என்னை நடத்தும் இயேசு நாதா உமக்கு நன்றி ஐயா எனக்குள் வாழும் எந்தன் நேசா உமக்கு நன்றி ஐயா 1. ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர் உமக்கு நன்றி ஐயா அழிவில் நின்று பாதுகாத்தீர் உமக்கு நன்றி ஐயா 2. தேடி வந்தீர் பாட வைத்தீர் உமக்கு நன்றி ஐயா ஓடி ஓடி உழைக்கச் செய்தீர் உமக்கு நன்றி ஐயா 3. பாவமில்லா தூயவாழ்வு வாழச் செய்பவரே பூவாய் வளர்ந்து பூத்துக் குலுங்கி மலரச் செய்பவரே 4. துயரம் நீக்கி ஆறுதல் தந்தீர் உமக்கு நன்றி ஐயா புலம்பல் மாற்றி ஆனந்தம் தந்தீர் உமக்கு நன்றி ஐயா 5. கலக்கம் நீக்கி கண்ணீர் துடைத்தீர் உமக்கு நன்றி ஐயா கவலை மாற்றி கரத்தால் அணைத்தீர் உமக்கு நன்றி ஐயா 6. உலகம் மாயை எல்லாம் மாயை உணர்ந்தேன் உணர்ந்துக் கொண்டேன் உறவு பாசம் குப்பையென்றறிந்து உம்மையே பின் தொடர்ந்தேன்
என்னை நடத்தும் இயேசு நாதா
உமக்கு நன்றி ஐயா
எனக்குள் வாழும் எந்தன் நேசா
உமக்கு நன்றி ஐயா
1. ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர்
உமக்கு நன்றி ஐயா
அழிவில் நின்று பாதுகாத்தீர் உமக்கு நன்றி ஐயா
2. தேடி வந்தீர் பாட வைத்தீர் உமக்கு நன்றி ஐயா
ஓடி ஓடி உழைக்கச் செய்தீர் உமக்கு நன்றி ஐயா
3. பாவமில்லா தூயவாழ்வு வாழச் செய்பவரே
பூவாய் வளர்ந்து பூத்துக் குலுங்கி
மலரச் செய்பவரே
4. துயரம் நீக்கி ஆறுதல் தந்தீர் உமக்கு நன்றி ஐயா
புலம்பல் மாற்றி ஆனந்தம் தந்தீர்
உமக்கு நன்றி ஐயா
5. கலக்கம் நீக்கி கண்ணீர் துடைத்தீர்
உமக்கு நன்றி ஐயா
கவலை மாற்றி கரத்தால் அணைத்தீர்
உமக்கு நன்றி ஐயா
6. உலகம் மாயை எல்லாம் மாயை
உணர்ந்தேன் உணர்ந்துக் கொண்டேன்
உறவு பாசம் குப்பையென்றறிந்து
உம்மையே பின் தொடர்ந்தேன்
அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்.
- சங்கீதம் 23:2
Appa allwin alphin ku kulanthai pakkiyathirkaga jebithu kollungal Amen
அருமையான பாடல்
Ennai nadathum en deva umakku nandri appa. God bless you father
Nandri andavare umakku nandri
Nandri yesappa
Beautiful song ,thank you very much, God bless you
👍
Praise the lord
Good Beale
Very super❤
God bless you my brother and sister Jesus Christ
Lord help me and save me
Song Lyrics in Tamil & English
Ennai Nadathum Yesu Natha
Ennai Nadathum Yesu Natha
என்னை நடத்தும் இயேசு நாதா
ennai nadaththum Yesu naathaa
உமக்கு நன்றி ஐயா
umakku nanti aiyaa
எனக்குள் வாழும் எந்தன் நேசா
enakkul vaalum enthan naesaa
உமக்கு நன்றி ஐயா
umakku nanti aiyaa
1. ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர்
1. oliyaay vantheer valiyaith thantheer
உமக்கு நன்றி ஐயா
umakku nanti aiyaa
அழிவில் நின்று பாதுகாத்தீர் உமக்கு நன்றி ஐயா
alivil nintu paathukaaththeer umakku nanti aiyaa
2. தேடி வந்தீர் பாட வைத்தீர் உமக்கு நன்றி ஐயா
2. thaeti vantheer paada vaiththeer umakku nanti aiyaa
ஓடி ஓடி உழைக்கச் செய்தீர் உமக்கு நன்றி ஐயா
oti oti ulaikkach seytheer umakku nanti aiyaa
3. பாவமில்லா தூயவாழ்வு வாழச் செய்பவரே
3. paavamillaa thooyavaalvu vaalach seypavarae
பூவாய் வளர்ந்து பூத்துக் குலுங்கி
poovaay valarnthu pooththuk kulungi
மலரச் செய்பவரே
malarach seypavarae
4. துயரம் நீக்கி ஆறுதல் தந்தீர் உமக்கு நன்றி ஐயா
4. thuyaram neekki aaruthal thantheer umakku nanti aiyaa
புலம்பல் மாற்றி ஆனந்தம் தந்தீர்
pulampal maatti aanantham thantheer
உமக்கு நன்றி ஐயா
umakku nanti aiyaa
5. கலக்கம் நீக்கி கண்ணீர் துடைத்தீர்
5. kalakkam neekki kannnneer thutaiththeer
உமக்கு நன்றி ஐயா
umakku nanti aiyaa
கவலை மாற்றி கரத்தால் அணைத்தீர்
kavalai maatti karaththaal annaiththeer
உமக்கு நன்றி ஐயா
umakku nanti aiyaa
6. உலகம் மாயை எல்லாம் மாயை
6. ulakam maayai ellaam maayai
உணர்ந்தேன் உணர்ந்துக் கொண்டேன்
unarnthaen unarnthuk konntaen
உறவு பாசம் குப்பையென்றறிந்து
uravu paasam kuppaiyentarinthu
உம்மையே பின் தொடர்ந்தேன்
ummaiyae pin thodarnthaen
Super song
Making us to walk with God's presence....thanks Jesus.....thanks father.....
Hugj
Bvvbvvvbvfggx
Amen 🙏🎉❤
Please help me Jesus
super
Supper song 🙏🙏🙏👏👏👏👏
Praise God
My spiritual father, father bechmans
I love you Jesus
Appa engalukaga allwin alphin jebithu kollungal karpathin kanikaga
amen
Supparsong,JESUSLOVESYOU
Amen
Thank God
Beautiful song wonder song jesus bless you bro
Supersongamen
Peace be me
நன்றி அப்பா
Very nice song.
Pray for my family pastor. Praise the lord. I love Jesus apa very much.
There is no other God beside you father. I only worship you. Always I praise you father .
Very nice and awesome song. Really touch my heart. I love Jesus father very much. He is the only God in myheart .praise the Lord.
Amenamen
Nantri appa sthothiram
Tq God
Sthothiram yesu appa and praise the Lord. There is no another God beside you father. You are great God
.
Thank GOD
I love jesus in my life
Intrum .athey power full song.
Avei,eian
Good plese
Hii
Kannada lyrics
⁹
Very nice song.
Amen
Amen appa