27:05 பின் நீங்கள் சொல்வது போல இங்கு இந்தியாவில் முதலில் மக்கள் திருந்த வேண்டும் பிறகு சட்டங்களும் அரசியல்வாதிகளும் திருந்த வேண்டும் இங்கு பொது இடங்களை எப்படி பராமரிக்க வேண்டும் என்று யாருக்கும் தெரிவதில்லை குறிப்பாக சுய ஒழுக்கம் இல்லை அக்கா
இந்தக் கல்யாண நிகழ்ச்சி மாதிரி (மேஜீங் ஷோ) போல இங்கே நம்ம நாட்டிலும் இருந்திருந்தால் எத்தனையோ 90 ஹிட்ஸ் திருமணமாகி இருக்கும் என்னையும் சேர்த்து 🙆🏻♂️ சீனாவுக்கு அடுத்த ட்ரெயின் எப்போ போலாம் நாமளும்😂
If you like this video 😊. Please like, share and subscribe. Thank you so much 🙏😊
விக்ரம் படம்❤❤❤ சூப்பர்
Super enjoy thanks for your wonderful work 💓
Very nice vedio
Thank you 😊😊😊
Akkaa munnar vanga Kerala eppa varuvinga best video
Very beautiful madam👌👌👌
அண்ணா அவரையும் பேச வைங்க
I am waiting for next video akka ❤
Ooty flower gardens நேரில் காட்டியதற்கு நன்றி.Gkass bridge காட்டீயதற்கு நன்றி நன்றிநன்றி புவனி அடையாளம் காட்டிய சீன விஞ்ஞானியின்
27:05 பின் நீங்கள் சொல்வது போல
இங்கு இந்தியாவில் முதலில் மக்கள் திருந்த வேண்டும் பிறகு சட்டங்களும் அரசியல்வாதிகளும் திருந்த வேண்டும்
இங்கு பொது இடங்களை எப்படி பராமரிக்க வேண்டும் என்று யாருக்கும் தெரிவதில்லை
குறிப்பாக சுய ஒழுக்கம் இல்லை அக்கா
👍
Super 🌹🌹🌹🌹
Sister muslim shop food marriage podavem
Hi, are you in Chengdu?
Yes 🙌
RJ Chandru Vlog Channel வீடியோலே முறுக்கு மாதிரி ஒரு snack குடுத்திங்கள அது பெயர் என்ன
28:54 எனக்கென்னமோ அது கல்வாழை மாதிரி தெரியுது
Move the camera slowly ❤
Thank you for your suggestion 🥰. Next time I'll correct it 😁
Nice sister 👌👌👌👌👌👌👌
இந்தக் கல்யாண நிகழ்ச்சி மாதிரி (மேஜீங் ஷோ) போல இங்கே நம்ம நாட்டிலும் இருந்திருந்தால் எத்தனையோ 90 ஹிட்ஸ் திருமணமாகி இருக்கும் என்னையும் சேர்த்து 🙆🏻♂️
சீனாவுக்கு அடுத்த ட்ரெயின் எப்போ போலாம் நாமளும்😂
1.30 centimetre ah? That is 1.30 metre!!!!!
🤣🤣
hi😆😆
Why did he mention the lady in blue has dog that was very disrespectful 😮
Oh no.... he didn't mention dog. He said ayi that means aunty in Chiense language 😂
There was a mistake in subtitles. We corrected it. Thank you for notifying me 👍🙏