தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்.
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- #வாக்குத்தத்தசெய்தி #bibleverse #dailybibleverse #sundayservice #tamilchristianmessage #bible #tamilchristianonline #todaybiblesverse #tamilchristianmessages #todaybibleverseintamilimages
இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை, கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.
ஏசாயா 59:1
உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது, உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.
ஏசாயா 59:2
சகல பரிபூரணமும் அவருக்குள் வாசமாயிருக்கவும்,
கொலோசெயர் 1:19
அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.
கொலோசெயர் 1:20
பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம். 1 கொரிந்தியர் 15:26
தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.
ஆதியாகமம் 6:6
*Amen. Hallelujah.* 🙏
*ஆமென்*
ஆமென் அல்லேலூயா
Amen hallelujah
Amen
Hallelujah
Amen 🙏 hallelujah
Amen... Hallelujah
Amen
Amen hallelujah
Amen
Amen
Amen
Amen
Amen