Sathu Maavu Powder by Revathy shanmugam

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • This video is about sathu maavu
    Ingredients:
    Ragi - 1/2 kg/500 gms
    Fried gram - 100 gms
    Badam - 100 gms
    Moong dhal - 100 gms
    channa - 100 gms
    Sago/ Javvarisi - 100 gms
    Boiled rice / Puzhungal arisi-100 gms
    Green gram - 100 gms
    Soya -100 gms
    Karamani / Black eyed beans- 100 gms
    Urad dhal - 100 gms
    Corn - 100 gms
    Thinai / Foxtail millet - 100gms
    samba wheat -100gms
    Cholam - 100 gms
    Horse gram / Kollu - 100 gms
    Kambu / Pearl Millet - 100 gms

Комментарии • 459

  • @jeevaravi9648
    @jeevaravi9648 3 года назад +3

    அம்மா வணக்கம் 🙏. நான் இந்த காஞ்சியை பதினைந்து ஆண்டுகளாக காலை உணவாக சாப்பிடுகிறேன். பார்லி, சிவப்புஅரிசி,சேர்ப்பேன்.ரவை மாதிரி உடைத்து கேழ்வரகு மாவில் போட்டு காய்ச்சுவேன்.அருமையான பதிவு அம்மா. இந்த முறையில் செய்து பார்க்கிறேன். நான் உப்பு சேர்த்து செய்வேன்.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  3 года назад +1

      அட!!நானும் இது மாதிரி செய்து பார்க்கிறேன் நன்றி மா.

  • @kumarisethu6359
    @kumarisethu6359 3 года назад +13

    இனிய காலை வணக்கம் மேடம் மிகவும் உண்மை மா நாமே தானியங்கள் வாங்கி ரெடி பண்ணும் சத்து மாவு பதிவு மிக அருமை மா அவசியம் ஆனதும் கூட மிக்க நன்றி மா

  • @saravanaselvi9981
    @saravanaselvi9981 3 года назад +2

    வணக்கம் அம்மா இன்றைய இளம் தாய்மார்களுக்கு நல்ல பயனுள்ள பதிவு. தானியங்கள் வறுப்பது பற்றி தெளிவாக சொன்னீர்கள் அம்மா. நன்றி நன்றி நன்றி.

  • @dugguchannel1758
    @dugguchannel1758 3 года назад +2

    En pasangaluku sathu maavu kanji romba pudikum.. Romba nandri ma.. Inimel veetileye arachidalam.. 🙏 by Revathy Sasikumar

  • @mageswarichandrasekaran6705
    @mageswarichandrasekaran6705 3 года назад

    நான் ரொம்ப ஆவலா எதிர் பார்த்து வந்த நிலையில் தற்போது நீங்கள் இந்த ரெசி பி கொடுத்ததற்கு மிக்க நன்றி அம்மா

  • @AnithaAnitha-gg4ho
    @AnithaAnitha-gg4ho 3 года назад +25

    நல்ல பயனுள்ள பதிவு அம்மா. இந்த சத்துமாவு கஞ்சி குடிப்பதால் உடல் எடை ஏறுமா? நான் ஏற்கனவே உடல் எடை அதிகமாக உள்ளேன். தயவு செய்து பதில் அனுப்புங்கள்

    • @sarojinivelusamy522
      @sarojinivelusamy522 Год назад +1

      பதில் என்ன சொன்னார்கள்

    • @shanmugapriyagovindharajan7034
      @shanmugapriyagovindharajan7034 11 месяцев назад

      Sathu maavu kanji sapta weight gain agum ..but healthy weight gain dha

    • @jegathachandrasekaran8328
      @jegathachandrasekaran8328 11 месяцев назад

      உப்பு போட்டு சாப்பிட்டால் வெயிட் போடாது.

    • @user-sv3qs2gg9m
      @user-sv3qs2gg9m 6 месяцев назад

      Ama.weight jasti aakum

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 3 года назад

    Mam, just felt like sharing this with you mam.
    Nethu, Thiru TMS avargalin Singapore la edutha video onnu utubela parthen,
    Avar Appava patri avlavu uyarva pesi irundhar, I felt proud and emotional.
    Manasilirundha vandha aathmarthamana vaarthaigal avai!! Andha old ageilum gambirama paadinar!!!!
    Pranaams
    Meenakshi

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 3 года назад

    வணக்கம் அம்மா, இந்த சூழ்நிலையில் அனைவருக்கும் தேவையான சத்தான ரெசிபி தான், மிக்க நன்றி அம்மா 🙏🌷🌷

  • @sasikalaviswanathan2534
    @sasikalaviswanathan2534 3 года назад +3

    Super madam. I am following your sathu mavu for my pethi who is 1 1/2 years old. Very useful and quantity also a lot. Thanks ma'am

  • @gtxpress206
    @gtxpress206 3 года назад

    சூப்பர்
    இதைத்தானே உணவாவே சாப்பிட்டு இருந்தோம் இப்படி காலம் மாரி சத்துமாவு ஆயுடுத்த்து

  • @vasanthagowri3048
    @vasanthagowri3048 3 года назад +1

    I like you and your recipes very much Revathi amma... because my mother name is Revathi sambath...your recipes are as my mother preparation...I like your voice Revathi amma... thank you...

  • @rangarajanmv595
    @rangarajanmv595 3 года назад

    Thank you for the recipe.சில மாறுதல்களுடன் நாங்கள் செய்வது வழக்கம். கஞ்சி செய்து வெல்லப்பாகு அல்லது கருப்பட்டி பாகுடன் கலந்து சாப்பிடலாம் என்று கூறி இருக்கிறீர்கள். அது பற்றி விபரமாக கூற இயலுமா?
    By th by , நீங்கள் ஒரு சிறுமிக்கு செய்து காண்பித்த வீடியோவைப்
    பார்த்து ,கேரட், பாதாம், முந்திரி கீர் நேற்றைய சாயி பூஜைக்கு செய்தேன். மிகவும் அருமையாக வந்திருந்தது. வீட்டில் எல்லோருக்கும் பிடித்தது. மிக்க நன்றி.... ...கீதா ரங்கராஜன்🙏💐😀

  • @nashreenbi4035
    @nashreenbi4035 3 года назад

    அம்மா வணக்கம்.. நானும் இப்படி தான் அரைப்பேன் சத்துமாவு.. மிக்க நன்றி மா

  • @rukmanisridhar5210
    @rukmanisridhar5210 3 года назад

    Good evening💐💐💐
    Super❤👌🥰சத்து மாவு கஞ்சி நல்லது வீட்டில் தயாரிப்பு சிறப்பு மிக்க மகிழ்ச்சி நன்றி🙏💕🙏💕

  • @thamaraichelvan1343
    @thamaraichelvan1343 3 года назад

    நான்தான் madam கேட்டேன். மிக்க நன்றி. 🙏🙏🙏 . கருப்பு உளுந்து களி க்கூட கேட்டிருந்தேன் madam . மீண்டும் நன்றி madam

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 3 года назад

    Jaya tv la just now mushroom kuzhambu senju kamichinga super! thank you madam

  • @sripoornimavenkataramani1392
    @sripoornimavenkataramani1392 Год назад

    One more doubt ma'am, pls clarify
    I have read many times that we shouldnt mix all millets? Its not healthy, pls clarify

  • @subadevarajan4744
    @subadevarajan4744 3 года назад +4

    Super Dooper recipe amma...a very much essential recipe.. will follow it immediately.thanks a lot amma.

  • @kavithav9977
    @kavithav9977 3 года назад +1

    Love you Amma ungaliy wn thai pol unarugiren. Have been your fan from your jaya tv days. Maybe someday I can meet you and get your blessings.

  • @govindaraja.d4735
    @govindaraja.d4735 3 года назад +1

    Very important interesting and healthy sathumaavu you have shown.Proportion of grains used shown is very useful.This is good for children as well as elders.I will prepare according to you.have shown.Thankyou ma.

  • @umanagasunder5128
    @umanagasunder5128 3 года назад +1

    Thanks. Revathy amma. You are so sweet. I love your videos. I follow most of them. Will try this sathu mavu. Enakku ungala romba pidikkum. Thank you.

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 3 года назад

    vanakkam mams
    Such a clear, excellent demo mam!!!!!!!
    Azhaga arrange senju, neata varuthu, supera maavu thirithu,, super mam.
    Best part, Vidhya mam close up shots! endha alavuku varukanumnu, supera kamichanga and also the varupadra sound, Thank you so much mam!
    Mam, enakum mor(buttermilk)la kalandhu kudikadhan pidikum mam!

  • @SG-CND
    @SG-CND Месяц назад

    Thanks 🙏
    How long it will take to finish the roasting

  • @priyabalachandran4688
    @priyabalachandran4688 Год назад

    Akka can you please tell me if it's ok to fry them without washing ingredients. Is there any option

  • @Akshayaak2
    @Akshayaak2 8 месяцев назад

    1.Ragi 1/2kg
    2.Samba kothuma 100 g
    3.Idly rice 100g
    4.soya 100g
    5. kondakadala 100g
    6.thinai 100g
    7.pasi parupu 100g
    8. Potukadala50 g
    9.Maka solam 100g
    10.Punjab kothuma 100 g
    11.Pasi payaru 100g
    12.Ulundhu 100g
    13.Kanji solam 100 g
    14.Kambu 100 g
    15.Kolu 100 g
    16.Javarisi 100g
    17.Almond 50 or 100g

  • @shalu22
    @shalu22 3 года назад +2

    வெள்ளை உளுந்திற்கு பதில் முழு கருப்பு உளுந்து சோ்க்கலாமா...கூடுதலாக பாா்லி..ஓட்ஸ்..ஏலக்காய்..சுக்கு சோ்க்கலாமா அம்மா..

  • @VijayaLakshmi-tt9wp
    @VijayaLakshmi-tt9wp 3 года назад

    Dhaniyangal varukkum pakkuvam thelivagap purindhadhu Amma. Arumai Amma❤️

  • @sarasuannamalaisarasu8814
    @sarasuannamalaisarasu8814 3 года назад +7

    வணக்கம் மா..
    10 மாத குழந்தைகளுக்கு கொடுக்கலாமா.

    • @padhus_dairy04
      @padhus_dairy04 2 года назад

      Kudukalam ennoda baby 5 months la iruku kudukuren

  • @priyamuthees2600
    @priyamuthees2600 Год назад

    Ethana month ah irunthu kudukkanum amma... Ennoda baby ku 3month start aaga pothu intha maavu kudukalam ah... Pls reply ma 🙏🙏🙏🙏

  • @visalakshikaruppiah9918
    @visalakshikaruppiah9918 3 года назад +4

    Mam u are adding Soya in this we have hypothyroidism can we add this or skip Soya

  • @cynthiamonicapriyar4407
    @cynthiamonicapriyar4407 3 года назад +3

    Thank you amma....I was waiting for this preparation....Thanks a lot...

  • @divyavadivel2403
    @divyavadivel2403 Год назад

    Ithu 6 month babyku kudukalama amma
    Kudukka kudathuna avangalukku kudukka sathu maavu kanji seiyura video podunga amma plz...... My baby is 6 month old... Avanukku no breastfeeding.. Formula feeding than kudukkurom.. Weight kammiya irukkan... So plz post baby sathu maavu preparation kanji video

  • @jbala1777
    @jbala1777 3 года назад +1

    அருமையான சத்து மிக்க மாவு மா நன்றி மா

  • @fredapadmini4727
    @fredapadmini4727 14 дней назад

    How much powder to be added for each meal

  • @shobhanaboobalan
    @shobhanaboobalan 3 года назад +2

    Wow thanks.. epavo request pannathu, to tell about satthu maavu but u ve made a video🤗😍 thanks so much for sharing your way of making the satthu maavu..❤️

  • @meenakshi_suresh
    @meenakshi_suresh 3 года назад +2

    Excellent & appreciation for ur patience. Tnq u so much mam for the useful & much needed recipe.

  • @gomathim7435
    @gomathim7435 3 года назад

    Amma millets neriya potu grind panna kudathu nu soldranga that's real??please reply

  • @hafizbaig7517
    @hafizbaig7517 3 года назад

    Vannakamma thankyouma romba alaga explain panneengama satthumaavu vaangvatharkey thayakkam thanks for tips

  • @vijayarani8440
    @vijayarani8440 3 года назад +1

    What about thinai and makkacholam.whether we have to fry them or not

  • @sunnumerology257
    @sunnumerology257 3 года назад

    சத்துணவு இது தான்
    நல்ல பக்குவம்
    Namasthey ma

  • @vidyaroseline7885
    @vidyaroseline7885 3 года назад +1

    Amma, is this a diet powder. Can We use it as weight lose.🙄

  • @srilakshmi6925
    @srilakshmi6925 3 года назад +1

    Sathu mavu receipie மிக அருமை. இதை கொண்டு தோசை சப்பாத்தி பூரி போல சில ஐயிட்டங்களை எப்படி செய்வது என்று எங்களுக்கு சொல்லவும் மேடம் நன்றி

  • @vijayashanthar2378
    @vijayashanthar2378 3 года назад

    Thank you very much revathy ma. I will do this for my son. Its very useful.

  • @gopinaths6680
    @gopinaths6680 3 года назад +5

    Good dish for kids especially. Thanks for your tips ma.

  • @rufina305
    @rufina305 3 года назад +1

    Thank you so much for the recipe aunty. I used to buy manna health mix. Now onwards I could make this.

  • @moulishpraparkar2689
    @moulishpraparkar2689 3 года назад

    My wife is pregnant now. Can we take this maavu during breakfast alone without taking any other for breakfast. எனது மனைவி மாசமாக உள்ளால், காலை உணவாக இந்த கஞ்சியை மட்டும் குடுகளாம

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  3 года назад +1

      தாராளமாக கொடுக்கலாம்.அதனுடன் ஏதாவது பழம் கொடுங்கள்.

  • @latharavii3794
    @latharavii3794 3 года назад +1

    சூப்பர் மிக்க நன்றி அம்மா

  • @kalaiprasath743
    @kalaiprasath743 2 года назад

    Amma milk la Boost ku pathila oru spoon neenga senja sathu maavu sethu kudukalama for for 1 1/2 year old baby pls reply

  • @abinayak5586
    @abinayak5586 3 года назад

    Amma inga raagi and whear araikama irupathu kedaikala raagi and wheat maavu use panlama? Evlo use pannanum

  • @jayasreesudharsanan5279
    @jayasreesudharsanan5279 3 года назад

    Romba sareya sonninga madam homemade is best 👍

  • @gopalkrishnan3260
    @gopalkrishnan3260 7 месяцев назад

    அம்மா வணக்கம்
    நீங்கள் டிஸ்கிரிப்சன்ல 17 பொருள்கள் கொடுத்துள்ளீர்கள் +2 என்க்கு அதில் 5 பொருள்தான் புரிந்தது . நான் அவசரமாக லிஸ்ட் தயார் செய்யும்போது அது தமிழில் இருந்தால் உபயோகமாக இருக்கும் நீங்கள் கொடுத்துள்ள லிஸ்டை ஆங்கிலத்தில் எழுதி கடைக்காரரிடம் கொடுத்தாள் சுருட்டி மூஞ்சில் எரிந்துவிடுவான் முடிந்தால் தமிழில் எழுதினால் 80 % க்கும் ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் 20% க்கும் பாய்ஸனுள்ளதாக இருக்கும் .

  • @niveditasundar9080
    @niveditasundar9080 2 года назад

    I am pregnant and can I have this kanji . I have heard that Ragi and kollu isn't good. Ragi is cooling ingredient and kollu is heat. Is it safe to have this kanji. Would be helpful if you could pls reply. Thanks so much in advance.

  • @vijinatraj902
    @vijinatraj902 3 года назад +1

    எப்படி கஞ்சியாக கிண்டுவதுனும் காண்பிச்சுருக்கலாம் அம்மா 😍
    அருமை 👌🙏

  • @kuhendranisasidaran1795
    @kuhendranisasidaran1795 3 года назад

    வணக்கம் அம்மா. அம்மா ரவா இட்லிக்கு ரவை வறுத்து போடனுமா வறுக்காத ரவா போடனுமா. இலங்கையில் 1கிலோ உளுந்து 1600/= ரூபா. அது தான் ஒரு நாளைக்கு ரவா இட்லி போடலானு. இப்ப எங்களுக்கு 2 லாக்டவுன். கணவரும், பையனும் வீட்ல. தினமும் ஒவ்வொரு டிபன் செய்யனும்.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  3 года назад +1

      ரவையை நிறம் மாறாமல் லேசாக வறுத்து செய்தால் நன்றாக இருக்கும்.உளுந்து விலை😲

    • @kuhendranisasidaran1795
      @kuhendranisasidaran1795 3 года назад

      @@revathyshanmugamumkavingar2024 ரொம்ப நன்றி அம்மா. இணிய இரவு வணக்கம் 🙏

  • @kavithav9977
    @kavithav9977 2 года назад +1

    Thanks Amma. I see a mother I don't have in you

  • @poornimaapoorni2728
    @poornimaapoorni2728 2 года назад

    6 month kutty papa ku sathu mavu yepdi seiyanum ma? Please amma konjam solunga..

  • @menahamatha8766
    @menahamatha8766 3 года назад

    Mam kollu ku weight loss ahumnu solluvanga en son lean ah than irupan ithu sapta innum weight loss ahuma mam...

  • @jayasudhas.8029
    @jayasudhas.8029 3 года назад

    Amma steel cooker sadam vaithal adi pidithu vidukerathu 1 cup arisi ki evlo thanner vaipathu

  • @mbat5303
    @mbat5303 3 года назад +1

    இதை மிக்ஸியில்்அரைத்து உபயோகப்படுத்தலாமா அம்மா?

  • @gokilaselvaraj7653
    @gokilaselvaraj7653 3 года назад +1

    How to use this powder madam?? How to make kanji from this ?? Kindly share the procedure madam!!! Thanks in advance 🙂

  • @sspr1170
    @sspr1170 3 года назад +1

    Aunty, Can we use karuppu ulundhu instead of vellai ulundhu ?

  • @kidzzfun2458
    @kidzzfun2458 3 года назад

    Hi mam. Can v replace white rice with brown rice or kavuni arisi

  • @paranthamankp6400
    @paranthamankp6400 3 года назад

    Good morning amma 🌹❤👍 thanks healthy recpie 😍🌹🥰 nandri

  • @lattalk
    @lattalk 3 года назад +1

    Thank you very much for showing this recipe. very useful.

  • @mythreyeesridhar
    @mythreyeesridhar 3 года назад +2

    Mami, what will be the ratio of the Sathu maavu to water??
    Can we make laddoo with this maavu??

    • @yaliniskitchen5454
      @yaliniskitchen5454 3 года назад

      Yes can make add hot water and powdered Karupatti and make laddoo

  • @sauteonions3981
    @sauteonions3981 2 года назад +1

    Thank you very much ma'am. 💓 Splendid work.👌

  • @vijayaarun8969
    @vijayaarun8969 3 года назад +1

    Madam oru doubt ethula verkadalai sekkalamah

  • @rajicreations2552
    @rajicreations2552 3 года назад

    மிகவும் சத்துமிக்க மாவு very nice thank you

  • @aashikaaathvika8342
    @aashikaaathvika8342 3 года назад

    Amma veetla redy panuna sathu mavula vandu poochi varamal iruka Enna pananum amma.pls sollunga

  • @sripoornimavenkataramani1392
    @sripoornimavenkataramani1392 3 года назад +2

    Thank you Ma'am
    One doubt, when making kanji, is this powder ready to drink, or should be cooked again

  • @venkats2
    @venkats2 Год назад +1

    Thanks for the excellent recipe. Can we grind in mixie? Will it be smooth?

  • @priyankarajarajan7611
    @priyankarajarajan7611 2 года назад

    Can pregnant women take this sathu maavu with milk? Please let me know

  • @saranyakannan4597
    @saranyakannan4597 Год назад

    Amma one year mudincha kulanthaikku kudukkalama please sollunga

  • @ushabalasubramanian4037
    @ushabalasubramanian4037 3 года назад

    Revathy mam naanum kanji Mavu veetil thaan prepare pannuven naan Serkathaa sila things ninga srrthurkinga ithai nanum try panren

  • @sathyadevaraj6619
    @sathyadevaraj6619 3 года назад

    Enaku pcod iruka amma na ragii kanji nattu sakara potu sapdra ninga sona saththu mavu kudikalama

  • @rizwanamabujan7125
    @rizwanamabujan7125 Год назад

    Amma hostel student no coolking heath sthumavu chahyyium vetham

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 года назад

    இனிய காலை வணக்கம் அம்மா .சத்துமாவு நிச்சயமாக செய்வோம் அம்மா மிக்க நன்றி

  • @sbhagirathi6496
    @sbhagirathi6496 3 года назад

    Great mam if you buy from shop it is expensive but if we prepare at home not only cheap but also very nutrient because of many protein/calcium rich ingredients we use in that. Tku for the nice recipient. Very useful for homemakers

  • @ksks3466
    @ksks3466 3 года назад

    Thank very much ma, very very useful nd healthy one. Thanks a lot ma

  • @arunhasriram
    @arunhasriram 3 года назад

    Indha kanji maavu epdi payanpaduthanum. Ennavellam pannaalam kids Kunu sollungolen pls.

  • @sarojsri51
    @sarojsri51 3 года назад +1

    You can add Khus khus too,good for nerves

  • @supriyas3369
    @supriyas3369 Год назад

    Hi Amma excellent video can I give this to my 6 months baby

  • @kavidhak2914
    @kavidhak2914 2 года назад

    Mam, I have ulcer problem. Can I take this ? Please reply mam

  • @padma7211
    @padma7211 3 года назад

    Tku mam...sathumavu vachu enna enna dish seyalam nu oru video podunga ma..

  • @vidhyap8680
    @vidhyap8680 3 года назад

    சத்தான காலை வணக்கம் அம்மா அருமையான பதிவு இது பார்லி கொஞ்சம் சேர்க்கலாம்

  • @thenmozhiv4099
    @thenmozhiv4099 3 года назад

    super achi. Thanks. I need a clarification. In the ingrediants list there is no ordinary wheat. instead Karamani/Black eyed beans is there. but items shown in your video there is no Karamani. Can we add karamani in sathu maavu ?

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  3 года назад

      You can add karamani.since I didn't have karamani I didn't add.ordinary wheat also can be added.

    • @thenmozhiv4099
      @thenmozhiv4099 3 года назад

      @@revathyshanmugamumkavingar2024 thank you achi for your kind and immediate reply.

  • @raghuramb6581
    @raghuramb6581 2 года назад

    Aunty idhu weight loss pandravanga kudikalama

  • @sathishkumar-ch2pj
    @sathishkumar-ch2pj 3 года назад

    Super ma👍children ku milkla kalanthu tharalama and jiranam agumma please solluga

  • @yamunabai6205
    @yamunabai6205 Год назад

    Very useful recipe Thank you Madam

  • @bhanumathikrishnamurthy7193
    @bhanumathikrishnamurthy7193 2 года назад

    Thank you for this recipe. நன்றி

  • @rajasrisrinivasan3505
    @rajasrisrinivasan3505 3 года назад +1

    Super amma, was waiting for this video.Thank you for sharing,🙏🏻

  • @susila5615
    @susila5615 2 года назад

    Best of luck to all I saw ur videos super demo with love

  • @gandhispec
    @gandhispec 2 года назад

    Can we give this for six month old toddler?

  • @arunarani5357
    @arunarani5357 2 года назад

    PLS confirm mam Ragi mattum 500gms ah mam

  • @TannmayaLeshyaa
    @TannmayaLeshyaa 3 года назад

    Good morning Amma very useful healthy recipe and useful tips also

  • @thanujal1371
    @thanujal1371 3 года назад

    In what should we mix this powder with?

  • @amalajayanthi8690
    @amalajayanthi8690 3 года назад

    2 வயது குழந்தைக்கு கொடுக்கலமா. இத்தனை தானியங்கள் இருப்பதால் மலசிக்கலை குழந்தைக்கு ஏற்படுத்துமா

  • @sspr1170
    @sspr1170 3 года назад +1

    Aunty... can we grind it in mixie itself?

  • @lalithakathir4590
    @lalithakathir4590 3 года назад +1

    Always interesting to watch all your videos Amma 😍😍😍😍😍

  • @jenopearled
    @jenopearled 3 года назад

    Slight variations on the health mix I make.... I will surely try your method too.... Thank you ma