ரிஷபம் ராசி - உன் கண்கள் கலங்கினாலும் இது கடவுள் கொடுத்த வாய்ப்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 84

  • @Murugan-m6t
    @Murugan-m6t 7 дней назад +29

    நீங்கள் சொல்வதும் உண்மை. நானும் வாழ்க்கையில்ரொம்ப கஷ்ட்டப்பட்டு இன்னும் முன்னேற்றம் இல்லை.எனக்கும் ரிஷபம் ராசிதான்.

  • @P.eswarinathapettaiP.eswarinat
    @P.eswarinathapettaiP.eswarinat 3 дня назад +4

    நீங்க சொல்வது அனைத்தும் உண்மை தாங்கே

  • @user-deevaasri
    @user-deevaasri 6 дней назад +10

    நீங்க சொன்னது எல்லாமே என் வாழ்க்கையில் நடந்து நீங்க சொன்ன மாதிரி நடந்த ரொம்ப சந்தோசம் தான் 🙏🙏🙏

  • @ravinaravichandran1073
    @ravinaravichandran1073 5 дней назад +16

    நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை இனிமேலாவது கடவுள் அருள்ளால் நல்லது நடக்கட்டும் நன்றி ❤

  • @Techwithfun71
    @Techwithfun71 9 дней назад +11

    சூப்பர் அண்ணா ennoda lifela நடந்த ellathaiuam coretah sollidinga... Txz...

  • @Jerry-o8e
    @Jerry-o8e 9 дней назад +13

    2:17 உண்மை எல்லாமே உண்மை 💯😢

  • @Sasikala-h9s
    @Sasikala-h9s 4 дня назад +4

    நீங்கள் சொல்வது எல்லாம் என் வாழ்க்கையில் நடக்கிறது

  • @smartlearning2326
    @smartlearning2326 4 дня назад +3

    Romba sariya sonneegal nantri ayya ❤❤❤❤❤❤❤

  • @krishnamoorthyjayaraman1292
    @krishnamoorthyjayaraman1292 3 дня назад +2

    எல்லாம் அவன் செயல் என்று நினைத்து, ஓம் நமசிவாய நம, அவரிடம் சரணடையுங்கள், நீங்கள் செய்வதை செய்து கொண்டே போங்கள்

  • @krishnamoorthyjayaraman1292
    @krishnamoorthyjayaraman1292 3 дня назад +2

    யாருக்கு நாம் உதவி செய் நினைக்கிறோமோ, அவர்களால்தான் நமக்கு பிரச்சினையே வரும்

  • @vazhgavalamudan3315
    @vazhgavalamudan3315 2 дня назад +2

    நடக்குதோ இல்லையோ கேட்க நல்லா இருக்கு..

  • @KamatchiKamatchi-h4i
    @KamatchiKamatchi-h4i 4 дня назад +2

    Ninga sonnadhu eallam nadhurukku rompa nanri 🙏🙏🙏

  • @ElavarasiM-i1x
    @ElavarasiM-i1x День назад

    En life apdiye solringa😢
    Romba kasta pattachi😭

  • @travelwithvsbs
    @travelwithvsbs 6 дней назад +1

    Thanks ayya for all the positive words...niraya astro chumma views kaga kanda negatives spread pandranga

  • @vanupriya5033
    @vanupriya5033 4 дня назад +2

    Unmai ningal solvathu ellam 💯 enakku nadathathu ellam unmai iepo en mananiila eppdy ierukko athaiye solringa

  • @archunisha7503
    @archunisha7503 6 дней назад +7

    Rombove hurt panni irrukanga 😭 family, frens and relatives ellarum. Kalyaname agala.

  • @rajalakshmisolaiappan7059
    @rajalakshmisolaiappan7059 3 дня назад

    Unmai than sir ellarayum nambi nambi emanthurukan avangaluku Ella senji avanga kitta asinga patturukan

  • @CookingWithGeetha
    @CookingWithGeetha 7 дней назад +1

    நன்றி நன்றி மிக்கநன்றி நீங்கள்சொல்லுவதும் முற்றிலும்உண்மை அப்படியே புட்டுபுட்டு சொல்லரீங்க

  • @lakshmi-k2q7p
    @lakshmi-k2q7p 3 дня назад

    Nega soldrathu 💯 correct

  • @Ravi1970-w9f
    @Ravi1970-w9f 7 дней назад +6

    எனக்கும் நீங்க சொல்லுவது எல்லாம் உண்மை 👌

  • @DeepaSivan-fk1gc
    @DeepaSivan-fk1gc 5 дней назад

    🙏sonnatha marana mathiri erukunga....💪

  • @GEETHARANI-v8t
    @GEETHARANI-v8t 5 дней назад +2

    100% unmai

  • @krishnamoorthyjayaraman1292
    @krishnamoorthyjayaraman1292 3 дня назад +1

    நம் கைதான் நமக்கு சோறு என்று நினைத்து வாழ வேண்டும்

  • @PraveenKumar-t7r9p
    @PraveenKumar-t7r9p 3 дня назад

    Remba thanks

  • @ARUNK-h7f
    @ARUNK-h7f 3 дня назад +2

    Neenga solrathu ellam unmai tha ana athuvey palagiduchu

  • @JeroshanJeroshan-n9m
    @JeroshanJeroshan-n9m 7 дней назад +2

    கல்வி யை பற்றி ஒரு வீடியோ போடவும்

  • @gopiv5234
    @gopiv5234 7 дней назад +6

    செத்து போலாம்னு இருக்கு இந்த ராசில பொறந்ததுக்கு

  • @lakshmi-k2q7p
    @lakshmi-k2q7p 3 дня назад

    Thank you anna

  • @krishnamoorthyjayaraman1292
    @krishnamoorthyjayaraman1292 3 дня назад

    ஒன்று மட்டும் நிச்சயம், வாழும் கடைசி காலம் வரை, உழைத்து தான் சாப்பிட வேண்டும்

  • @IndumathiKarthik-b9f
    @IndumathiKarthik-b9f 2 дня назад +1

    5 mts vara apdiye unmaiya en nilamaiya sonninga. Future laiyachum nambalama unmaiyana caring ahna yaarachum support panlama?

  • @kabiabi-c5i
    @kabiabi-c5i 2 дня назад +1

    Pro valkaila kastam varalam anal kastame valkai aki viddathu enakku nanum risaba rasithan

  • @RaniRani-mk9ll
    @RaniRani-mk9ll 3 дня назад

    உண்மை

  • @RAJASRIASWIN
    @RAJASRIASWIN 7 дней назад

    Valthukkalresabam

  • @lakshmi-k2q7p
    @lakshmi-k2q7p 3 дня назад

    💯 correct anna

  • @balaAnnamalai-e3x
    @balaAnnamalai-e3x 3 дня назад

    என்பெயர்அனுஜாஎன்ராஷிரிஷாபம்

  • @jeskuttimagaranth3687
    @jeskuttimagaranth3687 3 дня назад

    Evlo correcta solringa

  • @Sasuka30
    @Sasuka30 6 дней назад

    உண்மை எல்லாமே உண்மை

  • @KARTHIKEYANK-h4b
    @KARTHIKEYANK-h4b 9 дней назад +3

    2 month tha job illa anna 6 year IT la ui ux designer ra iruthu ippo work illa ketaka matithu

  • @archanaanisha8906
    @archanaanisha8906 2 дня назад

    Job kadaika chance iruka

  • @kavithanagarajan2480
    @kavithanagarajan2480 4 дня назад +1

    🎉🎉🎉🎉👍👍

  • @vidhyanatarajan9964
    @vidhyanatarajan9964 9 дней назад +1

    💯 true

  • @jeskuttimagaranth3687
    @jeskuttimagaranth3687 3 дня назад

    Unmaitan uyirmatumtan iruku

  • @pavithraadvocate801
    @pavithraadvocate801 6 дней назад +3

    Spy ethachi vachi parthinga .... Avlo correct ah soldringa😢😢😢😢

  • @anitadevithevar8801
    @anitadevithevar8801 6 дней назад

    💯 right

  • @indhu2778
    @indhu2778 2 дня назад

    😢💯💯💯

  • @krishnamoorthyjayaraman1292
    @krishnamoorthyjayaraman1292 3 дня назад

    உங்கள் மனதை சுத்தப்படுத்தி, அதில் சிவலிங்கத்தை வைத்து, பூஜை செய்யுங்கள், நமக்கு யாராவது துரோகம் செய்தால், அவருக்கு எதுவும் சொல்லாமல், உங்கள் மனதில் உள்ள சிவலிங்கத்தை இடம் முறையிடுங்கள், உங்கள் வேலையை பார்த்துக் கொண்டே போங்கள், கிடைப்பது வைத்து சந்தோஷப்படுங்கள்

  • @ravichandran9624
    @ravichandran9624 6 дней назад +1

    Ama unma ellarukum normal a kadaikura visayatha poradi vanga vendi irukku 😢 actually I am 15 years old but na en life la porattam

  • @divyadivya-qn6or
    @divyadivya-qn6or 10 дней назад +2

    Yes

  • @vilvanaicker3660
    @vilvanaicker3660 3 дня назад

    Ninga sonne ellame en life le nadandichi avamanam face maripochi work ille asingapatten enda porandomnu feel pandren inime edachi nalladu nadanda sari

  • @krishnanhaymala604
    @krishnanhaymala604 3 дня назад

    True true

  • @srirengaagenciesmayanursur6938
    @srirengaagenciesmayanursur6938 9 дней назад

    Anne 🙏🌹

  • @JothiJothi-uo5iw
    @JothiJothi-uo5iw 9 дней назад +1

    💯

  • @udayashankarshankar8665
    @udayashankarshankar8665 6 дней назад

    Correct

  • @Indusandheeproshan
    @Indusandheeproshan 3 дня назад

    Ethu oru life ethu oru raasi

  • @VijiViji-i3j
    @VijiViji-i3j 4 дня назад

    Anna oruthar en Mela asaa pattaru atha Nan sollun podhe avoid pannirukkannumm Nan avar kitta sonnen un life a arunu but Ava ni than venum nu donnaru naan kastathula irundhadhala atha verukka mudila

  • @tamilv9192
    @tamilv9192 4 дня назад

    Karaithan soleeringa

  • @elayarajamurugesh2196
    @elayarajamurugesh2196 9 дней назад

    🙏🙏🙏🙏

  • @Ashok-jp9zh
    @Ashok-jp9zh 4 дня назад

    Muruka muruks enaku oru kulathai. Koduba sami palani andavana

  • @tks_Pokemon_cards.
    @tks_Pokemon_cards. 5 дней назад +2

    Pona varshamum ithay tha kaetane Athuku munthana varshamum ithay tha..😂

  • @VijiViji-i3j
    @VijiViji-i3j 4 дня назад

    Anna Nan oru thappu pannitten athanala romba kasa padurenu atha thappu Nan viruppapattu seila enna seiya vaichuttanga ana today romba kasta padurenu edhukappuram enna nadakka pogudhunu therila enakku sandhraastamam Nan enna pandradhunu therila kastama irukku

  • @MOORTHYS-tu3vp
    @MOORTHYS-tu3vp 5 дней назад

    உண்மை சத்தியம் சத்தியம் சத்தியம்

  • @Meenakshi-t8s8c
    @Meenakshi-t8s8c 5 дней назад +1

    Life partner a irrutha?😒😔

  • @vijikumar6420
    @vijikumar6420 5 дней назад

    கல்யாணம் ஆவர்கு குழந்தை பிறக்குமா

  • @vijayakumari7361
    @vijayakumari7361 5 дней назад

    True😂😂

  • @Kishen930
    @Kishen930 9 дней назад +1

    Yes😢

  • @anbuanbu5398
    @anbuanbu5398 6 дней назад +1

    Bro enga bro irukka neee nadathu elame apidiye soldra 🥺

  • @Meenakshi-t8s8c
    @Meenakshi-t8s8c 5 дней назад

    Ye life partners Irrurtha

  • @LS_Gaming-7777
    @LS_Gaming-7777 7 дней назад

    💯💯💯💯💯💯😭😭

  • @saravanangr8693
    @saravanangr8693 9 дней назад +8

    Ena lifela ipadi tha nadakuthu...

  • @romanraventhan2111
    @romanraventhan2111 7 дней назад +1

    Apdi na maara la na iruku sammy unaku 😂

  • @vijayabalaji2159
    @vijayabalaji2159 4 дня назад

    Ne mudhala ezhthu pesuratha neruthu

  • @shekharnaidu6404
    @shekharnaidu6404 9 дней назад +1

    😂Un mai

  • @R.VenkatachalamR.venkatachalam
    @R.VenkatachalamR.venkatachalam 9 дней назад +1

    No improvement

  • @murugand6802
    @murugand6802 9 дней назад

    ஜோசியக்காரன் போல பேசல குடுகுடுப்புக்காரன் போல பேசுறீங்க

  • @udhayakumarp5303
    @udhayakumarp5303 9 дней назад

    😂😂😂😂

  • @krishnamoorthyjayaraman1292
    @krishnamoorthyjayaraman1292 3 дня назад

    உங்களுக்குப் பிறந்த குழந்தைகளால், எந்தப் பயன்கள் எதிர்பார்க்க முடியாது

  • @lakshmi-k2q7p
    @lakshmi-k2q7p 3 дня назад

    ❤❤❤

  • @alagusundari938
    @alagusundari938 6 дней назад

    Correct

  • @vennilasaran9901
    @vennilasaran9901 7 дней назад

    💯