Farm vehicle ₹6000 நீங்களும் செய்யலாம் பண்ணை வாகனம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 25

  • @jagadeeshwaranalagar8614
    @jagadeeshwaranalagar8614 2 года назад +6

    தொடர்ந்து இது போன்ற விவசாயம் சார்ந்த பதிவுகளை பதிவிடவும்.நண்பா.💐🙏🏻🌹

  • @kandammal9627
    @kandammal9627 4 месяца назад

    சிறந்த வண்டி நன்றி

  • @tharunika.p6104
    @tharunika.p6104 2 года назад +2

    மாப்பிள்ளை வாழ்த்துக்கள் இது போன்ற பயனுள்ள பதிவுகளை வரும் காலங்களில் நாங்கள் எதிர்பார்க்கிறோம் நீங்கள் போடுகின்ற ஒவ்வொரு பதிவுகளும் எங்களுக்கும் விவசாயம் பெருமக்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது நீங்கள் எதார்த்தமாக பேசும் கொங்கு தமிழும் இனிமை வாழ்க வளமுடன்

  • @sundararajansundararajan1923
    @sundararajansundararajan1923 2 года назад +2

    அருமையான முயற்சி செழிக்கட்டும் விவசாயம் குறையட்டும் விலைவாசி மக்கள் முகங்களில் நிலைக்கட்டும் புன்சிரிப்பு வாழ்க வளமுடன்

    • @vayalumvazhvumofficial
      @vayalumvazhvumofficial  2 года назад

      வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ வாழ்க விவசாயம் வளர்க விவசாயிகள்

  • @punitharagavi9020
    @punitharagavi9020 2 года назад +1

    தொடற்ந்து இது போன்ற விவசாய ம் சார்ந்த பதிவுகளை இடவும்.நாங்கள் ளும் விவசாய குடும்பம் தான். நன்றி🙏🙏🙏

  • @agaramshiva0078
    @agaramshiva0078 2 года назад +1

    மிகவும் அருமையான பதிவு

  • @tharunika.p6104
    @tharunika.p6104 2 года назад +1

    Super

  • @vadivels7425
    @vadivels7425 2 года назад +1

    நல்ல முயற்சி... மென்மேலும் வளர வாழ்த்துகள்!!

  • @vbv1819
    @vbv1819 2 года назад +1

    👌👌👌

  • @விவசாயதோழன்-ந2ர

    நன்றாக உள்ளது அண்ணா இயற்கை விவசாயம் சார்ந்த பதிவுகள் போடவும் அண்ணா

    • @vayalumvazhvumofficial
      @vayalumvazhvumofficial  2 года назад

      நன்றி. கண்டிப்பாக விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் வீடியோ வரும் சகோ!

  • @anitham6797
    @anitham6797 2 года назад +1

    நல்ல தகவல்.மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @ARUNRAM-1990
    @ARUNRAM-1990 2 года назад

    Tdy i made this type of vehicle,which is capable to pull by, diesel bullet or XL and also can pull by human.
    Now itself primer painting work finished.
    After completion of all work, i ll upload a video. Let comment it, how is my ആനവണ്ടി.☺️☺️

  • @sundararajansundararajan1923
    @sundararajansundararajan1923 2 года назад +1

    நன்றி

  • @p.santhi6340
    @p.santhi6340 2 года назад +2

    அருமை நாட்டுக் கோழி வளர்ப்பு பற்றி கூறுங்கள்

  • @smmurugesh
    @smmurugesh 2 года назад +2

    இதேபோல் வண்டி செய்து தருவீர்களா? உங்களுடைய பெயர் குறிப்பிடவில்லை

  • @manjulasowmiyam3075
    @manjulasowmiyam3075 2 года назад +2

    வண்டி செய்ய எவ்வளவு ஆகும்

    • @anitham6797
      @anitham6797 2 года назад

      6000 என வீடியோவில் கூறினார்

  • @RangasamyK-w9j
    @RangasamyK-w9j Год назад

    😢இந்த வண்டி நீக்கவே செய்து தருவீர்களா போர் நம்பர் பதிவிடவும்

  • @punitharagavi9020
    @punitharagavi9020 2 года назад

    வன்டி செய்ய எவ்வளவு செலவாகும். நன்றி.

  • @itzzzpoojaoff
    @itzzzpoojaoff 2 года назад

    Super