மகான் படே சாயபு / ஜீவசமாதி/ சின்னபாபு சமுத்திரம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ளது சின்னபாபு சமுத்திரம். இக்கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகான் படே சாயபு ஜீவசமாதி சித்தர் பீடம் அமைந்துள்ளது. இதுகுறித்து விளக்குகிறது இந்தப் பதிவு.
    #மகான்படேசாயபு#சின்னபாபுசமுத்திரம்#சித்தர்பீடம்#ஜீவசமாதி#கண்டமங்கலம்#சின்னபாபுசமுத்திரம்ரயில்நிலையம்#விழுப்புரம்புதுவைசாலை#விழுப்புரம்மாவட்டம் #அப்புறம்விழுப்புரம்#appuramvillupuram#எழுத்தாளர்செங்குட்டுவன்

Комментарии • 15

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 Месяц назад +1

    ❤❤❤❤❤
    மிகவும் நன்றி ஐயா
    விரைவில் வருகிறேன்🎉

  • @panneerselvan3071
    @panneerselvan3071 2 года назад +1

    மிக சிறப்பு!! வாழ்த்துகள்!!

    • @appuram_Villupuram
      @appuram_Villupuram  2 года назад

      மகிழ்ச்சி.. நன்றிங்க ஐயா.

  • @சிவமந்திரம்
    @சிவமந்திரம் 2 года назад +1

    சிறப்பு

  • @subasharavind4185
    @subasharavind4185 6 месяцев назад +1

    அருமையான அழகான பதிவு.நன்றி ஐயா..

    • @appuram_Villupuram
      @appuram_Villupuram  6 месяцев назад

      மகிழ்ச்சியும் நன்றிகளும்!

  • @sathish_kumar.v
    @sathish_kumar.v 2 года назад +1

    அருமை ஐயா

    • @appuram_Villupuram
      @appuram_Villupuram  2 года назад +1

      மகிழ்ச்சியும் நன்றிகளும்.

  • @ramalingamsar756
    @ramalingamsar756 2 года назад +1

    🙏🙏🙏

  • @bavanvarman6563
    @bavanvarman6563 2 года назад +1

    🙏🏽🙏🏽🙏🏽

  • @jacylaxmi333
    @jacylaxmi333 10 месяцев назад +1

    சரியான முகவரி சொல்லுங்க

    • @appuram_Villupuram
      @appuram_Villupuram  10 месяцев назад

      விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் வழியில் கண்டமங்கலம். ரயில்வே கேட் முன்னதாக வடக்கில் செல்ல வேண்டும்... சின்னபாபு சமுத்திரம்.