ஒரு ஹெல்தியான தோட்டத்து சமையல் புளிச்சகீரை கடைசல் 🥬

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • varsha vlog's
    / @varsha_r2000
    #trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
    art and craft classes contact:
    9500388691
    instagram
    www.instagram....
    kitchen tour
    • வாங்க பார்க்கலாம் என் ...
    எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
    • எங்கள் வீட்டின் குட்டி...
    ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
    • ஆடி கொண்டாட்டம் || தேங...
    Sunday special vlog
    • sunday special vlog fr...
    my embroidery blouse work
    • my embroidery blouse c...
    சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
    • சோழர் படையில் இருந்த ந...
    Pooja room tour
    • என் பூஜை அறையை பார்க்க...

Комментарии • 136

  • @rajeswarisuresh7492
    @rajeswarisuresh7492 2 года назад +49

    பூக்கட்டும்போது நம் மனசுக்கு ஒரு அமைதி கிடைக்கும் இதை எத்தனைப் பேர் உணர்ந்துஇருக்கிறீர்கள் சுமதி அம்மா நீங்களும் பதில் செல்லுங்க

    • @jvizhuthugal
      @jvizhuthugal 2 года назад +2

      நானும். எனக்கு பூ கட்டுவது ரொம்ப பிடிக்கும்.

    • @gomathigomathi6513
      @gomathigomathi6513 2 года назад +2

      எனக்கு ரொம்ப பிடிக்கும் நா தினமும் பூ கட்டுவேன்

    • @sasikala4562
      @sasikala4562 2 года назад

      Blouse embroidery video podunga

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад +3

      எனக்கு பூ விதவிதமா கட்டுவதில் ரொம்ப இஷ்டம் பூ கட்டுவது என்றாலே எனக்கு ரொம்ப சந்தோஷம் ஆகிவிடும்

    • @gomathigomathi6513
      @gomathigomathi6513 2 года назад +2

      உங்களைப் போல நானும் பூ கட்டி நா வைக்க மாட்டேன் ஆனால் கட்டி குடுக்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷம் மா இருக்கும்

  • @godblessyou4689
    @godblessyou4689 2 года назад +1

    பூ கட்டுவதில் இருக்கிற சந்தோசத்தை விட .நீங்க போடுகிற வீடியோவை பார்க்கிற சந்தோசம் இருக்கே அது வேற வேற லெவல்ங்கோ🤩👍🙌

  • @amudhag2808
    @amudhag2808 2 года назад +7

    🥰ஈரோடு பக்கம் ராமவனம் என்றும் சொல்லுவோம் அம்மா 🥰🥰

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад +1

      ஆமாங்க நானும் ஈரோட்டு பொண்ணு தாங்க

  • @shanthielango7664
    @shanthielango7664 2 года назад +2

    உங்கள் பொழுது மிக அழகாய் போகிறது. இதை பார்க்கும் பொழுது என்னை நானே நொந்து கொள்வேன். மதியம் சாப்பிட்டதும் சிறிது நேரம் தூங்கிவடுவேன். நீங்கள் ஒரு சிட்டு. உங்கள் துருதுருப்பு எனக்கு வராது புளிச்சகீரை நிலக்கடலை கடையல் புதிதாக இருந்தது.. எல்லாம் அருமை அருமை அருமையே .

  • @dhivyabharathi1618
    @dhivyabharathi1618 2 года назад +1

    Tq so much because enga generation kulam epadi peanut keerai 🥬 veivnaganea theriyathu.... Usefull vid

  • @karthikaprabhakaran2254
    @karthikaprabhakaran2254 2 года назад +4

    புளிச்ச கீரை வேர்கடலை கடைசல் சூப்பர் 👌👍🤤💐❤️

  • @ilakkiyap662
    @ilakkiyap662 2 года назад

    Enga oorula nithyamalli soluvom .... eppovumaa poo Pokium...etha Mathiri healthy food seithu kattugaa...

  • @gomathigomathi6513
    @gomathigomathi6513 2 года назад +3

    எங்க ஊர்ல அதே பெயர் தான் எங்க வீட்டில் மல்லிகை தோட்டம் இருக்கிறது

  • @bhuvaneswarisenniappan4381
    @bhuvaneswarisenniappan4381 Год назад

    A different style keerai with groundnut sooper sumathi.i see all your videos its very homely .

  • @vijayadamodaran8922
    @vijayadamodaran8922 2 года назад +2

    Hi , poo kashtapattu parichuttu, kattittu,kadaisila moondhu pathittaa, apparam swami kku vekkamudiyaadhu
    Unga videos enakku daily refreshing aah irukkum
    Unga Vikas romba chamathaa help pandra,, Sumathi madam

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      சாமிக்கு வைக்க கட்டவில்லை சாமிக்கு வைப்பதாக இருந்தால் முகர்ந்து பார்த்து இருக்க மாட்டேன் அடுத்த நாள் விசேஷத்துக்கு வைத்து செல்ல கட்டினேன் விகாஸ் பெரிய பயனாக ஆகும்வரை சொல்பேச்சு கேட்பான் என்றுதான் நினைக்கிறேன்

    • @vijayadamodaran8922
      @vijayadamodaran8922 2 года назад

      @@sumathirajasekar2767 T.q.for the reply, en payyan ippo vezhi naattu la irukkan, hari chinnappa ella help um pannuvaan, ippo kuda pandraan, namma tamil mann la mattum daan appa amma va madhikkaraanga
      You are bringing up your kids in right way
      Coming to flowers
      Malli varieties
      Nitya malli
      Mulla
      Chameli
      Pandal malli
      Innum neraya en garden la vechurikken, ungalku idam neraya irukku, so ellamey vazharnga
      Bye

  • @manimegalaia6185
    @manimegalaia6185 2 года назад +2

    Super Sumathi ma,
    புளிச்சக்கீரை கடைசல் கறிக்குழம்புக்கு நிகராக ஊர்ல சொல்லுவார்கள் . கடைசியாக தாளிக்கும் வடகம் போட்டு தாளிக்க இன்னும் சுவை கூடும். நாங்களும் ராமர் பாணம் னு தான் ஙொல்லுவோம்.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад +1

      நீங்க சொல்றது கரெக்ட் தாங்க வடகம் போட்டு தாளித்தால் சூப்பரா தான் இருக்கும்

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 2 года назад +3

    Pulicha keerai all time favourit
    fresh vggies harvest then cooking
    very interesting

  • @saraswathichinna2121
    @saraswathichinna2121 2 года назад

    oru pudhu receipe kathukitom super - i must try this - enakku nithya malli romba pidikum semma super smell

  • @akshaysooria1395
    @akshaysooria1395 2 года назад

    Nan ungaludaya rasigai
    Neenga enna seingaalum oru azhagu

  • @geethav7900
    @geethav7900 2 года назад +2

    Nice, healthy food! Very well made...nice you have so many helpers... anyway you need to organise all stuff and details...it is lovely to see you have settled in the village not worrying about so many facilities needed..anyway you are making sure you are well connected with city life and on par with fashion too! Where are your dgtr studying? Only recently I saw your blog...quite interesting....I see a lot of similar blogs of village life in Hindi...they too live a very wholesome life, often a happy joint family with all good facilities..they are well to do landlords and connect very well with the villagers and support them a lot! They involve in all the village activities! The lady of the house goes and plucks fresh vegetables in abundance ..cauliflower, radish,....mint...etc..they often cook using firewood out side the house though they have a wonderful kitchen too...they sit in the courtyard and eat happily...they make a lot of butter & lassi and prepare very nutritious food...they are not behind in social life either..they live posh lifestyles and comfortable cars to go to nearby cities...they don’t miss any fun! The balance is awesome.... you all are enjoying life...good...I live in Coimbatore...I am a senior citizen Retd senior teacher from Chennai....my Finlay too was a Mirasdar and into agriculture in a big way...I am reminded of those days in my in-law’s place...with paddy & lots & lots of vegetables etc around...the items you made reminded of our traditional recipes... Keerai was abundant and a range of healthy ones! Thank you for bringing back cherished memories!
    God bless...

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      ரொம்ப சந்தோஷமாக இருக்கு அதுவும் நீங்க இவ்வளவு எடுத்துச் சொன்னது என் மனசுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு ரொம்ப நன்றிங்க

  • @nagalakshmim3651
    @nagalakshmim3651 Год назад

    Vara level samayal super kali and keeri combination super

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 2 года назад

    பொறாமைபடுகிறேன் சகோதரி......

  • @user-zr8wi6tr4i
    @user-zr8wi6tr4i 2 года назад

    Sathana mullai. Malar.

  • @gajalakshmiganeshamoorthy8735
    @gajalakshmiganeshamoorthy8735 2 года назад +2

    எங்க ஊர்லயும் திருப்பூர் ராமர்வனம் னுதான் சொல்லுவோம் ங்க

  • @keerthikamurugan7526
    @keerthikamurugan7526 2 года назад +1

    Nenga entha ooru

  • @kaladevi1302
    @kaladevi1302 2 года назад +3

    Nice videos, plz share brass & bronze cleaning methods Sumathi ma, also Silver plates & kinnam collections

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      கண்டிப்பா அந்த வீடியோ போடுவேன் கவலையே பட வேண்டாம்

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 2 года назад

    Super 👌

  • @varsharaksha3756
    @varsharaksha3756 2 года назад

    Vanakkam akka selam vanthaal vungalai paarkka vatalaama?

  • @rselvi1239
    @rselvi1239 2 года назад

    stove pakkathula bottle erukU athula enna plant vaithu erukenga similar super pulicakeerai

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      மணி பிளான்ட் வைத்திருக்கிறேன் இன்ஸ்டா பேச்சுக்கு வீடியோ எடுக்கும் போது வைத்து எடுத்தது அதை எடுக்க மறந்து விட்டேன்

  • @cskxviperyt6135
    @cskxviperyt6135 2 года назад

    Poo nerukkamaga katta super idea koduthirukkeenga thankyou

  • @jayalakshmi176
    @jayalakshmi176 2 года назад

    Semma sister.. good boy Vikash

  • @rajeswarisuresh3331
    @rajeswarisuresh3331 2 года назад

    S sumathi.enga oor gobi.naangalum ramarvanam nu thaan solvom .kali super.thottathu vellari 👌 super.

  • @ameenabegum6295
    @ameenabegum6295 2 года назад

    Sumatriptans ma pls put your sarees and where you brought your sarees detail solungama

  • @arunachalamkarthi5009
    @arunachalamkarthi5009 2 года назад +3

    Daily video podunga amma

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      சத்தியமா என்னால முடியவே முடியாது

  • @SKAbithivchannel3949
    @SKAbithivchannel3949 2 года назад

    அம்மா கீரை கடயல் அப்படியே எங்க அம்மா சமைப்பது போல இருக்கு எங்க அம்மா ஊரு பொட்டனேரி தான்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад +1

      மேச்சேரி க்கு பக்கத்தில் தான் பொட்டனேரி இருக்கிறது

    • @SKAbithivchannel3949
      @SKAbithivchannel3949 2 года назад

      @@sumathirajasekar2767 yes

  • @adithiyaadithiya9446
    @adithiyaadithiya9446 2 года назад +1

    Santhana mullai that flower name my place

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      சூப்பர் இந்தப் பூவுக்கு இப்படி ஒரு பேர் இருக்கு என்பது எனக்கு இப்பதான் தெரிகிறது

  • @aniruth8562
    @aniruth8562 2 года назад

    Unga jewel patri video podunga

  • @radhanagaraj6637
    @radhanagaraj6637 2 года назад

    Hi sumathi akka Unga ragikallai pullachakreeai super eruku akka

  • @visalakshmisamayalreceipes9354
    @visalakshmisamayalreceipes9354 2 года назад

    Super samayal

  • @gunasekaranramesh6344
    @gunasekaranramesh6344 9 месяцев назад

    Unga program super iam Chennai cithra gunasekar

  • @aurora7595
    @aurora7595 2 года назад +1

    Sumathi akka, உளுந்தங்கஞ்ஞி video podunga🙏

  • @umamaheswari2948
    @umamaheswari2948 2 года назад

    கீரை கடைசல் அருமை தோழி

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 2 года назад +1

    Yes, this recipe is totally different, combination of recipe really we will try, and send you the feedback

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      கண்டிப்பா செய்து பாருங்க

  • @poornimababu193
    @poornimababu193 2 года назад

    Even I like to tie flowers the way u do

  • @rengiahd6204
    @rengiahd6204 2 года назад

    Thank u mam

  • @dhanammahesh4873
    @dhanammahesh4873 2 года назад +1

    Madam unga samayal super

  • @ganesankuppusamy9023
    @ganesankuppusamy9023 2 года назад

    Karaikal side they said vazhagai mullai

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      சூப்பருங்க இந்தப் பெயரை இப்பதான் கேக்கறேன்

  • @kvaarthi7686
    @kvaarthi7686 2 года назад

    தஞ்சாவூர்லசந்தனமுல்லைஅப்படின்னு சொல்லுவோம்

  • @shantharamaswamy651
    @shantharamaswamy651 2 года назад +1

    Lovely video.

  • @surenv7203
    @surenv7203 2 года назад

    Super lunch yummy by yescube kitchen from Abudhabi

  • @veeraranga5710
    @veeraranga5710 2 года назад

    Arumai akka

  • @jayanthiig5034
    @jayanthiig5034 2 года назад

    ராமகோணம் என்போம் ஈரோடு ஜெயந்தி

  • @snrmitra8043
    @snrmitra8043 2 года назад

    கோயம்புத்தூர் சைடும் ராமவானம் தான் அக்கா

  • @thangaaishwarya1921
    @thangaaishwarya1921 2 года назад

    In madurai we say it as santhana mullai

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад +1

      சூப்பருங்க இந்த பூவுக்கு முதல் முறையா இந்த பேர இப்ப தான் கேட்கிறேன்

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 года назад

    சூப்பர் அக்கா நானும் இப்படி பூ கட்டிபாக்கிறேள புளிச்சக்கீரை சாப்பிட்டது இல்ல அக்கா களி சூ ப்பர்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад +1

      புளிச்சக்கீரை மிகவும் சுவையான கீரை ஒரு முறை சாப்பிட்டால் பழகிக் கொள்வீர்கள்

  • @Jyothiartistry
    @Jyothiartistry 2 года назад

    Do ur gold jewellery collection...

  • @tamilselvip3332
    @tamilselvip3332 2 года назад

    Super engaurilumindhaname than

  • @vpaariworkdesign
    @vpaariworkdesign 2 года назад

    Nice vedio❤️❤️👌👌👌

  • @karthickgayu6277
    @karthickgayu6277 2 года назад

    நாங்களும் ராமர் பாணம் தான் சொல்லுவோம்

  • @anbukarasielangovan9850
    @anbukarasielangovan9850 2 года назад

    Madam oru naattu pasu maadu vaanki valarkalame suththamana paal kidaikkume

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      நீங்க சொல்றது கரெக்டு தான் ஆனா என்னாலயும் மாட்ட பார்த்துக்க முடியாது எங்க வீட்டுக்காரரும் மாட்ட பார்த்துக்க முடியாது அப்புறம் எப்படி வாங்கி வைக்க வேலைக்கு வரும் ஆட்கள் லீவு போட்டு கொண்டால் யாரு மாட்டை பார்த்துக் கொள்வது

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 2 года назад +1

    Pani varagu sadam,kali,pullicha keerai super combo sister.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад +2

      ஆமாங்க நீங்க சொல்றது கரெக்ட் தான்

  • @shanthiramasamy7093
    @shanthiramasamy7093 2 года назад

    Super super

  • @arunachalamkarthi5009
    @arunachalamkarthi5009 2 года назад

    Neenga prsarathu romba pidicirukuthu

  • @BharathiBharathi-rd5lz
    @BharathiBharathi-rd5lz 2 года назад +1

    பறித்து கட்ட முடியாமல் போனால் சாமி ரூமில் வைத்தால் வாசமாக இருக்கும்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      பறிக்கவே நேரம் இல்லை அப்புறம் எங்க சாமி ரூமில் வைப்பது

  • @sarveshsarvesh7208
    @sarveshsarvesh7208 2 года назад

    Nice video

  • @jeyagowrir6554
    @jeyagowrir6554 2 года назад

    Superma

  • @chellammals3058
    @chellammals3058 2 года назад

    வணக்கம் sumathe

  • @selvibabu2622
    @selvibabu2622 2 года назад

    Enakku ugga Oorukku vara romba Aasaya irukku sumathi ma

  • @kgt-kingtamilgameplay9778
    @kgt-kingtamilgameplay9778 2 года назад

    We are in salem ramarbanam

  • @yashwanthglyash5604
    @yashwanthglyash5604 2 года назад

    naangalum oru naal unga veetukku varanum sumathi amma. v r in bangalore

  • @thenmozhijayaprakash286
    @thenmozhijayaprakash286 2 года назад +1

    திருச்சி பக்கம் அந்த பூவின் பெயர் சந்தன முல்லை

  • @arunachalamkarthi5009
    @arunachalamkarthi5009 2 года назад

    Unga video super ❤️👍🏼🙏

  • @subashininagarajan8594
    @subashininagarajan8594 2 года назад

    Ullathakanji and murukailai posi seithu kattunga

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      கண்டிப்பா வீடியோ எடுத்து போடுகிறேன்

    • @subashininagarajan8594
      @subashininagarajan8594 2 года назад

      @@sumathirajasekar2767 thanku amma

  • @saravanansaro2428
    @saravanansaro2428 2 года назад

    Mam entha sedi name mullai sedi mam enga vetulaum eruku

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      நாங்க முல்லைச் செடி என்று சன்ன மல்லி பூவை தான் சொல்லுவோம்

  • @saralareddy2713
    @saralareddy2713 2 года назад

    Hi your staying in village or city

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад +1

      நாங்க இருக்கிறது வில்லேஜ் தாங்க ஆனா எங்க பொண்ணுங்க எல்லாரையும் சிட்டியில் தாங்க படிக்க வைக்கிறோம் அதனால் நாங்க வில்லேஜ் பாதி சிட்டி பாதி கலந்து செய்த உருவம்

  • @ananthirajesh3315
    @ananthirajesh3315 2 года назад

    Uluntha kanchi cook ma

  • @rajeswarisuresh7492
    @rajeswarisuresh7492 2 года назад

    வணக்கம் சுமதி அம்மா இனிப்பு வடை செய்துகாட்டுங்கள் Pls pls

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад +1

      தோட்டத்தில் வேலைகள் அதிகமாக இருப்பதால் செய்ய முடியவில்லை கட்டாயம் செய்யும் போது வீடியோ எடுத்து போடுகிறேன்

    • @rajeswarisuresh7492
      @rajeswarisuresh7492 2 года назад

      ok சுமதி அம்மா உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது Video போடுங்க ரொம்ப thanks அம்மா replay பண்ணதுக்கு

  • @umaaram8430
    @umaaram8430 2 года назад

    Ennakum poo katta pudikum sister

  • @tharunchannels.p8842
    @tharunchannels.p8842 2 года назад

    உங்க வீடியோ எப்ப வரும்னு காலை ல இருந்தே வெயிட்டிங்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      ரொம்ப நன்றிங்க எங்க வீடியோ காக காத்திருந்தேன் அப்படின்னு சொன்னீங்க இல்ல அதுக்காக தான்

  • @snehamsanju7902
    @snehamsanju7902 2 года назад

    Sandhanamullai

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      சூப்பர் பேரா இருக்குங்க

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 2 года назад

    பூ கட்டும் விதமே அழகு சிஸ்டர் 👌👌

  • @selvibabu2622
    @selvibabu2622 2 года назад

    Naan ugga vedeyova romba romba virumbe paarkkiren da

  • @selvibabu2622
    @selvibabu2622 2 года назад

    Enna sumathi ma three days ha vedeyo poodave illa

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      இல்லிங்க ஒரு நாள் விட்டு ஒரு நாள் போட்டு விடுவோம்

  • @selvibabu2622
    @selvibabu2622 2 года назад +1

    Ugga pashu enakku romba pedeche irukku sumathi ma naan chennai enakku 58 age Aaguthu sumathima

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      ரொம்ப சந்தோசமாக இருக்கு

  • @devimani3632
    @devimani3632 2 года назад

    Akka in pollachi side also the same name ramavanam . smell super ng ka

  • @herbalpatti2795
    @herbalpatti2795 2 года назад

    Sumit ka naam hai Sala

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 2 года назад

    🤑🤪

  • @karandiyumkaiyum
    @karandiyumkaiyum 2 года назад

    பாம்பு பயம் இல்லையா தோட்டத்தில் பாம்பு வரும்போது எப்படி இருக்கும்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      ஐயோ அத கேட்டீங்கன்னா ஒரு எபிசொடே நானும் பதில் சொல்லுவேன் அப்படி ஒரு பாம்பு தொந்தரவு இங்கு இருக்கு

  • @selvibabu2622
    @selvibabu2622 2 года назад

    Enakku uggala romba pedekkum da