நாட்டில் ஏற்பட்டிருக்கும் விலைவாசி ஏற்றத்தால் இப்படியான ஏமாற்று வேலை, களவு, கொள்ளை போன்றவை நடைபெறுவதற்கு நிறைய Chance இருக்கிறது. கவனம் இலங்கை வாழ் எம் உறவுகளே! இதை நல்ல முறையில் எடுத்துரைத்த சந்துரு, மேனகாவிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்! 👍👏👏👏
உங்கள் கானொலிக்கு நன்றி , உலகம் எங்கும் இப்படி நடக்கின்றது , தெரியாத நம்பர் போன் வந்தால் நான் எடுப்பது இல்லை answerphone message விட்டால் நான் போன் செய்வேன். ஏமாறுவன் இருக்கும் வரை எமாற்றுகார்களும் இருப்பார்கள். Super message thank you 🙏👍👍🙏🙏🤧🤧🤧🤧👌👌Usha London
Yes Absolutely correct. This video is timely and a good caution to all mobile users. Bro Chandru, Please add this kind of videos along with your comedy videos. Your Srilanka Tamil is heartening and see all your videos.
நல்ல எச்சரிக்கை தகவல்கள். ஆனாலும் நிறையபேர் ஏமாற்றுகிறார்கள், ஏமாற்றுகிறார்கள் 😩😩. ஏதேனும் வாகனம் வாடகைக்கு புக் செய்தால் OTP அனுப்புகிறார்கள். அதை வாகன ஓட்டுநர் கேட்கிறார். நாமும் சொல்லுகிறோம். அதே பழக்கத்தினால்,நமக்கு வந்த OTP பற்றிய ஜாக்கிரதை உணர்வு குறைந்து விடுகிறது.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் விலைவாசி ஏற்றத்தால் இப்படியான ஏமாற்று வேலை, களவு, கொள்ளை போன்றவை நடைபெறுவதற்கு நிறைய Chance இருக்கிறது. கவனம் இலங்கை வாழ் எம் உறவுகளே! இதை நல்ல முறையில் எடுத்துரைத்த சந்துரு, மேனகாவிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்! 👍👏👏👏
அட ....எங்கட மேனகாவை ஏமாற்றி விட்டார்களே🦧🤔🤔😥. அப்போ நாங்க எம்மாத்திரம்.
good warning
அனுபவம் அடைந்துவிட்டேன் இந்த ஏமற்றுகாறர்களின் கதைகளைகளைநம்பி 2015ஆண்டூ
@@naidugirija A.c
வணக்கம் வணக்கம் அக்கா அண்ணா நல்ல விழிப்புணர்வு பதிவு நன்றி அண்ணா வாழ்த்துக்கள்
விழிப்புணர்வு பதிவு அற்புதம்.
நகைச்சுவை மட்டுமல்லாமல் சமுதாய சிந்தனையும் நிறைந்திருப்பது பாராட்டத் தக்கது.
நன்றி 🙏💐
இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது உண்மை தான் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.. 👍👍👍
மிகவும் பயனுள்ளதாக இருக்கு.
எல்லாரும் விழிப்புடன் இருப்போம்.
நன்றி அண்ணா அக்கா🤝
இந்த காலக்கட்டத்தில் மிகவும் நல்ல பதிவு - நன்றி மேனகா மேடம், சந்துரு சாா்🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍
ரொம்ப ரொம்ப நல்லா பதிவு தம்பி..
இது போல விழிப்புணர்வு பதிவுகளை நெறைய போதுமாறு வேண்டுகோள்
நன்றி 🙏🙏🙏
வாழ்க வளமுடன்
மிகவும் அருமையான காணொளி... உங்களுக்கு நன்றி..
உண்மை தான் அண்ணா மக்கள் எதை நினைத்து கவலை கொள்வது என்று தெரியாமல் இருக்கிறது அண்ணா 🙏🙏
நல்ல எச்சரிக்கையூட்டும் பதிவு....மிக்க நன்றி.
மிகவும் பயனுள்ள தகவல் 👌 நன்றி🙏
விழிப்புணர்வு மிக்க காணொளி பதிவு...........நன்றி 🙏
உங்கள் கானொலிக்கு நன்றி , உலகம் எங்கும் இப்படி நடக்கின்றது , தெரியாத நம்பர் போன் வந்தால் நான் எடுப்பது இல்லை answerphone message விட்டால் நான் போன் செய்வேன். ஏமாறுவன் இருக்கும் வரை எமாற்றுகார்களும் இருப்பார்கள். Super message thank you 🙏👍👍🙏🙏🤧🤧🤧🤧👌👌Usha London
நல்லது செய்ய நல்ல மனமும் வேண்டும் good. God bless you 🙏❤
நல்ல தகவலுக்கு நன்றி , ஏனெனில் நானும் ஒரு முறை இவ்வாறு சிக்கியிருக்கிறேன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே !
நன்றிகள் சகோதரா இது போன்ற விழிப்புணர்வு பதிவுகள் சகல மக்களுக்கும் பயனளிக்கும்.
அண்ணா நன்றி நன்றாக சொன்னேர்கள். ஒவொரு வினாடியும் பயமாக இருக்கிறகு
Thanks Chandru Good thing you have done to Common people
மிகவும் பயனுள்ள கானொளி.
மிகவும் பயனுள்ள பதிவு சந்துரு மேனகா ( சென்னை, தமிழ்நாடு)
விழிப்புணர்வு வீடியோ அருமை👌👌👏👏
அருமையான விழிப்புணர்வு பதிவு,,, 👍🏻👍🏻👌🏼🙏🏼
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அண்ணா
bro.அருமை.நல்ல விழிப்புணர்வுக்கான பதிவு.God bless.Church Pastor.E.Alex.Tirunelveli.
நன்றி இந்த பதிவுக்கு.
thks mr.chandru
your concern towards the society is commendable
இந்த செய்தி மக்களுக்கு பயனுள்ள செய்தி வாழ்த்துக்கள் அண்ணா அக்கா
நல்ல எச்சரிக்கை தகவல்கள். நன்றி 🙏
நல்ல விழிப்புணர்வு வீடியோ
நன்றாக சொன்னீர்கள் மிக்க நன்றி🙏💕
அருமையான விழிப்புணர்வுக் காணொளி 🤝👌👍
அருமையான விழிப்புணர்வு பதிவு
Excellent eye opener..
Thx chandru & menaka..
Only today u said the right thing for all people of the world thank u
நன்றி சந்துரு & மேனகா
Nalla pathivu....👍👍👍👍👍👍
நன்றி அண்ணா பயனுள்ள தகவல்
மிக நன்றி தம்பி
மிக்க நன்றி👍
Yes Absolutely correct.
This video is timely and a good caution to all mobile users.
Bro Chandru,
Please add this kind of videos along with your comedy videos.
Your Srilanka Tamil is heartening and see all your videos.
thank u sir.. for creating an awareness
🙏
நல்ல தகவல் நன்றி
அருமை யான தகவலும் பதிவும் நன்றி
Thanks for the TOP ALERT video👏👍
Super awareness video. Thank u Chandru.🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻
வாழ்த்துக்கள் நன்றி
Ok thank you very much for this information👍God bless you both
Good
அருமையான விழிப்புணர்வு காணொளிக்கு நன்றி.
Very good massage you both hatsoff
எச்சரிக்கை க்கு நன்றிகள்
Good msg superb awareness
Anusan thampi super
Nalla vilipunaru pathivu Anna 💐
இதுதான்யா உருப்படியான பதிவு. நல்லது. நன்றி.
Good information anna. Thank u
Very good message bro...
Good info Chandru. In Malaysia, we face same issue from scammers who pose as income tax officers.
Superb
Nice These types of videos are very useful Good keep Growing
All the best
Romba nandri namum kan vilippom ✌😮 .
பயனுள்ள தகவல் நன்றி நன்றி🙏💕
நன்றி அண்ணா.
Thank you for this information this type of incidents also happens in india
Thank you chandru anna menaka akka
அருமையான பதிவு
நன்றி ஐயா
Good one in the present situations and a good suggestion to everyone 👍 👌
Good avarnese vedio ✨ Thank you
Super! Super.!! 👌🏻👌🏻💐
நன்றி சந்த்ரு
Thank you for your alerting message 🙏🙏🙏
Thank you so much 👍
Nice.Thank you.Be cautious
நன்றி தம்பி சந்துரு
பிரிகேடியர் சந்துரு அவர்களை எவனும் ஏமாற்ற முடியாது.
Arumy mabbillai aunty ACTION ARUMY OK
விழிப்புணர்வு videos. நன்றி
WOW thanks, good Video
God bless you menala and chandru, good alert posting
Thank you for alerting us. God bless you both
Thanks for the alert 🙏
நன்றி நன்றி நன்றி
Thank you ur informations chandru uncle.
GOOD INFORMATION TO PUBLIC.
Thanks for the information
Thank you sir, mam
Very good avarnas video congratulations brother and sister 🙏🏿👍👌💪💐
Good aware ness message sir
Usefull messege bro.thank u
Useful information... thank you..
நன்றி தம்பி
தங்கள் தமிழ் மொழி சூப்பர்
நன்றி.. நன்றி.🙏
Good info bro! BGM Music was a little loud but superb message
நல்ல எச்சரிக்கை தகவல்கள். ஆனாலும் நிறையபேர் ஏமாற்றுகிறார்கள், ஏமாற்றுகிறார்கள் 😩😩. ஏதேனும் வாகனம் வாடகைக்கு புக் செய்தால் OTP அனுப்புகிறார்கள். அதை வாகன ஓட்டுநர் கேட்கிறார். நாமும் சொல்லுகிறோம். அதே பழக்கத்தினால்,நமக்கு வந்த OTP பற்றிய ஜாக்கிரதை உணர்வு குறைந்து விடுகிறது.
Good 🤔😱🤔 video RJ bro
Rompa thank u somuch🙏🙏🙏
Thank you anna
Good project anna
Awareness ....... super
Romba thanks
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 excellent