Semi Final - Kannagi Nagar vs Sakthi Brothers | Guntur Women's Kabaddi Match 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 38

  • @EshPandiyan
    @EshPandiyan 4 месяца назад +37

    தென்னிந்தியாவின் தலை சிறந்த பெண்கள் கபடி அணி சக்தி பிரதர்ஸ் அந்தியூர் அணி இந்த அணிக்கு மாவட்டம் மட்டுமல்லாமல் மாநிலங்கள் தாண்டியும் மிகப்பெரிய ரசிகர் பட்டாலமே உண்டு அதற்குக் காரணம் அதன் பயிற்சியாளர் சுரேஷ் கோவிந்த் ஏனென்றால் கபடி பற்றி தெரியாத மாணவிகளுக்கு கபடி கற்றுக் கொடுத்து கண்டம் தாண்டும் அளவுக்கு பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்துள்ளார் இவர் விதைக்கும் விதை ஒரு விதை கூட வீணாவதில்லை தன் சொந்த முயற்சியினால் சக்தி பிரதர்ஸ் என்னும் சாம்ராஜ்யத்தையே உருவாக்கியுள்ளார் வாழ்த்துக்கள் அண்ணா உங்களைப் போல் இன்னும் இந்த தமிழகத்திற்கு மிகச் சிறப்பான பயிற்சியாளர்கள் உருவாக வேண்டும் விளையாட்டுத்துறை மென்மேலும் வளரும் வாழ்த்துக்கள்

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 3 месяца назад +1

      பெண்கள் கபடின்னா அது அந்தியூர் தான்

    • @Ravanan646
      @Ravanan646 3 месяца назад +1

      அவர்களின் விளையாட்டு திறமை பயிற்சியாளரிலும் தங்கியள்ளது

  • @somasundaramsubbiahpillai2794
    @somasundaramsubbiahpillai2794 4 месяца назад +16

    எங்கடா பந்தடியது.. கார்த்திகா ஆட்டத்தை பாரு..👏👏👏👌

  • @MATHANKARTHIKEYAN
    @MATHANKARTHIKEYAN 4 месяца назад +20

    Always Kannaginagar...❤

  • @ponnudurai5990
    @ponnudurai5990 3 месяца назад +2

    சக்தி பிரதர்ஸ் அணி team work இன்னும் அதிக வலிமையாக்கினால் ஹரியானா அணிகளை வீழ்த்தி இந்தியாவின் முதல் அணியாக மாற முடியும்.அது சாத்தியமாகும் அவர்கள் முயற்சி பயிற்சி தொடரட்டும்

  • @DanielJ-k9l
    @DanielJ-k9l 4 месяца назад +5

    ரசிக்க முடியும் கண்ணகி யை❤🎉

  • @srinivasang6339
    @srinivasang6339 4 месяца назад +3

    Best wishes sakthi brothers❤❤❤

  • @DharaniBala-g6k
    @DharaniBala-g6k 4 месяца назад +10

    இரண்டும் நல்ல அணி தான் ஆனால் சக்தி பிரதர்ஸ் நீண்ட நாள் நல்லா ஆடா கூடிய அணி கண்ணகி நகர் திருப்பதுரில் ஆடிய மேட்ச் கு பின்னர் தான் நல்லா ஆடுக்கிறார்கள்

    • @arunkumar8354
      @arunkumar8354 3 месяца назад

      Kannagi nagar defence improve pannanum.

  • @charleschals2969
    @charleschals2969 4 месяца назад +10

    Kannagi Nagar ❤❤

  • @kamarajpannerselvam9412
    @kamarajpannerselvam9412 4 месяца назад +1

    அந்தியூர் அணி ஆட்டம் மிக சிறப்பு.❤❤

  • @suryananban5621
    @suryananban5621 4 месяца назад +10

    Kannagi nagar Karthika 💕🤍 thumb line na pathu podu pa thambi

  • @VigneshVignesh-ue7np
    @VigneshVignesh-ue7np 4 месяца назад +4

    ஆண் நடுவர்கள் வந்து ஒவ்வொரு அணிக்கு ஏத்த மாதிரி ஒன் சைடு நடந்து கொள்கிறார்கள்

  • @bulletprathap2626
    @bulletprathap2626 4 месяца назад +5

    சக்தி பிரதர்ஸ் ஆட்ட நாயகி 10

  • @NagendranRamaiah
    @NagendranRamaiah 4 месяца назад +8

    அம்பயர் ஒன் சைட் கேம்

  • @Moorthy_SS
    @Moorthy_SS 4 месяца назад +18

    ஏன்டா என்ன டைட்டில் கார்ட் thumbnail இது.. அந்த மேட்சுல எவ்வளவு ரெப்ரீ ஒர்ஸ்டா பண்ணாங்கனு லைவ்ல பாத்த எல்லாருக்கும் தெரியும் bonus கொடுக்கல டச் பண்ண பாயிண்ட் கூட கொடுக்கல அத அந்த டீம் பாப்பாக்களும் ஒத்துக்கல அவ்வளவு சண்டை நடந்துச்சு 2 டீமுக்கும் இதுதான் நல்ல டீமுக்கு அழகா.? வெற்றி தோல்வி தான் விளையாட்டுக்கு அழகு.. ஒரு வருசம் முன்ன யாருக்குமே பெருசா தெரியாத டீம் கண்ணகி நகர் இன்னைக்கு most wanted டீம் அதுதான் காலத்தின் கட்டாயம் அந்த குழந்தைங்க உழைப்பு.. முதல்ல குழந்தைங்க விளையாடுற மேட்சுக்கு உன் வீயூஸ் மயிருக்கு இப்படி thumbnail வைக்காத அசிங்கமா இருக்கு.. நல்லா விளையாண்டிங்க கண்ணகி நகர் தங்கங்களே தோல்வி தான் உங்களை உயர்த்தும் இதெல்லாம் கண்டுக்காதிங்க..well played kannagi nagar ❤ & anthiyur

  • @MurugesanMurugesan-d5w
    @MurugesanMurugesan-d5w 6 дней назад

    அம்பரை சுத்த வேஸ்ட் ஒன் சைடு

  • @kamaldass7504
    @kamaldass7504 4 месяца назад +4

    Karthika Skill India la Yevalukum Ila, Andhiyir ku Poramai 🤓

  • @kpsamyKpsamy-m6i
    @kpsamyKpsamy-m6i 4 месяца назад +1

    வாழ்த்துக்கள்

  • @MathiMathi-xw4cq
    @MathiMathi-xw4cq 4 месяца назад +1

    06 karthika ❤❤❤

  • @VigneshVignesh-ue7np
    @VigneshVignesh-ue7np 4 месяца назад +2

    பெண்கள் கபடி போட்டிக்கு அந்த பெண் நடுவர் இருந்தா நல்லா இருக்கும் அதே மாதிரி நடுவர் வந்து சரியான முறையில் வந்து நடந்து கொள்ள வேண்டும்

  • @muthumano113
    @muthumano113 21 день назад

    மீண்டும் இந்த நடுவரை குப்பிடதிங்க

  • @kaviii7552
    @kaviii7552 2 месяца назад

    Kannagi nagar❤🎉

  • @priyankapushparaj5140
    @priyankapushparaj5140 3 месяца назад

    Always kannagi nagar than❤❤🎉🎉🎉🎉

  • @BalaMahesh-u8r
    @BalaMahesh-u8r 4 месяца назад +2

    My favourite kannaginagar teem work well and Karthika & suji very good kabadi player 💐💐💐💐💐💐💐💐💐💐Aamburi one side came not good 😢😢😢😢😢

  • @adhiroopanroopan6994
    @adhiroopanroopan6994 4 месяца назад +2

    Engadaa pandhaaduchi.....chinna team inthalvukku vilaiyaaduvthu perya visayam... Ka.nagar well played...🎉🎉❤❤

  • @muthumano113
    @muthumano113 21 день назад

    Ampaiyar one side game

  • @ananthansubramanian7671
    @ananthansubramanian7671 4 месяца назад +2

    நல்லா முட்டு குடுக்குற man 🤣🤣🤣

  • @vasanthkrish9959
    @vasanthkrish9959 4 месяца назад

    Neega live panla aprm ethuku vedio kevalamba bro .live pathuken sakthi win

  • @kamaldass7504
    @kamaldass7504 4 месяца назад +2

    Decent Game eh Ila Andhiyir 😡

  • @karthikeyanajk3645
    @karthikeyanajk3645 4 месяца назад

    Thank you one side umpires 🤣

  • @MathiMathi-xw4cq
    @MathiMathi-xw4cq 4 месяца назад

    Thamil Nadu na karthika than Tharuma mothi paru da ..?

  • @kamaldass7504
    @kamaldass7504 4 месяца назад +2

    Title Mathuda Mayiru 😡

  • @muthumano113
    @muthumano113 21 день назад

    நடுவர் waste