சார் வணக்கம் நீங்கள் இருவரும் பேசுவது எங்களுக்கு புரியவில்லை எங்களின் வேலைகளை ஒதுக்கி விட்டு உங்கள் பேச்சுக்களை நாங்கள் கேட்கிறோம் அதில் எங்களுக்கு பயனுள்ள தகவலாக இருந்தால் ரொம்ப நன்றாக இருக்கும் நீங்கள் இருவரும் ஏதோ உங்கள் டைம் பாஸ் பண்ற மாதிரி பேசுகிறீர்கள் ஆனால் இது மாதிரி ஆனந்த் சீனிவாசன் சார் பேச மாட்டார்கள் சிறிது நேரம் பேசினாலும் நன்றாக எங்களுக்கு புரியும்படி பயனுள்ளதாக இருக்கும் நீங்களும் அது மாதிரி எங்களுக்கு பயனுள்ள தகவலை அளித்தால் மிகவும் நன்றாக இருக்கும்
Swggy நஷ்டத்தில் இயங்கும் நிறுவனமாகும். அதன் தற்போதைய முதலீட்டாளர்கள் தங்கள் அசல் முதலீடுகளுக்கு விகிதாசார பங்குகளை வைத்திருக்கிறார்கள். இந்த பங்குகள் அடிப்படையில் மதிப்பற்றவை, ஏனெனில் நிறுவனம் நஷ்டத்தைச் சந்திக்கிறது, வருமானம் இல்லை, அதன் எதிர்காலம் நிச்சயமற்றது. இருப்பினும், நிறுவனம் தொடர்ந்து செயல்பட அதிக பணம் தேவைப்படுகிறது. அசல் பங்குதாரர்களும் தங்கள் முதலீட்டிற்கான வருமானத்தை கோரத் தொடங்கியுள்ளனர். எனவே, பொதுமக்களிடம் பிச்சை எடுக்க முடிவு செய்துள்ளனர். இந்த செயல்முறை IPO என்று அழைக்கப்படுகிறது. IPOவின் போது, ஒரு Investment Bank Swiggyயின் பங்குகளுக்கு ஒரு மதிப்பை ஒதுக்கும். இது Valuation எனப்படும். நஷ்டத்தில் இயங்கும் நிறுவனம் திடீரென்று 'மதிப்புமிக்கதாக' மாறுகிறது. Swiggy பங்குகள் மதிப்புள்ளவை என்று பொதுமக்கள் நம்புகிறார்கள், மேலும் அவர்கள் IPOவுக்குச் subscribe செய்கிறார்கள். IPOவின் ஒரு பகுதியாக, தற்போதுள்ள பங்குதாரர்கள் தங்கள் மதிப்பற்ற பங்குகளில் சில அல்லது அனைத்தையும் பொதுமக்கள் தலையில் கட்டுகிரார்கள். இதை Offer for Sale (OFS) என்று அழைக்கப்படுகிறது. அசல் முதலீட்டாளர்கள் பொதுமக்களின் பணத்துடன் வெளியேறுகிறார்கள் - பெரும்பாலும் அவர்களின் ஆரம்ப முதலீட்டை விட பல மடங்கு அதிகம் - அதே நேரத்தில் புதிய முதலீட்டாளர்கள் (பொதுமக்கள்) நெற்றியில் அடிக்க படுவதோ super விபூதி பட்டை.
நாலாயிரம் வாங்கினார் அப்படின்னு சொல்றவங்களுக்கு தான் இந்த வீடியோ அவர் 4000 வாங்கினா என்ன 10,000 வாங்குனா என்ன விருப்பப்பட்டவர்கள் போகிறார்கள் நம்ம என்ன ஓட்டு போட்டா அவரை தேர்ந்தெடுத்தோம்
Thank you, Vinod srinivasa. Recently I saw in FB. Sri Rathan TATA, NR murthy, etc are telling to invest Rs 21k, & mint money. (Immediate i800 Evista) what is this. I vl be convinced if Anand sir or your self explain this 🙏
Your title -> "Swiggy ipo அப்ளை பண்ணலாமா? வேண்டாமா?மற்றவர்கள் சொல்லும் பங்குகளை வாங்கலாமா?", But u answered only for a generic one "மற்றவர்கள் சொல்லும் பங்குகளை வாங்கலாமா?" .Do you think we are fools to subscribe and follow you people? What non sense is this? if u want to do such things, change ur content to vlog and do entertainment category for click baits by manipulating title and thumbnail . WTF is this?
ஓசி video க்கு இவ்ளோ reaction comments எதுக்கு... நீங்கெல்லாம் SEBI certified IA மட்டும் பாருங்க... Please don't get deceived by promo videos... its our hard earned money
சார் வணக்கம் நீங்கள் இருவரும் பேசுவது எங்களுக்கு புரியவில்லை எங்களின் வேலைகளை ஒதுக்கி விட்டு உங்கள் பேச்சுக்களை நாங்கள் கேட்கிறோம் அதில் எங்களுக்கு பயனுள்ள தகவலாக இருந்தால் ரொம்ப நன்றாக இருக்கும் நீங்கள் இருவரும் ஏதோ உங்கள் டைம் பாஸ் பண்ற மாதிரி பேசுகிறீர்கள் ஆனால் இது மாதிரி ஆனந்த் சீனிவாசன் சார் பேச மாட்டார்கள் சிறிது நேரம் பேசினாலும் நன்றாக எங்களுக்கு புரியும்படி பயனுள்ளதாக இருக்கும் நீங்களும் அது மாதிரி எங்களுக்கு பயனுள்ள தகவலை அளித்தால் மிகவும் நன்றாக இருக்கும்
Agreed. Vinod, sir, please make your point clear and focussed. Kindly make it a little more professional. I appreciate your attempt to present the advice/wisdom in a jovial way. But it should be a properly balanced presentation between the professional approach and jovial approach. Thanks for your efforts to educate the masses. But if you fine-tune it a little more, then it will be more effective
Kadaisi varaikkum swiggy IPO pathi pesave illa ethukku intha video
சார் வணக்கம் நீங்கள் இருவரும் பேசுவது எங்களுக்கு புரியவில்லை எங்களின் வேலைகளை ஒதுக்கி விட்டு உங்கள் பேச்சுக்களை நாங்கள் கேட்கிறோம் அதில் எங்களுக்கு பயனுள்ள தகவலாக இருந்தால் ரொம்ப நன்றாக இருக்கும் நீங்கள் இருவரும் ஏதோ உங்கள் டைம் பாஸ் பண்ற மாதிரி பேசுகிறீர்கள் ஆனால் இது மாதிரி ஆனந்த் சீனிவாசன் சார் பேச மாட்டார்கள் சிறிது நேரம் பேசினாலும் நன்றாக எங்களுக்கு புரியும்படி பயனுள்ளதாக இருக்கும் நீங்களும் அது மாதிரி எங்களுக்கு பயனுள்ள தகவலை அளித்தால் மிகவும் நன்றாக இருக்கும்
Nanba ithulam neraya information irukku .... Porumaya parunga .....
சார் அவர் சொல்வது மறைமுகமாக புரிந்து கொள்ளுங்கள்
Swggy நஷ்டத்தில் இயங்கும் நிறுவனமாகும். அதன் தற்போதைய முதலீட்டாளர்கள் தங்கள் அசல் முதலீடுகளுக்கு விகிதாசார பங்குகளை வைத்திருக்கிறார்கள். இந்த பங்குகள் அடிப்படையில் மதிப்பற்றவை, ஏனெனில் நிறுவனம் நஷ்டத்தைச் சந்திக்கிறது, வருமானம் இல்லை, அதன் எதிர்காலம் நிச்சயமற்றது. இருப்பினும், நிறுவனம் தொடர்ந்து செயல்பட அதிக பணம் தேவைப்படுகிறது. அசல் பங்குதாரர்களும் தங்கள் முதலீட்டிற்கான வருமானத்தை கோரத் தொடங்கியுள்ளனர்.
எனவே, பொதுமக்களிடம் பிச்சை எடுக்க முடிவு செய்துள்ளனர். இந்த செயல்முறை IPO என்று அழைக்கப்படுகிறது. IPOவின் போது, ஒரு Investment Bank Swiggyயின் பங்குகளுக்கு ஒரு மதிப்பை ஒதுக்கும். இது Valuation எனப்படும். நஷ்டத்தில் இயங்கும் நிறுவனம் திடீரென்று 'மதிப்புமிக்கதாக' மாறுகிறது. Swiggy பங்குகள் மதிப்புள்ளவை என்று பொதுமக்கள் நம்புகிறார்கள், மேலும் அவர்கள் IPOவுக்குச் subscribe செய்கிறார்கள்.
IPOவின் ஒரு பகுதியாக, தற்போதுள்ள பங்குதாரர்கள் தங்கள் மதிப்பற்ற பங்குகளில் சில அல்லது அனைத்தையும் பொதுமக்கள் தலையில் கட்டுகிரார்கள். இதை Offer for Sale (OFS) என்று அழைக்கப்படுகிறது. அசல் முதலீட்டாளர்கள் பொதுமக்களின் பணத்துடன் வெளியேறுகிறார்கள் - பெரும்பாலும் அவர்களின் ஆரம்ப முதலீட்டை விட பல மடங்கு அதிகம் - அதே நேரத்தில் புதிய முதலீட்டாளர்கள் (பொதுமக்கள்) நெற்றியில் அடிக்க படுவதோ super விபூதி பட்டை.
Don't blame them. They are dng right only. They shared an important life lesson in a sarcastic way so that no one gets bored watching this.
What an important message and yet ayyo pavam Vinod is getting blamed for the foolishness of some of the stupid people here
Still trying to figure out why it’s mentioned SWIGGY IPO as the title of the video😅
Typically the best video for beginners....
மொக்க போடாந்தீங்க.. Useful பேசுங்க
9 minutes total waste
Sir , Hyundai Ipo consider panlama.. long term ku vachikalama
Hi Sir,
Pls talk about PGINVST stock whether it's good time to consider or wait further.
Also pls share your input about L &T finance Ltd.
மொக்க time வேஸ்ட்
It's better to discuss on the point... It can be deviated a for a while but immediately you'll have to back to your title/content...
Unga points ok but nenga rendu perum nalla time pass panurenga imporove ur comincation skill.
Ungala veda avaru boos super men
மிக்க நன்றி அய்யா 🌹🙏🌹❤️
They know people looking for tips buy swiggiy ipo but they are simply told don't buy if you want buy do your research and. Don't be influenced
Why the average of Tata Motors after the merger, keeps changing?? What's happening??
The audio is only audible through ear phones not on speakers. Please review your mikes
When will Bajaj Home Finance rise?
Very funny and interesting video.
Thank you sir 😁
Indha video kum negative comments pannringale ..eppadi manasu varutho teriyala ... Avangaa time waste pannala ... Kizhi pillai ku solra madiri aabatha romba alaga explain panni solraanga ... Seriously idhukku melaiyum oru nalla video eppadi kuduppanga nu teriyala 😒
This is the video brings knowledge and weekend energy ❤😂
Wasted time
Good awareness video. ❤
Best time to buy zomato nu sollunga
Channel name spoil pannathinga
Hi from Ireland. It would be great if you can also talk about international stocks.
Please make such sessions to be useful.. We need information. Please be specific.
Nice Information at right time sir
Thank you,👍
Waste video. Time waste. Do not spend time for this video. Anand sir ithu ellam kaeka maatingala ?
Can you discuss how Anil Ambani is reducing his debt after filing bankruptcy.
Just to know. 😮
High networth individuals will exit Retail investors will give them Profits
Kadaisi varaikkum buy pannala ma vendama nu sollavai illayai sir😅
ஐயா எனக்கு பைத்தியமே பிடித்து விட்டது👎👎👎👎👎
Sir I have 14lakhs I want to invest in stock suggest me for next 3 months
Appo listing gain pathuttu sell pannalaama.. mangatha thaan.
நாலாயிரம் வாங்கினார் அப்படின்னு சொல்றவங்களுக்கு தான் இந்த வீடியோ அவர் 4000 வாங்கினா என்ன 10,000 வாங்குனா என்ன விருப்பப்பட்டவர்கள் போகிறார்கள் நம்ம என்ன ஓட்டு போட்டா அவரை தேர்ந்தெடுத்தோம்
Great sir
Thank you, Vinod srinivasa. Recently I saw in FB. Sri Rathan TATA, NR murthy, etc are telling to invest Rs 21k, & mint money. (Immediate i800 Evista) what is this. I vl be convinced if Anand sir or your self explain this 🙏
What is pattas list
Your title -> "Swiggy ipo அப்ளை பண்ணலாமா? வேண்டாமா?மற்றவர்கள் சொல்லும் பங்குகளை வாங்கலாமா?", But u answered only for a generic one "மற்றவர்கள் சொல்லும் பங்குகளை வாங்கலாமா?" .Do you think we are fools to subscribe and follow you people? What non sense is this? if u want to do such things, change ur content to vlog and do entertainment category for click baits by manipulating title and thumbnail . WTF is this?
True sir
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐🔥👏😮 மிகவும் பயனுள்ள தகவல் நன்றி 🙏
Bro intha tata motors share oda invest value and avg price eppa show akum bro
8:58 மெய்ப்பொருள் காண்பதறிவு
Sir please come to the point and explain about the company profile not unnecessary information it's just wasting all of our time.
How to connect you sir regarding need invest
Sir I didn't receive my tata motors share after the delisting of dvr share what should I do😢
How many shares DVR did you hold
@@paveenkm 224 dvr shares
200 shares
Super.....
When u are screen waste of time where is sreenevasan sir
apdi enna dhan andha tab la iruku rendu perum adhey pathutu irukinga
PGINVIT pathi sollunga bro
What about pginvit
10 ruba ku tirunelveli halwa cover koode kedikathu
Good evening sir
👍👍👍👍👍👍👍
Waste of our time
Please Don't do useless comedies sir.. We are following u sincerely. Use most of the time in this small clip to deliver valuable content to us
swiggy ipo superhit
Waste of time. You should be focus on points only pl
Yo mokka podathiya..... You people are spoiling Anand sir reputation...
Fun & Useful Good
2 min silence and RIP to those fools who think this video is a waste of time. Neengellam en da share market ku vareenga???
Hyundai IPO pathi solugu bro
🎉
Fun
Trader vinoth come back
Content is good but konja muthiruchu 😂
Sharukhan Biju add panninaru nallavelai ipo varala
வணக்கம்
👌😊👍🤝
Thank you 👍
Hi bro...
Thanks for the care 🎉
Make video in tamil which is maded in English
Thanks
Jayachandran M
ஓசி video க்கு இவ்ளோ reaction comments எதுக்கு... நீங்கெல்லாம் SEBI certified IA மட்டும் பாருங்க... Please don't get deceived by promo videos... its our hard earned money
Sebi certified IA naa?where I can see that?
Gud evening,
Antha oru alu nan than😂
You both are wasting everyone time. Unwanted talks in this video and please Don’t publish useless videos.
Irukura prechanaila neenga vera poi tholaingada
Vetty pechunu podunga 😢
சார் வணக்கம் நீங்கள் இருவரும் பேசுவது எங்களுக்கு புரியவில்லை எங்களின் வேலைகளை ஒதுக்கி விட்டு உங்கள் பேச்சுக்களை நாங்கள் கேட்கிறோம் அதில் எங்களுக்கு பயனுள்ள தகவலாக இருந்தால் ரொம்ப நன்றாக இருக்கும் நீங்கள் இருவரும் ஏதோ உங்கள் டைம் பாஸ் பண்ற மாதிரி பேசுகிறீர்கள் ஆனால் இது மாதிரி ஆனந்த் சீனிவாசன் சார் பேச மாட்டார்கள் சிறிது நேரம் பேசினாலும் நன்றாக எங்களுக்கு புரியும்படி பயனுள்ளதாக இருக்கும் நீங்களும் அது மாதிரி எங்களுக்கு பயனுள்ள தகவலை அளித்தால் மிகவும் நன்றாக இருக்கும்
True.
Excellent points. Have patience to understand it.
Agreed. Vinod, sir, please make your point clear and focussed. Kindly make it a little more professional. I appreciate your attempt to present the advice/wisdom in a jovial way. But it should be a properly balanced presentation between the professional approach and jovial approach. Thanks for your efforts to educate the masses. But if you fine-tune it a little more, then it will be more effective
Hi
Waste of time!!
Waste of time
Thank you 🙏👍