வாக்கடங்கா நல்ல நாதா சொல்ல இயலா நல்ல நாதா இரு தொடர்களும் வேறு வேறு பொருளுடையன. திருப்பணியில் உங்களது பங்களிப்புக்குப் பாராட்டும் நன்றியும். கடவுள் உங்களுக்கு ஆசி வழங்குவாராக!
My heart prayer song Devane nan umathandayil kitti servathai aaval boomiyil. Our heart love to get close to him and connected but we are dragged by worldly pleasures and entertainment going away from him.
May I request you to come up with " En Meetper Uriyodu Irukaiyele" and " Malai Maa Nadhiyo Miga Aazl Kadalo" in a traditional theme without western beats [sorry]. Thanks.
Dear Brother, I whole heartedly appreciate your efforts to change the lyrics for present day understanding. I have a very humble suggestion in this regard. I feel it is not advisable to edit the lyrics without the consensus of the lyric writer. Why say this is that, these dedicated writers of those times were inspired by the Holy Spirit to write and use such words for the need of those times. This helps us to know their struggles of those times. And to compose a song in those times with respect to the meter and other syllable rules, they would have convinced many just for the acceptance of the song. Kindly consider my views. Yet, My respect and appreciation to you and for the hard work remains unchanging.
Thanks for your honest views. I certainly agree with your opinion. Where I don't hesitate to do such alterations is due to the conviction that my ultimate Master is God the Father. To honour and glorify Him, any adjustments from our end can be made. What's the point in having archaic poetic words if it does not make sense to an ordinary believer. Even if one soul is lost, its precious in God's sight.
"உம்அண்டை கர்த்தரே "(Nearer my God to Thee") என்ற பாமாலைப் பாடலின் கருத்தை ஒட்டி வே.சந்தியாகு ஐயர் எழுதிய தமிழ்ப் பாடல் " தேவனே நான் உமதண்டையில் " பாடியவர் குரலும் உங்கள் இசையும் அருமை. ஆனால் ஒரு பாடலில் கவிஞர் எழுதிய சொல்லை மாற்றுவது ஒப்புக் கொள்ள முடியாதது. அது எழுதியவருக்குச் செய்யும் மதிப்பாகாது. அவர் எழுதிய காலத்தின் ருசி போய்விடும். கவிஞர் உயிரோடிருக்கும் போது வேறு சொல்லை எழுதச் சொல்லலாம். அல்லது காசு கொடுத்து எழுதச் சொல்லும் போது திருத்தச் சொல்லலாம். நீங்கள் நல்ல இசையமைப்பாளர் .தேவனே நான் உமதண்டையில் என் பதைத் தாளம் இசைக்கு க் குறைவு ஏற்படாதவாறு சரிபண்ணி அப்படியே பாட வைத்திருக்கலாம். பழைய பாடல்களில் வார்த்தைகளை நம் இஷ்டம் போல் மாற்றுவது ஏற்புடையதல்ல. எமில் ஜெபசிங் எழுதிய பாடலில் "சேனைத் தலைவராம் யேசுவின் பொற்றளத்தில் " என்பதை போர்க்களத்தில் என்று பாடுகிறார்கள். அழகைப் பற்றிப் பாடும் போது போர்க்களம் எதற்கு? பொன் தளத்தில் என்று மாற்றினால் கூடத் தவறில்லை. இந்தப் பாடலில் உமது அண்டையில் என்று மாற்றிப் பாடியிருக்கலாமே. அண்டை வீட்டாரும் அண்டை நாடும் தெரியாமலா இருப்பார்கள்.
உங்கள் கருத்துகளை மதிக்கிறேன். என்னுடையவைகளைச் சொல்லிவிடுகிறேன். 1. பிதாவை மதிப்பதே, மகிமைப்படுத்துவதே என்/நம் பிரதான நோக்கமாய் இருக்கவேண்டும். நமக்கு கவிஞர் முக்கியமில்லை, கர்த்தர்தான் முக்கியம். அதனால் தேவைப்படுகிற மாற்றங்களை தாராளமாகச் செய்யலாம். 2. இந்த வரிகளை சிதைக்காமல் பாடவேண்டுமென்றால் வேறு ராகம்தான் அமைக்கவேண்டும். இந்த ராகம் எல்லாருக்கும் பரிச்சயம், பிடிக்கும் என்பதால் ராகத்தை மாற்றாமல் தேவைப்பட்ட வார்த்தைகளை பொருள்மாறாமல் மாற்றியிருக்கிறேன். 3. இந்தப் பாடலை வார்த்தைகளைக் கொலைபண்ணாமல் பாடிக்காட்டுங்கள் பார்ப்போம். இதுவரை யாரும் பாடியதில்லை. பாடமுடியாது என்பது உண்மை. "தேவனே நான் ஊம தாண்டா யில்" என்றுதானே மோசமாகப் பாடிக்கொண்டிருக்கிறோம். அதனால் யாருக்கு லாபம்? இதில் என்னப் பிடிவாதம் நமக்கு? கிறிஸ்தவப் பாடல்களில் வார்த்தைதான் பிரதானம். அந்த வார்த்தைகளைச் சரியாகப் பாட இந்த மாற்றம் அவசியமாகிறது.
கிறித்தவர்கள் சாதியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் அப்படி ஏற்றுக்கொண்டால் அவர்கள் உண்மையான கிறிஸ்தவராக இருக்க முடியாது. இந்த பாடல் வரிகள் எழுதியவர் பெயருக்கு பின்னால் தன் சாதியின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். இது தவறு. உங்களை திருத்திக் கொள்ளுங்கள்.
பாடல் புரியும்படியான அர்த்தத்திற்கு நன்றி..🙏🏿🙏🏿🙏🏿🙏🏼🙏🏿🙏🏿🙏🏼🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿.
Super Nancy ma God Bless you dear
💞
வாக்கடங்கா நல்ல நாதா
சொல்ல இயலா நல்ல நாதா
இரு தொடர்களும் வேறு வேறு பொருளுடையன.
திருப்பணியில் உங்களது பங்களிப்புக்குப் பாராட்டும் நன்றியும்.
கடவுள் உங்களுக்கு ஆசி வழங்குவாராக!
Wow what a pleasantly you sung Nancy...... Glory to God... Great efforts James sir
My heart prayer song Devane nan umathandayil kitti servathai aaval boomiyil. Our heart love to get close to him and connected but we are dragged by worldly pleasures and entertainment going away from him.
Super... Nancy sister......
Voice and music 😍😍😍😍😍
அருமையான மொழியாக்கம்...இசையமைப்பு ...நன்றி
Super ka👏glory to god
Beautiful voice ... Love the lovely soft music which does not distract us from the encouraging lyrics ... Thank you
Super voice and music .. Glory to God 🎶🎤😍😍😍
Wonderful God bless 🖐
Lyrics is awesome
Voice 😍😍😍
Melting voice ka😍
Hallelujah... simplified lyrics and carries the power of God...a heartfelt song
Super Sir ❤️, you have done it as you said..
Very nice 👌
Super Nancy
உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி. Naan palamurai proper meaning theriyamalae paadiruken
May I request you to come up with " En Meetper Uriyodu Irukaiyele" and " Malai Maa Nadhiyo Miga Aazl Kadalo" in a traditional theme without western beats [sorry]. Thanks.
Amen... Thanks firvthe small correction in the first line.
தேவனே நான் உமதண்டையில்....
Vasanth sir,can u try this song in ur voice.
Dear Brother, I whole heartedly appreciate your efforts to change the lyrics for present day understanding. I have a very humble suggestion in this regard. I feel it is not advisable to edit the lyrics without the consensus of the lyric writer. Why say this is that, these dedicated writers of those times were inspired by the Holy Spirit to write and use such words for the need of those times. This helps us to know their struggles of those times. And to compose a song in those times with respect to the meter and other syllable rules, they would have convinced many just for the acceptance of the song. Kindly consider my views. Yet, My respect and appreciation to you and for the hard work remains unchanging.
Thanks for your honest views. I certainly agree with your opinion. Where I don't hesitate to do such alterations is due to the conviction that my ultimate Master is God the Father. To honour and glorify Him, any adjustments from our end can be made. What's the point in having archaic poetic words if it does not make sense to an ordinary believer. Even if one soul is lost, its precious in God's sight.
@@JamesVasanthanChennai No Words, you are right. That`s another angle. Thanks for your reply.
பிதாவே இவர்கள் செய்வது இன்னதென்றறியாதிருக்கிறார்க ள். ஒருவர் பாடலை இன்னொருவர் மாற்றலாமா. இது என்ன நியாயம். அவரை குற்றம் காண்பது போலில்லையா?
பாடுகிற சபையார்தான் தாங்கள் பாடுவது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள். இது மொழி-இசை இலக்கணப்படி குற்றந்தான். அதிலென்ன சந்தேகம்?
"உம்அண்டை கர்த்தரே "(Nearer my God to Thee") என்ற பாமாலைப் பாடலின் கருத்தை ஒட்டி வே.சந்தியாகு ஐயர் எழுதிய தமிழ்ப் பாடல் " தேவனே நான் உமதண்டையில் " பாடியவர் குரலும் உங்கள் இசையும் அருமை. ஆனால் ஒரு பாடலில் கவிஞர் எழுதிய சொல்லை மாற்றுவது ஒப்புக் கொள்ள முடியாதது. அது எழுதியவருக்குச் செய்யும் மதிப்பாகாது. அவர் எழுதிய காலத்தின் ருசி போய்விடும். கவிஞர் உயிரோடிருக்கும் போது வேறு சொல்லை எழுதச் சொல்லலாம். அல்லது காசு கொடுத்து எழுதச் சொல்லும் போது திருத்தச் சொல்லலாம். நீங்கள் நல்ல இசையமைப்பாளர் .தேவனே நான் உமதண்டையில் என் பதைத் தாளம் இசைக்கு க் குறைவு ஏற்படாதவாறு சரிபண்ணி அப்படியே பாட வைத்திருக்கலாம். பழைய பாடல்களில் வார்த்தைகளை நம் இஷ்டம் போல் மாற்றுவது ஏற்புடையதல்ல.
எமில் ஜெபசிங் எழுதிய பாடலில் "சேனைத் தலைவராம் யேசுவின் பொற்றளத்தில் " என்பதை போர்க்களத்தில் என்று பாடுகிறார்கள். அழகைப் பற்றிப் பாடும் போது போர்க்களம் எதற்கு? பொன் தளத்தில் என்று மாற்றினால் கூடத் தவறில்லை. இந்தப் பாடலில் உமது அண்டையில் என்று மாற்றிப் பாடியிருக்கலாமே. அண்டை வீட்டாரும் அண்டை நாடும் தெரியாமலா இருப்பார்கள்.
உங்கள் கருத்துகளை மதிக்கிறேன். என்னுடையவைகளைச் சொல்லிவிடுகிறேன்.
1. பிதாவை மதிப்பதே, மகிமைப்படுத்துவதே என்/நம் பிரதான நோக்கமாய் இருக்கவேண்டும். நமக்கு கவிஞர் முக்கியமில்லை, கர்த்தர்தான் முக்கியம். அதனால் தேவைப்படுகிற மாற்றங்களை தாராளமாகச் செய்யலாம்.
2. இந்த வரிகளை சிதைக்காமல் பாடவேண்டுமென்றால் வேறு ராகம்தான் அமைக்கவேண்டும். இந்த ராகம் எல்லாருக்கும் பரிச்சயம், பிடிக்கும் என்பதால் ராகத்தை மாற்றாமல் தேவைப்பட்ட வார்த்தைகளை பொருள்மாறாமல் மாற்றியிருக்கிறேன்.
3. இந்தப் பாடலை வார்த்தைகளைக் கொலைபண்ணாமல் பாடிக்காட்டுங்கள் பார்ப்போம். இதுவரை யாரும் பாடியதில்லை. பாடமுடியாது என்பது உண்மை. "தேவனே நான் ஊம தாண்டா யில்" என்றுதானே மோசமாகப் பாடிக்கொண்டிருக்கிறோம். அதனால் யாருக்கு லாபம்? இதில் என்னப் பிடிவாதம் நமக்கு? கிறிஸ்தவப் பாடல்களில் வார்த்தைதான் பிரதானம். அந்த வார்த்தைகளைச் சரியாகப் பாட இந்த மாற்றம் அவசியமாகிறது.
@@jamesvasanthangospel665 அருமையான விளக்கம் சகோ...