எனக்கு பிடித்த சனீஸ்வரர் என் உயிர் பிரியும் வரை கூடவே இருக்கனும் எனக்கு அவர் கொடுக்கும் கஷ்டத்தை நான் முழுமையாக ஏற்றுக்கொள்வேன் அவர் நான் தெரிந்தும் தெரியமலும் தவறு செய்தால் என்னை நல்வழி நடத்துவார் ... சனீஸ்வரர் மற்றும் விநாயகர் எனக்கு பிடிக்கும் இன்று எனது மகனுக்கு புது வண்டி வாங்கினோம் ... கோயிலுக்கு சென்று வழிபட முடிவதில்லை விவசாயத்தை விட்டு வேளியே செல்ல முடியவில்லை ஆனால் மனமார வேண்டிக்கொள்வேன் பதிவுக்கு மிக்க மகிழ்ச்சி அண்ணா
உத்திரட்டாதி நட்சத்திரம் அண்ணா முயற்சி விடமட்டேன் அண்ணா வெற்றியோ தோல்வியா எதுவாக இருந்தாலும் எனக்கு கஷ்டம் கொடுப்பவர்களை நிச்சயமாக சனீஸ்வரர் துனணயோடு மோதிப்பக்கனும் விடகூடாது துன்பம் தருபவர்களை நன்றி அண்ணா உங்களது கணிப்புக்கு
சார் நாங்க எப்ப தான் சார் நல்லா இருப்போம் விவரம் தெரிந்த நாளில் இருந்தே கஷ்டம் எங்களுக்கு எப்ப தான் நல்ல காலம் வரும் மீன ராசி ரேவதி நட்சத்திரம் சொல்லுங்க ஐயா
சிலைகள் வலி தாங்கி கொண்டால் சாமியாக காட்சி தருகிறார்.... வலி தாங்காது கல்கள் படிக்கட்டு அமைந்துள்ளது. அது போல் எதுயும் தாங்கும் இதயம் வேண்டும்.. இதுவும் கடந்து போகும் சனி பகவான் எல்லோரும். வரவேற்போம்......
100% correct sir.... I'm working women 27 age. Husband enaku adikoruka fight varuthu... 7 yrs a oru company la work pandra ana ipo konja nala eathaju mistake panira nanu athu oru problem ye ilainalu rmbave ena target pandramari Daily pressure a iruku work... 😢
நாலரை வருசம் சந்தோஷம் இருந்த வாழ்க்கை இன்று பிரிந்து வாழும் நிலைக்கு சென்றுவிட்டது குழந்தை மட்டும் இல்லை என்றால் என்ன நடந்திருக்கும் என்றே சொல்ல முடியாது இது சரியாகிடுமா உத்திரட்டாதி நட்சத்திரம் ....!!!
Vanakam sir meena rasi uthirathathi natchathiram 16.03.1991,8.28pm Perambalur, misunderstanding between husband, husband danusu rashi, do we unite again sir
Meena rasi revathi nakshatram mesha lagnam Chandra dasai female age 46. Struggling a lot in virayasani. Enakku abroad visa kidachum poga mudiyala. Jenma sanila yavadhu US ku poida mudiyuma. Konjam pathu sollunga sir.
Raagu ,kethu,sevvai dhosam irutha raghu kethu ,sevvaidhosam irukavangala dha marriage pannanum ma sir please reply, opposite ah marriage panna yenna agum
Enoda rasi kadagam poosam 28/01/2002. Enoda boyfriend 12/10/2000 meenam uthiradirai....avar April month pirijitaru....nalla Dan irundom...aana April 1st la irundu problem nala April 14 poitaru...thirumbi varuvara?? Vaipu iruka
Good evening sir... Naa meenam rasi revathi natchathiram naa love pandran sir v2la sonna accept pannika mattranga romba problem ha iruku avanga epo sir accept pannuvanga ennaku marriage epo sor nadakum romba kastam maa iruku sir.
@@ASTROPALANISWAMYGAL thank you sir my 1st baby kadagam rasi ayulyam nachathiram and my 2nd baby meenam rasi revathi nachathiram, allready I have 2 girl baby, engalakku boy baby pirakkuma?
Sir ya husbandku meenarasi uthrathi nachathiram 6 manth farin erukkanga avanga enga erunthappo vera affarla erunthanga eppo ela avanga appaku thevasam kutukka varanu solranga vara sollalama venama sir enga vantha proplam akuma sir pls sollunga
Meenam uthirattathi natchathiram sir kadan problem theeruma sir athunalaiye romba manam lastama irukku veetla santhosame illa and udambu ipo sarilla sir jenma sani la konjamavathu sari aguma sir. Udan pirava sagotharana nenachu kekuren enaku oru nallathu sollunga sir please 🙏🙏🥺
Eppo gvt exam result kku wait pannuren sir postive result vanthiruma sir meena raj uthiradathi nakchathiram sir pls knjm sollunga ayya jathakam pakkanum amt evlo ayya knjm sollunga ayya pls
வணக்கம் ஐயா எனக்கும் என் கணவருக்கும் இடையில் அவரது தங்கைகளால் பிரச்சினைகள் வருகின்றது அவர் வெளிநாட்டில் உள்ளார் அவர் கடகம் ராசி புனர்பூசம் நான் மீனம் உத்திரட்டாதி எங்களது பிரச்சினைகள் எப்போதும் சரியாகும்😢
Good morning sir Meena rasi uthiratathi nachathiram My wife ::: meena rasi uthiratathi nachathiram Marriage age 4year achu sir kulathai bakkiyam unda sir ipo😢😢😢😢
Na meena rasi uthirattadhi en bf magaram thiruvonam 4 years veetla love ku accept panna kenjitte irukkom 6 month ku munnadi enga veetla ok sollitanga aana avaru veetla ok sollala age poitee irukku intercaste so avunga romba pidivaadhama irukkanga maaruvangala avunga sir romba mudila ella depression num paathachi
நன்றி நன்றி ஐயா... நீங்க சொல்லுறது எல்லாம் நடக்குது, டிவோர்ஸ் கெடச்ச போதும்...மன நிம்மதி தா இல்ல ஐயா.... ஒங்க வீடியோ தா மனசு ku கொஞ்சம் நிம்மதியா தறுது.. God மட்டும் நல்லா pry pannuray.. நன்றி நன்றி ஐயா.
En husband ku meenam rasi than kudikura palakam eruku yenaku vala pidikala kolathaiyum ella avuga veetula kolanthai ella nu yena thituranga 3 varusam aeiruchi na prichi vanthu 1 varusam aeiruchi
@@ASTROPALANISWAMYGAL அய்யா 🙏துலாம் மீனம் திருமணம் செய்து உள்ளோம், நாங்கள் பார்த்த ஜாதகர் பொருந்தும் என்று சொல்லிவிட்டார். ஆனால் வாழ்க்கையில் படாத கஷ்டம் இல்லை, எந்த ஒரு சிறிய முன்னேற்றமும் இல்லை அய்யா, நோய், கடன்,கஷ்டம் இதற்கு என்ன அய்யா செய்வது, வழி கூறுங்கள் 🙏
ராசியில் இருந்து 7 இடம் சனி பார்க்கும் சொன்னிங்க 7 இடம் எப்போது பார்வை படாமல் விலகும் மீன ராசிக்கு எந்த வருடம் திருமணம் சாதகம் அய்யா ஒவ்வொரு வருடமும் எதிர்பாத்து nadakamal போகிறது மீன ராசி பூராட்டதி நட்சத்திரம்
@@ASTROPALANISWAMYGAL நான் மீனம் பூராட்டதி 4 ஆம் பாதம் இன்னும் எத்தனை வருடம் சனி 7 இல் இருக்கும் எந்த வருடத்தில் இருந்து ஆரம்பித்தது இந்த ஜென்ம சனியில் திருமணம் நடக்குமா என்பது மட்டும் குழப்பம் தெளிவுப்படுத்தவும் நன்றி
நீங்க ராசிக்கு சொல்லுறிங்களா இல்ல லக்கனத்துக்கு சொல்லுறிங்கள ராசி வேற இருக்கு லக்கனம் மீனலக்கனம் வருது இந்த பதிவு எப்படி எடுத்துகொள்வது ஐயா என்னவோ மீனலக்கனம் படதா கஷ்டம் வாழ்வில் இதுவரை உயிர் தான் இருக்கு வரது வரட்டும் துன்பமே பழகிபோச்சு இனி என்ன வருவதுவரட்டும்
எனக்கு பிடித்த சனீஸ்வரர் என் உயிர் பிரியும் வரை கூடவே இருக்கனும் எனக்கு அவர் கொடுக்கும் கஷ்டத்தை நான் முழுமையாக ஏற்றுக்கொள்வேன் அவர் நான் தெரிந்தும் தெரியமலும் தவறு செய்தால் என்னை நல்வழி நடத்துவார் ... சனீஸ்வரர் மற்றும் விநாயகர் எனக்கு பிடிக்கும் இன்று எனது மகனுக்கு புது வண்டி வாங்கினோம் ... கோயிலுக்கு சென்று வழிபட முடிவதில்லை விவசாயத்தை விட்டு வேளியே செல்ல முடியவில்லை ஆனால் மனமார வேண்டிக்கொள்வேன் பதிவுக்கு மிக்க மகிழ்ச்சி அண்ணா
உத்திரட்டாதி நட்சத்திரம் அண்ணா முயற்சி விடமட்டேன் அண்ணா வெற்றியோ தோல்வியா எதுவாக இருந்தாலும் எனக்கு கஷ்டம் கொடுப்பவர்களை நிச்சயமாக சனீஸ்வரர் துனணயோடு மோதிப்பக்கனும் விடகூடாது துன்பம் தருபவர்களை நன்றி அண்ணா உங்களது கணிப்புக்கு
Welcome Sani Bhawan... Always welcome samy....
சார் நாங்க எப்ப தான் சார் நல்லா இருப்போம் விவரம் தெரிந்த நாளில் இருந்தே கஷ்டம் எங்களுக்கு எப்ப தான் நல்ல காலம் வரும் மீன ராசி ரேவதி நட்சத்திரம் சொல்லுங்க ஐயா
நன்மையான தசா புக்தி நடக்கும் காலத்தில் நல்லது நடக்கும்
வணக்கம் சார் 🙏🙏🙏
நமக்கு துரோகம் செய்தவர்களின் உண்மை முகம் வெளியே வருமா ஐயா
தெரியவரும்
நான் சந்தோஷமாக இருந்து 9 வருடங்கள் ஆகிறது. இதற்க்கு மேல் வாழ்க்கை மாறும் என்ற நம்பிக்கை இல்லை. உயிரை விட ஏதேனும் அதிஷ்டம் உண்டா?😢
நம்பிக்கையும் இறைவனுடைய வழிபாடும் உங்களை காப்பாற்றும்
சிலைகள் வலி தாங்கி கொண்டால் சாமியாக காட்சி தருகிறார்.... வலி தாங்காது கல்கள் படிக்கட்டு அமைந்துள்ளது. அது போல் எதுயும் தாங்கும் இதயம் வேண்டும்.. இதுவும் கடந்து போகும் சனி பகவான் எல்லோரும். வரவேற்போம்......
சரியாக சொன்னீர்கள்
ரேவதி
என்னசெய்வது ?யாருடையே ஆறுதலும் பசி தீர்க்காது..!
வலி மட்டும்தான் மிச்சம்
ஜென்மம் சனி பெயர்ச்சி பதிவு போட்டுளுர்கள் இன்னும் குரு மற்றும் ராகு கேது பெயர்ச்சி போடுங்கள் அண்ணா பதிவுக்கு நன்றி
கண்டிப்பாக போடுகிறேன் பிப்ரவரி மாதத்தில் இருந்து ராகு கேது பெயர்ச்சி போட்டு விடுகிறேன்
Ayya na meena rasi ., revathi natchathiram,., enaku divorce venum athu nallapadiyaka kidaikumah., janvary ladt weak divorce ku apply pannalam nu irukkirom pannalama ayya
Thank you sir ❤
Most welcome
ஆண் 47 வயசு மீனம் ரேவதி... ரொம்ப கஷ்டமா இருக்கு சாமி....முடியல 😞😞😞நான் என்ன செய்வது என்று புரியல 😞😞
Porumai thevai
நன்றிகள் நண்பரே
Excellent speech
💯 unmai Sri mudiyala
100% True
100% true about the past
Meenam revathi star ku specific ah vedio podunga sir... Meenam rasi pooratadhi uthratadhi ku dhan neraya soldringa. Revathi ku solunga sir. Ore manaulaichal matum dhan iruku .
Sure i will post soon
Revathi podunga sir
Revathi ku eppatha nallathu nadakum sir naanum en kanavaru pirinju irukom avar kitta oru paiyan en kitta oru paiyan iruka sir enna panrathune therila
Matrm varum next year
Sir meenam rasi 20 yrs en payanuku..(23.06.2004) enda vayasula marriage panna enda problem um varama sandosama iruka mudium sir
100% correct sir.... I'm working women 27 age. Husband enaku adikoruka fight varuthu... 7 yrs a oru company la work pandra ana ipo konja nala eathaju mistake panira nanu athu oru problem ye ilainalu rmbave ena target pandramari Daily pressure a iruku work... 😢
Ellam sani bhagavan kodukkum kastangal than.porumai thevai
தாங்கள் கூறுவது போல் அனைத்து கர்ம வினை புரிந்து கொண்டு வாழ்க்கை நிலைமை தொடர்பில் சென்று கொண்டு இருக்கிறது ஆன்மீக வாழ்க்கை நிலைமை
நாலரை வருசம் சந்தோஷம் இருந்த வாழ்க்கை இன்று பிரிந்து வாழும் நிலைக்கு சென்றுவிட்டது குழந்தை மட்டும் இல்லை என்றால் என்ன நடந்திருக்கும் என்றே சொல்ல முடியாது இது சரியாகிடுமா உத்திரட்டாதி நட்சத்திரம் ....!!!
பொறுமையாக இருங்கள் அடுத்த ஆண்டு உங்களுக்கு சரியாக வாய்ப்பு உண்டு
@@ASTROPALANISWAMYGAL 👏
@@RdGanesh540 enakum athe problem tha
Ayya, laknathil ragu means?
Laknathil kethu,sukran,sevai,
Appdi irundha enna palan?
Pls sollunga😢
Sir, meenam revathi nasathiram. Patnar virucika rasi visaga nasathiram pirincithan ieukon eappa santhu valuom
Jathagam parthal theriyum
Sir am 30 years woman, meena rasi revathi nakshatram mesha lagnam. Can i try foreign for job. Please tell
You can try
அய்யா 🙏
எங்கள் வீட்டில் தொடர்ந்து நோய், கடன் இருந்து கொண்டே இருக்கிறது கடந்த 20 ஆண்டுககாலம்.
என்ன அய்யா செய்ய?
புதன்கிழமையில் திருவெண்காடு போயிட்டு வாங்க
Sir en husband meena rasi revathi natchathiram na meena rasi uthirattadhi natchathiram.. en husband 8 months ah affair la irukkanga.. eppo sariyagum
Ennum sila kalam agum
Evlo naal aagum
Ayya
meenam uththiraddaathi male
Mithunam thiruvaathirai female
Life eppadi irukkum?
Misunderstanding neraya erukkum
ஐயா நமஸ்காரம் 🎉🎉 வீடு மாற்றம் செய்யலாமா... வாய்ப்பு உள்ளதா.. எப்போது மாற்றம் செய்யலாமா.....
2025 ஏப்ரல் மாதத்திற்கு பிறகு வீடு மாற்றம் செய்யுங்கள் சரியாக இருக்கும்
Boy meenam rasi revathi natchathiram, girl dhanushu rasi moola natchathiram match aguma sir?
Matching erukku but jathagam matching parkkanum
K sir tq
Revathi natchathram
Mithuna lagnam
8il sani ragu
Surya dasai
Enakku jenma sani adhigam badhippu tharuma ayya?
Parigaram edhuvum unda?
Pathippu undu.thiru kollikadu saniswara bhavan temple poittu vanga
Hi sir...
Name : Saranya
Meenam rasi
Uthirathi natchathiram
Husband and wife problem athigama iruku. Eppo problem solve agum
Ennum kalam erukku
Great
நன்றி ஐயா
எந்தெந்த நட்சத்திரத்தில் எப்போது சனி பயனம் செய்வார் என்றும் அப்போதைய பலன்கள் பற்றியும் ஒரு பதிவு போடுங்கள் ஐயா
வரும் வருட பஞ்சாங்கத்தில் வரும் அதை வைத்து போடுகிறேன்
Sir na meena raasi revathi nakshatram kalyanam agi 5yrs agudhu kolandhai kaga try pandren but husband kuda understanding ye ila.
Unnum sila kalam understanding erukkathu but kulanthai bakkyam kedikka try pannunga
நீங்கள் கன்னி ராசியா
Revathi nasathiram Mesa lankanm sir 2025 tell me sir lankanm palan tell me sir 🙏🏼
Jathagam parthal than theriyum
Vanakam sir meena rasi uthirathathi natchathiram 16.03.1991,8.28pm Perambalur, misunderstanding between husband, husband danusu rashi, do we unite again sir
Vaippu erukku
Nanri ayya ❤🙏
Meenam
Revathi natchathiram
Husband - magaram
Natchathiram - uthiradam
We separated now. .sera vaipu iruka
Jathagam parthal theriyum
Enakku meena rasi Ennode husband magaram rasi . Nange pirunju 2years aachu . Serathukku vaaipukkal erukkuma sir
Jathagam parthal theriyum
வேலை இல்லாமல் வீட்டில் இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமா?
வேலை வாய்ப்பு கிடைக்கும் முயற்சி செய்யுங்கள்
sir, Meena raasi revathi natchathiram ....oru doubt 2020 la irunthu ipo varaiku yentha oru decision mm seriya yeduka mudila romba problem health ,work yeh join aaga mudila,family problems, siblings kuda prachana yeppo sir 7 1/2 start aachu yepo mudiya poguthu nu seriya therila 2020 to 2024 fullah problem innu yevlo years ipdi irukum.
Ennum 5 years erukku elarai mudiya
Meena rasi revathi nakshatram mesha lagnam Chandra dasai female age 46. Struggling a lot in virayasani. Enakku abroad visa kidachum poga mudiyala. Jenma sanila yavadhu US ku poida mudiyuma. Konjam pathu sollunga sir.
2025 march after try pannunga vaippu erukku
Thanks sir @@ASTROPALANISWAMYGAL
Hi sirr
Sir nan mena rasi Utharatathi nakshathiram life ah problem ah iruku husband kuda enna pandrathu sir
Porumai erunga
Sir ,
Ipo November la meenam uthiratathi. Ponnu ... Kanni rasi uthiram paiyan thirumanam seithu thani kuduthanam pogalama ?
November monthla pogalam
Please tell us when meen rasi will come out of troubles.
More than 3 years
Adhukulla 90% uyir poidum😂😂 @@ASTROPALANISWAMYGAL
Nanbargale kitathatta ivanga solra narchathara kanaku vaipom.
Meenam moththam 9 natchathra paagama piringa.
Athavathu kitathatta 102 natkal sani oru oru narchathra pagathula payanam seivar sani .
102 * 9 =918 naatkal. Oru varusham enbathu 365.6 naatkal kanakunga.
So 2.5 varusham Sani payanam.
Ivlothanga. Pothuva konjam kashtamana kaalamthaan. Aana ithulaye 2aam sutru Konjam thaangika mudium.
But kashatme illantu kedayathu.
Seri pothuva Meena rasi neyargal vazhkai - Just Parota maavu life. Maida maavu not good for health.
Athula parota ready seira process matrum kadaisiya yaro kaila Parota poi atha avanga saalnavo Chicken kurumavo kothikka kothikka oothi sapidrathut haan Meena rasi life.
Athavathu naama yennathaan nallatha irundhalum mathavangalukuthaan nammala kondu lifey thavira namakondrumillai.
Ayya meeba rasi revadhi natchathiram......udal nilai opretion alavuku poguma doctors solranga
Vaippu erukku next year
Raagu ,kethu,sevvai dhosam irutha raghu kethu ,sevvaidhosam irukavangala dha marriage pannanum ma sir please reply, opposite ah marriage panna yenna agum
Yes
Enoda rasi kadagam poosam 28/01/2002. Enoda boyfriend 12/10/2000 meenam uthiradirai....avar April month pirijitaru....nalla Dan irundom...aana April 1st la irundu problem nala April 14 poitaru...thirumbi varuvara?? Vaipu iruka
Enoda rasi,Meenam rasi pooratathi natchathiram. Ponnoda rasi meesam , aswini natchathiram nanga marriage panika mudiyuma ?sir
Jathagam porutham parthu ok endral marriage pannalam
Good evening sir... Naa meenam rasi revathi natchathiram naa love pandran sir v2la sonna accept pannika mattranga romba problem ha iruku avanga epo sir accept pannuvanga ennaku marriage epo sor nadakum romba kastam maa iruku sir.
Next year April after will try
Okay sir thank you sir...
Meenam rasi uthiratathi natchathiram ku epppya konjam nelamai maarum?
Next year change agum
Selvamani en peyar meenam rasi uththrattathi 31age aguthu naan love pandraviru enna marriage pannuvara illaya. Farmland sale panna vaippu irukka sir
Jathagam parthal theriyum
Meenam - Uthirathathi - Male
Midhunam - Female
Breakup agitu -
திரும்ப சேர வாய்ப்பு உண்டா ?
Eppothikku ellai
Love marriage set ahkuma mrg nadakuma sir orey prblmah ahkudhu
Eppothikku try pannunga set agum
Anna naan revathy natchaththiram 4ஆம் பாதம் எனக்கு ஜென்ம சனி எப்ப வரும் 🙏🏻
புதிய பஞ்சாங்கம் வரும்போது அதை வைத்து இதற்கு தனி பதிவு போடுகிறேன்
Unga kita epdng sir jathagam pakarathu... Enodathu & husband odathu....
Contact whats app no
Iam Rani meenam rasi revathi nachathiram,My husband kumbam rasi sathyam nachathiram, marriage aagi 2 girl baby irukku, my husband in sinhabore in 4years, avar nanum velai la irukkurathu nala nanga pirunchu irukkoum, avar nanum sernthu orey vettula irukka vaippu eppo varum sir
Next year vaippu erukku
@@ASTROPALANISWAMYGAL thank you sir my 1st baby kadagam rasi ayulyam nachathiram and my 2nd baby meenam rasi revathi nachathiram, allready I have 2 girl baby, engalakku boy baby pirakkuma?
Ena suthi irukkavanga ellam throgam pantranga husband appa amma anna ellame rompa kasdama irukku sir 😩😩😢😢
Maraum kalam varum
ஐயா,மீனம், Revathi star, second baby ku chance iruka? Age 38.
Jathagam parthal theriyum
03.08.1996
5.40 pm
Meena rasi uthirattathi natchathiram
Magaram laknam
Srilanka
ஐயா திருமணம் எப்போது நடக்கும்
நல்ல வாழ்க்கைத்துணை அயையுமா
Sir ya husbandku meenarasi uthrathi nachathiram 6 manth farin erukkanga avanga enga erunthappo vera affarla erunthanga eppo ela avanga appaku thevasam kutukka varanu solranga vara sollalama venama sir enga vantha proplam akuma sir pls sollunga
Vara sollunga
@@ASTROPALANISWAMYGAL tq sir
Revathi 3padam, 31 yrs
Work kidaikkira kaddathil illamal pokuthu
Try pannunga kedikkum
Meenam uthirattathi natchathiram sir kadan problem theeruma sir athunalaiye romba manam lastama irukku veetla santhosame illa and udambu ipo sarilla sir jenma sani la konjamavathu sari aguma sir. Udan pirava sagotharana nenachu kekuren enaku oru nallathu sollunga sir please 🙏🙏🥺
Kadan theerum.sri rangam kovil poittu vanga
@@ASTROPALANISWAMYGAL romba nandri sir 🙏😌
Eppo gvt exam result kku wait pannuren sir postive result vanthiruma sir meena raj uthiradathi nakchathiram sir pls knjm sollunga ayya jathakam pakkanum amt evlo ayya knjm sollunga ayya pls
Govt job prabtham unga jathathil erunthal positive varum
@@ASTROPALANISWAMYGAL jathakam pakkanum ayya detail sollunga knjm eppudi ayya conduct pannanum
என் மகள் க.தாரிணி , 13.5.1999, 9.25am, செங்கல்பட்டு. திருமணம் எப்போது நடைபெறும் ஐயா🙏🙏🙏pls
2025ல் மீனராசியினர் வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளதா ஐயா.நீங்கள் சொல்வது எல்லாம் இப்போது நடந்து கொண்டு தான் இருக்கிறது
Vaippu erukku try pannunga
கொழுந்தனார் விட்டு பொண்ணு வயசுக்கு வந்துருச்சு இன்னும் மூணு தீட்டு ஆகல ரெண்டு தீட்டு தான் ஆயிருக்கு ஆயுத பூஜை கொண்டாடலாமா வேண்டாமா
ஆயுத பூஜை கொண்டாடக்கூடாது
Sir im 29 marriage delay aguthu romba pirachinai thankave mudila
Jathagam parthal theriyum. 31 vayasula marriage nadakkum ethu pothu palanaga solren
Anna loan vaangi veedu kattalama
Kattalam
Ayya 💯 correct divorce poitu eruku but Seivinai panivechierika mamaiyar 🐕
😢
வணக்கம் ஐயா எனக்கும் என் கணவருக்கும் இடையில் அவரது தங்கைகளால் பிரச்சினைகள் வருகின்றது அவர் வெளிநாட்டில் உள்ளார் அவர் கடகம் ராசி புனர்பூசம்
நான் மீனம் உத்திரட்டாதி எங்களது பிரச்சினைகள் எப்போதும் சரியாகும்😢
கடகம் ராசிக்கு அடுத்த ஆண்டு அஷ்டம சனி முடிகிறது அதன் பின்பு ஓரளவுக்கு ஒற்றுமை ஏற்படும்
@@ASTROPALANISWAMYGAL நன்றி ஐயா
Good morning sir
Meena rasi uthiratathi nachathiram
My wife ::: meena rasi uthiratathi nachathiram
Marriage age 4year achu sir kulathai bakkiyam unda sir ipo😢😢😢😢
Kedikkum next year
@@ASTROPALANISWAMYGAL 🙏
Na meena rasi uthirattadhi en bf magaram thiruvonam 4 years veetla love ku accept panna kenjitte irukkom 6 month ku munnadi enga veetla ok sollitanga aana avaru veetla ok sollala age poitee irukku intercaste so avunga romba pidivaadhama irukkanga maaruvangala avunga sir romba mudila ella depression num paathachi
Next year avar vittula accept panna vaippu erukku
நன்றி அய்யா. இந்த கால கட்டத்தில் Share market -ல் தொடர்ந்து Bisness பன்னலாமா அய்யா.
நன்றி!
நீண்டகால முதலீடுகள் செய்யலாம் தவறில்லை
Ayya nan meenam rasi, revathi star , enaku job kedaikuma ipo
Vaippu erukku try pannunga
Meena lagnamku ethu poruthuma ayya😢
நன்றி நன்றி ஐயா... நீங்க சொல்லுறது எல்லாம் நடக்குது, டிவோர்ஸ் கெடச்ச போதும்...மன நிம்மதி தா இல்ல ஐயா.... ஒங்க வீடியோ தா மனசு ku கொஞ்சம் நிம்மதியா தறுது.. God மட்டும் நல்லா pry pannuray.. நன்றி நன்றி ஐயா.
Iyaa I'm male age 38 epotha marriage pantrathu.
nadakuma? illai ah?
Eppo marriage nadakka vaippu erukku.jathagam parthu dosam eruntha nevarthi pannunga.marriage agum
En husband ku meenam rasi than kudikura palakam eruku yenaku vala pidikala kolathaiyum ella avuga veetula kolanthai ella nu yena thituranga 3 varusam aeiruchi na prichi vanthu 1 varusam aeiruchi
Marum valkkai
Sir marriage panalama sir
Problem eliye sir
Porutham eruntha entha kalakattathil pannalam
Iyya ennoda dob 10.03.89 meenam revathi natchathiram nan ippa irukura velayila irunthu maralama
Maralam
Sir gf ah pirunji 5month aguthu 😢
Im meenam revathi natshatram kumba laknam
Enoda girlfriend kanni uthiram natshatram vaipu iruka servatharku
Eppothikku sera vaippu ellai
@@ASTROPALANISWAMYGAL but vaipu irukula sir?
அய்யா வணக்கம்,
மீனம் உத்ரட்டாதி ஆண்
துலாம் விசாகம் -பெண்
ஜாதகம் பொருந்துமா
பொருந்தாது
@@ASTROPALANISWAMYGAL அய்யா 🙏துலாம் மீனம் திருமணம் செய்து உள்ளோம், நாங்கள் பார்த்த ஜாதகர் பொருந்தும் என்று சொல்லிவிட்டார்.
ஆனால் வாழ்க்கையில் படாத கஷ்டம் இல்லை, எந்த ஒரு சிறிய முன்னேற்றமும் இல்லை அய்யா, நோய், கடன்,கஷ்டம் இதற்கு என்ன அய்யா செய்வது, வழி கூறுங்கள் 🙏
Ethu meena lagnamku porunthuma ayya
Na meena rasi uthirathathi, kanavar nanum pirinduullom epozhdhu ondru servom
Jathagam parthal theriyum
Aiyaa rombo mana alutham ah irukku...kadhal ah tholivi ..padipula neraiya arrears eppo saami intha nilamai maarum..rombo thunpamaa irukku
Sila varudam agum entha nilai mara
Baby pirkkuma
Vaippu erukku
ஐயா எனக்கு பொங்கு சனி. 39 வயது விரய சனியில் என் மனைவி இரந்து விட்டார் இரண்டாம் திருமணம் எப்படி இருக்கும்
Second marriage patha sani kalarhil nadakkum
நானும் மீனம் ராசி வயது 37 என் மன்னவி இறந்து விட்டார், அப்போ என் மன்னவி இறப்புக்கு என் ராசி தான் காரணமா சொல்லுகள் ஐயா
Meena lagnamku ethu porunthuma ayya😢
ராசியில் இருந்து 7 இடம் சனி பார்க்கும் சொன்னிங்க 7 இடம் எப்போது பார்வை படாமல் விலகும் மீன ராசிக்கு எந்த வருடம் திருமணம் சாதகம் அய்யா ஒவ்வொரு வருடமும் எதிர்பாத்து nadakamal போகிறது மீன ராசி பூராட்டதி நட்சத்திரம்
சனி ராசியில் இருக்கும் இரண்டரை ஆண்டுகள் ஏழாம் பாவகத்தை பார்க்கும் சனி பார்க்கும் இடம் கெடும்
@@ASTROPALANISWAMYGAL நான் மீனம் பூராட்டதி 4 ஆம் பாதம் இன்னும் எத்தனை வருடம் சனி 7 இல் இருக்கும் எந்த வருடத்தில் இருந்து ஆரம்பித்தது இந்த ஜென்ம சனியில் திருமணம் நடக்குமா என்பது மட்டும் குழப்பம் தெளிவுப்படுத்தவும் நன்றி
விருச்சிகம்???
Soon
Kadan kadan kadan 😢
Marum entha nilai
நீங்க ராசிக்கு சொல்லுறிங்களா இல்ல லக்கனத்துக்கு சொல்லுறிங்கள ராசி வேற இருக்கு லக்கனம் மீனலக்கனம் வருது இந்த பதிவு எப்படி எடுத்துகொள்வது ஐயா என்னவோ மீனலக்கனம் படதா கஷ்டம் வாழ்வில் இதுவரை உயிர் தான் இருக்கு வரது வரட்டும் துன்பமே பழகிபோச்சு இனி என்ன வருவதுவரட்டும்
கோச்சாரப் பலன்கள் எப்பவுமே ராசி மட்டுமே சார்ந்தது
ஆண் குழந்தை இப்பம் இருக்கா ஜயா
Jathagam parthal theriyum
ஐயா எனக்கு மீனம் ராசி உத்திரட்டாதி நட்சத்திரம், என்னுடைய ஒரு தலை காதல் கைகூடுமா ஐயா?😢 சொல்லுங்க ஐயா... 🥺😢
Vaippu ella
@@ASTROPALANISWAMYGAL nandrigal 🙏
Epoo onu serum solluga aiya
Meenam pooratathi????? Epo than nallathu nadakkum
புரட்டாதி நட்சத்திரத்தில் கடந்த ஆறு மாதமாக கடுமையான கஷ்டங்கள் இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் இப்போதைக்கு
Elarukum orey title ha