சங்கே முழங்கு (Color) | Sange Muzhangu | Seerkazhi Govindarajan, P. Susheela,chorus | B4K Music

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 апр 2022
  • Watch Popular Classic MGR Songs
    Movie : Kalangarai Vilakkam
    Song : Sange Muzhangu
    Singer : Seerkazhi Govindarajan, P. Susheela
    Lyric : Bharathidasan
    Music : M. S. Viswanathan
    Click here to watch:
    Naalu Perukku Nandri Video Song : • Naalu Perukku Nandri |...
    MGR Best Collection of Hit Song : • MGR Best Collection o...
    Ettadukku Maligaiyil Video Song : • எட்டு அடுக்கு மாளிகையி...
    T M S and MGR Hit Song : • Kalyana Ponnu | கல்யாண...
    Enjoy & stay connected with us!
    Subscribe to B4K: / @b4kmusicgiri
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 34

  • @murugank8644
    @murugank8644 4 месяца назад +7

    பாரதிதாசனாரின் எங்கள் தமிழ் பெருமையை பறை சாற்றும் பாடல்.ஆடுபவர் நம்பியார் அல்ல எங்கள் தமிழ் மற்றும் அனைவரும் கலந்து வியந்த தேசியப் பாடல். தமிழுக்கும் அமுதென்று பேர் பாரதிதாசா நம் தமிழ் கொன்றம் குடி உயர்க வாழ்வோம் வாழ வைப்போம் அல்லவா

  • @lalithanagarajan1055
    @lalithanagarajan1055 5 месяцев назад +8

    அருமையான பாடல்.
    தமிழின் பெருமையை பறைசாற்றும்
    இப்பாடல் வரிகளை பெண்களில்
    பாடுபவர் தெலுங்கர். ஆடுபவர் கன்னடியர்.
    பார்ப்பவர்களில் ஆண் மலையாளி.
    என்னே இந்தியாவின் பெருமை!
    பாரதியாரின் 'சிந்துநதியின்மிசை நிலவினிலே' பாட்டுதான் நினைவுக்கு வருகிறது.

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 4 месяца назад +4

    சிரஞ்சீவித்துமான பாடல்.
    எழுச்சியுடன் சீர்காழியாரும்
    சுசீலாவும் இசைத்துள்ளனர்.

  • @mohamedmaideen3102
    @mohamedmaideen3102 3 месяца назад +6

    கவிஞர் பாரதி அவர்கள் தமிழன் பெயர் உலக அறிய செய்த பாடல் இனறும் இனிமை பாடல்

  • @ganesan3611
    @ganesan3611 2 года назад +7

    அற்புதமான பாடல் அருமை 👍 எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல் இது தலைவர் & சரோஜா தேவி நடிப்பு அருமை அருமை 👍🙏🏼💐🌹🌷🙏🏼🙏🏾

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 2 месяца назад +2

    மெல்லிசை மன்னர் பாரதிதாசன் படைத்த காவிய பாடல்

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j 2 месяца назад +3

    My birth place & MGR same
    But I am native of Ceylon Tamil
    My parents from northern province & 20 miles away from Jaffna

  • @user-mw5yx1og3j
    @user-mw5yx1og3j 11 месяцев назад +7

    நான் சிவலிங்கம் புதுச்சேரி
    மாநிலத்தை சேர்ந்தவன்
    சங்கே முழங்கு என்ற வாரப்பத்திரிக்கை நடத்தி வந்ததால் பெருமை அடைகிறேன்.

  • @gisakstone5917
    @gisakstone5917 4 месяца назад +2

    அருமையான டான்ஸ்பாடல்கள்

  • @rojasankae8976
    @rojasankae8976 2 года назад +4

    இனிமை இனிமை கலர்வுல் இனிமை🏅🇮🇳

  • @ShahulHameed-mi4ox
    @ShahulHameed-mi4ox Месяц назад +1

    பாவேந்தரின் இந்தப் பாடலுக்கு இதைவிடச் சிறப்பாக் இசையமைத்து விட முடியாது.
    பாவேந்தர் இதைக் கேட்டிருந்தால் எம்.எஸ்.வியை வியந்து பாராட்டியிருப்பார்.

  • @oysulkarunai3220
    @oysulkarunai3220 6 месяцев назад +1

    பாடலின் உச்சரிப்பு நம்பியாரின் நடனம் சரோஜாதேவியின் நடனம் தமிழனை தமிழனாக காட்டும் உயில் நடனம் மெய் சிலிர்க்கும் அற்புதமான பாடல்

    • @NarasimhanShankar
      @NarasimhanShankar 6 месяцев назад +1

      S v Subbiah

    • @natarajansomasundaram9956
      @natarajansomasundaram9956 4 месяца назад +1

      சங்கே முழங்கு என்று சங்கைக்
      கையில் வைத்துக்கொண்டு
      நடிப்பவர் நம்பியார் அல்லர்.
      நடனக்குழுவில் ஒரு துணை நடிகர்.

  • @thulasibala6691
    @thulasibala6691 11 месяцев назад +6

    Mahakavi Bharadhidasan university maanavi naan❤❤ Arive theivam❤❤❤

    • @viviliabeya7949
      @viviliabeya7949 3 месяца назад +1

      Mahakavi Bharathiyar, Puracthi Kavijar Bharthidassan... edhula nee Bharathidasan University la padichi irruka... University Pakamame polaya nee...

  • @user-dj1ji7kc4n
    @user-dj1ji7kc4n Год назад +1

    தமிழ் எங்கள் உயிர் மூச்சு

  • @user-ci6rq9jn8d
    @user-ci6rq9jn8d Месяц назад +1

    supersong vara

  • @artsc55
    @artsc55 2 года назад +1

    Arumaï🌹arumaïyāna nadanam, isaï, kural,,tamij pattru pādal,vājtukkal 🙏🏽

  • @smartgowtham8
    @smartgowtham8 2 года назад +2

    Vera level 💯👍

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j 2 месяца назад +1

    Indeed MGR blood is Ceylon
    U funded to Tamil Tigers so much wealth unfortunately mis used .

  • @thulasibala6691
    @thulasibala6691 11 месяцев назад

    Vedqtri maharishi thunai❤❤ shanthi mam how are you?❤❤ how is our sangeethaa mam? Love u all. Ungalaal naan. Thangal panivu miguntha maanavi A thulasimani.❤❤❤

  • @SAAlagarsamySornam
    @SAAlagarsamySornam 10 месяцев назад

    excellent by color.

  • @thulasibala6691
    @thulasibala6691 11 месяцев назад

    I like this aunty very much. Aishwaryarai resembles her❤

  • @sundaramramasamy5583
    @sundaramramasamy5583 2 месяца назад

    Annai thamizhukku yenru kettalum magzhluvaikkum isaiyai illaya raja thanthrukirara perushaa peethikirar.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 года назад

    அழகான எம்ஜிஆர் அப்பாப் பாடல் 👸

  • @palanisamy3576
    @palanisamy3576 3 месяца назад

    Nan ippadalai ring too Naga wythullean

  • @komalkumar9073
    @komalkumar9073 2 года назад

    I want pasamalar songs please friend

  • @karthikngk2
    @karthikngk2 8 месяцев назад

    தமிழ்

  • @revathik2822
    @revathik2822 Год назад +3

    சங்கே முழங்கு (2)
    சங்கே முழங்கு
    சங்கே முழங்கு
    எங்கள் வாழ்வும்
    எங்கள் வளமும் மங்காத
    தமிழ் என்று
    சங்கே முழங்கு (2)
    எங்கள் வாழ்வும்
    எங்கள் வளமும் மங்காத
    தமிழ் என்று சங்கே முழங்கு
    எங்கள் பகைவர்
    எங்கோ மறைந்தார்
    இங்குள்ள தமிழர்கள்
    ஒன்றாதல் கண்டு
    பொங்கு
    தமிழர்க்கு இன்னல்
    விளைத்தால்
    பொங்கு
    தமிழர்க்கு இன்னல்
    விளைத்தால் சங்காரம்
    நிசமென்று சங்கே முழங்கு
    சங்கே முழங்கு (3)
    திங்களோடும்
    செழும் பருதி தன்னோடும்
    விண்ணோடும் உடுக்களோடும்
    மங்குல் கடல் இவற்றோடும்
    பிறந்த
    தமிழுடன் பிறந்தோம்
    நாங்கள் (2)
    ஆண்மை சிங்கத்தின்
    கூட்டமென்றும் சிறியோர்க்கும்
    ஞாபகம் செய் முழங்கு
    சங்கே
    சங்கே முழங்கு
    ..
    வென் கொடுமை
    சாக்காட்டில் விளையாடும்
    தோள் எங்கள்வெற்றித்
    தோள்கள்
    ..
    கங்கையைப்
    போல் காவிரிப் போல்
    கருத்துக்கள் ஊரும்
    உள்ளம் எங்கள் உள்ளம்
    வெங்குருதி
    தனில் கமழ்ந்து வீரம் செய்கின்ற
    தமிழ் எங்கள் மூச்சாம்
    தமிழ் எங்கள் மூச்சாம்

    • @Ramakumar.59
      @Ramakumar.59 5 месяцев назад

      திங்ஙளோடும் செழும்பருதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல் கடல்
      இவற்றோடும் பிறந்த தமிழோடும் பிறந்தோம் நாங்கள்....தமிழின் பெருமை வீரம் சங்கு முழக்கம் இவற்றை தனிப்பாடலில் புனைந்து அதனை மக்கள் திலகம் கலங்கரைவிளக்கம் படத்திற்கு மன்னரின் உயிரோட்டமான இசையில் சீர்காழியார் அவர்களின் கம்பீர குரலில் பாடி தமிழை நேசிதத்து போற்றிய புரட்சி கவிஞர் பாரதிதாசன் அய்யாவை வணங்கி போற்றுகின்றேன்..பதிவிட்டு
      எங்களை மகழ்வித்த அன்பருக்கும் நன்றி...வீர நடை போட்ட இசை துள்ளல்...