யாப்பிலக்கணம் - எழுத்து ,அசை,சீர்,தளை,அடி,தொடை

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 30

  • @gokulnath2912
    @gokulnath2912 6 месяцев назад +3

    திறமிக்க ஆசிரியர்... எளியநடை.. இழவாக பிரிந்தது. நன்றி 🤝👌🏻🙏🏻

  • @sriramsriram4827
    @sriramsriram4827 2 года назад +4

    வணக்கம் ஐயா
    நான் ஒரு தமிழ் மாணவி
    எனக்கு யாப்பருங்கலக் காரிகை பாடம் பிடிக்கவே பிடிக்காது ஐயா, ஆனால் இந்த வீடியோ பார்த்தவுடன் பிடித்து விட்டது ஐயா
    மிக்க நன்றி🙏 ஐயா

  • @jbabu3160
    @jbabu3160 Год назад +2

    மிக்க நன்றி ஐயா மிகவும் தெளிவாக கூறிஉள்ளீர் நாளை தேர்வில் தேர்ச்சி அடைய முடியும்

  • @Pklnilvrsi4777
    @Pklnilvrsi4777 11 дней назад +1

    மிக்க நன்றி அய்யா

  • @pappamuthukumar9511
    @pappamuthukumar9511 2 года назад +1

    தெளிவாகவும் புரியும்படியும் இருந்தது அருமை சகோதரா.

  • @MrAshokan31
    @MrAshokan31 4 года назад +2

    வளமிக்க மொழி நம் தாய் கொடுத்த தமிழ் மொழி....மிகச்சிறப்பு

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 2 года назад +1

    எளிதாகவும் நன்கு புரியும்படியும் விளக்கினீர்கள். நன்றி.

  • @jayasoundarya1430
    @jayasoundarya1430 2 года назад +1

    மிக அருமையான பதிவு ஐயா 👏👏

  • @KandasamyKandasamy-ll7cx
    @KandasamyKandasamy-ll7cx 9 месяцев назад +2

    மிகவும் சிறப்பு ஐயா நன்றி பலகோடி.

  • @jayakumar-p6o
    @jayakumar-p6o 4 года назад +1

    அண்ணா இந்தா பாடம் ரொம்பா சூப்பர் இருக்கிறது இந்தா பாடம் புரிக்கிறது

  • @jbabu3160
    @jbabu3160 Год назад +1

    எனக்கு ஐப்பருங்கலக்காரிகை பிடிக்காது இந்த வீடியோவை பார்த்த வுடன் எனக்கு புரிந்தும் விட்டது பிடித்தும் விட்டது ஐயா மிக்க நன்றி ஐயா

    • @Pklnilvrsi4777
      @Pklnilvrsi4777 11 дней назад

      அது யாப்பருங்கலக்காரிகை

  • @ThiliniPerera-e9b
    @ThiliniPerera-e9b Год назад +1

    Good explanation

  • @iyappank4236
    @iyappank4236 Год назад +1

    ஐயா வணக்கம் நன்றி

  • @abhirami2005
    @abhirami2005 3 года назад +1

    Encouraging and Motivating to learn grammar. Thanks.

  • @iyappank4236
    @iyappank4236 Год назад +1

    good sir

  • @jayakumar-p6o
    @jayakumar-p6o 2 года назад +1

    Super

  • @subathraalbeta8198
    @subathraalbeta8198 2 года назад +1

    Good clarification

  • @arularasu1573
    @arularasu1573 3 года назад +1

    மிகச்சிறப்பு நன்றி ஐயா.

  • @aidedschoolperiyakulam8420
    @aidedschoolperiyakulam8420 3 года назад +1

    🙏🙏

  • @subramanis8126
    @subramanis8126 3 года назад +1

    பாடம் சூப்பரா சொன்னிங்க.
    செந்தொடைக்கு எடுத்துக்காட்டு இல்லையா

    • @prabanjapallikoodam8933
      @prabanjapallikoodam8933  3 года назад

      நன்றி சகோதரர் 🙏 அடிப்படை முறையில் விளக்கம் கொடுத்தேன் தம்பி

  • @KirthuLavender
    @KirthuLavender 3 года назад +2

    BGM IRRITATING...
    Kindly avoid