உங்களுக்கு தெரியாதா பள்ளியில் அது தான் நடந்து கொண்டிருக்கிறது.EMISல் தான் எல்லா வேலைகளும்.இன்னும் பழைய காலத்திலேயே இருக்காதீங்க.இப்போதெல்லாம் வாத்தியாரா இருப்பதை விட மாடு மேய்க்கலாம்.விருப்ப ஓய்வில் செல்பவர்கள் ஏராளம்.ஒரு பக்கம் அடக்கமே இல்லாத மாணவர்கள். மற்றொருபுறம் அதிகாரம் மிக்க அலுவலர்கள்.இன்னொரு பக்கம் சமூகத்தூற்றுதல்கள் 24 மணி நேரமும் On line வேலைகள்.2024 மே வில் தான் தேர்தல் .இன்றே 20.09.2023 தேர்தலுக்கான பணி ஆரம்பித்து விட்டது.தெரியுமா உங்களுக்கு.ஆசிரியர் பணியை விட Extra பணி எவ்வளவு தெரியுமா.எத்தனை பேர் படித்து விட்டு இருக்கிறார்கள்.அவர்களுக்கு பயிற்சி கொடுத்து ஈடு படுத்தலாம் அல்லவா.
முதலில் அந்த தலைமை ஆசிரியர் கருத்தை சொல்ல விடுங்கள், அவர் மீது குற்றம் இருந்தால் Action எடுங்க,அதை விட்டு இப்படி மரியாதை இல்லாமல் நாகரிகம் இல்லாமல் பேசுவது தவறு. சத்தம் போட்டு பேசினால் மேயர் பேசரது சரி என்று ஆகி விடாது.
உங்களை விட நல்லா தான் வேலை பார்க்கிறோம்...லஞ்சம் வாநங்கிட்டு ஏழைளின் வயிற்றில் அடித்து வாழவில்லை......வாங்குற. சம்பளத்துக்கு கூடுதலாகவே வேலை பார்க்கிறோம்
ஓ... இவர்ர்ர் அவங்களோட அவர்ர்ர்ரா... அதான் இவ்ளோ கேள்வி கேட்க்குறாரா மேயரவே... இவர் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த காலத்தில் நேர்மையான அதிகாரிக்கு தான் பிரச்சினை. வாழ்த்துக்கள் மேயர் அம்மா.. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Oru naliku teacher ku evlo velai vanguruinga...schl la padipu soli thara work thavira yela work um vanga vekiranga ...avanga 8:40 pola dhana vandhurkanga..9:10 ku dhana school starting
முதலில் ஆசிரியரின் பணி என்ன என்பதை தெளிவு படுத்தவும். பின்னர் அந்த பணியில் குறை இருந்தால் நீங்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். 5 வகுப்பு உள்ள பள்ளியில் 1 ஆசிரியர் இருந்தால் அவருக்கு உடல் நிலை சரியில்லை என்றால் அவரால் என்ன செய்ய முடியும். வகுப்புக்கு 1 ஆசிரியர் வீதம் இருந்தாலே ஒரு பள்ளிக்கு 5 ஆசிரியர் வேண்டும், ஆனால் 5 வகுப்பிற்கும் 1 ஆசிரியர் என்றால் மாணவர்கள் எப்படி படிப்பார்கள். பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பாடம் ஏன் நடத்தவில்லை என்றால் நியாயம், ஆசிரியரின் வேலை என்ன என்று ஒரு தெளிவை கூறுங்கள்
ஒன்றினை அரசாங்க ஊழியர்கள் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.நீங்கள் பித்தலாட்டம் செய்தால் குடும்பத்தில் அமைதி இருக்காது.குடும்பத்தினர் நோய்வாய்படுவர்.ஜாக்கிரதை.
அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?? அரசு ஊழியர்களுக்கு 38%POOR PEOPLE LIFE IN INDIA ?/ PLS பொருளாதார அடிப்படையில் அனைத்து சமூகத்திற்கும் இடஒதுக்கீடு கொடுங்கள்.ஜாதி,மதம் அடிப்படையில் தரவேண்டாம்
இது போன்று அனைத்து மக்கள் பிரதிநிதிகளும். ஊராட்சி மன்ற தலைவர் நகராட்சி தலைவர் கள் தங்கள் பகுதியில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கு சென்று மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு உறிக்கை அனுப்பவேண்டும்

@@deepasaravanakumar7404 அப்படியா😳வேலையே பார்க்காமல் 1லட்சம் சம்பளம்😡அரசு பள்ளி கட்டடம் பாத்ரூம் எல்லாம் பொதுமக்கள் கிராம மக்கள் செல்வந்தர் கள் ஏன் செய்றாங்க? ஆசிரியர்கள் சம்பளத்தில் பள்ளி தரம் உயர்த்த வேண்டியதுதானே? அரசு கால்நடை மருத்துவமனை மருத்துவர்கள் சம்பளம் அதிகம். அவர்கள் வேலை சுற்று வட்டாரங்களில் ஆடு மாடு கோழி போய் பார்த்து அதற்கு ம் அந்த ஏழைகளிடம் பணம். ஜாதி நாய்கள் வளர்ப்பவர்கள் மருத்துவம் கொள்ளை காசு. தெரு நாய்கள் பூனைகள் கொண்டு போனால் டிரிட்மெண்ட் கொடுப்பதே வேண்டா வெறுப்பாக. அதிலும் ரேபீஸ் கருத்தடை தவிர அத்தனை ஊசி மருந்து மாத்திரையும் எழுதி கொடுத்து வெளியே வாங்கி வரச் சொல்றது😡அப்புறம் ஏன் அரசு மருத்துவமனை? அரசு மருத்துவர் கள்?
Arumaiyanavargal. Getting Salary from the Government. Enjoying without doing anywork. Dismiss the HM and other Teachers immediately. Bio-Metric and installation of CCTV in all Schools. This is how the Government School Students are not good marks in the SSLC and PLUS TWO EXAMINATION. Inefficient teaching staff in the Schools.
Why another person is interfere when the Hon'ble questions the HM and teachers? Who is he? He should kept MUM, I think he is supporting the HM and Teachers. Request the Hon'ble Mayor make a detailed report and forward the information at higher levels including Hon'ble CHIEF MINISTER if he is having the post under politician.
@@SaravanaSara-tu5tp sari tightu fill panniralam. First parents avanga pasangla gov school la sekkatum. Pora pokka patha innum 10 years la gov school students vida gov teachers adhigam irrupanga nenaikran.
@@samsamsamsansamsam2712 கரைக்கிட்டா வந்துருக்கீங்க.எம் எல் ஏ எம்பி ன்னு தப்பிக்க முடியாது,அவனவன் சமையலை அவன்பிள்ளைக்கு கொடுக்கலன்னா என்ன அர்த்தம்?எம்எல்ஏ லாம் நிரந்தரமல்ல.இந்த அரசு வாத்தியார் மட்டுமே ஆண்டில் 70நாள் மட்டுமே வேலைபாத்துட்டு 360நாள் சம்பளம் பின் பென்சன்
ஆசிரியர்களுக்கு பாடம் நடத்துவதை தவிர வேறு வேலை எல்லாம் வைத்தால் நல்ல விளங்கும்.
உங்களுக்கு தெரியாதா பள்ளியில் அது தான் நடந்து கொண்டிருக்கிறது.EMISல் தான் எல்லா வேலைகளும்.இன்னும் பழைய காலத்திலேயே இருக்காதீங்க.இப்போதெல்லாம் வாத்தியாரா இருப்பதை விட மாடு மேய்க்கலாம்.விருப்ப ஓய்வில் செல்பவர்கள் ஏராளம்.ஒரு பக்கம் அடக்கமே இல்லாத மாணவர்கள். மற்றொருபுறம் அதிகாரம் மிக்க அலுவலர்கள்.இன்னொரு பக்கம் சமூகத்தூற்றுதல்கள் 24 மணி நேரமும் On line வேலைகள்.2024 மே வில் தான் தேர்தல் .இன்றே 20.09.2023 தேர்தலுக்கான பணி ஆரம்பித்து விட்டது.தெரியுமா உங்களுக்கு.ஆசிரியர் பணியை விட Extra பணி எவ்வளவு தெரியுமா.எத்தனை பேர் படித்து விட்டு இருக்கிறார்கள்.அவர்களுக்கு பயிற்சி கொடுத்து ஈடு படுத்தலாம் அல்லவா.
முதலில் அந்த தலைமை ஆசிரியர் கருத்தை சொல்ல விடுங்கள், அவர் மீது குற்றம் இருந்தால் Action எடுங்க,அதை விட்டு இப்படி மரியாதை இல்லாமல் நாகரிகம் இல்லாமல் பேசுவது தவறு. சத்தம் போட்டு பேசினால் மேயர் பேசரது சரி என்று ஆகி விடாது.
பாடம் நடத்தற வேலையை மட்டும் ஆசிரியருக்கு கொடுக்க வேண்டும்
Salary 5,000 ok va
உங்களை விட நல்லா தான் வேலை பார்க்கிறோம்...லஞ்சம் வாநங்கிட்டு ஏழைளின் வயிற்றில் அடித்து வாழவில்லை......வாங்குற. சம்பளத்துக்கு கூடுதலாகவே வேலை பார்க்கிறோம்
ஓ... இவர்ர்ர் அவங்களோட அவர்ர்ர்ரா... அதான் இவ்ளோ கேள்வி கேட்க்குறாரா மேயரவே... இவர் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த காலத்தில் நேர்மையான அதிகாரிக்கு தான் பிரச்சினை. வாழ்த்துக்கள் மேயர் அம்மா.. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
ஊர் முழுவதும் தூர் நாற்றம் இவரு கிழித்து தொங்க விட்டுட்டாரா.அனைத்திலும் கமிஷன் கரப்சன் பேச்சு ரொம்ப ஓவர்
இவர் யார் ஆசிரியரா? இவ்வளவு பேசினார் ஒரு அதிகாரி கிட்ட இப்படி பேசுகிறார்.நடவடிக்கை எடுக்க.
ஏம்மா assistant ன்னா என்னான்னு தெரியாத இந்த மேயர் பள்ளிக்கூடம் பார்வையிட்டால் பள்ளிக்கூடம் விளங்கும்
அருமை.
இதுபோன்ற
அதிகாரிகள்
இருந்தால் போதும்
சரியான
அதிகாரி
மேடம்
யாரு இவ..
இவளுக்கு assistant ன்னா என்னான்னு தெரியல...எத்தனை மணிக்கு பள்ளி துவங்கும் என்பது கூட தெரியல...
Ketta kelvi sariyana kelvi sariyana kelvi govt employees Ku vakkaalathu vaanguringa
super madam மேயருக்குவாழ்த்துகள்.
மேயர் மற்றவர்களை குறை கூறுவதை விட்டு அவர்வேலையை ஒழுங்காக செய்தாலே அந்த பகுதியே நலமாக இருக்கும்
மோசமான ஆசிரியர்கள் மீது தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
அருமை இது போன்ற அதிகாரிகள் இருப்பது நல்லது.
உங்களுக்கு யாரு அதிகாரம் கொடுத்தா பள்ளியில் கேள்வி கேட்க கவுன்சிலருக்கும் மேயருக்கும் என்ன பிரச்சனை
Dae mayor oda power theriyuma da padikaatha mundam 😂
இந்த கவுன்சிலர் ல என்ன பண்ணலாம் DMk ஒழுங்கா அந்த ஆளு மேல ஒழுங்கு நடவடிக்கை எடுங்க
பள்ளி கூடம் ஆசிரியர் தலைமை ஆசிரியர் தவறு செய்தால் யார் கேட்பார்கள்?
மாணவர்கள் எப்படி தவறாமல் பள்ளி கூடம் வருவார்கள்?
Oru naliku teacher ku evlo velai vanguruinga...schl la padipu soli thara work thavira yela work um vanga vekiranga ...avanga 8:40 pola dhana vandhurkanga..9:10 ku dhana school starting
கல்வித்துறை அமைச்சர் கவனியுங்கள்.கவுன்சிலர் ரோடு போடற வேலை பாருங்கள்.பள்ளிக்கூடத்தில் என்ன வேலை
நகராட்சி பள்ளிகள் மேயரின் அதிகாரத்தின் கீழ் தான் வருகிறது.
@@dropbox152 அதற்காக கேள்வி ஒருவரிடம் பதில் ஒருவரிடமா?
முதலில் ஆசிரியரின் பணி என்ன என்பதை தெளிவு படுத்தவும். பின்னர் அந்த பணியில் குறை இருந்தால் நீங்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். 5 வகுப்பு உள்ள பள்ளியில் 1 ஆசிரியர் இருந்தால் அவருக்கு உடல் நிலை சரியில்லை என்றால் அவரால் என்ன செய்ய முடியும். வகுப்புக்கு 1 ஆசிரியர் வீதம் இருந்தாலே ஒரு பள்ளிக்கு 5 ஆசிரியர் வேண்டும், ஆனால் 5 வகுப்பிற்கும் 1 ஆசிரியர் என்றால் மாணவர்கள் எப்படி படிப்பார்கள். பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பாடம் ஏன் நடத்தவில்லை என்றால் நியாயம், ஆசிரியரின் வேலை என்ன என்று ஒரு தெளிவை கூறுங்கள்
Very nice mam please check all the institution. Hat's off mam
I love amma ❤❤❤
Super mam iam a private school tr completed bed in 1996 still didnt get job i felt i did my job crt but still struggling
எதற்காக கவூன்சலர்க்கு சொல்ல வேண்டும்
மேயர் மேடம் ரொம்ப ஸ்ட்ரைக்
கவுன்சிலர் எதுக்கு அதிகமாக பேசணும் அவர் அவர் வேலையை மட்டும் தான் பார்க்கணும் வாத்தியார் ஏன் பேசாமல் இருக்கிறார்கள்
அருமைவாழ்த்துக்கள்அம்மாசிவசிவசிவ
ஒன்றினை அரசாங்க ஊழியர்கள் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.நீங்கள் பித்தலாட்டம் செய்தால் குடும்பத்தில் அமைதி இருக்காது.குடும்பத்தினர் நோய்வாய்படுவர்.ஜாக்கிரதை.
அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?? அரசு ஊழியர்களுக்கு 38%POOR PEOPLE LIFE IN INDIA ?/
PLS பொருளாதார அடிப்படையில் அனைத்து சமூகத்திற்கும் இடஒதுக்கீடு கொடுங்கள்.ஜாதி,மதம் அடிப்படையில் தரவேண்டாம்
கல்வி மறுக்க பட்டது சாதியின் பெயரால்
கவர்மென்ட் வேலைனாவே, அது இதுபோன்ற நிறைய பேருக்கு தண்டச்சம்பளம் என்று இந்த மேயருக்கு தெரியாது போல.
சூப்பர் மேம்.தலைமை ஆசிரியர் மேல் நடவடிக்கை எடுக்க.சப்போட்டுக்கு ஆள் வேற
இது போன்று அனைத்து மக்கள் பிரதிநிதிகளும். ஊராட்சி மன்ற தலைவர் நகராட்சி தலைவர் கள் தங்கள் பகுதியில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கு சென்று மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு உறிக்கை அனுப்பவேண்டும்
இவங்களுக்கு. சம்பளத்தை.25.000.போதுமானது.இதற்மேல்.கொடுக்கவேண்டாம்.
👏👏👏👏👏👌👌👌
சம்பளம் 40000,50000 இருந்து 80000 வரையாம். பிரைவேட் பள்ளி ஆசிரியர் கடின உழைப்பு 10000 சம்பளம்😞
அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?? அரசு ஊழியர்களுக்கு 38%POOR PEOPLE LIFE IN INDIA ?/
PLS பொருளாதார அடிப்படையில் அனைத்து சமூகத்திற்கும் இடஒதுக்கீடு கொடுங்கள்.ஜாதி,மதம் அடிப்படையில் தரவேண்டாம்
H M களுக்கு ₹80,90 வரை சம்பளம் எல்லாமே தண்ட சம்பளம்.
குறச்சிசொல்றீங்க HMக்குல்லாம் ஒருலட்சத்துக்கும்மேல டீச்சர்ஸ்க்குத்தான்60 80000எல்லாம்கலைஞர் ஐயா தயவுசம்பளம்உயர்த்தினாரு
HM சம்பளம் 1லட்சம் ரூபாய்க்கு மேல் நண்பரே
@@deepasaravanakumar7404 அப்படியா😳வேலையே பார்க்காமல் 1லட்சம் சம்பளம்😡அரசு பள்ளி கட்டடம் பாத்ரூம் எல்லாம் பொதுமக்கள் கிராம மக்கள் செல்வந்தர் கள் ஏன் செய்றாங்க? ஆசிரியர்கள் சம்பளத்தில் பள்ளி தரம் உயர்த்த வேண்டியதுதானே? அரசு கால்நடை மருத்துவமனை மருத்துவர்கள் சம்பளம் அதிகம். அவர்கள் வேலை சுற்று வட்டாரங்களில் ஆடு மாடு கோழி போய் பார்த்து அதற்கு ம் அந்த ஏழைகளிடம் பணம். ஜாதி நாய்கள் வளர்ப்பவர்கள் மருத்துவம் கொள்ளை காசு. தெரு நாய்கள் பூனைகள் கொண்டு போனால் டிரிட்மெண்ட் கொடுப்பதே வேண்டா வெறுப்பாக. அதிலும் ரேபீஸ் கருத்தடை தவிர அத்தனை ஊசி மருந்து மாத்திரையும் எழுதி கொடுத்து வெளியே வாங்கி வரச் சொல்றது😡அப்புறம் ஏன் அரசு மருத்துவமனை? அரசு மருத்துவர் கள்?
Please install CC tv camera in all school in HM room and common place in school
Very good clarification.
Super ungamarithan venu
ஏங்க.பள்ளியில்.பசங்க.இருந்தால்தானே.ஆசிரியர். வருவாங்க.பசங்களே.ரோம்ப.கம்மி.இதில.எங்க.இருந்து.
Counceller na ve rowdy payalgal😅😅
Arumaiyanavargal. Getting Salary from the Government. Enjoying without doing anywork. Dismiss the HM and other Teachers immediately. Bio-Metric and installation of CCTV in all Schools. This is how the Government School Students are not good marks in the SSLC and PLUS TWO EXAMINATION. Inefficient teaching staff in the Schools.
Why another person is interfere when the Hon'ble questions the HM and teachers? Who is he? He should kept MUM, I think he is supporting the HM and Teachers. Request the Hon'ble Mayor make a detailed report and forward the information at higher levels including Hon'ble CHIEF MINISTER if he is having the post under politician.
ஸ்கூலா யா.விளங்கும்.மேயர் phd முடித்தவர் போல..
Unga corporation la correcption ilama parunga first nenga vangama irunga
Super madam idhu arumai 👌👌👌👌👌👌🙏
Super
Immediate dismiss this teachers
May I know where your children studying (or studied))
I think they are/were studying/studied in tamilnadu 😂😂😂😂😂
Who will go to govt school if such teachers exists
மேயருக்குவாழ்த்துகள்
Very good job...
தமிழ்நாட்டுல எல்லா ஊரிலும் சரியான நேரத்துல பள்ளிக்கூடத்திற்கு வருவதில்ஸை
பள்ளி வேலை நேரம் என்ன?
Dei teachers vacancies full painnuga da first fradu Tamilnadu gov.....
HM sariyaa வரணும் தானே! அவங்க ஒழுங்காக வரலநா teachers எப்படி வருவாங்க! அந்த அயோக்ய பயலால தான் ஸ்கூல் கெடுது!
Vacancy ய fill பண்ணிட்டா, சரியான நேரத்துக்கு வேலைக்கு வந்துரு வாங்களா
இருக்குற 10 பசங்களுக்கு எவ்வளவு தான் filll pandrathu.
@@arunkumarmani3289 yea loose tamilnadu gov school full la teachers vacancies eruku
@@SaravanaSara-tu5tp sari tightu fill panniralam. First parents avanga pasangla gov school la sekkatum. Pora pokka patha innum 10 years la gov school students vida gov teachers adhigam irrupanga nenaikran.
Super madam
இந்த வார்டு கவுன்சிலர் செறுப்பால் அடிக்கவும்...மேயர் பல்லாண்டு வாழ்க
யாரும் வேலை பார்ப்பது ஆல்லை
Biometric or CCTV only solution.
எதுக்கும்மா,வேலேபாக்கனும்இப்பநம்மஆட்சிதானேநடக்கு😅
தலைமை ஆசிரியர்,👌👌👌
good
அய்யோ அய்யோ நீங்க வேற மேயர் இவங்களுக்கு சம்பளம் govt கூட்டுதே, அதனால் இவங்க working time குறையுது.
👌 👍
Super mayor
Close the school. 2 teachers for 10 students, and 5 were absent. Let the interested students be sent to another school.
Teachers ku padam eadukka venam....poi...unna suthi irukkura correcption ku eadu
Some one must question because pg asst still getting below30000 steuggling to survive they all did forgery got job enjoying
Pl take action madem
They will help the party during election.because govt believes them
நேரம் பா
டிச்சர்.வாத்தியார்என்வேலை.அதைவாங்க.வேண்டும்.
ward councillor is arguing with Mayor! OMG!
ஆசிரியரை பேச விடவில்லை
Know the real pain of teachers also...
Enna pain.. 1,00,000 salary vangrengla..? Poitu Private teachers kita kathunonga.. Ungla vida pathi salary ku evlo work panranga
Puthukkottai mavattam alankudi t k kalinkupatti school vanthu baruinga ma
Cuddalore ella schlayum ipadithan
சூப்பர் மேடம்
Very good madam.
வேறு தகுதி வாய்ந்த ஆசியர்கள் ஐ நியமியுங்கள்.சம்பளம் எவ்வளவு 50000 ரூபாய்.அவர் என்ன சப்போட்டா?
Government school teacher poor performance.
இப்படி கேட்டுட்டா திருந்திர போறாங்களா
அந்த மாணவர்கள் ஆசிரியர் களை இனி மதிக்க மாட்டார்கள்
புடுங்கிகள்.இடதில்.நேர்மைஇருந்தால்.ஏன்.குற்றவாளிகள்.போல்.நிற்கிறார்கள்
Ward councillor uncle boy for that aunty cleaning his toilet.
Extreme madem
Dismissal is the only solution.
She is working from home!
Unemployment graduated youngsters waiting for job madam.
TRB, TET ealudhe pass aitu ponga friend, yarum thadukala
Vouncellerv hm a vachiruppaan😅😅😅
Mayar pavam cm ungala matedaporaru cm teachers pakkam
😭😭😭😭😭 COMEDY PANNATHEENGADA ....
💩💩💩💩💩💩💩 mudaliiamaicher stailn teachers fill panuga first😂😂😂😂😂😂
Yela schoolum ethe nillai than
Pui
5 student ku teach panna rendu teacher ah... makkal vari panam ethina 1000 Kodi ipdi thendama poguthu?
Dei councilar nee yenna mama velapakkura. Vaaya mudura vennai. Meyaramma supera kelvi kekkuringa.
யம்மா அந்தாளு தன்பிள்ளைகளை அரசு பள்ளி யில் படித்தால் மட்டுமே மன்னிக்கலாம்
mla mp son s
@@samsamsamsansamsam2712 கரைக்கிட்டா வந்துருக்கீங்க.எம் எல் ஏ எம்பி ன்னு தப்பிக்க முடியாது,அவனவன் சமையலை அவன்பிள்ளைக்கு கொடுக்கலன்னா என்ன அர்த்தம்?எம்எல்ஏ லாம் நிரந்தரமல்ல.இந்த அரசு வாத்தியார் மட்டுமே ஆண்டில் 70நாள் மட்டுமே வேலைபாத்துட்டு 360நாள் சம்பளம் பின் பென்சன்
❤❤❤❤❤❤❤❤
😂😂😂
Innu nalle sambalam kudunge ..
great
இவர்களுக்கு, biometric system வேண்டும்,
Super