விடுமுறை என்றால் இப்படித்தான் இருக்கும் எங்கள் வீடு 🏡 || ஆரோக்கியமான கொள்ளு கடைசல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 177

  • @sasipriyakulanthaivel8820
    @sasipriyakulanthaivel8820 2 года назад +35

    Sahana kutty.. So cute..... 10 years kalichu sahana ungal marumagala eruka vendum sister.... Neengal melum melum santhosamaga erukalam

  • @bharathib7724
    @bharathib7724 6 месяцев назад

    சரகொன்றை மரம் சூப்பர்.
    அங்கு உள்ள வீட்டை காட்டவில்லையே.

  • @umaaram8430
    @umaaram8430 2 года назад +13

    Sumathi Amma you are lucky to live this kind of life unga la ennaku romba pudikum

  • @ramyakrishnan8482
    @ramyakrishnan8482 2 года назад +3

    Sapporta ku enna fertilizer use panreenga ??? Enga veetla sapporta Kai pidikuradey ila🥺🥺

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад +1

      நாங்க மருந்தை அடிக்கிறது இல்லீங்க எங்க விவசாயம் இயற்கை விவசாயம் மண்புழு உரம் மாட்டு சாணம் எருவு ஆறு மாதத்திற்கு ஒரு முறை இதைத்தான் அடியுரமாக கொடுப்போம்

  • @kavik2960
    @kavik2960 2 года назад +1

    Sumathi ma na daily clg vitu vanthu unga videos patha tha mind relax ah irruku 😇

  • @pavithrarangan9153
    @pavithrarangan9153 2 года назад +3

    உங்களுடைய வீடு தோட்டம் சப்போட்டா பழம் எல்லாமே நன்றாக இருக்கிறது நீங்கள் இருக்கும் ஊர் என்ன? பார்பதற்கு ரம்மியமாகவும் சந்தோசமாகவும் உள்ளது வாழ்த்துக்கள்

  • @suseela.p9602
    @suseela.p9602 2 года назад +1

    மிக அருமை,பலப்பல தெரியாத விசயங்கள்...

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 2 года назад +4

    சுமதி சிஸ்டர் வீடியோ சூப்பர்
    மேலும் இந்த சரக் கொன்றை மலர்களை பார்க்கும் போது சார்மினார் லைட் தொங்க விடுவார்களே அந்த மாதிரி அழகா இருக்கு அதுவும் பூக்களின் நடுவே உங்களைப் பார்க்கும்போது மிக மிக அழகாக இருந்தது

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      நீங்க சொல்வது சரிதான் சீரியல் பல்பு தொங்க விட்டது போல தான் ரொம்ப அழகா இருக்கு

    • @rajeshwarik557
      @rajeshwarik557 2 года назад

      sarankondrayilparruppu,adai,thosai,kootu,thuvayal,chatni,suope....,pannalam

  • @prabukaran4757
    @prabukaran4757 2 года назад +6

    Amma unga home and garden enakku romba pidichiruku

  • @suganthi9677
    @suganthi9677 2 года назад

    Kollu parupu kadaisal super try panni parkiren. Gundumani chedi ippothan parkiren sarakondri enga veettu vasalilum irrukku fulla poova irrukku

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      எங்க கிராமத்துல இந்த மாதிரிதான் கொள்ளு கடைசல் செய்வாங்க சூப்பரா இருக்கும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க

  • @manimegalaia6185
    @manimegalaia6185 2 года назад +6

    Super Sumathi ma 👏🏼
    You are gifted enough.

  • @kaelaram
    @kaelaram 2 года назад +1

    Oru camera stand vaangi adulation camera vainga. Romba kaila vechi aatikitte itukeenga

  • @ravisathiya8332
    @ravisathiya8332 2 года назад

    மஞ்சள் சர கொண்றை. தெய்வீக மலர். என் வீட்டில் உள்ளது.

  • @ns842
    @ns842 2 года назад +10

    You are so simple yet true soul 😌love to see your videos 🙂 it gives me immense positivity to wards life . Keep going . Good get together with you through video.👍😃

  • @MauritiusMotherofParadise
    @MauritiusMotherofParadise 2 года назад +1

    Ginger garlic paste glass box la story pannunga ma

  • @sankariannal3361
    @sankariannal3361 2 года назад +2

    Mam please share the cholam recipe
    Your blouse is so beautiful
    Please share how to embroider it

  • @lali7825
    @lali7825 2 года назад +1

    Vellari palam enaku rmba pudikum sister sugar thottu sapda semaya irukum ipo engaluku kedaikurathu illa

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад +1

      ஏங்க கடைகளில் எல்லாம் வெள்ளரிப்பழம் ஆகவே கிடைக்கிறது அதை வாங்கிக் கொள்ளலாமே

  • @girijamugunthan6802
    @girijamugunthan6802 2 года назад +2

    Your video seems to be very natural. I like your videos very much sis

  • @BharathiBharathi-rd5lz
    @BharathiBharathi-rd5lz 2 года назад

    முருங்கை பொடி செய்யவும் சாதம்பொடிசெய்யலாம்

  • @chellammals3058
    @chellammals3058 2 года назад +4

    வழக்கம்போல் அருமை 💐👌👍

  • @yuvaranic5454
    @yuvaranic5454 2 года назад +1

    Vedio va seria edunga sound illa brightness illa neenga seria cover panna matengeinga

  • @jayanthiig5034
    @jayanthiig5034 2 года назад +4

    வெண்கலப்பானையில சாப்பாடு செஞ்சு காட்டுங்க சுமதி அக்கா கஞ்சி வடிப்பீங்களா

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      ஒருமுறை செய்து காட்டுகிறேன்

  • @bubsri3324
    @bubsri3324 2 года назад

    அருமை யான ஓர் பதிவு...எழில் கொஞ்சும் கிராமத்தை அப்படி யே காட்டுறீங்களே அதுதான் கை லைட்...சூப்பர்

  • @rohineesingarajah766
    @rohineesingarajah766 2 года назад +3

    இயற்கையாக அழகான இடம்

  • @vidyakasthurirangan3717
    @vidyakasthurirangan3717 2 года назад +3

    அருமை🙏💕

  • @aahaennarussi4190
    @aahaennarussi4190 2 года назад

    Unga vlogs seriyana time passing sumathi madam. God bless u n u r family.

  • @kanimozhi7667
    @kanimozhi7667 2 года назад

    சந்தோஷமாக இருக்கு உங்க வீடியோ காட்சிகள் பார்க்க நன்றி தோழி

  • @vidhyanandhi3746
    @vidhyanandhi3746 2 года назад +1

    Embroidery blouse design supper

  • @dhivyabharathisachithanant5606
    @dhivyabharathisachithanant5606 2 года назад +1

    How to prepare that sambrani, can u pls share

  • @renucakes
    @renucakes 2 года назад

    Oru naal ok akka one wk ku fridge la store panni sapadrathu aarogyam nu ninaikringla?

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      வெங்காயம் சேர்க்காமல் இஞ்சி பூண்டு மட்டும் சேர்த்து உப்பு ஆயில் சேர்த்து அரைத்து வைப்பதால் ஒன்றும் ஆகாது நான் என்ன சொல்றேன் ஊறுகாய் ஸ்டோரேஜ் பன்னி வைப்பது போல தான் இதுவும் உப்பு ஆயில் சேர்த்து இருக்கோம் இல்லையா அதனால் கெட்டுப்போக வாய்ப்பு இருக்காது எனக்கு தெரிந்த வரைக்கும்

  • @premalathar9151
    @premalathar9151 2 года назад +1

    சுமதி உங்கள் பிளவுஸ் நல்லா இருக்கு எப்படி போட்டிங்க

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      இந்த ஒர்க்கு கச்சு ஒர்க் அப்படின்னு பேரு கையில் போட்டது தாங்க

  • @karpagavallikannan8190
    @karpagavallikannan8190 2 года назад +1

    அந்த மஞ்சள் பூ பெயர் என்னம்மா ✨

    • @oshins4524
      @oshins4524 2 года назад

      சரக் கொன்றை பூ

  • @132313233
    @132313233 2 года назад

    Arumai arumai super super vaalthukkal vaalka valamuden umarani

  • @rajalakshmivenkatesan3238
    @rajalakshmivenkatesan3238 2 года назад +1

    So nice

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 года назад +1

    சூப்பராக இருக்கு அக்கா சரக்கொண்றை

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      உங்க வீட்டு சைடும் இந்த சரக்கு ஒன்றிய வைங்க

  • @ananthiravi1858
    @ananthiravi1858 2 года назад

    Vellam vachu sapta apdi irukum try pannu I miss that I’m in 🇺🇸

  • @vathsalasathyamurthy1585
    @vathsalasathyamurthy1585 2 года назад

    Sis,கருப்பு குன்றின் மணி, சிவப்பு குன்றின் மணி தெய்வ வழிபாடு க்கு உரியது 11,15,27 என்ற எண்ணிக்கையில் சுவாமி கிட்ட ஒரு தட்டில் வைத்து வழிபாடு செய்வது நல்லது sis,கொன்றை மலர் மனதை கொள்ளையடித்து விட்டது எவ்வளவு அழகாக இருந்தது.👌👌👌👍👍

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      இனிமேலாவது சாமிகிட்ட வைத்து வழிபாடு செய்கிறேன் இத்தனை நாள் எனக்கு தெரியவில்லை ரொம்ப நன்றிங்க

    • @vathsalasathyamurthy1585
      @vathsalasathyamurthy1585 2 года назад

      @@sumathirajasekar2767 ,சாமி பொருள் கள் விற்பனை செய்யும் கடைசியில் விலைக்கு குன்றின் மணியை எடுத்து கொள்வார்கள் பூஜை க்கு உகந்தது sis

  • @umashok97
    @umashok97 2 года назад +1

    All your videos super and very natural. Very beautiful garden. Where can I get this cluster beans seed. Pls advice. Thank you

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      பாரம்பரிய உணவு திருவிழா அப்படின்னு ஒரு பதிவு போட்டு இருப்பேன் அந்த பதிவில் விதைகள் பற்றிய விவரங்கள் சொல்லியிருப்பேன் அந்தப் பதிவை பார்க்கவும்

  • @dhanalakshmis459
    @dhanalakshmis459 2 года назад

    Anda yellow flower la poriyal panna egg poriyal madiri 👌irukum

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      கண்டிப்பா செய்து பார்க்கிறேன் புது ரெசிபி சொல்லியிருக்கிறீர்கள்

  • @KasthuriNataraj
    @KasthuriNataraj 2 года назад +3

    Impressed by ur videos 🇦🇪

  • @devilking3941
    @devilking3941 2 года назад

    blouse design super

  • @radhanagaraj6637
    @radhanagaraj6637 2 года назад

    Hi sumathi akka eapdi erukiga Unga kolluparupu different eruku ma super 👌 👍

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      நான் ரொம்ப நல்லா இருக்கேன் எங்க ஊர் கொள்ளு பருப்பு குழம்பு செய்து பாருங்க

  • @selvij6673
    @selvij6673 2 года назад

    Kollu kurumbu eppadiyum saiyalama super akka very healthy recipes daily videos super daily vikash lunch or healthy recipes podunga akka cholla soru 👌❤️❤️❤️akka and vikash

  • @bhargaviv6169
    @bhargaviv6169 2 года назад +1

    Unga garden tour podunga mam

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      வர்ஷா வந்தாதான் எந்த டூர் வேணும்னாலும் எடுக்க முடியும்

  • @varuns503
    @varuns503 2 года назад +1

    Sakkarai brother Uinga voice ,comedy super

  • @lokesvari4431
    @lokesvari4431 2 года назад

    Thanks ma very nice

  • @vedaji6577
    @vedaji6577 2 года назад

    Neegga entha oor

  • @suguna8483
    @suguna8483 2 года назад +1

    Yellow color flower cooking poriyal mam in Andhra

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      இதேபோல 2 பேர் சொல்லியிருக்காங்க கட்டாயம் இந்த பொரியலை செய்து பார்க்கிறேன்

  • @MeenaMeena-hu5um
    @MeenaMeena-hu5um 2 года назад +4

    சசிபிரியா சொன்ன மாதிரி
    உங்க மருமகள் ஆகிடுவார்
    அந்த குழந்தை....
    அழகா சிரிக்குறா
    அழகான குடும்பம்
    மகிழ்ச்சி

  • @sakthi6
    @sakthi6 2 года назад +1

    Nice healthy lunch.

  • @bbjremmy
    @bbjremmy 2 года назад +1

    You are a super women and an inspiration Sumathi sister! What is your Husband's name? How many siblings do you have? And how many siblings does your husband has? How many Kids do they have? Are your parents and your in laws still alive? Why dont you post a video on your whole family?

    • @rajeshwarik557
      @rajeshwarik557 2 года назад

      sister sarankondrai sugar ullavsngalukku nallathu

  • @nishadhshajidh9659
    @nishadhshajidh9659 2 года назад

    Super video mam

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 2 года назад

    As usual nice sister

  • @lathajasmine3177
    @lathajasmine3177 2 года назад

    Ungakitta irukkira brass and bronze vessels collection video podunga ma..supera irukku..eppadi maintain panreenga

    • @seethanagarajan914
      @seethanagarajan914 2 года назад

      Apadiye kuthu vilakum enga vanguninganu solluga...

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      இந்த வாரத்திலேயே அந்த வீடியோ கட்டாயம் வரும் ஆனால்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      விளக்கு எதுவும் அந்த வீடியோவில் எடுக்கவில்லை அடுத்த முறை விளக்கைப் பற்றி கட்டாயம் கூறுகிறேன்

    • @seethanagarajan914
      @seethanagarajan914 2 года назад

      @@sumathirajasekar2767 nandri akka.... veenisha birthday la parthen.... simple vilakku....

  • @renukag4553
    @renukag4553 2 года назад +1

    Fridge tour podungaa

  • @niranjanadivakar
    @niranjanadivakar 2 года назад

    Poo katta solli kodukkavum 💐

  • @Divyas_bharathi
    @Divyas_bharathi 2 года назад

    Super vlog ma thottam nalla iruku ❣️

  • @jayalakshmi176
    @jayalakshmi176 2 года назад +1

    Kollu heat iilya madam.. yellarum saapidalama

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад +1

      ஒரு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை எடுத்துக்கொண்டால் ஒன்றும் செய்யாது

    • @jayalakshmi176
      @jayalakshmi176 2 года назад

      Nandri sister..kollu pathii yedhume theriyaama irundhen..

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 2 года назад

    எந்த ஊர் இது

  • @p.santhanamarip.santhanama1801
    @p.santhanamarip.santhanama1801 2 года назад

    Super Amma nattu vegetables than best

  • @chitrak7336
    @chitrak7336 2 года назад

    Superb......👌👌🌹🌷

  • @kowsalyavelusamy459
    @kowsalyavelusamy459 2 года назад

    Vellari vithael podi pannuga sumathi
    Supara errukum

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      அந்தப் பொடியை சாப்பாட்டுடன் கலந்து சாப்பிட வா இல்லை இட்லி தோசைக்கு சாப்பிட வா எப்படி சாப்பிட

  • @raduvedi
    @raduvedi 2 года назад +1

    Rajasekhar Anna you are so good! Sumathi ma neenga romba genuine. Sahana is following you both every where I can never imagine Sahana living without you both. You both are such loving and caring couple. May you remain the same always. Lots of respects and lots of love

  • @andalgopalakrishnan3142
    @andalgopalakrishnan3142 2 года назад

    Arumai

  • @yogibaskaran9238
    @yogibaskaran9238 2 года назад

    நீங்கள் எந்த ஊர்

  • @tamilarasik7196
    @tamilarasik7196 2 года назад +1

    Hi mam... You are doing really good... Keep rocking 💐 mam please share me the link uluntha kanji power panna video

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад +1

      இப்ப மாவு இருக்கு மறுபடியும் செய்யும்போது கண்டிப்பா வீடியோ எடுக்கிறேன்😀😀😀

  • @gomsmathi7931
    @gomsmathi7931 2 года назад

    Hi sis where you buy verity of sapota, periyanelli ,verity of 🥭 .fruits,vegetables trees tour pls

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад +1

      எந்த ஊருக்கு செல்கிறோமோ அந்த ஊரிலிருந்து செடிகளை வாங்கி வருவதுதான் என் பழக்கம் கட்டாயம் ஒரு முறை மேல் காட்டு வீடியோ போடுகிறேன்

    • @gomsmathi7931
      @gomsmathi7931 2 года назад

      @@sumathirajasekar2767 thank you so much for your reply tree's tour kattayam podunga

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад +1

      வர்ஷா லீவுக்கு வந்த உடன் கட்டாயம் மேல் காட்டை ஒரு டூர் எடுத்துப் போடுகிறேன்

    • @gomsmathi7931
      @gomsmathi7931 2 года назад

      @@sumathirajasekar2767 ok thank you so much sis

  • @swarnalathamurali1079
    @swarnalathamurali1079 2 года назад

    Pleasant video 👌👍

  • @thenmozhimanohar6358
    @thenmozhimanohar6358 2 года назад

    Video Super👌👌

  • @arunachalamarun2411
    @arunachalamarun2411 2 года назад

    Super amma

  • @kalaiarasi3080
    @kalaiarasi3080 2 года назад

    Sister unga veedula Madu Elayaa

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      😞😞😞 ஆமாங்க மாடு எங்க வீட்ல இல்ல ஏன் ஆக என்னாலயும் பார்க்க முடியாது எங்க வீட்டுக்காரர் ஆளையும் பார்க்க முடியாது அதனால நாங்க வாங்கல முன்பு வைத்து இருந்தோம் இந்த குரல் கொடுத்து விட்டோம்

  • @srivanikumar4637
    @srivanikumar4637 2 года назад

    Good evening from Singapore 🇸🇬

  • @padma3436
    @padma3436 2 года назад

    Anna supera pesuranga akka

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      அண்ணாகிட்ட மைக்க கொடுத்தா மூச்சு விடாம ஒருமணிநேரம் நாளும் பேசுவாரு

  • @sudhaudayakumar4353
    @sudhaudayakumar4353 2 года назад

    Sound roompa low va eruku sumathi why?❤️

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      மைக் இருக்கு ஆனா போட்டுக்க தான் எனக்கு கஷ்டமா இருக்கு மை போட்டால் என்னவோ போல இருக்கு வேற ஏதாவது வழி இருக்கான்னு கண்டுபிடிக்கிறேன்

  • @kaviyakaruthu3113
    @kaviyakaruthu3113 2 года назад +1

    Akka home tour podunga

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      வர்ஷா க்கு லீவு விட்டு வீட்டுக்கு வந்தா தான் ஓம் டூர் எடுக்க முடியும்

  • @aishusebi7598
    @aishusebi7598 2 года назад

    Hard work women

  • @hibahishamvlog
    @hibahishamvlog 2 года назад

    Nalla irukk mam unga videos

  • @balajisubramaniyam6587
    @balajisubramaniyam6587 2 года назад

    வணக்கம் அம்மா நான் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நீங்கள் அழகாக எனக்கு புரியும்படி பேசுகிறீர்கள். நன்றி அம்மா

  • @mathuupdate6931
    @mathuupdate6931 2 года назад

    Hi sumathi amma 👋

  • @MAHALAKSHMIKmaha
    @MAHALAKSHMIKmaha 2 года назад

    super video

  • @suseela.p9602
    @suseela.p9602 2 года назад

    Sis,that mud pot stand details pls..

  • @narayanamurthysambath9529
    @narayanamurthysambath9529 2 года назад

    Sumathi akka semma..

  • @raji1458
    @raji1458 2 года назад

    மேல் காட்டு வீடு வீடியோ போடுங்க

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад +1

      வர்ஷா வந்தவுடன் கண்டிப்பா ஒரு முறை வீடியோ எடுத்துப் போடுகிறேன்

  • @maheshwarimuthuramalingham6953
    @maheshwarimuthuramalingham6953 2 года назад

    Your cat is so cute

  • @godblessyou4689
    @godblessyou4689 2 года назад

    சுமதி உங்க பிளவுஸ் மாடல் ரொம்ப நல்லா இருக்கு😇👌

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      அந்த டிசைன் வந்து கட்சி ஒர்க் டிசைன்

  • @saraswathisaras584
    @saraswathisaras584 2 года назад

    Hai akka.

  • @dhanalakshmis459
    @dhanalakshmis459 2 года назад

    Hi sumathi 😍😍

  • @mydaughters5985
    @mydaughters5985 2 года назад

    👌👍

  • @inthuvathanam1110
    @inthuvathanam1110 2 года назад

    Hi akka

  • @herbalpatti2795
    @herbalpatti2795 2 года назад

    👍👍👍👍👍

  • @sudhanruban8084
    @sudhanruban8084 2 года назад

    How many acres of land u have ka

  • @rijjuasmi8594
    @rijjuasmi8594 2 года назад +2

    ஆனியன் அரைச்சு storage பண்ண கூடாது

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      ஆமாங்க இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன் இனிமேல் அப்படி செய்ய மாட்டேன்

  • @amudhananthagopal3110
    @amudhananthagopal3110 2 года назад +1

    😀👌👌👍🥰🥰❤️🌹I love you

  • @kanakavalli161
    @kanakavalli161 2 года назад

    Neengha peasara satthamay kaykkala mick maatuingha

  • @srivanikumar4637
    @srivanikumar4637 2 года назад

    Hi aunty 💕

  • @murugankanthavel7267
    @murugankanthavel7267 2 года назад +1

    நானும் உங்கள் ஊர் தான்

  • @ushavenkatachalam1070
    @ushavenkatachalam1070 2 года назад

    Idu konna poo. Krishna bagavanukku romba visesham

  • @kalaikallavandan3148
    @kalaikallavandan3148 2 года назад

    Kampu soru

  • @suriyakanna4288
    @suriyakanna4288 2 года назад +1

    💖💖💖

    • @prabasekar3939
      @prabasekar3939 2 года назад

      Seeds kidaikuma mam?

    • @rajasekarsekar1856
      @rajasekarsekar1856 2 года назад

      @@prabasekar3939 கலசப்பாக்கம் உணவு திருவிழா வீடியோவில் விதை அனுப்புனர் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது அந்த எண்ணில் தொடர்பு கொண்டு தேவையான விதைகளை பெற்றுக்கொள்ளலாம்

  • @UND_MadhumithaV
    @UND_MadhumithaV 2 года назад

    Akka na mecheri

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      என்ன மேச்சேரி யா😄😄😄 மேச்சேரியில் எந்த இடத்தில் இருக்கிறீர்கள்