ஆதாம், ஏவாள் இழந்து போன தேவ சாயல், தேவ ரூபம், தேவ மகிமையை பெற்றுக்கொள்வதே ராஜ்யத்தின் சுவிசேஷம்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025
  • #வாக்குத்தத்தசெய்தி #bibleverse #bible #sundayservice #dailybibleverse #tamilchristianmessages #tamilchristianonline #todaybiblesverse #todaybibleverseintamilimages #tamilchristianmessage
    ஆதாம், ஏவாள் இழந்து போன தேவ சாயல், தேவ ரூபம், தேவ மகிமையை பெற்றுக்கொள்ளச் செய்வதே தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷம்.
    வேறொரு சுவிசேஷம் இல்லையே. சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.
    கலாத்தியர் 1:7
    நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
    கலாத்தியர் 1:8
    முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
    கலாத்தியர் 1:9

Комментарии • 18