நண்டு குழம்பு இப்படி செய்து பாருங்க ! வேற level Taste 😋 | Balaji's kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 235

  • @nithyuva77
    @nithyuva77 Год назад +13

    நீங்கள் சொன்ன பக்குவத்தில் சமைத்து பார்த்தேன். ருசி மிகவும் அருமை.

  • @gangadhranragav9981
    @gangadhranragav9981 2 года назад +4

    ரொம்ப பிடிச்சது நண்டு அது சூப்பரா நீங்கதான் செஞ்சு காட்டுறீங்க நான் செய்து பார்த்தேன் அருமையான உள்ளது உங்களுக்கு வாழ்த்துக்கள்

    • @Balajiskitchen
      @Balajiskitchen  2 года назад

      நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்

  • @SenthilS-sw9pz
    @SenthilS-sw9pz 2 месяца назад +1

    நீங்க வைக்கிற எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் எல்லாத்தையும் நான் செஞ்சு பார்த்து இருக்கேன் செம டேஸ்ட் நீங்க இதே மெய்ன் பண்ணி இன்னும் சூப்பர் சூப்பரா இன்னும் புதுசு புதுசா பாலாஜி சார் வாழ்த்துக்கள்

  • @gopalsamyrahavelunaidu8921
    @gopalsamyrahavelunaidu8921 2 года назад +37

    சூப்பர்! நன்றி! ரொம்ப தெளிவா, எளிமையா சொல்லி கொடுத்தீங்க! மகிழ்ச்சி!

  • @palani5987
    @palani5987 Месяц назад +1

    அருமையான பதிவு விளக்கத்துக்கு நன்றி 🙏

  • @JennyPeriasamy
    @JennyPeriasamy 2 месяца назад +1

    நீங்க செய்த சமையல் அனைத்தும் சுலபமும் சுவையும் உள்ளது வாழ்த்துகள் 🎉🎉

  • @nagaselvam8105
    @nagaselvam8105 Год назад +2

    அருமையான நண்டு சமையல்..நன்று

  • @haarishbabu4017
    @haarishbabu4017 2 года назад +5

    Morning,
    Ungaludaya recipe, Nandu (1kg) kuzhambu seidom, really taste is ultimate, full cuttu kattinom,SUPER, SUPER
    "" GOD BLESS YOU ""

  • @geethaganesh7140
    @geethaganesh7140 Год назад +1

    Arumaiyaga ullathu anna superve

  • @ranjithakikumar4629
    @ranjithakikumar4629 2 года назад +5

    Nonveg le எனக்கு பிடித்த உணவு நண்டு...பாலாஜி Sir வழக்கம் போல மிக எளிமையாக தெளிவா சொன்னதுக்கு என் குடும்பம் சார்பாக நன்றிகள்...

  • @sathishkumare9648
    @sathishkumare9648 2 года назад +14

    விளக்கம் மிக அருமை நன்றி🙏🙏🙏

  • @elakkiyaramalingam3955
    @elakkiyaramalingam3955 2 года назад +2

    Idhey madridha en amma seivanga sir. super.. thank you so much😊

  • @muniyappanmuniyappan7796
    @muniyappanmuniyappan7796 2 года назад +3

    சூப்பர் அருமை பதில் அண்ணன்

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx 2 года назад +1

    Anna unga video patthutha nandu kulambu vaipen semmaya iruku.intha kulambu mattum illa ella kulambu varities kulambu ellam unga videos than anna rmba rmba thzzzzzz anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sriharini1730
    @sriharini1730 Год назад

    Your all videos very useful for me sir thankyou so much for you and your videos

  • @arunaramboo4421
    @arunaramboo4421 11 часов назад

    அருமை !

  • @malarvizhiravichandran5177
    @malarvizhiravichandran5177 2 года назад +4

    உங்க சமையல் அருமை

  • @8directions478
    @8directions478 2 года назад +7

    பாலாஜி சமையல் பற்றி, கமாண்ட் செய்ய, புது வார்த்தைகள் கண்டு பிடிக்கணும்

  • @devi1964
    @devi1964 2 года назад +1

    Miga miga arumaiyana video

  • @Roger-yf5zn
    @Roger-yf5zn 3 месяца назад

    I like your cooking style
    Very simple method
    Keep up your great work

  • @thenporul7937
    @thenporul7937 2 года назад +1

    Ivlo nal enakku periya dout bro. Pen Nandu aan nandukum difference theriyala. Ippo therinchuruchu bro. Very very tks bro. 🙏🙏🙏🙏🙏

    • @Balajiskitchen
      @Balajiskitchen  2 года назад +1

      நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்

  • @kannniyappan
    @kannniyappan 2 года назад

    Bro super Namma ooru cuddalor neenga samaikuradhu same method irukku

  • @ChandraLeeka
    @ChandraLeeka 9 месяцев назад

    🎉சுப்பர்🎉😮😮😮🎉🎉🎉🎉🎉🎉

  • @jaipavithra4424
    @jaipavithra4424 8 месяцев назад

    Sir entha dish la puli oothi vaikkalamaa

  • @manidurga3828
    @manidurga3828 2 года назад +2

    superna .unga video's pathudhan nan samaipen..wife velaikku poyitanga.adhanaladhan.enaku samaikka theryadhu unga videos dhan help a irukku.

  • @indhulekha1550
    @indhulekha1550 2 года назад +4

    நாளைக்கு என் கணவருக்கு செய்து கொடுப்பேன்

  • @TamilinParis
    @TamilinParis 2 года назад +1

    நண்டு குழம்பு super 👍

  • @lakshmikamalanathan9083
    @lakshmikamalanathan9083 5 месяцев назад

    I am Lakshmi sakothara today prawn briyani trying so ultimate taste ❤ thanks for your valuable recepis

    • @Balajiskitchen
      @Balajiskitchen  5 месяцев назад

      நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்

  • @aruura5859
    @aruura5859 2 года назад

    நன்றிஅண்ணாஅருமை👍👍👍👌👌👌

  • @KlillyKLILLY-di7hh
    @KlillyKLILLY-di7hh 2 года назад

    Sirrappu. Ayya. Nandri. Ayya

  • @MuraliMurali-gb2pk
    @MuraliMurali-gb2pk Месяц назад +1

    Super cute 🥰

  • @umayaluma7302
    @umayaluma7302 Год назад

    Very good receipe. Thank you brother.

  • @samvelu8253
    @samvelu8253 2 года назад +2

    Thank you very much. Your Tamil and explained methods are very good. Will try soon. God bless 👍👍🙏🙏

  • @indiradmello1004
    @indiradmello1004 4 месяца назад

    No souring agent can I put limejuice or tamarind

  • @dhivyadhivya935
    @dhivyadhivya935 2 года назад

    Well explanations thank you

  • @pandiana6398
    @pandiana6398 11 месяцев назад +1

    Yemmy tested👌

  • @moganathanmogan5798
    @moganathanmogan5798 2 года назад +1

    சுப்பர் நன்டு கரி👍😋

  • @amaravathir1238
    @amaravathir1238 5 месяцев назад +1

    அம்மா சொல்லி கொடுப்பது போல் இருந்தது. நன்றி.

  • @puthurvasantham9638
    @puthurvasantham9638 2 года назад

    உங்க கைசுத்தம். கைமணம் அருமை

  • @Shivanamujangam-qk9wc
    @Shivanamujangam-qk9wc Год назад

    Vera leval sir

  • @divyamurugan2512
    @divyamurugan2512 2 года назад +3

    Vai urutu anna😋😋😋😋😋.... All ur videos are super

  • @dailyvlogTTokl
    @dailyvlogTTokl Год назад

    Perfect instructions

  • @bharathivtv
    @bharathivtv 2 года назад +1

    அருமை..

  • @sandeepvellore9171
    @sandeepvellore9171 Месяц назад

    fantastic combination

  • @umabalu9956
    @umabalu9956 2 года назад +1

    அருமையாக இருக்கு‌ அண்ணா

  • @JayanthiChandra-l2w
    @JayanthiChandra-l2w 29 дней назад

    Excellent 👍

  • @shaheemzahir7560
    @shaheemzahir7560 11 месяцев назад

    super sir i tried it was delicious

  • @sushithrasilva7959
    @sushithrasilva7959 5 месяцев назад +17

    இலங்கையில் கடைசியாக முருங்கை இலை சேர்ப்போம் , சுவையும் மனமும் கூடும், அலர்ஜி ஏற்படாது.

    • @sridhark3291
      @sridhark3291 2 месяца назад +2

      முருங்கை இலை சேர்க்கும்போது சுவை கூடும் என்பது உண்மை

    • @umalakshmi6106
      @umalakshmi6106 2 месяца назад +1

      Soodai thanikkum

  • @ganesamoorthyv5963
    @ganesamoorthyv5963 2 года назад +1

    சூப்பர் சமையல் வாழ்த்துக்கள்

  • @amalaamala49
    @amalaamala49 3 месяца назад

    Super I am try sir

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 Год назад

    Awesome super l like it anna 🇮🇳🙏👍👌

  • @ramakrishnang2012
    @ramakrishnang2012 Год назад

    Well explain super sir

  • @KARTHIKEYAN-mg5gt
    @KARTHIKEYAN-mg5gt 2 года назад +1

    அருமை அண்ணன்

  • @arthiarumugam8110
    @arthiarumugam8110 2 года назад

    Vaarra Laval Balajei Anna

  • @HaiBhai-ye1qb
    @HaiBhai-ye1qb Год назад

    Well explained sir

  • @jayanthi0240
    @jayanthi0240 2 года назад

    I'm a big fan of your show.

  • @angavairani538
    @angavairani538 2 года назад +2

    அருமையான பதிவு பாலாஜி வாழ்வோம்வளமுடன்

  • @SVNAsivanesh
    @SVNAsivanesh 2 года назад

    சூப்பர் sir

  • @n.s.partheepan227
    @n.s.partheepan227 7 месяцев назад

    Wow super anna😊

  • @eealumalai4443
    @eealumalai4443 2 года назад

    Anna karunai kizhangku varuval seithu kaatungalen pls

  • @bilaalkarthigesu6245
    @bilaalkarthigesu6245 Год назад

    பயன் உழ்ழா பதிவு

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 2 года назад

    நன்று

  • @thangamtirupati113
    @thangamtirupati113 12 дней назад

    Super bro ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sharonulagam7824
    @sharonulagam7824 2 года назад

    Arumai 👍 👌

  • @Raman-414
    @Raman-414 2 года назад +3

    Super. Came in good taste.

  • @santhimohan7757
    @santhimohan7757 2 года назад

    Nice sir.. Pulli tanner serkka vendama sir

  • @vijayalakshmivijayalakshmi9419
    @vijayalakshmivijayalakshmi9419 2 года назад

    Semmmma super Anna

  • @muniyappan2647
    @muniyappan2647 2 года назад

    Nandri anna

  • @juliets4640
    @juliets4640 2 года назад

    Arumaiyana kuzambu

  • @susilas6861
    @susilas6861 2 года назад

    Super nandri thanks.

  • @muruganprabhu613
    @muruganprabhu613 2 года назад

    நண்டு எனக்கு ரொம்ம்ம்ப பிடிக்கும்

  • @rajmohamed2400
    @rajmohamed2400 2 года назад +6

    I am Rajmohamed a retired head master, your method of demonstration is highly appreciable sir. Very good and nice sir.

    • @vijid9340
      @vijid9340 2 года назад

      Yes of course 🤝

  • @VG2403
    @VG2403 2 года назад

    Superb good explanation

  • @suryasharvesh55
    @suryasharvesh55 Год назад

    Thanks u bro

  • @upaSaran
    @upaSaran 3 месяца назад

    Super bro...😊

  • @JkamalakannanKannan
    @JkamalakannanKannan Месяц назад

    Nandu kuzambu good best taste😁😂😃

  • @indraabie7559
    @indraabie7559 2 года назад

    Super but how do you clean this nandu

  • @danielsigamanit1253
    @danielsigamanit1253 8 месяцев назад

    Super Anna

  • @tamilkitchen6724
    @tamilkitchen6724 2 года назад

    💐🤝💐 என் அருமை நண்பரே பாலாஜி அவர்களே வணக்கம் 💐 உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் மிகவும் எளிமையான முறையிலும் சுவை நிறைந்ததாகவும் மிகச் சிறப்பாக உள்ளது 👍 என் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் மகிழ்ச்சியுடன் 👍🙏🙏

  • @samsinclair1216
    @samsinclair1216 2 года назад

    Very super sir thank you.i will follow

  • @vasanthakumari3014
    @vasanthakumari3014 2 года назад +8

    Super fish. Well explained. . Thanks for the detailed description.

  • @vijid9340
    @vijid9340 2 года назад +11

    Your guidance is ultimate 🙏

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Год назад

    NanduKuzhambuSuper❤

  • @puduvaiarokkiyasamayal6225
    @puduvaiarokkiyasamayal6225 2 года назад +1

    நண்டு குழம்பு சுவையே தனி பார்க்கும் போதே நாக்கில் எச்சில் ஊறியது

  • @TevarMagan-pj7do
    @TevarMagan-pj7do Год назад +1

    இந்த வீடியோ பார்த்து செய்தேன் மிக அருமையாக வந்துள்ளது. நன்றி அண்ணே 🙏😍
    Tn - 63

  • @shyamalaramamurthy8922
    @shyamalaramamurthy8922 2 года назад

    Nandri

  • @geethabalan9259
    @geethabalan9259 10 месяцев назад

    Nice anna

  • @raju.7398
    @raju.7398 2 года назад

    Super tips brother thankyou

  • @Naruto.2407
    @Naruto.2407 10 месяцев назад

    Super

  • @shakilarajamanickam6687
    @shakilarajamanickam6687 9 месяцев назад

    ❤❤❤❤❤

  • @emmanuvel328
    @emmanuvel328 2 года назад

    Superb sir

  • @sudhastephen5764
    @sudhastephen5764 2 года назад +1

    Super sir

  • @VijayKumar-ch5qw
    @VijayKumar-ch5qw Год назад

    We will be

  • @loganandy2762
    @loganandy2762 2 года назад +2

    😋 Yummy 👍👌

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 2 года назад +1

    Super video bro

  • @JaiKrishna-kg1tg
    @JaiKrishna-kg1tg Год назад

    Super 👌👌👌👌👌👌👌

  • @shuthaherthaya7756
    @shuthaherthaya7756 5 месяцев назад

    💯👌

  • @danielpremkumar7829
    @danielpremkumar7829 2 года назад +1

    Bro super

  • @pugazh.4711
    @pugazh.4711 5 месяцев назад

    Super but thengai uthena enga veetla ullavangaluku pidikakathu

  • @KrishMomsKitchen
    @KrishMomsKitchen 2 года назад +7

    Hello from Krish Mom's Kitchen 🙏🙏🙏
    Sir all your videos are great watching. Your recipes are awesome. Recently started watching all your Tips in shorts video. All the tips r greatly working I tried it.☺️☺️. Sir I vl try making your recipes in my cooking channel.The crab curry is Lip-Smacking😋😋. Thank you so much sir 🙏🙏🙏🙏