When I first seen the Yohan - Chapter 1 poster, I thought that movie is going to be the starting of next gen tamil movies. Very disappointed that it was dropped. Hope someday it will take ON.
pachaikili muthucharam... Still when ever get bored i watch the movie very excellent 👌, every one acting was good story might be going slow with the flow 🎉
இயக்குனர்கள் கைகளில் சினிமா இல்லை,நடிகர்கள் கைகளில் தான் சினிமா உள்ளது என்பதை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார் அவருடைய vision நன்றாக இருக்கு, பவம் அதை நிறைவேற்ற அவருக்கு பணமோ,நல்ல casting ங்கோ கிடைக்கல, கடைசியாக வந்த josewa கூட பண பிரச்சனையால்,கட்டயத்தின் பெயரில் அவர்கள் நினைத்ததை எடுக்க வைத்துள்ளார்கள். என்னை நோக்கி வரும் தோட்டாவில் தனுஷ்யுடைய ஒத்துழைப்பு இல்லாதது பற்றியும் சொல்லியிருக்கிறார் ஆக ஒரு படைப்பை நாசம் செய்வது தயாரிப்பும்,நடிகர்களும் தான், இயக்குனரிடம் பணம் இருந்த நல்ல படங்கள் வரலாம், இல்லைனா அவர்கள் ஒரு அடிமை போல நடத்த படுவது,உணர்வுகளை உதாசீனம் செய்வது என்னனு சொல்ல.
As a Director, he is good.. script only the problem to him after VTV, there is no good script from him Don't tell see the Dhurva Natchitram , will fulfill. Concentrate on the good script.. automatically it's win You think and write the on your own.. after decide the actor.. it's definitely works out you same like VTV don't go to the producer and actor.. Pls it's humble request Still we waiting to see your magic on screen
Heroes ellam eppapathalum action, mass, songs nu oru prototype kulle irukkangalo nu thonudhu... which is sad... Ketta indha madhiri movies ellam Tamil Nadu la ethukka maatanga nu solranga... ☹️
Danush is a phenomenal performer but he would never fit in GVM world. Adhaan vibe set aagala. Its like butterscotch cake and meen kolambu combination. Seraadhu. Dhanush raw performer and Gvm classy.
Minnale is a very good movie . Comedy and songs 🎵 came very well 👌 vaseegara song and its making is historic ... REEMASEN's movements were very graceful highly sexy and erotic as well. Still that film looks very fresh and engaging 👌 😎 but he is not satisfied with the movie. What else he wants more than that in his first film? I don't understand 🤔
மதிப்பிற்குரிய இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் அவர்களுக்கு..வணக்கம். தங்கள் திரைப்படங்களின் திரை மொழியில் உள்ள தனித்துவத்தையும், காதலைக் காதலித்து காதலுடன் காட்சிப்படுத்தும் நேர்த்தியையும் ரசிப்பவன் நான். சமீபத்தில் சாய் வித் சித்ரா என்கிற பேட்டி நிகழ்வில் நீங்கள் ஏன் பிரபல நாவலாசிரியர்களின் கதைகளைப் படமாக்குவதில்லை என்கிற சித்ரா லட்சுமணன் அவர்களின் கேள்விக்குப் பதில் அளிக்கையில்.. நான் பல பிரபல கதாசிரியர்களை அணுகியுள்ளேன். அவர்கள் தந்த முதல் வடிவம் என்னைத் திருப்திப் படுத்தாததால்...நானே எழுதத் துவங்கினேன் என்று பதில் சொல்லியிருக்கிறீர்கள். அந்தக் கதாசிரியர்களின் பட்டியலில் என் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இது தொடர்பாக ஒரு விளக்கம் தரவேண்டிய நிலை. காக்க காக்க திரைப்படத்தின்போதுதான் நீங்கள் என்னைச் சந்தித்தீர்கள். பிறகு உங்கள் அலுவலகத்திற்கு நான் வந்தேன். காக்க காக்க கதையின் சுருக்கத்தை விவரித்தீர்கள். அதன் பிறகு அந்தப் படத்தில் பணியாற்ற தொகை பேசினீர்கள். அப்போது நான் வாங்கிக்கொண்டிருந்ததை விடவும் மிகவும் குறைவாகக் குறிப்பிட்டீர்கள். என் சங்கடத்தைத் தெரிவித்தேன். அது முதல் காப்பி அடிப்படையில் நீங்களே தயாரிப்பாளராக செயல்படுவதால் நீங்கள் குறிப்பிட்ட தொகைதான் முடியும் என்று உறுதியாகச் சொன்னீர்கள். ஒரு படத்தில் திரைக்கதையும், வசனமும் எத்தனை முக்கியம் என்று நன்கு உணர்ந்த நீங்கள் அன்று கதாசிரியருக்கு உரிய நியாயமான தொகையை நிர்ணயிக்கத் தயாராய் இல்லை. அந்தப் படத்திற்காக நான் ஒரு வரிகூட எழுதவில்லை. உண்மை இப்படியிருக்க.. பொத்தாம் பொதுவாக கதாசிரியர்கள் கொடுத்த முதல் வடிவம் திருப்தியாய் இல்லை என்கிற பதிலில் என் பெயரும் சொல்லப்பட்டதால்.. விளக்கம் தர வேண்டியதாகிறது. இந்த உண்மையை கவிஞர் தாமரையும் அறிவார். ஒரு வேளை 21 வருடங்கள் முன்பு நிகழ்ந்த சம்பவம் என்பதால் யாருக்கும் மறதி என்பது இயல்பானது என்று எடுத்துக்கொள்கிறேன். உங்கள் கதைக்கு மெருகேற்றும் பணிக்கு அழைக்காமல் திரைக்கேற்ற கதைகள் உங்களிடம் இருக்கிறதா என்று என்னை அணுகியிருந்தால்.. ஒரு வேளை நாமிருவரும் இணைந்து சில சுவாரசியமான படைப்புகளைத் தந்திருக்க முடியும் என்று இப்போது யோசிக்கிறேன். நன்றி. - பட்டுக்கோட்டை பிரபாகர்
Indha heroes ellam action action nu ketu ketu ella padathayum naasam panirkanunganu puriyudhu 😢😢
Pacchai killee ..once in a life time movie. GVM' best..❤ Beautifully taken movie with a flow...
Its a remake of derailed.. But gvm got his touch and amazing music by Harris❤
When I first seen the Yohan - Chapter 1 poster, I thought that movie is going to be the starting of next gen tamil movies. Very disappointed that it was dropped. Hope someday it will take ON.
Brilliant director, creator and now actor too. Great man. I like GVM and his voice. He has a style.
Gautham is a human ;GVM is an emotion.
Urayadal and stuff!
Gautham sir pesumbodhum avlo confident and clear ah pesuraar
pachaikili muthucharam... Still when ever get bored i watch the movie very excellent 👌, every one acting was good story might be going slow with the flow 🎉
RK நடித்த “Queen” web series மிகமிக அருமை. அதன் தொடர்ச்சியைக் காணோம்.
நன்றி GVM.
Pachai kili one of my favourite.. Loved your work GVM sir.
Enna oru awesome director. . evlo blockbuster hits.. But ....
இயக்குனர்கள் கைகளில் சினிமா இல்லை,நடிகர்கள் கைகளில் தான் சினிமா உள்ளது என்பதை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்
அவருடைய vision நன்றாக இருக்கு,
பவம் அதை நிறைவேற்ற அவருக்கு பணமோ,நல்ல casting ங்கோ கிடைக்கல,
கடைசியாக வந்த josewa கூட பண பிரச்சனையால்,கட்டயத்தின் பெயரில் அவர்கள் நினைத்ததை எடுக்க வைத்துள்ளார்கள்.
என்னை நோக்கி வரும் தோட்டாவில் தனுஷ்யுடைய ஒத்துழைப்பு இல்லாதது பற்றியும் சொல்லியிருக்கிறார்
ஆக ஒரு படைப்பை நாசம் செய்வது தயாரிப்பும்,நடிகர்களும் தான்,
இயக்குனரிடம் பணம் இருந்த நல்ல படங்கள் வரலாம், இல்லைனா அவர்கள் ஒரு அடிமை போல நடத்த படுவது,உணர்வுகளை உதாசீனம் செய்வது என்னனு சொல்ல.
டாக்டர். சித்ரா சார் நல்ல ரசிகன் போல...
Super chita sir u r interview
Super chita sir I love you
பச்சைக்கிளி முத்துச்சரம் கெளதம் மேனனின் சிறந்த படம்❤
Crystal clear questions n answers
Real Creator has created the new one based on their real thoughts.
That was too costly mistake at the end of VTK
he genuinely accepted it
Different and stylish director
Every moment make thinking about of shadow of manirathinam image .
Telugu heroes always wants guntur karam style😂😂😂😂😂
Nice both 🎉🎉🎉
Sarath podama irunthuruntha kandipa nala odirukum ..
nala director nala story ellam mis panitaanga
14:30 thug
As a Director, he is good.. script only the problem to him
after VTV, there is no good script from him
Don't tell see the Dhurva Natchitram , will fulfill.
Concentrate on the good script.. automatically it's win
You think and write the on your own.. after decide the actor.. it's definitely works out you
same like VTV
don't go to the producer and actor..
Pls it's humble request
Still we waiting to see your magic on screen
Heroes ellam eppapathalum action, mass, songs nu oru prototype kulle irukkangalo nu thonudhu... which is sad... Ketta indha madhiri movies ellam Tamil Nadu la ethukka maatanga nu solranga... ☹️
I love gowtham ❤
14:25 😊
@2:58 GVM has a big crush on Shobana. 🤣
Apdi edha solli kabali okay vangiruparu ranjth🤔🤔🤔
Antha chai with chitra light board video la distract panuthu....
He should wear dull color dress ... it will be nice
@@VikranthLionship yes... Both are yellow light... Distracting
Rajini rejected dn becoz hj music rajini anti HJ that y rajini reject kv anand hari movie previously
Danush is a phenomenal performer but he would never fit in GVM world. Adhaan vibe set aagala. Its like butterscotch cake and meen kolambu combination. Seraadhu. Dhanush raw performer and Gvm classy.
Bb
Minnale is a very good movie . Comedy and songs 🎵 came very well 👌 vaseegara song and its making is historic ... REEMASEN's movements were very graceful highly sexy and erotic as well. Still that film looks very fresh and engaging 👌 😎 but he is not satisfied with the movie. What else he wants more than that in his first film? I don't understand 🤔
11:52 I'm the producer surya
மதிப்பிற்குரிய இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் அவர்களுக்கு..வணக்கம்.
தங்கள் திரைப்படங்களின் திரை மொழியில் உள்ள தனித்துவத்தையும், காதலைக் காதலித்து காதலுடன் காட்சிப்படுத்தும் நேர்த்தியையும் ரசிப்பவன் நான்.
சமீபத்தில் சாய் வித் சித்ரா என்கிற பேட்டி நிகழ்வில் நீங்கள் ஏன் பிரபல நாவலாசிரியர்களின் கதைகளைப் படமாக்குவதில்லை என்கிற சித்ரா லட்சுமணன் அவர்களின் கேள்விக்குப் பதில் அளிக்கையில்..
நான் பல பிரபல கதாசிரியர்களை அணுகியுள்ளேன். அவர்கள் தந்த முதல் வடிவம் என்னைத் திருப்திப் படுத்தாததால்...நானே எழுதத் துவங்கினேன் என்று பதில் சொல்லியிருக்கிறீர்கள். அந்தக் கதாசிரியர்களின் பட்டியலில் என் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
இது தொடர்பாக ஒரு விளக்கம் தரவேண்டிய நிலை.
காக்க காக்க திரைப்படத்தின்போதுதான் நீங்கள் என்னைச் சந்தித்தீர்கள். பிறகு உங்கள் அலுவலகத்திற்கு நான் வந்தேன். காக்க காக்க கதையின் சுருக்கத்தை விவரித்தீர்கள். அதன் பிறகு அந்தப் படத்தில் பணியாற்ற தொகை பேசினீர்கள். அப்போது நான் வாங்கிக்கொண்டிருந்ததை விடவும் மிகவும் குறைவாகக் குறிப்பிட்டீர்கள். என் சங்கடத்தைத் தெரிவித்தேன். அது முதல் காப்பி அடிப்படையில் நீங்களே தயாரிப்பாளராக செயல்படுவதால் நீங்கள் குறிப்பிட்ட தொகைதான் முடியும் என்று உறுதியாகச் சொன்னீர்கள்.
ஒரு படத்தில் திரைக்கதையும், வசனமும் எத்தனை முக்கியம் என்று நன்கு உணர்ந்த நீங்கள் அன்று கதாசிரியருக்கு உரிய நியாயமான தொகையை நிர்ணயிக்கத் தயாராய் இல்லை.
அந்தப் படத்திற்காக நான் ஒரு வரிகூட எழுதவில்லை. உண்மை இப்படியிருக்க.. பொத்தாம் பொதுவாக கதாசிரியர்கள் கொடுத்த முதல் வடிவம் திருப்தியாய் இல்லை என்கிற பதிலில் என் பெயரும் சொல்லப்பட்டதால்.. விளக்கம் தர வேண்டியதாகிறது. இந்த உண்மையை கவிஞர் தாமரையும் அறிவார்.
ஒரு வேளை 21 வருடங்கள் முன்பு நிகழ்ந்த சம்பவம் என்பதால் யாருக்கும் மறதி என்பது இயல்பானது என்று எடுத்துக்கொள்கிறேன்.
உங்கள் கதைக்கு மெருகேற்றும் பணிக்கு அழைக்காமல் திரைக்கேற்ற கதைகள் உங்களிடம் இருக்கிறதா என்று என்னை அணுகியிருந்தால்.. ஒரு வேளை நாமிருவரும் இணைந்து சில சுவாரசியமான படைப்புகளைத் தந்திருக்க முடியும் என்று இப்போது யோசிக்கிறேன்.
நன்றி.
- பட்டுக்கோட்டை பிரபாகர்
தலைவர் பரத் சுசிலா வை கேட்டதா சொல்லுங்கள்..
யோவ்.. தமிழ் ல பேசங்க over இருக்கு
Joshua flop movie 😢😢another GVM mediocre story
தல அஜித்தை வைத்து எடுத்த என்னை அறிந்தால் படம் எனக்கு பிடிக்கவில்லை நல்ல கதைகளை வேறு நடிகைகள் வைத்து இயக்கிவிட்டு அஜித்தை வைத்து சும்மா ஒரு