948 2 месяца назад

      Nee yellam csk fan kedayathu

    • @sudarshanavr150
      @sudarshanavr150 2 месяца назад +1

      sorry bro ella matchum thokka kudathu

    • @lovemdh7647
      @lovemdh7647 2 месяца назад

      Csk fan kitaiyathu thala fan❤❤❤💞💞💞💕💕💕

    • @Rajasekaran19948
      @Rajasekaran19948 2 месяца назад

      @@lovemdh7647 appo csk fan nu ini sollathinga ,engalukkum Dhoni pidikum equally teak um mukkiyam,chennai engal thalai nagaram.

  • @queen_sarees
    @queen_sarees 2 месяца назад +57

    Win or loss doesn't matter but thala tharisanam💥🔥🔥 vera level ❤

    • @RoWdY_KiNg007
      @RoWdY_KiNg007 2 месяца назад +1

      2 வது பந்துலயே நடைய கட்டிருக்க வேண்டியது...*த்தா எல்லாம் இந்த கலீல் பண்ண வேலை...😂கிழவன் அடிச்சது புல்லா full toss balls...😂

    • @prakash-nz4kv
      @prakash-nz4kv 2 месяца назад +1

      ​@@RoWdY_KiNg007Ellam comments lyum nalla umbitu iru 😂

    • @armylover9577
      @armylover9577 2 месяца назад +2

      @@RoWdY_KiNg007 you always blame others loss when it comes to game?
      Unaku vera velaye illaiya?

    • @malli987
      @malli987 2 месяца назад +1

      These lines from RCB fans😂😂😂

    • @RoWdY_KiNg007
      @RoWdY_KiNg007 2 месяца назад

      @@prakash-nz4kv உன் தங்கச்சி நார கூதிய கிளிச்சிட்டு இருக்கேன்...😂

  • @user-vf5tq5mz6g
    @user-vf5tq5mz6g 2 месяца назад +35

    Vintage Mahi 💛 forever

  • @sureshduraikkannu583
    @sureshduraikkannu583 2 месяца назад +112

    வெற்றியோ தோல்வியோ CSK fans க்கு முக்கியம் இல்லை
    தோனிய களத்தில் பார்த்தாலே போதும் (Fire)

    • @Rajasekaran19948
      @Rajasekaran19948 2 месяца назад

      Man this year no problem, but we genuine vsk fans want more cups .don't speak for all

  • @rex007_12
    @rex007_12 2 месяца назад +36

    Namakku thala tharisaname poothunga ..😎💥🔥

  • @user-oq5ln4lz1o
    @user-oq5ln4lz1o 2 месяца назад +54

    Thala dhoniii inaiki Vera maari dharisanam🥹🥹🥹🥹 I am pinishhh for the day 💛

  • @kathirkat523
    @kathirkat523 2 месяца назад +32

    42 years old vivasayi show 🔥💀

  • @vishnuchandravishnuchadra1282
    @vishnuchandravishnuchadra1282 2 месяца назад +62

    Vintage DHONI Is Back 🔥🔥🔥🔥

  • @ManiMani-fy4ul
    @ManiMani-fy4ul 2 месяца назад +186

    யாரெல்லாம் லாஸ்ட் 2 மினிட்ஸ் வீடியோ மட்டும் பாதிங்க தோனி காக... அவங்க எல்லாம் வெறித்தனமான சி எஸ் கே ரசிகர்கள் 💛🤩🦁💥

    • @thangammani4230
      @thangammani4230 2 месяца назад +1

      full match pathavanga dhoni fan ilaya ? 😅 tharkuri comment

    • @Rajasekaran19948
      @Rajasekaran19948 2 месяца назад

      ​@@thangammani4230 no.1 tharkuri

    • @23192jay
      @23192jay 2 месяца назад

      Naanum

    • @ManiMani-fy4ul
      @ManiMani-fy4ul Месяц назад

      @@thangammani4230 1st comment ah theliva padi nga tamil padikka theriyatha Mr tharkuri 😅

  • @narmadha_official280
    @narmadha_official280 2 месяца назад +3

    MSD batting 💥🔥 night full ah thookkame varala oru kushiiii🙈😍

  • @Success3GPR
    @Success3GPR 2 месяца назад +18

    தல வந்தாலே அதிரூம் எதிரில் யாருக்கும் 😂😂 அந்த பயம் இரூக்கனூம்

  • @saveindia2537
    @saveindia2537 2 месяца назад +36

    தல வேற lavel fam la இருக்கிறாரு டோய் 😘😘வயசு ஏரல கொரஞ்சிட்டு வருது 😝

  • @Aswing451
    @Aswing451 2 месяца назад +147

    ஷிவம் துபேவிற்கு பதில் தல எம் எஸ் தோனி வந்திருந்தால் ஒருவேளை மேட்ச் ஜெயித்திருக்கலாம போல 💛🔥☝️👍🏏

    • @mudhu3659
      @mudhu3659 2 месяца назад +3

      Fact bro😊

    • @shankarpreethi9174
      @shankarpreethi9174 2 месяца назад +1

      கரெக்டா சொன்னீங்க bro

    • @RoWdY_KiNg007
      @RoWdY_KiNg007 2 месяца назад +4

      2 வது பந்துலயே நடைய கட்டிருக்க வேண்டியது...*த்தா எல்லாம் இந்த கலீல் பண்ண வேலை...😂

    • @Meenavan93
      @Meenavan93 2 месяца назад +1

      Appo opening Ravindra 12 balls

    • @Leader-shiva
      @Leader-shiva 2 месяца назад

      போன மேட்ச் சிவம் துபே அடிக்கலை ஏன்டா இப்படி இருக்கீங்க... தோனிக்கு மேட்ச் win பண்ணனும் என்கிற எண்ணமே இல்லை போல இல்லையென்றால் முதலே வந்து மேட்ச் finish பண்ணி இருக்கலாமே. சும்மா சப்பை கட்டு காட்டுறிங்க

  • @syedibrahim8936
    @syedibrahim8936 2 месяца назад +71

    தோற்றுவிட்டோம் என்று ஒரு துளி கஷ்டம் கூட இல்லை😊😊

    • @Naveen95645
      @Naveen95645 2 месяца назад +2

      Yes thala sambavam apadi❤

    • @tn.4910
      @tn.4910 2 месяца назад +4

      Ama bro 😂💥

    • @prakash-nz4kv
      @prakash-nz4kv 2 месяца назад +2

      Yes bro 💛

    • @RoWdY_KiNg007
      @RoWdY_KiNg007 2 месяца назад +1

      உள்ள அழுகுறேன்,வெளில சிரிக்கிறேன் மூமண்ட்...😂

    • @thangammani4230
      @thangammani4230 2 месяца назад +2

      ​@@RoWdY_KiNg007oru mairum aluga ila 😂 .. yellam sema happy la irukom 1 la irunthu 2ku than vanthu irukom 😅 neenga mudalam ...

  • @jegadeeswarapandian6996
    @jegadeeswarapandian6996 2 месяца назад +13

    4:04 timing semma edit for pathirana ❤❤❤❤❤❤❤

  • @veerakumar-vw4gh
    @veerakumar-vw4gh 2 месяца назад +52

    இந்த வருசமும் definitely not தான்😊

  • @kannavenki5694
    @kannavenki5694 2 месяца назад +3

    7.13 சரியான டயலாக்.
    நானும் டெல்லி டீம் இதைத்தான் நினைத்து இருப்பார்கள் என்று தோன்றுகிறது

  • @user-jt1jn9vn8v
    @user-jt1jn9vn8v 2 месяца назад +9

    Na Big DC fan dhan But Thala Dhoni batting dharishanam inaiki vera level pa😀🥳🥳👌👌👌..munadiye dhoni vandurundaruna enga team DC kandipa thothurukum nala vela thapichom..😂😂

    • @smr19673
      @smr19673 2 месяца назад

      nee dc fan nu namba soldriya?

    • @user-jt1jn9vn8v
      @user-jt1jn9vn8v 2 месяца назад

      @@smr19673 ama ya adula ena unku doubtuu??😀

  • @AmmuAmmu-iw2yn
    @AmmuAmmu-iw2yn 2 месяца назад +14

    # vintage dhoni is back

  • @HUNTERSK85
    @HUNTERSK85 2 месяца назад +37

    *தல தரிசனம் கிடைச்சது ரொம்ப ஹேப்பி 😍😍👌🙏*

    • @RoWdY_KiNg007
      @RoWdY_KiNg007 2 месяца назад +1

      2 வது பந்துலயே நடைய கட்டிருக்க வேண்டியது...*த்தா எல்லாம் இந்த கலீல் பண்ண வேலை...😂அடிச்சது புல்லா full toss balls...😂

    • @HUNTERSK85
      @HUNTERSK85 2 месяца назад +1

      @@RoWdY_KiNg007 டே லவடே கபால்

    • @RoWdY_KiNg007
      @RoWdY_KiNg007 2 месяца назад

      @@HUNTERSK85 சொல்றா லாவண்யா கோபால்...🤡

    • @Leader-shiva
      @Leader-shiva 2 месяца назад

      ​@@HUNTERSK85என்னப்பா மேட்ச் finisher win பண்ணலியே தோனி 😅

    • @rex007_12
      @rex007_12 2 месяца назад

      @@Leader-shiva onga team 2 match lose aagidichchi mothalla atha pooi paaruda...

  • @The-creator_616
    @The-creator_616 2 месяца назад +5

    I am happy for yesterday match
    Dc deserved that win
    But I was very happy to see dhoni storming and also happy to see rishabh pant batting

  • @mohanbharumohanbharu6835
    @mohanbharumohanbharu6835 2 месяца назад +19

    G O A T player jerry no: 7 🔥🔥🔥🔥😍😍😍😍mahi bhai

  • @user-oh5wm6pd7d
    @user-oh5wm6pd7d 2 месяца назад +12

    Pathirana Catch edit Vera level 🔥🔥🔥🔥

  • @Kasanina314
    @Kasanina314 2 месяца назад +23

    Match தோத்தாலும் dhoni🦁 பேட்டிங் சூப்பர் சந்தோசமா இருக்கு 😊

    • @RoWdY_KiNg007
      @RoWdY_KiNg007 2 месяца назад +1

      2 வது பந்துலயே நடைய கட்டிருக்க வேண்டியது...*த்தா எல்லாம் இந்த கலீல் பண்ண வேலை...😂அடிச்சது புல்லா full toss balls...😂

    • @prakash-nz4kv
      @prakash-nz4kv 2 месяца назад

      ​@@RoWdY_KiNg007seri nee sutha modikitu kelambu 😂

    • @thangammani4230
      @thangammani4230 2 месяца назад +1

      ​@@RoWdY_KiNg007 😂😂 ne ella comment layum mmmbitu irukiia ? 😂 paltan ah ?

    • @RoWdY_KiNg007
      @RoWdY_KiNg007 2 месяца назад +1

      @@thangammani4230 எல்லா கமெண்ட்ஸ்யும் பாத்துட்டு பொச்சுல மொளகா அரச்ச மாதிரி காதருரியே...நீ யாரு மாக்கானா?...😂

    • @sanju-nb5ih
      @sanju-nb5ih 2 месяца назад

      Dhoni opening batsman varanu.. lion eppadi aadum nadanam😂😂 parkalam..

  • @elangovanga1549
    @elangovanga1549 2 месяца назад +23

    Who noticed there is GT logo instead of DC logo at the intro✋

  • @Padma_Kaikalatpt
    @Padma_Kaikalatpt 2 месяца назад +16

    Vintage MSD... 💛

  • @Murugadhoos
    @Murugadhoos 2 месяца назад +21

    யாரெல்லாம் CSK தோல்வியை பற்றி கவலை படாம , தல தோணியின் Entry யை கொண்டாடிட்டு இருக்கீங்க ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉🙏

  • @Maskmanreacts872
    @Maskmanreacts872 2 месяца назад +4

    Target : 192 🙄
    Ruturaj : 1run at 2 balls 😂❤
    You said wrong

  • @sundarparamasivam2297
    @sundarparamasivam2297 2 месяца назад +5

    Yaru padam odunalum hero Anga nangadaa..💛💛💛💛💛💛

  • @armylover9577
    @armylover9577 2 месяца назад +6

    Win or loss
    Always thala dhoni and CSK fan❤❤❤❤
    Last ball goosebumps❤❤
    That sound from stadium by cskfans after dhoni finishes of its style

  • @HeroMan6007
    @HeroMan6007 2 месяца назад +17

    Stadium 🏟️ DC fans vida CSK fans Sema Happy 😁

    • @user-jt1jn9vn8v
      @user-jt1jn9vn8v 2 месяца назад +1

      Oh apdiya nanu DC fan dan pa😅😂

    • @HeroMan6007
      @HeroMan6007 2 месяца назад +1

      @@user-jt1jn9vn8v Last ball finish aanadhku aprm screen parthu irundha Theriyum 😁

  • @tajamaljabar269
    @tajamaljabar269 2 месяца назад +11

    தல தோனி ஆட்டம் வெறித்தனம் ❤❤❤🎉🎉🎉

  • @_Tartaglia_child
    @_Tartaglia_child 2 месяца назад +13

    Csk is lost but csk fan's Still enjoyed more than csk won 😅😅

  • @kovaipoonu
    @kovaipoonu 2 месяца назад +12

    அந்த சத்தம்💥💥

  • @chellamuthuchellamuthuchel7021
    @chellamuthuchellamuthuchel7021 2 месяца назад +18

    MSD❤

  • @manis4880
    @manis4880 2 месяца назад +13

    5G speed❌ editor skill speed✅💥

  • @FiringEditzGames13
    @FiringEditzGames13 2 месяца назад +4

    இதுவரை Points Table ல 9ல இருந்து 6ல் இருக்கும் வரை எந்த team சென்னையை தோற்கடித்தாலும் அவர்கள் playoffs போனதில்லை

  • @Potcast_boy
    @Potcast_boy 2 месяца назад +4

    Oru team win panna celebrate pannuvanga ana csk tha kinjom different game aa enjoy pannuvom ❤❤

  • @sudarshansanju6103
    @sudarshansanju6103 2 месяца назад +11

    All CSK fans happy for Dhoni inning
    But iam happy for Rishab Pant inning❤🎉

  • @mohammedarifsulthan
    @mohammedarifsulthan 2 месяца назад +3

    Watching 5:42 to 5:54 on loop 😂😂😂
    6:00 to 6:06 😂 (that feeling only CSK fans will understand)
    The Lion starts Roaring from 6:07 🦁 💪🏻

  • @Dhanush-cf1zf
    @Dhanush-cf1zf 2 месяца назад +16

    Thala dhoni 🎉🎉❤❤

  • @harisbinalimca
    @harisbinalimca 2 месяца назад +4

    Dhoni batting parka vaippu kedachatukke inda tholvi worthu ya..

  • @VigneshVignesh-yf1wq
    @VigneshVignesh-yf1wq 2 месяца назад +8

    Athu eppudi thimigalam thothalum dhoni adichavachu samalikuriga ithutha unga finisher dhoniya😂😅

    • @prakash-nz4kv
      @prakash-nz4kv 2 месяца назад

      Keeping and batting ellamae panuraru this real Dhoni 💛

    • @k.tharunraajdharshanraaj1727
      @k.tharunraajdharshanraaj1727 2 месяца назад

      ​@@jegananderson1492ama ivaru apitiyae pudungi iruparu...

  • @Youtubel7368
    @Youtubel7368 2 месяца назад +9

    DC won but celebration was goes to CSK 🎉❤😂

  • @ibin9341
    @ibin9341 2 месяца назад +3

    target - 192 broo🤣🤣 4:09

  • @rajthala822
    @rajthala822 2 месяца назад +5

    I am a CSK FANS Match vena lost Pannirugalam but Dhoni come back vera level nu kattiniga Sama video❤❤❤

  • @beast-xh9pv
    @beast-xh9pv 2 месяца назад +8

    THALA COMEBACK SEMMA 😌🔥🔥

  • @prakash-nz4kv
    @prakash-nz4kv 2 месяца назад +6

    Vintage Dhoni is Back 💛

  • @cpharish426
    @cpharish426 2 месяца назад +8

    The timing of MSD💪💪🫶

  • @jayashreemanivannan611
    @jayashreemanivannan611 2 месяца назад +8

    4:11 Target 192 thane?

  • @jaganjagan7162
    @jaganjagan7162 2 месяца назад +9

    Ada ena da matchu thothathu enaku feel ila thala dhoni batting paathathe podhum

  • @MjrColectar
    @MjrColectar 2 месяца назад +16

    MsD❤❤❤❤❤

  • @vijaywoodstv3567
    @vijaywoodstv3567 2 месяца назад +9

    Vintage ThalaDhoni Is Back 💥💥🔥🔥

  • @kishoreusha6894
    @kishoreusha6894 2 месяца назад +6

    Operation success but patient dead

  • @sivasarma6534
    @sivasarma6534 2 месяца назад +3

    Ungalukku innum vayasagala thala ❤ 🔥😊

  • @Budhdh555
    @Budhdh555 2 месяца назад +3

    Dhoni 🎉🎉❤❤

  • @fz5372
    @fz5372 2 месяца назад +11

    Thala tharisanan🔥🔥🔥🔥🤯🤯🤯🤯

  • @sivavellasamy9088
    @sivavellasamy9088 2 месяца назад +3

    CSK fans vera ragam. Thothathu oru vartham illa, Dhoni batting parthale jaicha mathiri
    CSK💛💛💛

  • @pavithragri4704
    @pavithragri4704 2 месяца назад +1

    Match lose nu therinjathum doni jadejava ada vidama fanskaga bat panathu super....❤❤❤❤❤❤

  • @Bharadvajan
    @Bharadvajan 2 месяца назад +5

    Rishabh Pant Vera level Batting ❤🔥

  • @tamilselvan-sl5qo
    @tamilselvan-sl5qo 2 месяца назад +1

    Big salute my DHONI SIR 🔥

  • @animationinworld7
    @animationinworld7 2 месяца назад +1

    Always MSD fan❤❤❤ and target 192 sir😂 Not 187

  • @masilamanimasilamani1588
    @masilamanimasilamani1588 2 месяца назад +1

    முன்பெல்லாம் சச்சின் ஷேவாக் அவுட்டானாலே டிவி ஆப்பு பண்ணுவதை நிறுத்தினார்.
    இப்ப அதையும் தாண்டி யார் ஜெய்த்தாலும் பராவியில்லை தனக்கு பிடித்த வீரர் ஆடினார் என்கிற எண்ணத்தை மாற்றிவிட்டார். விளையாட்டில் வெற்றி தோல்வி முக்கியமில்லை விளையாடியதில் மகிழ்ச்சி அடைந்தீர்களா? அதுபோதும். என்பதற்கு உதாரணம் தல தோனி மாஸ்.

  • @user-oh5wm6pd7d
    @user-oh5wm6pd7d 2 месяца назад +2

    Msd fans to haters:Enga thala ku vayasae aagathu da,Age is just a number for MSD from 37*off 16(231)💥🔥💥🔥💥punch.ev electric striker of the match bro -Thala 7 fans happy bro🎉🎉🎉🎉

  • @nithayavengadachalam3555
    @nithayavengadachalam3555 2 месяца назад +3

    தோத்தாலும் ஒரு சந்தோஷம் தல பேட் பண்ணதுல்ல❤❤❤❤

  • @sasikalakala1432
    @sasikalakala1432 2 месяца назад +4

    ❤❤🎉🎉🎉🎉🎉finally our thala tarisanam edu podum engaluku dei dc 2 points important ilaa our vintage thala is back adu podum

  • @harishadow6062
    @harishadow6062 2 месяца назад +4

    Dhoni batting say na munadhiyea vanthurukanume 💯 to ruturaj 😂

  • @user-oh5wm6pd7d
    @user-oh5wm6pd7d 2 месяца назад +1

    3.11,3.21 appadiye undertaker ae paatha maadhiriye irunthuchu bro 🎉🎉🎉🎉

  • @tajamaljabar269
    @tajamaljabar269 2 месяца назад +5

    Thala dhoni on fire 💥💥🔥

  • @helenhelen9994
    @helenhelen9994 Месяц назад

    2:19 to 2:22 😂😂😂 absolutely matched 🤣🤣🤣🤣👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @thiran7794
    @thiran7794 2 месяца назад +14

    Waiting ❤❤ csk

  • @psenthilkumar2017
    @psenthilkumar2017 2 месяца назад +2

    கொஞ்சம் முன்னரே களம் இறங்கிருந்தால் நிச்சயம் சென்னை அணி வெற்றி பெற்று இருக்கும்
    எனினும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தோனி பேட்டிங்கை பார்த்ததில் மகிழ்ச்சி

  • @Kasanina314
    @Kasanina314 2 месяца назад +2

    ❤Love you dhoni 😊

  • @user-oh5wm6pd7d
    @user-oh5wm6pd7d 2 месяца назад

    6.11 semma BGM bro ,6.51 dialogue um Mass 🔥💥🔥💥💥🔥 tq from MSD fans 🎉🎉🎉

  • @aswinkumar5392
    @aswinkumar5392 2 месяца назад +1

    Thalaivan Dhoni batting ah paarthachi🥰🥰athu pothum

  • @saravanabhava8205
    @saravanabhava8205 2 месяца назад

    Antha oru catch miss aitussuu.... Ayyoooooo ayyoo😅😅😅😅😅

  • @townbus90s
    @townbus90s 2 месяца назад +4

    Thala on fire 🔥🔥
    First command

  • @sachinilancheliyan1397
    @sachinilancheliyan1397 2 месяца назад +2

    Ethuku than waiting bro 🔥🔥🔥🔥🔥

  • @TheRockFanYoutube
    @TheRockFanYoutube 2 месяца назад +3

    Today Trending Mind Voice : Views kaga enna elavula panavendi iruku (dhoniku sompu )😂😂😂😂😂

  • @dhushsha2613
    @dhushsha2613 2 месяца назад

    Neega iwloo nal pota troll video laye idhu dha semma sync and masss❤❤❤ 😅
    naga thothalum match ah mattum illa unga troll video waum happy ah enjoy panne😍😍😍😍

  • @pavithravisu5957
    @pavithravisu5957 2 месяца назад +1

    Vintage dhoni is back 💛💛💛😃😃🫶🫶
    Thala 💛💛💛💛💛

  • @rajkumar-pj8cu
    @rajkumar-pj8cu 2 месяца назад

    0.57 ennaya delhi ku pathila gujarat nu potu vachirikinga 😂

  • @crankitup6801
    @crankitup6801 2 месяца назад +1

    Yella matchum win panna mudiyuma losing also part of game 😅.