ulagathula kalaignar tha vidathulai thiyagiya dmk 200 rupa adimingala. Namakkal kavingar illa bharthiyar name illa dheeran chinna malai vaichi irrukalem
நாமக்கல்ல என்னடா பண்ணி வச்சிருக்கீங்க நாமக்கல் டவுன் ல இருந்து GH ,மெடிக்கல் காலேஜ், கலெக்டர் ஆபீஸ், Court,ஆர்டிஓ ஆபீஸ், எல்லாமே டவுன்ல இருந்து எட்டு கிலோ மீட்டர் தள்ளி இருக்கு இதுதான் இப்படி இருக்குன்னு பாத்தா புது பஸ் ஸ்டாண்ட் நாமக்கல் டவுன்ல இருந்து சம்பந்தமே இல்லாம ஆறு கிலோ மீட்டர் தான்டி தாண்டி வச்சிருக்கானுங்க டேய் எவனாவது பஸ் ஸ்டாண்ட், GH டவுன்ல இருந்து தாண்டி ஆறு கிலோமீட்டர் எவனாவது வைப்பானா பாவம் டா உங்க கிட்ட மக்கள் மாட்டிகிட்டு கஷ்டப்படுறாங்க எல்லாமே டவுன் இருந்து வெளிய 10 கிலோமீட்டர் அங்குட்டு தான் இருக்கு ஆனா ஊரு மாநகராட்சி அப்ப ஊர்ல என்னா தான் இருக்கு
நேற்று பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர்... ஈரோடு செல்லும் பேருந்துகளுக்கு பொதுமக்கள் சேலம் சாலை கார்னரில் காத்திருந்தனர் ஆனால் நிறைய பேருந்துகள் நேராக கோஸ்டல் ரெசிடென்சி சென்று அங்கிருந்து திருச்செங்கோடு ஈரோடு சென்றது இதனால் பல பல மணி நேரம் காத்திருந்து செல்லும் நிலை இருந்தது
Appo Kollimalai pora bus paththi neenga sollavea illa .. kollihills la irunthu 10 bus dailyum poguthu . Nkl famous ya kollihills than .atha pathi yathum sollala
Waste bus stand. Bus stand set up is against the public people. Big problem to Namakkal city people. Extra 7and 10rupees additional collection to Govt.
அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் எல்லாம் நகருக்கு உள்ளே இருக்க வேண்டும் திடீர்னு யாராவது அவசரம் பத்து மணிக்கு மருத்துவமனைக்கு போகனும்ன்னா எப்படி போவாங்க பேருந்து புடிச்சு போகனும்னா பேருந்து நிலையமும் ஊருக்குள்ள இல்ல
நமது மாவட்டத்தில் நம் முன்னோர்கள் பெயரைச் சூட்டிய இருக்கலாம் நன்றாக இருந்திருக்கும்...
எல்லாம் சரி பெயர் நாமக்கல் கவிஞர் பெயர் வைத்து இருந்தால் பொருத்தமானதாக இருக்கும் பெருமையாக இருக்கும்
கலைஞர்கள் கட்டியதால் அவர்கள் பெயர்
Kalaingar name super
@@Venkataraman-b6t kaligar panama
அற்புதம் சார்
ulagathula kalaignar tha vidathulai thiyagiya dmk 200 rupa adimingala. Namakkal kavingar illa bharthiyar name illa dheeran chinna malai vaichi irrukalem
வருங்காலத்தில் இந்த பஸ் நிலையத்தின் பெயர் மாற்றப்படும். நாமக்கல் கவிஞரின் பெயர் சூட்டப்படும்.
அரசாங்கம்,2,நல்லது,செஞ்சா,4,தவறு,பண்ணுது,முறையா,நாமக்கல், கவிஞர்,ராமலிங்கம்,பிள்ளை, அவர்கள்,பெயர், மாற்றம்,செய்ய, வேண்டும்.
பஸ் ஸ்டாண்டு க்கு மிக அருகில்.... G ,,SQUARE ad வரலாம்..
ஈரோடு செல்லும் பேருந்துகளும் அடுத்த வாரம் முதல் பைபாஸ் வழியாக தான் செல்லும் (coastal residency)
நகரின் மத்தியில் இருந்த பேருந்து நிலையம் உலகத்திலேயே டவுன்ல இருந்து ஆறு கிலோமீட்டர் தள்ளி பேருந்து நிலையம் கட்டிய ஒரே ஊர்
நம்ம ஊரு மட்டும் தான்
Outer ring road ku oru video podunga 🔥🔥
Sure will update soon.
டாஸமார்க் கடைகளுக்கும் கருநாநிதியின் பெயரைவைங்கடா., சுடுகாட்டிற்கும் அவன் பெயரையே வைங்கடா.
Daily work poravanga nanga thaan kasta padarom aalu illatha yedathula vachi kasta paduthranga.... No use
Namakkal new bus stand to old bus stand bus timing poduga ...
முதல்வர், அவர்களே,அந்த,பகுதி,தியாகி,சுதந்திரம்,வாங்க,அடிபட்ட,தலைவர்கள்,நிறைய, பேர் உள்ளனர்,இனி,ஒரு,முறை,தவறு,செய்யாதீர்கள்.நானும்,உங்க,அனுதா,பி,தான்,இதன்,பிரதி,பலிப்பு,தேர்தல்,அன்று,எதிர்ப்பு,வெளி,வரும்,மறக்க,வேண்டாம்,நன்றி, வணக்கம் சார்.
கமா போடுரதுல உங்களுக்கு அலாதி ஆசை போல. 😂
@@themask1513 தமிழைத் தவறாக எழுதுவதிலும் உங்களுக்கு அலாதியான ஆசையா? தவறு இல்லாமல் எழுதப் பழகவும். நன்றி.
இருக்கிற பஸ் ஸ்டாண்ட் போதும்டா எல்லா ஊரிலும் புது பஸ் ஸ்டாண்ட் புது பஸ் ஸ்டாண்ட் என்று சொல்லி மக்களை அலைய விட வேண்டாம்
எங்க வேலூர் புது பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் மேலு....😊
3:38 Vinayaga❤💥😍
Kolimalai bus enga erundhu eranum sir.newsbusstand? Endha bus stand varum.
New bus stand. Old bus stand lum bus varum sir kolli hills ku
Wow superb
தமிழக, முதல்வர் அவர்களே,நீங்கள்,மாபெரும்,தவறு,செய்து,கொண்டு,இருக்கிறீர்கள்,கலைஞர்,அவர்கள், பெயர்,வைத்த,வரை,போதும், இனி,புதுசா,வேறு,இடங்களுக்கு,வைக்க,வேண்டாம்,உங்களுக்கு,கெட்ட, பெயர்,வரும்.
நாமக்கல்ல என்னடா பண்ணி வச்சிருக்கீங்க
நாமக்கல் டவுன் ல இருந்து GH ,மெடிக்கல் காலேஜ், கலெக்டர் ஆபீஸ், Court,ஆர்டிஓ ஆபீஸ், எல்லாமே டவுன்ல இருந்து எட்டு கிலோ மீட்டர் தள்ளி இருக்கு
இதுதான் இப்படி இருக்குன்னு பாத்தா புது பஸ் ஸ்டாண்ட் நாமக்கல் டவுன்ல இருந்து சம்பந்தமே இல்லாம ஆறு கிலோ மீட்டர் தான்டி தாண்டி வச்சிருக்கானுங்க
டேய் எவனாவது பஸ் ஸ்டாண்ட், GH டவுன்ல இருந்து தாண்டி ஆறு கிலோமீட்டர் எவனாவது வைப்பானா பாவம் டா உங்க கிட்ட மக்கள் மாட்டிகிட்டு கஷ்டப்படுறாங்க
எல்லாமே டவுன் இருந்து வெளிய 10 கிலோமீட்டர் அங்குட்டு தான் இருக்கு ஆனா ஊரு மாநகராட்சி அப்ப ஊர்ல என்னா தான் இருக்கு
சூப்பர் ❤
Looks great... maintenance should be the top priority...
தயவு செய்து திருவண்ணாமலை விழுப்புரம் திண்டிவனம் பேருந்து நிலையம் பார்க்கவும்
எங்க வேலூர் மாநகராட்சி
Maatu kottaai 😅😅
வணக்கம், ரிங் ரோடு நிலை குறித்து வீடியோ போட முடியுமா? நன்றி!
Sure will update soon bro. Thanks for your intrest.
Busstand look nice .super journey and all essential facilities in there
Thank you for your appreciation! I'm glad you liked the new bus stand facilities.
Evening Surendra Tai Patti enna theri um
இவ்ளோ நல்ல விஷயம் நீங்க சொல்றீங்க சார் அந்த பஸ் ஸ்டாண்ட் சுத்தமா வச்சிருக்க பொறுப்பு நம்ம மக்களுக்கு தான் இருக்கு அத அவங்க கரெக்டா பயன்படுத்தணும்
Y kalaignar name 🧐🥲 sonna thittuvaingale
நேற்று பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர்... ஈரோடு செல்லும் பேருந்துகளுக்கு பொதுமக்கள் சேலம் சாலை கார்னரில் காத்திருந்தனர் ஆனால் நிறைய பேருந்துகள் நேராக கோஸ்டல் ரெசிடென்சி சென்று அங்கிருந்து திருச்செங்கோடு ஈரோடு சென்றது இதனால் பல பல மணி நேரம் காத்திருந்து செல்லும் நிலை இருந்தது
சிரத்தை யில்ல😂 சிரமத்தை fool sir
Namakkal Ring Road Update podunga
நாமக்கல் துறையூர் சாலையில் பைபாஸ் போடும் வரை துறையூர் மோகனூர் திருச்சி பஸ் கலை பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும் டிராபிக் குறையும்
Tirupur Palani murugan bus um Inga than nikkuma Anna???
Yes bro. New Bus stand la tha irukum.
Tirupattur district old bus stand no new bus station
❤L
Railway station ku bus route solunga new bus stand and old bus stand pouguma?
new bus stand la irunthu sendamangalam karavalli salem pogum buses railway station pogum old bus stand la karavalli down buses railway station pogum.
All will deboard in bypass to enter namakkal town old bus stand 60 years irukku na expand panna arivu varala useless idea avolo onnu rush illa
Vv good news pl continue good works for public T large❤
Thanks bro.
Waste of time..waste of public money. Waste project.
Instead old bustand could be recreated.
Yepo dhan bus la bus stand ku ulla pogum
Appo Kollimalai pora bus paththi neenga sollavea illa .. kollihills la irunthu 10 bus dailyum poguthu . Nkl famous ya kollihills than .atha pathi yathum sollala
New bus stand vantha than bro pogum
@namakkall appo old bus stand la bus nikkatha
Kalingar 100 Bus Stand
Waste bus stand. Bus stand set up is against the public people. Big problem to Namakkal city people. Extra 7and 10rupees additional collection to Govt.
Ethu thevai illatha velai. Old bus stand kita than ellam irukum. Daily um wrk poravaga epady povaga. No preplanned.
Velur poravaga romba kastam
அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் எல்லாம் நகருக்கு உள்ளே இருக்க வேண்டும் திடீர்னு யாராவது அவசரம் பத்து மணிக்கு மருத்துவமனைக்கு போகனும்ன்னா எப்படி போவாங்க பேருந்து புடிச்சு போகனும்னா பேருந்து நிலையமும் ஊருக்குள்ள இல்ல
இன்னும் ஆறு மாதம் ஒரே அக்கபோறாதான் இருக்கும்
Waste, old bus stand place great. Ippo romba thoram poi bus eranum. Useless govt.
Vanthu no use. ...elam bus again city kulla poi thapogun
😂😂😂
Porumaya sonna paravalla
Sure will update in next video bro.
@namakkall ok Tq ❤️
One kadai vadagai 16000 one ladey take 6 kadai sp vealu Mani binamie. Hahaha hahahaha hahaha hahahaha yes
சரிங்க நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வசதி எப்படி
Senthamangalam pora buses ellam pogum bro. And separate a buses viturukanga bro
@@namakkallcollectorate epadi poguthu
அருமையாக உள்ளது கலைஞர் வாழ்கிறார்🎉🎉🎉
Namakkal Ring road update podunga