Kamal Haasan's Silver Jubilee Movies | Rajinikanth vs Kamal Haasan | GOAT Thalapathy Vijay

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 9

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 5 месяцев назад +2

    Mundrampirai running madurai cithamani theatre 365 days running huge block buster movie 🔥🔥🔥🔥🔥🔥

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 5 месяцев назад +2

    Indian running madurai mathi theater 250 days 🔥🔥🔥🔥🔥🔥

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 5 месяцев назад +2

    Guru running 365 days in theatre industry hit 🔥🔥🔥🔥🔥

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 5 месяцев назад +1

    Andavar nammavar kalainani ulaganayagan padmashri chevalier DR.KAMALHASSAN VAZHA 🔥🔥🔥🔥🔥

  • @MuruganMurugan-yq7yv
    @MuruganMurugan-yq7yv 5 месяцев назад +3

    குரு

  • @srilakshmimoses
    @srilakshmimoses 5 месяцев назад

    Vijayakanth silver jubilee podunga bro

  • @aarirose6072
    @aarirose6072 5 месяцев назад

    அபூர்வ சகோதரர்கள் இரட்டை வேடம் கிடையாது மூன்று வேடங்கள்
    மூன்றாம் பிறை ஒரு வருடம்
    வாழ்வே மாயம் 200 நாட்கள்
    16 வயதினிலே ஒரு வருடம்
    தூங்காதே தம்பி தூங்காதே 250 நாட்களுக்கு மேல்
    அபூர்வ சகோதரர்கள் இண்டஸ்ட்ரியல் வெற்றி
    மைக்கேல் மதன காமராஜன் 200 நாட்களுக்கு மேல்
    மகாநதி 200 நாட்கள்
    இளமை ஊஞ்சலாடுகிறது வெள்ளிவிழா
    சிகப்பு ரோஜாக்கள் வெள்ளிவிழா திரைப்படம்
    வறுமை நிறம் சிகப்பு கடல் மீன்கள் வெள்ளிவிழா
    கல்யாணராமன் வெள்ளி விழா திரைப்படம்
    குரு ஒரு வருடம் தமிழ்நாட்டில் இலங்கையில் மூன்று வருடங்கள்
    மீண்டும் கோகிலா வெள்ளிவிழா திரைப்படம்
    சகலகலா வல்லவன் இண்டஸ்ட்ரியல் ஹீட்
    ஒரு கைதியின் டைரி தமிழ்நாட்டில் வெள்ளிவிழா பெங்களூரில் ஒரு வருடம்
    காக்கிச்சட்டை வெள்ளிவிழா
    புன்னகை மன்னன் வெள்ளிவிழா
    தமிழ் நாயகன் தமிழ்நாட்டில் வெள்ளிவிழா பெங்களூரில் ஒரு வருடம்
    வெற்றிவிழா வெள்ளிவிழா திரைப்படம்
    தேவர்மகன் 200 நாட்கள் இண்டஸ்ட்ரியில் இட்
    சதிலீலாவதி வெற்றி திரைப்படம்
    இந்தியன் வெள்ளிவிழா மற்றும் இண்டஸ்ட்ரியல் ஹீட்
    அவ்வைசண்முகி வெள்ளிவிழா திரைப்படம்
    தெனாலி வெள்ளிவிழா திரைப்படம்
    நினைத்தாலே இனிக்கும் வெள்ளிவிழா திரைப்படம்
    இவர்கள் தமிழ் படங்கள் நண்பா கன்னட திரைப்படம் கோகிலா ஒரு வருடம்
    ராமா சாமா பாமா வெள்ளிவிழா திரைப்படம் மற்றும் மாபெரும் வெற்றி
    புஷ்பாகக்கா விமான இசை மட்டும் வார்த்தைகள் இல்லாத திரைப்படம் பெங்களூரில் ஒரு வருடங்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்ட படம்
    தெலுங்கு திரைப்படம் மரோ சரித்ரா ஆயிரம் நாட்கள்
    சாகர சங்கமம் ஒரு வருடம்
    சுவாதி முகூர்த்தம் ஒரு வருடம்
    சுப சங்கல்பம் வெள்ளிவிழா
    இந்தரு டூ சந்துரு டு ஒரு வருடம்
    ஏக் துஜே கேலியே மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் இரண்டு மூன்று வருடங்கள் என்று கூறுகிறார்கள்
    சாகர் ஒரு வருடம்
    சத்மா ஒரு வருடம்
    ராஜ் திலக் வெள்ளிவிழா
    சனம் தேரி கசம் வெள்ளிவிழா
    ஏதோ காமலோக ஐயா வெள்ளி விழா
    கிராப்ட் தார் வெள்ளிவிழா பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்
    சாச்சி 420 வெள்ளிவிழா பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்
    மலையாளம் சாணக்கியன் வெள்ளிவிழா
    கன்னியாகுமரி ஒரு வருடம்
    டெய்சி வெள்ளிவிழா
    இன்னும் பல மலையாளத்தில் வெளிவந்த படங்கள் வெள்ளிவிழா கொண்டாடி இருக்கிறது படங்களின் பெயர்களை குறிப்பிட தெரியவில்லை எனக்கு மலையாள பெயர்கள் எழுத வரவில்லை