லடாக் எங்கே இருக்கிறது என்றாவது தெரியுமா ? வைகோ,டி.ஆர்.பாலு,கனிமொழியை கிழித்த எம்.பி | jamyang

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #Ladakh #jamyang #kashmir

Комментарии • 603

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i 2 месяца назад +105

    நமது இந்திய நாட்டுப் பற்று கொண்ட அன்பு சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்

  • @nelshan1
    @nelshan1 5 лет назад +69

    அருமை அருமை என் அருமை சகோதர. இந்தியாவின் கடைக்கோடி கன்னியாகுமரியில் இருந்து உனக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
    லடாகின் சிங்கம் என கர்ஜனை உனது பேச்சில் தெரிகிறது மகனே. உன்னை பெற்ற தாயும் தந்தையும் எவ்வளவு சந்தோஷம் அடைந்து இருப்பார்கள் அதுபோல ஒரு சந்தோஷம் அடைந்தேன்

    • @jothiammal-jt2eo
      @jothiammal-jt2eo 11 дней назад

      மிக்க magizhchi, vaazhththukkall1

  • @gkamaraj3148
    @gkamaraj3148 5 лет назад +165

    மகனே நீ உறுதியானவன்உனது மண்னிண்பற்று ஆழமானது நீஉனது மண்னையும் காற்றையும் ஆழமாக நேசிக்கிறார்.உன்னை போன்ற பிள்ளைகள் நமது பாரத்திறகுதேவை. வாழ்த்துகிறேன்.. நன்றியோடு

  • @kailasam6176
    @kailasam6176 4 года назад +93

    மிகவும் அற்புதமான மொழிப்பெயர்ப்பு!
    👍👌😊💐மிகவும் அற்புதமான பேச்சு..!!

  • @balakrishnanvsavasankarann1527
    @balakrishnanvsavasankarann1527 2 месяца назад +26

    இளைஞனே அருமை.உம்மை தேர்ந்தெடுத்த மக்கள் பெருமை கொள்வார்கள். உம்மைப்போன்ற இளைஞர்களை தமிழகத்திலிருந்து காண விரும்புகின்றேன்.

  • @ravichandran9534
    @ravichandran9534 5 лет назад +197

    இனிதான் இவருக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் ..!👏👏👏

  • @shanmugamp8365
    @shanmugamp8365 2 месяца назад +24

    தங்களின் பேச்சு கருத்து அருமையான பதிவு வாழ்த்துக்கள் இனியாவது ம் காங்கிரஸ் திருந்த வேண்டும் ❤️❤️❤️👍👍👍

  • @saravanasaro2738
    @saravanasaro2738 2 месяца назад +92

    இளம்..தலைவர்களை..உருவாக்கிய..தேசப்பற்றுமிக்க..பிஜேபியின்.தலைவர்களை..வணங்குகிறேன்

  • @Murugesh777
    @Murugesh777 4 года назад +197

    திமுக எம் பி களுக்கு செருப்படி பதில் தந்த ஜம்யங் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....

    • @krishnanchettiyappa6821
      @krishnanchettiyappa6821 4 года назад +12

      ஆட்சியில் அமர்ந்து மீண்டும் கொள்ளை அடிக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே பல பொய்கள் சொல்லி மக்களை குழப்பி DMK வினர் வருகின்றனர்.

    • @rajeswarivaiyapuri3439
      @rajeswarivaiyapuri3439 2 месяца назад +4

      சபாஷ்/.பகுத் அச்சா

    • @tharunanandh.k3917
      @tharunanandh.k3917 Месяц назад

      வீரமணி. பெரியார். அண்ணா. கலைஜர். ஸ்டாலின். உதயா. இன்பநிதி வாழ்க சொல்லுவானுங்க இதுதான் தெரியும் இவனுங்களுக்கு ​@@krishnanchettiyappa6821

  • @bhaskarji9200
    @bhaskarji9200 2 месяца назад +44

    இரண்டு முறை லடாக சென்று வந்தேன்.2008 2020
    2008 வருடத்துக்கும் 2020 நிறைய 100% மாற்றங்கள் மோடி ஆட்சியில்.

  • @kumaresan8905
    @kumaresan8905 5 лет назад +106

    அருமையான பேச்சு வாழ்த்துகள் லடாக் எம்.பி அவர்களே....

  • @mahendrans7866
    @mahendrans7866 5 лет назад +122

    இதுபோல் அனைத்து பேச்சுக்களையும் தமிழாக்கம் செய்து ஒலிபரப்பு செய்ய வேண்டும்!

  • @ashwinn1987
    @ashwinn1987 5 лет назад +135

    நன்றி புதிய தமிழகம் கட்சி மற்றும் தலைவர் கிருஷ்ணசாமி அவர்களே.

  • @gopalant8346
    @gopalant8346 2 месяца назад +19

    Excelent. அடுத்து பாக்கிஸ்தான் அக்ரமிப்பு காஷ்மீர் il இருந்து ஒரு MP இந்தியாவின் பாராளுமன்ற பேச்சை கேட்க வேண்டும்

  • @jeyaramanvadivel1062
    @jeyaramanvadivel1062 2 месяца назад +5

    உன்னைப் போன்ற தேசப்பற்று மிக்க லட்சக் கணக்கான இளைஞர்கள் உருவாக வேண்டும்..வாழ்த்துக்கள் இளம் தலைவா

  • @ganeshs5426
    @ganeshs5426 4 года назад +57

    சூப்பர் இந்தியன் சார் நீங்கள்

  • @MuraliMurali-zj7io
    @MuraliMurali-zj7io 2 месяца назад +9

    ❤ சூப்பர் சபாஷ் சரியான போட்டி ஜெய் ஹிந்த் பரத்மதகிஜெ வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்நற்பவி சகோதரிஜெய்ஹிந்த்

  • @sekarkalabamudiarrengaraj3522
    @sekarkalabamudiarrengaraj3522 2 месяца назад +25

    லடாக் பாராளுமன்ற உறுப்பினர் பார்த்து நமது உறுப்பினர்கள் கற்றுக்கொள்ளுங்கள்..
    துதி பாடவா சென்றீர்கள்.

  • @balajisuriya2949
    @balajisuriya2949 5 лет назад +32

    Ladakh MP good person, excellent correct information, understand all

  • @BalaKrishnan-ch5dt
    @BalaKrishnan-ch5dt 4 года назад +43

    சிறந்த தலைவர் 👍

  • @k.natarajanselvi4216
    @k.natarajanselvi4216 2 месяца назад +12

    அற்புதமான உரை வாழ்த்துக்கள் நண்பரே வணக்கம்

  • @covidcna6673
    @covidcna6673 4 года назад +13

    Awesome....speech and tks for selecting correct MP candidate in Ladack...

  • @sunithansathya3931
    @sunithansathya3931 5 лет назад +83

    சூப்பர் விளக்கம்.
    புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அவர்களின் நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @ajithreghu20
    @ajithreghu20 5 лет назад +25

    Super Ladakh MP nalla speech.. Nalla pesuniga..jai hind

  • @Kandasamy-wx2ud
    @Kandasamy-wx2ud 5 лет назад +112

    அறுமையாண. உரை ஜெய் இந்

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub 2 месяца назад +8

    Sir, iam proud of you. Salute for your bold speech. People will understand the true face of Congress party. Excellent speech.

  • @srmanavalan1009
    @srmanavalan1009 2 месяца назад +10

    True உண்மை மகனே நீ வாழ்க வளமுடன் நீ கவனமாக இருங்கள்

  • @krishnakumarasamyraja5721
    @krishnakumarasamyraja5721 2 месяца назад +9

    சமத்துவம் பேசும் நமது ஊடகம் மற்றும் பிற இயக்க நண்பர்கள் நன்கு காது கொடுத்து கேட்கட்டும்.

  • @sannasisivaji4928
    @sannasisivaji4928 5 лет назад +98

    திரு.மோடி திரு.அமித்ஷா வாழ்க. லடாக்கிற்கு தங்கள் தேர்தல் வாக்குறுதியால் அந்தஸ்து கொடுத்தது போல். தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு சமுதாய அந்தஸ்து தந்து திரு.மோடியும் திரு.அமித்ஷாவும் மதுரைக் கூட்டத்தில் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என நம்புவோம்.

    • @kottairajainbaraj958
      @kottairajainbaraj958 5 лет назад +1

      Athukku our unity is must

    • @user-ts4te6ue8f
      @user-ts4te6ue8f 5 лет назад +3

      ஒருபோதும் நடக்காது.

    • @ganesanc8188
      @ganesanc8188 5 лет назад

      இது இந்திய அரசுநடவடிக்கைஎடுக்க உதயார் கடவுள் நிதி

  • @ElumalaiElumalai-vt9yy
    @ElumalaiElumalai-vt9yy 5 лет назад +56

    அருமையான பேச்சு

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 4 года назад +40

    நாட்டுக்காக மண் ஆனவர்கள்
    VS
    நாட்டை மண் ஆக்கியவர்கள்

  • @jeyaramjey6386
    @jeyaramjey6386 5 лет назад +86

    அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டும்

  • @MoonLight-ne7ju
    @MoonLight-ne7ju 5 лет назад +45

    வாழ்க பாரதம் வாழ்க பிரதமர்

  • @-samy-74
    @-samy-74 5 лет назад +177

    எல்லாம் திட்டங்களையும் எதிர்த்தால் அவமானம் தான் வரும்.
    எதிர்கட்சி உறுப்பினர்கள் எதை எதிர்க்க வேண்டுமோ அதை மட்டும் எதிரத்து பேசுவது புத்திசாலி தனம்.
    கவனம்

    • @paramasivams5614
      @paramasivams5614 5 лет назад +2

      thanks

    • @Arasan-hz8zf
      @Arasan-hz8zf 4 года назад +1

      அப்படி எண்ணம் கொண்டவர்கள் இப்போது இல்லை...

  • @sasikumara4034
    @sasikumara4034 4 года назад +45

    பாரத் மாதா கி ஜே இந்தியன் டா

  • @sak2709
    @sak2709 5 лет назад +22

    Nice speech.. He only knows the actual situation of ladak... That's y he clearly explained about the BIL. God bless him for long live and future developments of ladak

  • @user-lt5le1ky1z
    @user-lt5le1ky1z 2 месяца назад +4

    FANTASTIC NO WORDS TO. SAY HOW TO PRASE THIS YOUNG MP FROM LADKH EXCELLENT SIR. KEEP IT UP

  • @dayanithi1713
    @dayanithi1713 2 месяца назад +9

    அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி

  • @sivahashini9714
    @sivahashini9714 5 лет назад +96

    பாரத் மாதாவுக்கு ஜெ!

  • @trajanotaryadvocate3126
    @trajanotaryadvocate3126 5 лет назад +49

    Very good and easily understandable translation

  • @advparan
    @advparan 4 года назад +8

    பிரச்சனைகளின் முழு விவரமும் அறிந்து, படித்து தெளிந்தவர்களால் மட்டுமே இப்படி தெளிவாக பேச முடியும். தமிழகத்தின் பிரதான கட்சியான திமுகவின் தற்போதைய தலைவர் உளறுபவர், முந்தைய தலைவரோ அர்த்தமற்ற வெற்று அலங்கார வார்த்தைகளை மட்டுமே பேசியவர்.

  • @r.karthikr.karthik8285
    @r.karthikr.karthik8285 4 года назад +32

    தமிழ்நாட்டின் பாட்டாளி மக்கள் கட்சியை வாழ்த்துக்கள் சேர்க்கட்டும்.

  • @padmanabhanv5322
    @padmanabhanv5322 2 месяца назад +6

    Wonderful speech.congratulation ladakh mpji.

  • @user-nb8lc6rl1j
    @user-nb8lc6rl1j 2 месяца назад +10

    பால்ராஜ்
    இந்த மாதிரி ஹிந்தி பேச்சுகளை தமிழில் கொடுப்பதை வரவேற்கிறேன்.

  • @rajakk1174
    @rajakk1174 2 месяца назад +7

    நன்றி, PT மீடியாவுக்கு

  • @thunderstorm864
    @thunderstorm864 5 лет назад +24

    நானும் ஈழத்தமிழன் உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் சகோ

  • @charuswaminathan9470
    @charuswaminathan9470 2 месяца назад +5

    Very beautiful message.Everyone understand the message.Bharat Matha ki jai❤🎉

  • @arumugamkrishnasamy869
    @arumugamkrishnasamy869 2 месяца назад +5

    இரண்டு வார்த்தை ஹிந்தியும் படித்திருந்தால் இந்த சிங்கத்தின் கர்ஐனை காதில் தேனாய் பாய்ந்திருக்கும் பரவாயில்லை ,தமிழில் கேட்டதே இனிப்பாகத்தான் 12:07 உள்ளது.

  • @user-ds4lx5fb9v
    @user-ds4lx5fb9v 2 месяца назад +3

    சந்தோசமாக உள்ளது அருமை

  • @ravis7560
    @ravis7560 5 лет назад +35

    நானும் வெட்கப்படுகிறேன் தமிழாக பிறந்தற்கு.

    • @lv8520
      @lv8520 4 года назад +5

      நீங்க வெட்கப் பட வேண்டாம். திமுக, காங்கிரஸ் பன்றிகளை வெட்கப் பட வைப்போம்.

    • @rajeshchinna6947
      @rajeshchinna6947 4 года назад +1

      கோபம் கொள்ளாமல் வெட்கப்படுபவர்கள் தற்கொலை செய்து கொள்ளுவது நலம்

    • @meganathanp.r874
      @meganathanp.r874 2 месяца назад

      ​Are you a mad insane Barberian blabber? Don't make any irrelevant Barberians comments which is in bad taste and also emanates foul smell ​@@rajeshchinna6947

  • @senthil3052
    @senthil3052 5 лет назад +49

    39 dislikes are from DMK and and Congress Muslim league

  • @user-tq3kl3sq6h
    @user-tq3kl3sq6h 2 месяца назад +5

    One of the best speech🎉

  • @lakshmanandoraiswamy9307
    @lakshmanandoraiswamy9307 2 месяца назад +5

    A proud Indian's speech in the Parliament. Jaihind

  • @chinnarajj470
    @chinnarajj470 2 месяца назад +3

    லடாக் மற்றும் காஷ்மீர் இரண்டையும் காப்பாற்றிய பெருமை மோடி அரசையே சாரும்,காங்கிரஸ் இருக்கும் இடமெல்லாம் ஊழல் தான் மிஞ்சுகிறது.

  • @rschennai6997
    @rschennai6997 4 года назад +3

    Excellent, patriotic speech many MP take salary from govt ungrateful of their responsiblity

  • @indiaindia392
    @indiaindia392 5 лет назад +53

    துபாய் இந்த கோவை மதுரை பக்கம் இருக்குது சொன்னது வடிவேலு . லடாக் கோபாலபுரத்தில் அல்லது தாயகம் அருகில் இருக்குது

  • @natarajacnatarajac3122
    @natarajacnatarajac3122 2 месяца назад +6

    Youth Ladakh MP super. Jai Hind Bharat mata ki Jay❤❤❤❤❤❤❤

  • @user-mt5xr8dp3y
    @user-mt5xr8dp3y 5 лет назад +19

    வாழ்க பாரதம்

  • @jananianand2117
    @jananianand2117 5 лет назад +15

    Appa goosebumps movement finishing touch soper

  • @rameshkumar-rb8nr
    @rameshkumar-rb8nr 4 года назад +6

    Wow superb 👍👌 speech

  • @ramanha3100
    @ramanha3100 5 лет назад +38

    VaiKo ,TR Balu As.Raasa all are waste.

    • @saiprasath2647
      @saiprasath2647 2 месяца назад

      Vote pota makkalum waste .
      Aadu kasaapukaranai than nambum.🙄

  • @palanisamyka4458
    @palanisamyka4458 5 лет назад +13

    Great Decision from Modi ji&Amit Sha

  • @sundaresanr2926
    @sundaresanr2926 4 года назад +4

    One of the best speeches in indian Parliament history.

  • @gurusamygurusamy9259
    @gurusamygurusamy9259 2 месяца назад +1

    உன்னோட பேச்சுக்கு தலை வணங்குகிறேன் ராம் ராம்🙏🙏🙏🙏🙏.... எனக்கு இந்தி தெரியல....
    உண் குறலில் வலிமை உண்டு ..... நிச்சயம் உண் ஆசை நிறைவேரும்..... லடாக் மக்களுக்கு கோடி கனக்கன நன்றி தெரிவித்து கொள்கிறேன் இப்படி ஒரு தலைவரை தேர்த எடுத்தற்கு நன்றி ..... நன்றி சொல்கிறேன் தமிழன் .....வாழ்க பாரதம்
    வளர்க பாரதம்.... ஜெய் ஹிந் .....ராம் ராம்👏👏👏👏👏💪💪💪😁😁😁😁👍👍👍👍 12:07 12:07

  • @tkmanickam2083
    @tkmanickam2083 2 месяца назад +3

    Excellent speach historical & Political explanation given.

  • @ramisaist
    @ramisaist 2 месяца назад +5

    THE rising star of Ladak Indian. I salute

  • @ananthapadmanabhan5655
    @ananthapadmanabhan5655 4 года назад +9

    Feel like flying to Ladakh soon

  • @tude22
    @tude22 2 месяца назад +4

    தமிழ் மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொன்றதை எங்கள் மாநில எம் பி க்கள் பேச மறுக்கிறார்கள் ஏன்

  • @GirishVenkat12
    @GirishVenkat12 5 лет назад +17

    Instead of paraphrasing, someone should have dubbed the actual stuff in Tamil to make it sound more interesting. The actual speech was thought-provoking, hilarious and highly entertaining.

  • @thiruvaliseshadrishrinivaa5781
    @thiruvaliseshadrishrinivaa5781 2 месяца назад +2

    இது போன்ற காணொளிகள் அவசியம். இங்குள்ள முட்டு சந்து அரசியல்வாதிகளை தோலுரிக்கிறது.

  • @senthilvelayutham8961
    @senthilvelayutham8961 2 месяца назад +1

    சபாஷ், சரியான, சிறந்த பதில்,

  • @rajapranmalaipranmalai7349
    @rajapranmalaipranmalai7349 5 лет назад +33

    DMK MPs without knowing ground reality speaking.

    • @usanna4903
      @usanna4903 5 лет назад +1

      Rajapranmalai Pranmalai only you don’t understand the ground reality. Just few bought over MPs are not reflection of reality . What happened to law and order ? It’s still militarized . If what this jackass says is true why can’t India withdraw its troops from Ladak

    • @vadivelv51
      @vadivelv51 5 лет назад +1

      @@usanna4903 you only dont know the ground reality. If i were to dis believe this mp am i to believe you? Are you from ladakh? Blind folded idiot you are. Try to understand his speech and try to verify it

  • @kalirajankalirajan5301
    @kalirajankalirajan5301 2 месяца назад +2

    இப்படியல்லவா ஒரு MP இருக்க வேண்டும் நம்ம ஊரு Mp கேண்டினில சாப்பாடு சரியில்லனு பேட்டி கொடுக்கிறார்களள்

  • @rajeswaris9126
    @rajeswaris9126 2 месяца назад +2

    வாழ்த்துகள் மகனே

  • @selvamkani5662
    @selvamkani5662 5 лет назад +15

    Pt media யாவுக்கு வாழ்த்துக்கள்

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 4 года назад +3

    REALITY SPEECH V FINE SPEECH. ..SONIYAJIS HEAD UPCHEAPPAL BEATEN..SUPERB

  • @kesavanh1225
    @kesavanh1225 5 лет назад +9

    Super ji, bjp is doing very well

  • @muthukumaran5111
    @muthukumaran5111 4 года назад +7

    Good Speach Bro....

  • @sethuraman2850
    @sethuraman2850 Месяц назад +1

    அருமையான பேச்சு உண்மை வரலாறை எடுத்துரைத்த சகோதரருக்கு நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @hoppes979
    @hoppes979 4 года назад +4

    தமிழ்நாட்டில் பல நல்ல மற்றும் திறமையான அரசியல்வாதிகள் உள்ளனர், ஆனால் 2019 ஆம் ஆண்டில் இந்த நேரத்தில், தமிழ்நாடு வாக்காளர்கள் டி.எம்.கே உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஒரு தவறு செய்துள்ளனர்.டாக்டர் கிருஷ்ணா சுவாமி ஒரு திறமையான மற்றும் நல்ல அரசியல்வாதி, அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது தமிழ்நாட்டின் இழப்பு

  • @kalavathisekar6271
    @kalavathisekar6271 2 месяца назад +2

    Very Excellent Naration.

  • @UshaBabu2000
    @UshaBabu2000 5 лет назад +42

    அவங்க வேற ஏதோ பிளான் பண்ணினார்கள்!! அதனால் தான் அதற்கு ஒரு தகுதியும் அளிக்காமல் இருந்தார்கள்.

  • @user-ko4im6rk4n
    @user-ko4im6rk4n 5 лет назад +15

    super ji 👍👍👍

  • @venkateshsrinivason4970
    @venkateshsrinivason4970 5 лет назад +11

    Superb Speech.. Congrats Jamyang

  • @jeyaramanv4282
    @jeyaramanv4282 4 года назад +2

    Very good realistic speech. Basically TN simply opposing because, only to oppose BJP policies. Now only it has got freedom and become valued speech.

  • @mohanrosealiworld
    @mohanrosealiworld 5 лет назад +5

    Good characteristic speech ...

  • @surya2962
    @surya2962 4 года назад +4

    Bold decision by Amit shah and modiji

  • @rajkumar-er3ok
    @rajkumar-er3ok 5 лет назад +7

    Great speach

  • @TheSattyman
    @TheSattyman 5 лет назад +10

    Thanks for translating in Thamizh I feel shame that I can't understand the national language...

    • @mahalingama231
      @mahalingama231 5 лет назад

      Nice comment! True that's how lot of people from TN feel, in reality.
      However, a small correction. It is not the National Language, it is the Official Language of the 'Union of India'. India doesn't have a National Language. But lot of us, mistakenly say so as it is spoken in the majority.

    • @adakalamandy7366
      @adakalamandy7366 4 года назад

      Encik( Malay-version-MR.)no harm in studying extra language-in this case your national language - beside TAMIL it is a advantage to learn extra languages.In my country,Malaysia we have mastered minimum 3 languages -TAMIL, BAHASA MALAYSIA,ENGLISH & CHINESE too.One of your former Indian ambassador( a lady) to Malaysia knows more than 6 languages.

  • @raajsharma2339
    @raajsharma2339 4 года назад +1

    He is true indian. I love u respect u all . We from tamilnadu behind u all the way from hurdles and prosperity . Ur union territory will come forward more economic growth and more happiness on laddak people jai hind.

  • @user-tq3kl3sq6h
    @user-tq3kl3sq6h 2 месяца назад +2

    Thanks for the translation

  • @aruljy1254
    @aruljy1254 5 лет назад +22

    Lovely this information will not telecasted in Tamil media .
    Serpupadi for Tamil medias .

  • @chandrasekaran5680
    @chandrasekaran5680 4 года назад +2

    நமஸ்காரம் அண்ணா
    திக வால் நாங்க தமிழை தவிர வேறு எதுவும் தெரியாது.....
    தமிழன் கிணற்று தவளையாக வாழ்கை வாழ்கிறோம்......
    இப்போது தான் உண்மை திக கட்சிகள் ஒழிய வேண்டும் தெரிகிறது

  • @sakthimaruthai7593
    @sakthimaruthai7593 5 лет назад +11

    Super ji

  • @RajaSekar-qr9gt
    @RajaSekar-qr9gt 5 лет назад +7

    Super it's good speech

  • @shivaspeed8361
    @shivaspeed8361 4 года назад +2

    Good thanks a lot ji

  • @kandaswamis-ff5hj
    @kandaswamis-ff5hj 2 месяца назад

    Hat's off Jamsang ji MP...Lots of ❤❤❤ n support from Tamil Nadu people's..God bless you n ur good efforts taken regarding Ladakh people's..Congratulations...Jai hind...

  • @grid9124
    @grid9124 4 года назад +2

    Really good translation! Mikka nandri!

  • @MalligarjunanMalligarjunan
    @MalligarjunanMalligarjunan 4 года назад +4

    we are realised this proplam thank this video 👏

  • @ashokang6538
    @ashokang6538 2 месяца назад +2

    Super,men