தேவேந்திரர்களுக்கு நிகர் எந்த கட்சியும் இல்லை ஒவ்வொரு தேவேந்திரனும் கேட்ட வேண்டிய பதிவு

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 66

  • @sumathiganesh2490
    @sumathiganesh2490 3 дня назад +2

    2025 இல் இருக்கும் தேவேந்திர குல வேளாளர்கள், வீடியோ பார்க்கும் தேவேந்திரர்கள் ❤
    Like, share பண்ணுங்க
    உண்மை சத்தியம் தர்மம் ஒருபோதும் மறையாது

  • @dineshdivi
    @dineshdivi 11 дней назад +26

    ஐயா அருமையான பதிவு ஒவ்வொரு தேவேந்திரர்கள் கேட்கக்கூடிய முக்கியமான பதிவு தேவேந்திரர்கள் வரலாற்று பதிவு

  • @Sbmj-w2h
    @Sbmj-w2h 6 дней назад +1

    அருமை, தேவேந்திரர்கள் அறிந்துகொள்ளவேண்டிய பதிவு....

  • @kumaresanmuniyandi9340
    @kumaresanmuniyandi9340 11 дней назад +19

    ஐயா அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா❤❤❤

  • @PandiyanPandiyan-m2s
    @PandiyanPandiyan-m2s 9 дней назад +6

    சந்நிதானம் அருள்மிகு ஶ்ரீ ராஜ தேவேந்திர மடாதிபதி அவர்களை வணங்கி மகிழ்கிறேன்

  • @nagalingam8247
    @nagalingam8247 11 дней назад +41

    Congratulations. ஒவ்வொரு தேவேந்திரன் கேட்க வேண்டிய அருமையான சொற்பொழிவு தேவேந்திர மடாதிபதி ஐயா ராஜா தேவேந்திரர் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம் உங்களைப் போன்ற ஆன்மீக அரசியல்வாதியை இப்பொழுதுதான் காண்கின்றோம் விரைவில் பட்டியல் வெளியேற்ற தேவை என்பதை பதிவு செய்து வருங்கால சந்ததியினர் வாழ்வு சிறக்க உங்களின் ஆதரவு பொற்பாதங்களை தொட்டு வணங்குகிறோம் உங்களின் ஆன்மீகச் சிந்தனையோடு பட்டியல் வெளியேற்றும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவை பதிவு செய்கிறேன் நன்றி.Thanks for IRAVATHAM media.

    • @CsKannan-md8jy
      @CsKannan-md8jy 11 дней назад +5

      ராசாதேவேந்தர்க்கு எமதுவாழ்த்துக்கள்.

  • @mugeshbabu9839
    @mugeshbabu9839 10 дней назад +12

    அருமை அண்ணா சூப்பர் நான் ஒரு தேவேந்திரன்

  • @prasadprasad-fs7og
    @prasadprasad-fs7og 11 дней назад +19

    இந்த பதிவு மிகவும் முக்கியமான பதிவு

  • @KaminiKamu-u6r
    @KaminiKamu-u6r 10 дней назад +8

    அருமையான பதிவு நம் மக்கள் தெளிவு பெற வேண்டும் நம் வரலாறை தெரிந்துகொள்ளவேண்டும்

  • @palrajpalraj2778
    @palrajpalraj2778 11 дней назад +15

    செம்ம சூப்பர் பதிவு... அருமை அருமை அருமை அருமை... வாழ்த்துக்கள் பல....

  • @தமிழ்பாண்டியர்

    வீர துறவி நலமுடன் வாழ வாழ்த்துக்கள். பட்டியல் மாற்றம் உடனடி தேவை.

  • @saravanankaruppasami6488
    @saravanankaruppasami6488 10 дней назад +7

    அருமைனயான பதிவு ஐயா வாழ்க

  • @SanaSana-gq6rf
    @SanaSana-gq6rf 10 дней назад +8

    அருமையான பதிவு ஐயா முகவை சரவணன்

  • @தமிழ்.இணையவழிகல்வி

    பட்டியல் வேண்டும் ஓட்டு நம் இனத்தவருக்கே வேறு யார்க்கும் கிடையாது

  • @sumathiganesh2490
    @sumathiganesh2490 3 дня назад +1

    வாழ்த்துக்கள் ஐயா
    வாழ்க தமிழர் குடி வளர்க தமிழ் சமுதாயம் ❤
    வாழ்க வளமுடன் நம் சமுதாயம்
    ❤❤❤

  • @RaviRave-w7d
    @RaviRave-w7d 6 дней назад +1

    அருமை அருமை ரவிச்சந்திரன் பாண்டியன் இராமநாதபுரம் மாவட்டம்

  • @karuppasamya8055
    @karuppasamya8055 10 дней назад +3

    அருமையானபதிவு

  • @arasappansubbaiah8464
    @arasappansubbaiah8464 10 дней назад +3

    மனம் திறந்த பேச்சு இது தேவேந்திரகுல வேளாளர்கள் கேட்க வேண்டிய காணொளி மட்டுமல்ல ஒவ்வொரு அரசியல்வாதியும் கேட்க வேண்டிய ஒளிப்பதிவு

  • @Seethalakshmi-l4e
    @Seethalakshmi-l4e 9 дней назад +2

    சூப்பரா கேட்டிங்க ஐயா இப்போ இருக்கிரவங்க எவனுக்கும் வரலாறு கிடையாது தேவேந்திரன் என்றும் தலைக்குனியமாட்டான் அருமையான பதிவு இது போல பதிவு போட்டுகொண்டுருக்கவும்

  • @mallikaselvanselvan.k7656
    @mallikaselvanselvan.k7656 8 дней назад +2

    .. ஐயா வாழ்க ஒவ்வொரு தேவேந்திரன் அயல்வதி கேட்க வேண்டியது நமக்கு ஒன்றுபட ஒரு தலைமயின் கீழ் ஒரே கட்சி வேண்டு

  • @k.rajakumar.k6389
    @k.rajakumar.k6389 9 дней назад +1

    அருமை அய்யா உங்கள் போல் நமது தேவந்திரகுல வேலளார் பற்றி நமது மக்கள் வாழ்வியல் வரலாறு விளக்கம் அருமை உங்களை வாழ்த்தி வணங்குகிறேன்

  • @KvNisha-ii4ru
    @KvNisha-ii4ru 10 дней назад +5

    Congratulations samy. Wonderfull speech and valuable speech of Devendra kulavellar history. Thanks samy.

  • @ChinnarajChinnaraj-p9t
    @ChinnarajChinnaraj-p9t 7 дней назад +1

    அருமையான பதிவு ஐயா வாழ்க

  • @drvanithacts6458
    @drvanithacts6458 8 дней назад +1

    ஐயாவின் பேச்சும் அதில் உள்ள உண்மையும் அருமையோ அருமை தேவேந்திர குல வேளளார் சரித்திரம் கேட்க மிக பெருமையா உள்ளது

  • @muthuselvi8724
    @muthuselvi8724 10 дней назад +7

    Fantastic speech

  • @rajarathinam4196
    @rajarathinam4196 10 дней назад +3

    காணக் கிடைக்காத சொற்பொழிவு நிகழ்ச்சி.... ஐயா...

  • @Sivameka2022
    @Sivameka2022 10 дней назад +3

    அருமை அருமை அருமை 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @balakrishnan-tf5po
    @balakrishnan-tf5po 9 дней назад +2

    சிறப்பு மிக சிறப்பு

  • @magesmages2433
    @magesmages2433 10 дней назад +6

    சிறப்பு சிறப்பு🙏🙏🙏

  • @MurugesanMuruga-or4yf
    @MurugesanMuruga-or4yf 10 дней назад +6

    அய்யா வாழ்த்துக்கள்

  • @asstickerskeyshop5243
    @asstickerskeyshop5243 7 дней назад +2

    ❤❤❤

  • @senthilvasuki8273
    @senthilvasuki8273 11 дней назад +6

    Nice speech

  • @SingarajSingaraj-sb2sd
    @SingarajSingaraj-sb2sd 10 дней назад +5

    ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @CsKannan-md8jy
    @CsKannan-md8jy 11 дней назад +8

    மிக அறிவர்ந்தசொர்பொஒழிவு

  • @ReetaReeta-z8m
    @ReetaReeta-z8m 8 дней назад +2

    Super sir❤❤❤❤

  • @senthilnathanp7271
    @senthilnathanp7271 10 дней назад +5

    ‌தமிழ் வாழ்க உலகமெல்லாம்! உயிர்கள் வாழ்க! என்ற பொன்மொழியை மூன்று முறை சொல்ல வேண்டும் மண்ணும் விண்ணும் முட்டும் அளவிற்கு கோசம் இருக்க வேண்டும், தமிழ் மக்கள் எங்கு ஒன்றுகூடினாலும் இந்த பொன்மொழியை தமிழர்கள் நடைமுறை படுத்த வேண்டும். இதன் மூலம் பல தமிழர்கள் ஒற்றுமையுடனும் வாழ வழி வகை செய்யும், அரசியல், திருமணம், காதுகுத்து, சல்லி கட்டு, கபடி போட்டியின் போது, கோவில், தொடக்க முதலில் சொல்ல வேண்டும்.... இதன் மூலம் தமிழ் உணர்வு தமிழ் மக்களிடம் வலுப்பெறும் ....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.. மானம் உள்ள தமிழனும், தமிழச்சிகளும் தனது சொந்த குழந்தைக்கு தமிழ் மொழியில் பெயர்களை வைக்கவேண்டும்.. தமிழ் மொழியில் ஊர் பெயர்களை வைக்க வேண்டும்,வட மொழி பெயரை மாற்ற வேண்டும்....... ராமநாதபுரம், ராமேஸ்வரம் என்ற பெயரை , மாற்றம் செய்ய வேண்டும்,ராவண நாடு என்று பெயர் வைக்கவேண்டும்❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 கோவில்களில் தமிழ் மொழியில் பூசைகள் செய்யவேண்டும், ஆரியர்களின் வசம் இருந்தது தமிழர்களின் கோவில்கள் மீட்டெடுக்க வேண்டும், தமிழர்கள் ஆகிய சிவன்னடியார்களை பூசைகள் செய்ய அனுமதிக்க வேண்டும்..... திருக்குறள், திருவாசகம், திருமந்திரம் ஆகிய தமிழ் மந்திரங்கள் ஓதி பூசைகள் செய்ய வேண்டும்......... இதன் மூலம் தமிழர்கள் தமிழ் மக்கள் வலிமையான வாழ்க்கை வாழ வழிகாட்டும், தமிழ் கலாச்சாரம் வளர்ச்சி அடைந்த நமது தாய்மொழி தமிழ் சிறப்பு மிக்கது. அறிவில் சிறந்தவர்கள், வீரமிக்க தமிழர்கள்.தமிழ்மொழி தமிழ், தமிழினம் மற்றும் தமிழ் கலாச்சாரம் இவைகளை வளர்ந்து எடுக்கும் பொறுப்பு ஒவ்வொரு தமிழனும்,தமிழச்சிகளுக்கும் உண்டு... மானம், மரியாதை உள்ள ஒவ்வொரு தமிழனும் ,தமிழச்சியும் இந்த பதிவை படித்தவுடன் சேர் (share) செய்யவும், தமிழ் நாடு, தமிழ் ஈழம் போன்று தமிழ் மக்கள் வாழும் உலகம்மாக மாற்ற வேண்டும் , தமிழ் மக்கள் தமிழினத்தை அதிகரிக்க , தமிழ் குழந்தைகளை அதிகம் பெற்று எடுத்து , தமிழ் மொழியை கற்று கொடுத்து தமிழர்களை உலகமுலுவதும் தமிழர்களை இடம்பெற செய்தல் மற்றும் குடியமர்த்தல் வேண்டும்.
    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍மானம், மரியாதை உள்ள ஒவ்வொரு தமிழனும் ,தமிழச்சியும் இந்த பதிவை படித்தவுடன் சேர் (share) செய்யவும், உலகம் முழுவதும் தமிழ் மக்கள் வாழ,தமிழ் நாடாக மாற்ற...🙏🙏🙏🙏
    தமிழன்,தமிழச்சி என்றால் மூளைக்குள் தமிழ் மின்சாரம் பாயவேண்டும்,நாடி, நரம்பு, இரத்தம் அனைத்து தமிழ் உணர்ச்சி, நுண்ணு அறிவு இருக்க வேண்டும்🙏🙏🙏🙏
    தமிழ் வாழ்க! உலகமெல்லாம் உயிர்கள் வாழ்க!...........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐.

  • @creativeindia46
    @creativeindia46 10 дней назад +1

    Thanks for your valuable speech sir

  • @pmathialagan8588
    @pmathialagan8588 10 дней назад +1

    அய்யா வாத்துகள்

  • @PandiyanPandiyan-m2s
    @PandiyanPandiyan-m2s 10 дней назад +1

    நமக்கு என்ன இல்லை உழைப்பு அறிவு அன்பு ஆற்றல் மீண்டும் எழும் பாண்டியர் வரலாறு

  • @Anu-h7b
    @Anu-h7b 2 дня назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @muthuveeran9237
    @muthuveeran9237 11 дней назад +4

    Super commands

  • @amalaraj9909
    @amalaraj9909 10 дней назад +1

    Super sir

  • @kuppuswamysundaravadivel
    @kuppuswamysundaravadivel 10 дней назад +4

    வாழ்த்து௧்௧ௗ்!

  • @drvanithacts6458
    @drvanithacts6458 8 дней назад +2

    டாக்டர் வணிதாமணி கோவை

  • @dhanushkar6162
    @dhanushkar6162 5 дней назад +1

    கணீர் குரல்

  • @BoopathiPandian
    @BoopathiPandian 10 дней назад +2

    ♥️💚♥️💚♥️💚♥️💚🇧🇾🇧🇾🇧🇾🇧🇾

  • @jamesmallar911
    @jamesmallar911 9 дней назад +1

    அருமையான உரை ❤

  • @அருண்குமார்.M
    @அருண்குமார்.M 9 дней назад

    முதல்ல தேவேந்திரன் ஒரு தலைமையின் கீழ் வாருங்கள் ஜான் ல வேனாம் பா இதுவே பசுபதி பாண்டியன் கனவு

  • @EsakkiPandi-js3fm
    @EsakkiPandi-js3fm 11 дней назад +3

    நாடே நாராயண மயம்

  • @vasanthkumar1132
    @vasanthkumar1132 9 дней назад +1

    பழணிபாபா வாரிசு. எங்கையா இருந்தீங்க இவ்வளவு நாளா?

  • @vasanthkumar1132
    @vasanthkumar1132 9 дней назад

    இந்த வரலாறை கொண்டையநாட்டு மறவன் காதில ஊதுங்க.

  • @MahaLingam-hh9sp
    @MahaLingam-hh9sp 11 дней назад +1

    Samiyar jathikku support pannalama?

  • @MahaLingam-hh9sp
    @MahaLingam-hh9sp 11 дней назад +1

    You don't have a qualification to become a monk,nonsense

    • @Devendra-e5s
      @Devendra-e5s 11 дней назад

      Yentha Iyer Brahmins ku support pannama iruppan? Ella temple priest um Sami katha solranu Avan jathi peruma dhan solvan Brahmin community ungaluku jathiya theriyala? Ivar onum Thapa sollalae history la irukradha sollrar.

  • @PandiyanPandiyan-m2s
    @PandiyanPandiyan-m2s 9 дней назад +2

    உழைப்பு ஆற்றல் படிப்பு இவற்றில் உயர்ந்து நிற்கவேண்டும்

  • @PandiyanPandiyan-m2s
    @PandiyanPandiyan-m2s 9 дней назад +2

    திருமண பத்திரிக்கையில் ஶ்ரீ ராஜ் தேவேந்திரர் சந்நிதானம் மடாதிபதி கோட்டாணகோடி வணக்கம் என்று அச்சிட வேண்டுகிறேன்

  • @kohav630
    @kohav630 11 дней назад +3

    🙏🙏🙏✌️

  • @senthilnathanp7271
    @senthilnathanp7271 10 дней назад +3