இந்த இலக்கணம் எந்த சைன்சுக்கு உதவுகிறது.?🤔இங்கிலீஷ் இலக்கணம், எழுத்து பிழையில்லாமல் எழுத உதவுகிறது... ஆனால், தமிழ் இலக்கணம் வார்த்தைகளின் ஒளியை கூட பிரித்து எடுப்பது போல் இருக்கிறது... இதை எப்படி பயன்படுத்துவது என்பது தான் பெரிய கேள்வியாய் இருக்கிறது..😥 " யாம் உரைப்பது சரியா அரசே.?"" கரக்டா.?👈😏
Nan ipo than tnpsc kaga padika start panirken... So ipo tha pathen... Akka unga teaching slang or way of teaching method superb akka
இந்த மாரி ஒரு ஆசிரியர் இருந்திருந்தால் நானும் ஒரு இலக்கணமுறை கவிதை இயற்றும் கவிஞன் ஆகியிருப்பேன்...
Akka kulai monai,polipu monai... explain pls
கபி/லர் = நிரை /நிரை இல்லை...
நிரை /நேர்
கோடான கோடி நன்றிகள்!
அருமையான விளக்கம் நன்றி
Romba useful akka
Super ma,easy solli thareenga, rombha nandri ma
மிகவும் தெளிவாக உள்ளது
Very useful mam.
Very nice.
Thank you mam🙏
நன்றி
Super class mam tq
தளை...7 வகைப்படும்..for reason
If thalaai means vayal
Thank you mam😊
Yappu apdina dhana kattudhal ...nenga thalai na katuthal solringa...
Indha தளை important ah?
இந்த இலக்கணம் எந்த சைன்சுக்கு உதவுகிறது.?🤔இங்கிலீஷ் இலக்கணம், எழுத்து பிழையில்லாமல் எழுத உதவுகிறது... ஆனால், தமிழ் இலக்கணம் வார்த்தைகளின் ஒளியை கூட பிரித்து எடுப்பது போல் இருக்கிறது... இதை எப்படி பயன்படுத்துவது என்பது தான் பெரிய கேள்வியாய் இருக்கிறது..😥
" யாம் உரைப்பது சரியா அரசே.?"" கரக்டா.?👈😏
👍👍👌👌👌💖
❤
நா டா மால் னு பிழை யாக எழுதி தப்பா சொல்றீங்க .. சரியாக சொல்ல வேண்டும் plz..
Running too fast. Konjam slow va sollunga
Udamba paathukonga....
அருமை நன்றி மேம்
U are teaching English.But using English words.Indians can't speak pure TAMIL.