உங்கள் இடத்திற்கு டெலிவரி கொடுத்தபிறகு பணம் கொடுத்தால் போதும்/AJS GOAT FARMS
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- பார்வையாளர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.
AJS GOAT FARMS RUclips சேனலுக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்.
இந்த சேனலானது முக்கியமாக ஆட்டு பண்ணைகள் மற்றும் புதிததாக ஆட்டு பண்ணை துவங்குவதற்கான உண்மையான விஷயங்களை தெளிவாக சொல்வது மேலும் வணிக நோக்கத்திற்க்காக நஷ்டமில்லாமல் ஆடுகளை எப்படி நல்லமுறையில் வளர்ப்பது இன்னும் தமிழ்நாடு மற்றும் இன்னபிற மாநிலஙகளில் உள்ள ஆட்டுச்சந்தை நிலவரங்களை நேரில் சென்று நேயர்களுக்கு நமது சேனல் மூல்யமாக தெரியப்படுத்துவது போன்ற பல்வேறு உபயோகமான விஷயங்களை தொடர்ந்து உங்களுக்கு வழங்கும்.
இன்ஷா அல்லாஹ், ஆட்டு பண்ணைகள் மற்றும் அது சார்ந்த பகுதிகள் பற்றிய உண்மையான தகவல்களை நீங்கள் விரும்பும் வகையில் கொடுக்க முயற்சிக்கிறேன்.
வேலூர் மாவட்டம் மற்றும் எங்கள் அருகிலுள்ள மாவட்டங்களுக்கு வளர்ப்பு மற்றும் கறிக்கடைக்கு கடைகளுக்கு தேவையான நாட்டு வெள்ளாடுகள், நாட்டு செம்மறி ஆடுகள் மற்றும் வடஇந்திய (ராஜஸ்தான்) ஆடுகள் போன்றவற்றை ஆர்டாரின் பெயரில் சப்ளை செய்து வருகிறேன்.
குறிப்பாக 4 முதல் 5 மாத வயதுடைய செம்மறி கிடாய் ஆட்டு குட்டிகளை ஆட்டு பண்ணையாளர்களுக்கு விற்பனை செய்வதிலும், வட இந்திய கர்ப்பிணி ஆடுகளை இனப்பெருக்க நோக்கத்திற்காக விற்பனை செய்வதிலும் மேலும் புதிததாக ஆட்டு பண்ணைகள் அமைத்துக்கொடுத்தல் போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்திவருகிறேன்.
எங்கள் நிறுவனத்தின் பெயர் AJS Cattle Feeds & Farming Co. இந்த நிறுவனத்தில், நாங்கள் கால்நடை தீவனங்களைத் தயாரித்து தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்துவருகிறோம்.
உங்களில் யாருக்காவது நாட்டு செம்மறி மற்றும் வெள்ளாடுகள் ஆடுகள், கறிக்கடைக்கு தேவையான ராஜஸ்தான் வட இந்திய ஆடுகள் மற்றும் கால்நடை தீவனங்கள் வாங்க வேண்டும் என்றால், எங்கள் தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
நன்றி அஸ்ஸலாமு அலைக்கும்,
AJS GOAT FARMS RUclips CHANNEL,
For Advertisement/Businesses Enquiries Please Contact Us Through WhatsApp: +91 6369194392
Email: ajsgoatfarms@gmail.com
பேராசை பெறும் நஷ்டம்ஏமாருகிறவர்கள்பற்றிகவலைப்படவேண்டம்வளர்க சேவை எண்ணம்வாழ்த்துகள் மதுரை பாஷா ❤❤❤
மிக்க மகிழ்ச்சி நன்பா
It's a 1000 % true guys,I m salman(butcher) fro banglore,👍,..June 2023 I loss 3 lac in this single business,..idula main scam live weight podra machila bro,.
சென்னையில் எங்க இருக்கு உங்க office
Thanks bro
மிக அருமை
True awareness......
Waiting for rajasthan AJS branch videos.....🎉
க௱து குத்தவேண்ட௱ம், இங்கே கொண்டுவந்து உயிர் எடைக்கே விற்கல௱மே. எதற்கு முன்பணம்?
@@AyubKhan-tp2lu Assalamu alaikum, Videova fullah parthuvittu comments pannuga Bhai.
Bai Anna vanakam
👍👌👍👌🤝
I successfully purchase d marble from chithode near kotta bring Nagercoil
🙏🏻
Bai vanakkam
All ready unga video Vil inthu pondru pathiv seithu vitteerkal
Indrum pathil sethu ullier
❤❤❤❤❤❤
Emarupavar irkkum varai intha ulagam emathum
Neengalum emaramal business seyyungal
Noldege irunthal jaikkalam
Illai endral tholvi kandippa varum
Neengalum neermayyaga business pannunga ❤❤❤
Hi bro come to my village goat makka
I loss15lac in this Rajasthan Ajmer goat mandi
வாடகை எவ்வளவு சென்னைக்கு
தமிழ் நாட்டு காரனுக்கு என்ன சொன்னாலும் புரியாது
No tast
நீங்க என்ன விலைக்கு தருவீங்க எனக்கு ஆடு வேண்டும் டீடைலா சொல்லுங்க நன்பா
@@ASheikAlaudeen-v3h Call me for more details 6369194392
Summa video
Fake news
Ajmer rk goat farm number one fraud
Ennum konjanaltha ninga ellarum kali
யாரு யாரை ஏமாற்றினாலும் நீங்க யாரையும் ஏமாத்தாதீங்க