வயிறு உப்புசம் ,வாயு தொல்லை தீர 3 வழிகள் | How to Avoid Gas Stomach bloating | Dr. Shenthil Prabhu

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • வயிறு உப்புசம் ,வாயு தொல்லை தீர 3 வழிகள் | How to Avoid Gas Stomach bloating | Dr. Shenthil Prabhu
    ===================================
    Dr. Shenthil Prabhu M
    MBBS,MS,MCh(Gastro) DNB (Gastro)
    Tiruppur Gastrocare & Laparoscopic Centre
    Sakthi Theatre Rd, Shrinagar,
    Pitchampalayam Pudur,
    Tiruppur, Tamil Nadu 641602
    Contact : +91 94426 50505
    =====================================
    Location: g.page/tirupur...
    =====================================
    What's App: +91 9442650505
    What's App Link: wa.link/d2ut4p
    =====================================
    RUclips Channel Managed By
    Smaark Media: wa.link/2y26nt
    +91 9943707006 +91 9943707009
    =====================================
    #Gas #TGLC #DrSenthilPrabhu #Tiruppur #Laparoscopic_Centre #Gastroenterology
    #Tiruppur_Gastrocare #Bloating #stomach_bloating #வாயு_தொல்லை

Комментарии • 203

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 2 месяца назад +2

    Don’t eat often 2. Don’t swallow fast 3. Chew well 4. Don’t swallow food 5. Eat on time 6. Fiber foods green things good to eat 6. Exercises do regularly 🙏🙏🙏❤🇨🇦

  • @r.esakkirajam.l.advocate2601
    @r.esakkirajam.l.advocate2601 Год назад +8

    நன்றாக விளக்கி சொன்னீர்கள் சார்

  • @ganesanpadmanabhan5423
    @ganesanpadmanabhan5423 9 месяцев назад +30

    டாக்டர், இடைக்கு இடை வரும் வாய்வுப் பிடித்தலுக்கும் அது சரிசெய்யவும் ஒரு விளக்கமான பதிவு போடுங்கள் சார். நன்றி.

    • @babuv2438
      @babuv2438 8 месяцев назад

      காலையில் பாயில் படுத்து கொண்டு முதலில் இடது காலைமட்டும் தூக்குங்கள்...
      பிறகு மெதுவாக இறக்கங்கள்....இதுபோல் வலதுகாலையும் ஏற்றி இறக்குங்கள்....ஒரு 10 நிமிடம் தொடர்ந்துவிட்டு 5 நிமிடம் அப்படியே படுத்திருங்கள்..
      பிறகு 2காலையும் ஒன்றாக மேல்நோக்கி தூக்கவும்...
      பிறகு மெதுவாக கீழாக இறக்கவும்...தினசரி காலையில் அவசரப்படாமல் மெதுவாக செய்யவும்...ஆனால் சுளுக்கு பிடித்திருக்கும்போது செய்ய முயற்சிக்காதீர்கள்....

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  8 месяцев назад +3

      Please elaborate on your symptoms like burp or flatulence
      Because both needs to be addressed differently. Thanks

    • @ganesanpadmanabhan5423
      @ganesanpadmanabhan5423 8 месяцев назад +1

      Thank you sir

    • @kesavans5145
      @kesavans5145 7 месяцев назад +1

      நன்றி

    • @indarmurali140
      @indarmurali140 4 месяца назад +3

      Regular your food taking time properly. Aviod drink water during your food time get more water atleast 3 litres per day night dinner do not taken after 9.30 with heavy food.sleep well at night daily walk atleast 3 kms minimum. Aviod smoking and drinking

  • @mahesbabu1295
    @mahesbabu1295 3 месяца назад +3

    Nice explanation sir super sir

  • @panneerselvams1423
    @panneerselvams1423 2 месяца назад

    Very Nicely explained Dr Parabhu Sir. Thank you Dr.

  • @gowthamraj3574
    @gowthamraj3574 8 месяцев назад +2

    1.Avoiding areophagia
    2.Fiber Rich
    3.Physical exercise 40-45mins
    Thankyou doctor

  • @johnleojohnleo9533
    @johnleojohnleo9533 Месяц назад

    நன்றிகள் கோடி சார் 🙏🙏🙏

  • @muthamizhmithradesigan5332
    @muthamizhmithradesigan5332 5 месяцев назад +1

    மிகவும் அருமையான விளக்கம் நன்றி சார்

  • @duraibalaji2896
    @duraibalaji2896 4 месяца назад +3

    Thank u sir

  • @sunmoon24ecommerce67
    @sunmoon24ecommerce67 Год назад +2

    Well explained by the Doctor. All the best👍💯 Dr

  • @Neels788
    @Neels788 2 месяца назад +1

    Thanks

  • @sadhubala1662
    @sadhubala1662 Год назад +2

    Thankyou verymuch I'm a regular suffer of gastric problems surely i'll follow your tit god bless

  • @murugannarayanan2860
    @murugannarayanan2860 2 месяца назад +1

    Sir vankkam...enakku umplical herniya surgery செய்து உள்ளேன்.... எனக்கு வயிற்றில் புண் தொடர்ந்து 5வருடங்களாக இருக்கிறது... தற்போது தொப்புளில் இருந்து உசி குத்துவது போல வலி தொடர்ந்து இருக்கிறது. தீர்வு சொல்லுங்கள்

  • @RifnasG
    @RifnasG Год назад +5

    Hi Sir!
    எனக்கு தெரிந்த ஒருவருக்கு சில மாதங்களாக தொடர்ச்சியாக வயிறு உப்பிசமாக காணப்படுகிறது. இதற்கு மருந்து எடுத்தும் சரியாக பயனளிக்கவில்லை.
    தயவு செய்து இதற்கு தீர்வு தாருங்கள்!

    • @sathishbabu3756
      @sathishbabu3756 Год назад +1

      Siddha treatment is correct solution

    • @jaffersg
      @jaffersg Год назад

      ​@@sathishbabu3756any contact number?

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  11 месяцев назад +1

      Endoscopy should be done to find the reason and we can treat it based on the problem detected

    • @raguls364
      @raguls364 8 месяцев назад

      நடைபயிற்சி மிகவும் முக்கியம். தினமும் இரவு உணவில் நான்கு முதல் ஐந்து பல் பூண்டு சேர்த்துக் கொள்ளவும்.

  • @vimalraj2638
    @vimalraj2638 3 месяца назад

    Sir i have constipation from childhood .... yalla diet um follow panten ....check panten all normal ..... last three years ah dulcoflex and gudlax plus daily night eduthukuren with doctor recommendation continue pannunga sonnaru ipo constipation problem ila.... but intha medicines nala heavy gas form aguthu public la farting panrathu konjam shy ah iruku .... ithuku tips sollunga sir

  • @panneerkaliymourthi2645
    @panneerkaliymourthi2645 6 месяцев назад

    Thankyou sr Good Message 🙏🏽

  • @rrajeshkumar8112
    @rrajeshkumar8112 9 месяцев назад +2

    Sir, Due to gastric problem dizziness varumah? Please sollunga

  • @kanagaratnamr8247
    @kanagaratnamr8247 Год назад +1

    SHORT AND BRIEF GOOD SIR

  • @KingCobra-ps2xk
    @KingCobra-ps2xk 20 часов назад

    ஐயா எனக்கு 2 வருடம் அல்சர் இருக்கிறது
    9 மாதத்திற்கு முன்பு தான் எண்டோஸ்கோபி எடுத்தேன் 9 மாதம் 3 வேலையும் தயிர்சாதம் மட்டும் சாப்பிட்டேன் வலி சுத்தமாக இல்லை ஆனால் இரவு நேரம் மட்டும் இடது வயிற்றில் எரிச்சல் வருகிறது தீர்வு உண்டா?

  • @BT_Editz07
    @BT_Editz07 6 месяцев назад +8

    Sir yeppam athigama varuthu chest la apo apo kuthuthu, apram left hand la pain irunthutey iruku 1 year ku mela ithuku enna solution

    • @punithak2034
      @punithak2034 2 месяца назад +1

      Enakum tha yethavathu remedy iruntha sollunga....

    • @BT_Editz07
      @BT_Editz07 2 месяца назад +1

      @@punithak2034 first stress tension iruka kudathu, oil, kaaram korachikanum apram walking pannanum ,konjam weight loss panna pothum. Sapta udaney paduka kudathu thoonga kudathu

  • @unknownking2895
    @unknownking2895 8 месяцев назад +2

    சார், ஏப்பம் வர மாதிரி இருக்கு ஆனால் வரமாட்டுது.சாப்பிட்ட உடன் மலம் போக தோணுது.சில நேரம் போவேன்.சில நேரம் போகமாட்டேன்.வயிறு உப்பி இருக்கிற மாதிரியே இருக்கு.அதிகமா சாப்பிட கூட மாட்டேன்.
    சோற்றை தவிர வேறு எதுவும் சாப்பிட மாட்டேன்.தினமும் சாம்பார் தான்.
    அதாவது வாரத்திற்கு 7*3=21 வேலை என்றால் 15 முறையாவது சாம்பார் தான்.
    எந்த தீய பழக்கங்கள் கிடையாது.எண்ணெய் பொருட்கள் சாப்பிட மாட்டேன்.
    டீ காபி பழக்கமும் இல்லை
    என்ன பிரச்சினை இது ஐயா?

    • @senbusaran8403
      @senbusaran8403 6 месяцев назад

      Ungala marithan yenakkum

    • @unknownking2895
      @unknownking2895 6 месяцев назад

      @@senbusaran8403 சார் சித்த மருத்துவ போயி பார்த்தேன்.மருந்து குடுத்தாங்க.தினமும் மணத்தக்காளி கீரை தான் எடுத்துக் கொண்டேன்.குழம்பாக செய்யாமல் வானலில் வதக்கி சாப்பிட்ட பிறகு நல்லா இருந்தது உடம்பு.பிறகு மோர் சோறு.என்னால் இப்போது சரி வர கடைப்பிடிக்க முடியவில்லை.மருந்து கூட ஏனோதானோ சாப்பிடுகிறேன்.
      நீங்கள் சரிவர கடைபிடியுங்கள்.சரியாகும்.சாம்பார் சோறு சாப்பிடாதீர்கள் gas ஃபார்ம் ஆகும்.கீரை மோர் சாப்பிடுங்கள்.ஒரே நேரத்தில் எடுத்து கொள்ளாதீர்கள் . சில பேருக்கு ஒவ்வாமை நேரிடும்

  • @RajKumar-ramasamy
    @RajKumar-ramasamy 3 месяца назад +1

    Sir endha prblm nala mooju vida mudiyatha

  • @mohammedanas7769
    @mohammedanas7769 3 месяца назад

    Super ...sir

  • @LakshmiT-c9v
    @LakshmiT-c9v 7 месяцев назад +1

    Super ❤

  • @delphyrobert2955
    @delphyrobert2955 2 месяца назад

    Super

  • @aasaaravind3592
    @aasaaravind3592 3 месяца назад +1

    Doctor , enakku mel vayiru romba valikkuthu, erumal vanthu vayiru romba iluththu valikkuthu , enna probl ah erukkum doctor, enakku bayama erukku doctor?

  • @nandhanprakash7211
    @nandhanprakash7211 Год назад +1

    Arumai

  • @prakashmurali8098
    @prakashmurali8098 2 года назад +6

    Sir please upload more videos

  • @elumalaielumalai1356
    @elumalaielumalai1356 Месяц назад

    Sir left chest pain and vomiting varuthu ECG normal erku enna problem therila sir

  • @zaarasetu5746
    @zaarasetu5746 Год назад

    அருமையான விளக்கம் நன்றி ''ஐயா....

  • @manipriya5040
    @manipriya5040 4 месяца назад +1

    👌👌👌

  • @ajayb5856
    @ajayb5856 Год назад +1

    Thanks doctor 🙏

  • @kannanchari5069
    @kannanchari5069 4 месяца назад +5

    ஓம வாட்டர் தான் நல்லது

  • @balajisivaramakrishna7534
    @balajisivaramakrishna7534 2 года назад +1

    Very good news

  • @angiyabalakrishnanrengamur6929
    @angiyabalakrishnanrengamur6929 Год назад +3

    Excellent doctor... very clearly explained. In future please add your suggestions for senior citizens also. Because most of the doctors don't mention anything for senior citizens who have co morbodities. Thanks. Rengamurthy

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Год назад +2

      @
      Thanks

    • @manimuthu4731
      @manimuthu4731 Год назад

      🎉;
      😊😊❤❤😊❤

    • @mohanm903
      @mohanm903 Год назад

      Itha pattikooda solluranga
      Ivar doctor enna sonnar avara
      Poi excellent ena soreyeppa

  • @ArunaAruna-e9q
    @ArunaAruna-e9q 9 месяцев назад

    Super ah sonninga sir

  • @balajibala3488
    @balajibala3488 4 месяца назад +1

    Sir last 3 years chronic digestive disorder iruku sir gas anus la pressure ah pain tharuthu sir romba pain ah iruku gas release agumbothu better ah iruku sir.... But diet follow panren apavum protien foods eduthuka mudila edutha gastric athigama iruku anus la pressure pain varuthu ena panrathune therla sir..
    Heavy weight loss agiduchu protien food eh eduthuka mudila sir.... Pls any solution solunga sir...

  • @malathimanohar9938
    @malathimanohar9938 Год назад +1

    Thanks sir 🙏

  • @murugannarayanan2860
    @murugannarayanan2860 Год назад

    Sir வணக்கம்.... எனக்கு umbilical hernia surgery செய்துள்ளேன்... அதற்கு முன்பு இருந்தே எனக்கு வயிறு மிகவும் பெரியதாக உள்ளது... மலம் கழிக்கும் எரிச்சல் அதிக அளவில் உள்ளன.... இப்போது வயிறு பெரிய அளவில் இருக்கிறது... கடந்த 4 ஆண்டு காலமாக பிரச்சினை இருக்கிறது.... தயவு செய்து எனக்கு நல்ல தீர்வு சொல்லுங்கள் sir... நன்றி

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  11 месяцев назад

      Endoscopy should be done for you. Thanks for the Enquiry

  • @SmilingElephant-sq2uh
    @SmilingElephant-sq2uh 7 месяцев назад

    Soma,Thankful,sir,,🎉😢😮

  • @sabeenasamayal
    @sabeenasamayal 3 месяца назад

    சார் எங்க அப்பாக்கு 65 வயசு ஆகுது சார் அவருக்கு அடிக்கடி வயிறு வந்து உப்புசமாக இருக்கு அதுவும் இல்லாமல் மோஷன் போவது கொஞ்சம் ப்ராப்ளமா இருக்கு அதுக்கு

  • @lastbenchcolourglass.9613
    @lastbenchcolourglass.9613 Год назад

    Sir Super very useful content thank you.. 🙏

  • @varathana8925
    @varathana8925 Год назад +1

    சார் சூப்பர்

  • @balajichandramohan9707
    @balajichandramohan9707 8 месяцев назад

    Hi Doctor, well explained.
    Gas at night. Pls advise.

  • @LWT789
    @LWT789 4 месяца назад

    Hi sir enaku last 5 days a loose motion poguthu, stomach upusama vy eruku oru naliku 10 time ku mela 2 hours ku once stomach pain agi loose motion poguthu, kudal eruka gas epati veliya ethurathu doctor please help me enalla stomach pain thanga mudiylla , am living now uk...

  • @niranjanadevimuthu5204
    @niranjanadevimuthu5204 8 месяцев назад

    Excellent 🎉🎉

  • @monishar8828
    @monishar8828 9 месяцев назад +1

    Good morning sir
    Yanaku 22 age sir
    Excess gas leak aguthy sir stool pogumbothu look like air evaporate agara mathiri therithuu sir.. any prob

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  8 месяцев назад

      Could be because of altered bacterial flora in gut
      Need to clearly obtain detailed history
      Please meet at us at our center
      Tiruppur Gastrocare and laparoscopic center
      Contact 9442650505

  • @prasannavenkatesan5393
    @prasannavenkatesan5393 Год назад +2

    தினமும் சாப்பிடலாமா

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Год назад

      Every treatment intended by a physician is to make patients lead a normal life . Food restrictions if at all will be only for short periods. Every individual will have to eat required calorie daily. Thanks

  • @dharmadharma6066
    @dharmadharma6066 10 месяцев назад

    Super Doctor

  • @mubarakali-lb6dt
    @mubarakali-lb6dt 7 месяцев назад

    சார் நீங்கள் சொல்வது வந்து டயாபட்டு சுகர் பேசன்ட் சரி வருமா

  • @Anthony-ew3xk
    @Anthony-ew3xk 6 месяцев назад

    Hello, I have seem problem doctor what can I do tell me Tips

  • @niroshagayanniro6700
    @niroshagayanniro6700 Год назад

    Thanku sir

  • @Arunkumar_MR
    @Arunkumar_MR Год назад

    Nice explain sir.😊tq

  • @risvakutty7668
    @risvakutty7668 Год назад +1

    சார் ஆசிட் ரிப்ளக்ஸ் ஆபரேசன் செய்து ஒரு மாதம் ஆகிறது.... தற்போது தினமும் காற்று பின்னால் அதிக சத்தமாக வெளியேறுகிறது....ஒருநாள் முழுவதும்....ஆசன வாய் எரிச்சலாகுது....ஏன் சார்

    • @indarmurali140
      @indarmurali140 Год назад +1

      First you take proper fibre content in your food take 4 litres of water sleep well take correct food with correct time dont adamant to take your food menus

  • @malarnatatajan3744
    @malarnatatajan3744 9 месяцев назад

    After vaccination i got this problem...for the last 3 years

  • @ys.fashion
    @ys.fashion Год назад +12

    Hi sir என் கணவருக்கு 3 மாதத்திற்கு முன்பு வைரஸ் காய்ச்சலால் 3 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் 3 நாட்களும் குளுக்கோஸ் ஏறுச்சி , அந்த மூன்று நாட்கள் வயிறு நெறைய உப்பசமா இருந்தது இன்னும் சரி ஆகவில்லை அது என்ன பிரச்சினை அதற்கு என்ன செய்யனும் அப்படின்னு கொஞ்சம் சொல்லுங்க சார் please sir

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Год назад +5

      It’s not related to fever but may be related to the food habits and associated alcohol or smoking or. Frequent hotel food I take. I would suggest an endoscopy for him after proper complete examination of him

    • @ys.fashion
      @ys.fashion Год назад +3

      @@DrSenthilPrabhu thank you sir thanks for reply

    • @elanchezhian.selanchezhian2374
      @elanchezhian.selanchezhian2374 Год назад

      Better you do not conduct program in Tamizh.

    • @narasimhana9507
      @narasimhana9507 Год назад

      எதனால் ஏற்படுகிறது என்று பார்க்க வேண்டும் அதன் பிறகு சரி செய்ய வேண்டும்

    • @RITHIK1234
      @RITHIK1234 10 месяцев назад

      வணக்கம் சார் என் ஹஸ்பண்ட் இறந்துட்டாங்க எனக்கு இந்த பிராப்ளம் இருக்குதான்னு சார் டாக்டர் கிட்டயும் பாத்துட்டே இருக்க டூ டேஸ் நல்லா இருக்கு மறுபடியும் அதே ப்ராப்ளம்

  • @udayashankar6418
    @udayashankar6418 9 месяцев назад +2

    Padmavibhusan zentil prabu mass

  • @senthilnathan4242
    @senthilnathan4242 2 месяца назад

    திருப்பூர் முகவரி எங்கே உள்ளது sir

  • @Kavitha_759
    @Kavitha_759 3 месяца назад

    Oma water is best

  • @suganyamurugesan8272
    @suganyamurugesan8272 9 месяцев назад +5

    வணக்கம் ஐயா எனக்கு கடந்த ஒரு வருட காலமாக ரைட் சைடு அந்தப் பகுதியிலிருந்து சவுண்ட் வருது சார் வயிறு பசித்தால் ஏற்படும் சத்தம் போன்ற ஒரு விதமான ஒரு சத்தம் வருகிறது எனக்கு மருத்துவர்கள் சோதித்துப் பார்த்ததில் எனக்கு கட்டி இருக்கிறது என்று சொன்னார்கள் அதற்காக கடந்த ஒரு வருடமாக நான் அதற்கான மருந்தை நான் எடுத்துக் கொண்டிருந்தேன் அதற்கிடையில் தான் இந்த சத்தம் தோன்றுகிறது அதில் அந்தப் பகுதியில் எனக்கு சிஸ்ட் இருப்பதாக கண்டறிந்து அந்த சிஸ்ட் இப்பொழுது குறைந்து விட்டது அந்த பகுதியில் இருந்து எனக்கு நிறைய சத்தம் வருகிறது ஏன் என்று தெரியவில்லை ஒரு வேலை எனது லிவர் ஏதாவது ப்ராப்ளம் இருக்குமா என்று எனக்கு தெரியவில்லை பசி எடுத்தாலும் சரி சாப்பிட்ட பின்பும் எனக்கு அந்த மாதிரியான ஒரு சத்தம் வருகிறது இதற்கான பதிலை உங்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கிறேன் ஐயா நன்றி

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  9 месяцев назад

      I need to see all the reports. So please visit us at our Center or send your previous clinical records

    • @suganyamurugesan8272
      @suganyamurugesan8272 9 месяцев назад

      @@DrSenthilPrabhu ok sir

    • @suganyamurugesan8272
      @suganyamurugesan8272 9 месяцев назад

      Location sir

    • @babuv2438
      @babuv2438 8 месяцев назад

      வெளக்கெண்ணை மருந்துகடையில் வாங்கி குடிங்க....கிருமி பிரச்சினை தீரும்....அப்புறம் வயிற்றிலிருந்து கொட கொட சத்தம் வரவே செய்யாது....

    • @rekharaman9036
      @rekharaman9036 8 месяцев назад

      Taplet sollunga sir

  • @SathaBabu-s5o
    @SathaBabu-s5o 18 дней назад

    Sir கொழுப்பு கட்டிகளுக்கு என்ன தீர்வு

  • @kumaresankumaresan3775
    @kumaresankumaresan3775 11 месяцев назад

    Thank you good information sir

  • @AnwarAnwar-ig1ei
    @AnwarAnwar-ig1ei 9 месяцев назад

    Sir, please help me, i have stomach tightness and pressure why ? I have gastric problem, rebeprazole taken 2 months.. please reply

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  9 месяцев назад

      Such problems could be because of delayed gastric emptying which should be evaluated.

  • @chidambaramp7703
    @chidambaramp7703 Год назад +1

    Hi sir i have stomach pain and i go to toilet its come semisolid and lees amount stool ,i am go to hospital three days but not cure ,i eat more but very less stool ,and i try to go toilet after its come , what problem how its cure any home remedies

  • @lakshmaraja9272
    @lakshmaraja9272 Год назад +1

    Sir good evening sir.. Enakum gas veliramatinguthu sir.,. Vayiru gupunu iruku kastapattu yeppam varuthu..... Back side release aagamatinguthu then motion porapa siramama iruku sir... Morning wake up aanathula irunthu 10mins ku one tym motion poramari iruku... Regular running poitu iruke sir apdi irunthu inthamari rmb kastama iruku sir

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Год назад +1

      Take more fiber rich food and more than 2 liter of water daily
      If not improving with this investigations may need to be done
      Thanks

    • @lakshmaraja9272
      @lakshmaraja9272 Год назад

      Ageeranan, vayiru uppusam gas veliyaramatinguthu sir... Ithuku solution kudunga sir 🙏

  • @jaykumar-tm4no
    @jaykumar-tm4no 5 месяцев назад

    👍👍

  • @perumalactechnician849
    @perumalactechnician849 9 месяцев назад +1

    🎉❤

  • @skanmani3452
    @skanmani3452 Год назад +1

    Sir 4 varusama Vairu ullara yekki pidithapolave feelings aaguthu any time appadi irukkuthu and any time romba alavuku athigama pasikkiku and motion problems irukku yenna problem irukkalam konjam solluringala sir please?

  • @SivanandamG-tq5xv
    @SivanandamG-tq5xv Год назад

    Thnku sir

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Год назад

      🙏

    • @aryabattatamil1577
      @aryabattatamil1577 Год назад

      Please ur address sir

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Год назад

      @@aryabattatamil1577 Tiruppur Gastrocare and laparoscopic Center , Sakthi theater road , near new bus stand, Tiruppur 641602. Phone 9442650505

  • @rekharaman9036
    @rekharaman9036 8 месяцев назад

    Rebeprazole same time taken sir any more prapalam

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  8 месяцев назад

      Couldn’t understand your query . Please be elaborate on what you want to mean . Thanks

  • @rajalingamrajalingam8406
    @rajalingamrajalingam8406 6 месяцев назад

    🙏🏿

  • @rameesr8875
    @rameesr8875 9 месяцев назад

    Dr good eve
    gas increase aagum bodhudhum
    vali koodudhalaagum bozhudhum
    adharkaana udanadi theervu enna

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  8 месяцев назад

      Finding the cause for such problems is the most important thing to prevent the problem from coming back and also it will help in precise treatment . Thanks for your enquiry

  • @chandranb4433
    @chandranb4433 2 месяца назад

    Bangalore adress sir

  • @praveena.m9064
    @praveena.m9064 9 месяцев назад +1

    காலை வணக்கம் சார் என்க்கு அல்சர் 5 வருடமாக இருக்கிறது என்னால் ஆசைப்படும் உணவுகளை சாப்பிடமுடியாது அப்படியே சாப்பிட்டால் வயிறு உப்பசம் ஏற்ப்படும் வலி எரிச்சல் ஏற்படுகிறது வாய்வு தொல்லை அதிமாக இருக்கிறது ஆசனம் வாய் வழியாக தொடர்ச்சியாக வரிகிறது கை கால் வலி உடல் சோர்வு அதிகமாக இருக்கிறது இதை சரிசெய்ய hlep பண்ணுங்க சார்

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  8 месяцев назад

      Please visit us at our center or contact us 9442650505

  • @kishorjeeva3957
    @kishorjeeva3957 2 месяца назад

    வாய்யு தொல்லை வந்தால் கைகல்லில் வழி வருமா சார்

  • @RajashKumar-rc1ql
    @RajashKumar-rc1ql 9 месяцев назад

    Thank you Dr 😁😁😁😁🎉

  • @gramicitee3411
    @gramicitee3411 9 месяцев назад

    Hi sir my age 26 2nd delivery aki 2 month aachu 1 week ah moochu vita mudila konjam sapatu saptale stomach full ana mari iruku sir ithuku ena pananum pls tel me sir. Hot water la hing mix pani kuduchen

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  8 месяцев назад

      You should avoid spicy 🌶️ meal or tea and coffee
      Then if it still persists then we need to evaluate you with detailed symptoms elicitation and few. BASIC tests . Thanks

  • @hajirockers1502
    @hajirockers1502 Год назад +2

    Sir chronic antral gastritis pathi soluga sir

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Год назад +1

      Thanks for your enquiry
      It typically presents with bloating sensation and also early satiety where in patient will want to eat more but won’t be able to and will feel full much before than his/her actual capacity . Sometimes it’s caused by infection which has to be tested and treated for a complete recovery which is definitely possible . Thanks

  • @BhuvanaSJ
    @BhuvanaSJ 9 месяцев назад

    Sir enakku umblical ku left side one week ah thudikuthu ifaila payangaramana stomach pain um vanthathy ena pandrathu sir

  • @mohanm903
    @mohanm903 Год назад

    Sir remedy ethuvum sollavillaye
    Neenga ennathu ellarum vai valikka solrathu than marunthu sollungappa

  • @SK-ft1jz
    @SK-ft1jz Год назад +3

    ஐயா 3 மாதங்களாக gastric problem ஐயா... எப்போமே வயிறு உபசமாக இருக்கிறது என்ன பண்ணுனாலும் சரி ஆகாமடிக்குது ஐயா... எதாவுது நல்ல medicen சொல்லுங்க ஐயா

  • @regaanthuvan5008
    @regaanthuvan5008 Год назад +1

    Sir neenga solra all problem yenakku eruku

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Год назад

      Ok then endoscopy is needed

    • @sathishbabu3756
      @sathishbabu3756 Год назад +1

      Avoid oil food ,continue siddha treatment don't take english medicine

  • @rosyrosy2366
    @rosyrosy2366 10 месяцев назад +1

    இனிய மாலை வணக்கம் எனது நண்பர் 22 வருடம் முன் இருதய அறுவை சிகிச்சை அவருக்கு உணவு உண்ணவில்லை என்றாலும் உணவு எடுத்து கொண்டாலும் ஒரு காவாய் தண்ணீர் அடித்துக்கொண்டு ஓடும் சத்தம் கேட்கும் அல்லவா அவ்வாறு அவர் நெஞ்சை தட்டி பின் வயிற்றிலிருந்து பெரிய ஏப்பம் வருகிறது சிறிது மயக்கம் வருவது போல இருக்கு என்றாள் இதற்கு வழிஎன்ன sir

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  10 месяцев назад +1

      Please send me the treatment records

  • @josefreeda9689
    @josefreeda9689 9 месяцев назад +2

    Sir, I came to your video looking for the relief for bloating.
    The first point on taking in air during eating is what all the videos on RUclips tells. Few videos said not to chew bubblegums or drink. I am not doing any of these. But still I am bloated.
    Fibre intake is a good one. Physical activity also is a good advice.
    Until mrg, I was living in hostel and my health was fine. After mrg, I started cooking and everyday the curry was based on dal. Sambhar and things like that. I felt bloated every morning after I got married. May be my stomach is unable to handle a lot of dal.

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  9 месяцев назад +1

      Thanks for watching my video. Fibre and physical activity will decrease constipation and improve bowel movements. If you feel bloated when you take dal better avoid or decrease the quantity. Loads of fibre will also cause bloating so if you feel constipated or having incomplete evacuation I would suggest you fibre powder for few days

    • @josefreeda9689
      @josefreeda9689 9 месяцев назад +1

      @@DrSenthilPrabhu thank you doctor.

  • @preethir7793
    @preethir7793 Год назад

    Sir Ghee sapdalama. Digestive problem . Irukavanga

  • @MuneeswariM-co2rd
    @MuneeswariM-co2rd 8 месяцев назад

    வயிறு உப்பி யூரின் போகாம அசௌகரியம் இருந்திட்டே இருக்கு என்ன செய்வது

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  8 месяцев назад

      Please do ultrasound scan
      I may have to elicit complete history and examine you to treat you better . Thanks for your enquiry.

  • @_DUKE_DUKE_31
    @_DUKE_DUKE_31 Год назад

    Sir enaku gastratis iruku, sir lax les eruku enna food saptanum sir I am confuced

  • @christurajL-z4i
    @christurajL-z4i 5 месяцев назад

    Iyarkkai. Vayu vudal. Endral. Neengal. Soulvadhu. Poarundhadhu

  • @priyakushi7491
    @priyakushi7491 11 месяцев назад

    Enga patti ammaku vairu uppi poi iruku enna doctor pannalam

  • @chandiranchandiran3373
    @chandiranchandiran3373 Год назад +6

    தீர்வு சொல்லுங்கள் ஐயா தயவுசெய்து😂

  • @umadevi5496
    @umadevi5496 3 месяца назад

    Sir yennoda vaeithula urundai urundaiya eruku niraiya erukku aluthina valierukunka sir yenna seivathu

  • @adwpsveyyalorehm.4531
    @adwpsveyyalorehm.4531 8 месяцев назад

    Your address send pannu nga sir

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  8 месяцев назад

      Tiruppur Gastrocare and laparoscopic center
      Sakthi theater road
      Near new bus stand
      Tiruppur
      9442650505

  • @mangalam.s58
    @mangalam.s58 Год назад +3

    Thank you dr

  • @worldnature_things2023
    @worldnature_things2023 9 месяцев назад

    Great ❤

  • @meenakshisundaramalagesan5640
    @meenakshisundaramalagesan5640 10 месяцев назад

    Thanks for your information dr

  • @radharamadoss682
    @radharamadoss682 8 месяцев назад

    Thanks Dr.

  • @nanthinimathivanan7198
    @nanthinimathivanan7198 Год назад +1

    Thank u sir

  • @perfecttarpaulins4197
    @perfecttarpaulins4197 11 месяцев назад

    Thank you sir

  • @RajanNatarajan-d1o
    @RajanNatarajan-d1o Год назад

    Thank u doc