ரொம்ப கவனமா இருக்கவேண்டியதிருக்கே 😌

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 112

  • @saravananp7511
    @saravananp7511 2 дня назад +2

    எங்களுக்கு கோசரம் துவா பண்ணியதற்கு நன்றி பாய்❤❤❤❤🎉🎉🎉🎉

  • @Slam-lo8rd
    @Slam-lo8rd 2 дня назад

    Masha allah rompa thanks bhai engalukka dua seitharku

  • @Sardar-oc7bu
    @Sardar-oc7bu 2 дня назад +1

    Insallah umra poittu vanthu irukireergal mabrook Haji N sardar Trichy Kuwait Driver

  • @sureshkumaar4806
    @sureshkumaar4806 День назад +1

    நன்றி நண்பரே உங்கள் மனசு சுத்தம்

  • @m.mohammedayubkhan7454
    @m.mohammedayubkhan7454 День назад

    Jazakallah khair

  • @munais
    @munais День назад

    Asslamu alaikum anachi ungade umra Allah kabool akuwanage🤲 jazak allah kahair ende mahangaluku dua seinge thirumanem agenumdu nan kuwaile than

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  День назад

      Alaikkum assalam ellam nallapadiyaga nadakkum manam thalaratheenga iraivanidam kelungal

  • @VigneshKumar-gj7xu
    @VigneshKumar-gj7xu День назад

    அண்ணா வேலைக்கு இருந்த ஹோட்டல் சொல்லுங்க தமிழ் கடையில் உங்கா வீடியோ பாக்கிறேன் பிடிக்கும் விடு வேலையில் அண்ணா நீங்க இருக்கு இடத்தில் சொல்லுங்க பாய்

  • @nizanjeira8031
    @nizanjeira8031 2 дня назад

    Bhai traffic fine la increase pannitaga athu pathi etum solluga vdo la

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  День назад

      டீடெயில்ஸ் வரட்டும் போடுறேன்

  • @divanazadh4810
    @divanazadh4810 2 дня назад

    Bhai, Atm card purchase nama oru madiri Thana?

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 дня назад

      Aama busla ticket kodukkira machine mathiri ella kadayilayum irukkum

  • @AbdulRaheem-px5wg
    @AbdulRaheem-px5wg 2 дня назад +1

  • @syedabthahir3308
    @syedabthahir3308 2 дня назад +2

    Kaaikari Friday morning bangali market la vanguga bai vilai kammiya irukkum

  • @geethashankeran5547
    @geethashankeran5547 2 дня назад

    ❤❤❤❤🇲🇾 thank you for Dua

  • @fathimaanupugashahip9629
    @fathimaanupugashahip9629 2 дня назад +1

    Assalamu Alaikkum

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 дня назад

      அலைக்கும் அஸ்ஸலாம் 🤝

  • @arumugamb5844
    @arumugamb5844 2 дня назад +1

    Thuva seithatharku nandri subscriberla nan varen

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 дня назад

      அருமை உங்களுக்கும் எல்லாம் நல்லதே நடக்கட்டும்

  • @arumugamb5844
    @arumugamb5844 2 дня назад

    Car repair charges evalavu bai

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 дня назад

      இரண்டாயிரத்திற்கு மேல் ஆகிவிட்டது

  • @shaikdawood4776
    @shaikdawood4776 2 дня назад +8

    நா குவைத் விடு டிரைவர் வந்து 4மாசம் ஆகுது வேலை செய்யா பிடிக்கல ஊர் கேட்ட குவைதி விடு வன பாய் கொஞ்சம் சொல்லுக பாய் ப்ளீஸ்

    • @jaheerjahith1110
      @jaheerjahith1110 2 дня назад +2

      கொஞ்சம் பொறுமையா இருங்க நாள் ஓடி போயிரும் ஒரு வருடம் கழித்து கேட்டுப்பாருங்கள்

    • @Rajaraja-gf2wb
      @Rajaraja-gf2wb 2 дня назад +4

      ஏன் வேலை செய்யத்தானே வந்தீர்கள் பிறகு ஏன் பிடிக்கவில்லை போகப்போக பிடித்து விடும் எல்லோருக்கும் அப்படித்தான் இருக்கும் முதலில் பாசை பழகும் வரை பின்னர் போகப்போக பழகிவிடும்

    • @IdreesMohamed-k8w
      @IdreesMohamed-k8w 2 дня назад

      ஊர்கிடையாது உடனே போரத்துக்கு ​@@jaheerjahith1110

    • @IdreesMohamed-k8w
      @IdreesMohamed-k8w 2 дня назад +1

      வேலைக்குவாரது அப்பரம்
      ஊர்க்கு போரேன் எப்படிவிடுவாங்க. ஹிந்திகாரேன் இனி வ ரும்காலத்தில் வேலை செய்வான்

    • @mohamedirshad922
      @mohamedirshad922 2 дня назад +1

      😂

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 2 дня назад

    🎉🎉🎉🎉🎉

  • @kanivino8745
    @kanivino8745 18 часов назад

    நீங்க ரொம்ப தெளிவான ஆளு கார் டாக்ஸிக்கு என்ன தைரியமா காசு கொடுப்பாங்க ஒரு தடவ தான் கொடுப்பாங்க அது எவ்வளவு ஆயிருச்சு செலவு அடுத்த தடவை போறதுக்கு அதிலேயே காசு இருக்குதா என்னன்னு நம்ம தான் நமக்கு தான் தெரியும் ஒவ்வொரு தடவையும் கூட்டு என்ன உனக்கு இந்த 100 ரியால் 100

  • @veerakumar149
    @veerakumar149 День назад

    Riyadh lla எல்லாத்துக்கும் fine தான் ... கொஞ்சம் உசராக இல்லை என்றால் சம்பளம் வாங்க முடியாது .... உங்க கபில் ரொம்ப உசரான ஆளாக இருப்பான் போல ... இந்த காலத்திலும் கியர் வண்டி ரொம்ப கஷ்டம் தான்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  День назад

      ஆமா ஆமா கவனம் குறைஞ்சா போச்சு

  • @latheefabegum8262
    @latheefabegum8262 2 дня назад

    மாஷாஅல்லாஹ்🤲தொப்பி👌தாடிவைங்கபாய்😊🤲🤲

  • @srirambmhg
    @srirambmhg 2 дня назад +1

    இப்போ ஒழுங்கா பிரேக் பிடிக்குதா????

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 дня назад

      பிரேக் எல்லாம் ஓகேதான்

  • @gowthampopzz8118
    @gowthampopzz8118 День назад

    Anna naa Kuwait vandhu 1 month agadhu 2 vati medical un fit aitu blood vairus iruku nu solraga plz edhum solution irundha soluga anna vasta la sari panna mudiuma

  • @Flurry707
    @Flurry707 2 дня назад

    பாய் எவல்வு நாள் ஆபுரம் லீவிக்கி ஊருக்கு போக விடுவாங்க, ஊருக்கு போன சம்பளம் சம்பளம் தருவாங்காங்களா?

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 дня назад

      2 வருடம் முடிந்து ஸ்கூல் லீவு விடும்போது 2 மாதம் லீவு கிடைக்கும் சம்பளம் கிடைக்க வாய்ப்பு குறைவு செலவுக்கு கிடைச்சா லாபம் அதும் பேசினால் வரும்

  • @sureshkumaar4806
    @sureshkumaar4806 День назад

    இருக்க பட்டவர் உம்ரா போவதற்கு 100 ரியால் கொடுக்கலாம் அல்லவா

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  День назад

      அனுமதி தந்ததே மிகப்பெரிய விஷயம் 😊

  • @jalaldeenroomy5572
    @jalaldeenroomy5572 2 дня назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @eceb027-raju.s5
    @eceb027-raju.s5 2 дня назад

    அண்ணா அப்பா சவுதிலதா இருக்காங்க அவுங்க கடை விசால வந்து வேலை தேட முடியுமா கிடைக்கும் ஆனா

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  День назад

      தேடலாம் அவங்க அனுமதி அளித்தால்

  • @1stopWireless-c3x
    @1stopWireless-c3x 2 дня назад

    Nice

  • @kajamohaideen5005
    @kajamohaideen5005 2 дня назад

    உங்க கஃபில் ரொம்ப விவரமானவர்.

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 дня назад

      பண விஷயத்தில் விவரம்தான்

  • @ganesansam815
    @ganesansam815 2 дня назад

    kaka nice vlog valthukkal

  • @KumaraGuru123
    @KumaraGuru123 2 дня назад

    ❤Asalamu alaikum bro ❤

  • @javeedahmed3047
    @javeedahmed3047 2 дня назад

    Assalamualikum

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 дня назад

      அலைக்கும் அஸ்ஸலாம் 🤝

  • @srirambmhg
    @srirambmhg 2 дня назад

    அடுத்த மாசம் ரம்ஜான் நோன்பு இருப்பீங்களா???

  • @mvanthi007
    @mvanthi007 2 дня назад +1

    விடியோ. லங்கு.போடவேண்டம் 10மினி ட்

  • @srirambmhg
    @srirambmhg 2 дня назад

    தினமும் atm கார்டு திருப்பி கொடுக்கணுயுமா??

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 дня назад

      ஆமா... சில வீட்டில் கடை சாமான் வாங்க தனி கார்டு தருவார்கள்

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 День назад

    பாய் நீங்கள் வாங்குவது குபூஸ் அல்லது நான் தானே! பரோட்டா இல்லை!?

  • @arumugamb5844
    @arumugamb5844 2 дня назад

    Bai haj ponathala thoppi vachurukeengala

    • @kajamohaideen5005
      @kajamohaideen5005 2 дня назад

      ஹஜ் இல்லை. உம்ரா

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 дня назад

      தலையில முடி இல்லாததுனால வச்சிருக்கேன்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 дня назад

      நன்றி 🥰

  • @sureshkumaar4806
    @sureshkumaar4806 2 дня назад +1

    Salam alaykum

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 дня назад

      வ அலைக்கும் அஸ்ஸலாம் 🙌

  • @kalilzipran4537
    @kalilzipran4537 День назад

    Just galatta nu you tube channel
    delivery job tha pannitu irukaru Riyadha la
    Chellama avara uruttu sulthan kuptuvanga😅

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  День назад

      Avaru famous aal brother namakkum theriyum

    • @kalilzipran4537
      @kalilzipran4537 День назад

      @@kuwaittamildriver insha allah meet panni oru video podunga

  • @srirambmhg
    @srirambmhg 2 дня назад

    எவ்வளவு ஆச்சு கார் ரிப்பேர்க்கு

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 дня назад

      இரண்டாயிரத்திற்கு மேல் ஆகிவிட்டது

  • @JagadeesanJagan-v5l
    @JagadeesanJagan-v5l 2 дня назад

    வணக்கம் பாய் நல்லாயிருக்கிங்களா❤

  • @kamurudeensamsudeen7677
    @kamurudeensamsudeen7677 2 дня назад

    Idu kuwait illa saudi unna kaai adchiruvan

  • @HajiHaneef-hx8dk
    @HajiHaneef-hx8dk 2 дня назад

    5.75 ரியால் அமேசான் க்கு வந்த மாதிரி இருக்கு

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 2 дня назад

    Salam

  • @srirambmhg
    @srirambmhg 2 дня назад

    கார் போட்டோ அனுப்புங்க.... கண்ணாடி சரியா பண்ணிச்சா??/

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 дня назад

      கண்ணாடியெல்லாம் பிறகு ஃபுல் பெயிண்டிங் பண்ணும் போது மாற்றுவார்கள்

  • @mjshaheed
    @mjshaheed 2 дня назад

    Bhai, room tour podunga.

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 дня назад +1

      விரைவில் போடுகிறேன்