கார்த்திகை தீபம் ஸ்பெஷல் டிப்ஸ்/லிட்டர் விட்டரா இனி எண்ணெய் வாங்க வேண்டாம்/kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 141

  • @arulselvi1377
    @arulselvi1377 Месяц назад

    This idea is so useful thank you🙏🌹 sister

  • @bhakthimanjari
    @bhakthimanjari Год назад +10

    Very nice tips. Thank you so much. god bless you.

  • @LeeelaLeeela
    @LeeelaLeeela Год назад +1

    ஓம் சாய் ராம்

  • @harsidhaammu3931
    @harsidhaammu3931 Год назад +29

    Nail polish பின்புறம் fulla apply பண்ணியும் leak அகுது sis.....

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 Месяц назад +5

    தண்ணீருக்கு பதில் விபூதி விரல்களில் தொட்டு திரியை திரிக்கலாம் எங்க பாட்டி அப்படிதான் செய்வார்கள்

  • @AbiraTimes
    @AbiraTimes Год назад +15

    விளக்கிற்கு பொட்டு வைக்கும் போது மஞ்சள் குங்குமம் கருகாமல் வைக்க வேண்டும்.5 பொட்டு வைக்க வேண்டும்.

  • @AnjammalSelvam
    @AnjammalSelvam 2 месяца назад +4

    சூப்பராக இருக்குமா❤

  • @BALAJI-lg8ns
    @BALAJI-lg8ns Год назад +4

    Super very good

  • @rajbarath686
    @rajbarath686 Год назад +35

    pottu 4 side vekkathinga,3 side or 5 side

  • @Kasthuri-mj2tv
    @Kasthuri-mj2tv Год назад

    பார்க் அழகாக இருந்தது

  • @kochamma5252
    @kochamma5252 Год назад +9

    சூப்பர்மா வாழ்த்துக்கள்💐🌷🌹

  • @Spiritualtheatre_1
    @Spiritualtheatre_1 Месяц назад +5

    குங்குமம் வைக்க பட்ஸ் குச்சிகளை பயன்படுத்த வேண்டாம். மோதிர விரலை நாம் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொன்றும், (செயல்பாடுகள்) நமது ஆன்மீக வளர்ச்சிக்காக அதைப் பயன்படுத்துகிறோம். எனவே இதற்கு உங்கள் மோதிர விரலைப் பயன்படுத்தினால், உங்கள் முழு கர்மாவும் இந்த செயலால் கரைந்துவிடும் 😅😅, so don't make it for your own convenience. All are made by our ancestors, in a responsible way only 😅😅

    • @RajRaj-mi8ld
      @RajRaj-mi8ld Месяц назад +1

      சகோதரி நீங்கள் குங்குமம் மஞ்சள் வைக்கும் போது அகல் விளக்கு நுனியில் வைக்க வேண்டாம் நான்கு என்ற கணக்கில் வைப்பது விட மூன்று உத்தமம் நன்றி பஞ்ச் திரி செய்ய முறை அருமை வாழ்த்துக்கள் சகோதரி இனிய கார்த்திகை திருநாளை சந்தோஷமாக அண்ணாமலையார் தீம் ஏற்றி சிவசக்தி பாலகனே அருளை பெற்று வாழ்ந்திட வேண்டி கொள்வோம் ❤❤❤

  • @premanatarajan4595
    @premanatarajan4595 Месяц назад +2

    நன்றி வாழ்க வளமுடன்

  • @Prithvikuttychannel
    @Prithvikuttychannel Год назад +5

    Metali paint use pannalam pa super ah irukum paint just 20 rs tha na 2 big size vilaku 4 small sz vilaku thulasi madam vilakku oru big size uruli edu yellathukum paint panni iruken paka romba good looking ah irukum

    • @trendingsamayal
      @trendingsamayal  Год назад

      Oh super sis thank you so much kandippa nanum try panren 🥰

    • @bhuvanabavithra
      @bhuvanabavithra Год назад

      Naa athaan vaangi vatchi irukken pa.....

  • @KalpanaT-sr1wl
    @KalpanaT-sr1wl 2 месяца назад +4

    மிகவும் அருமையாக சொன்னிங்கள் சூப்பர் 👍🏻🌹

  • @manjulam4360
    @manjulam4360 Месяц назад +1

  • @PrabhaS-et2zt
    @PrabhaS-et2zt Месяц назад +1

    🎉🎉🎉❤❤❤

  • @malar4807
    @malar4807 Месяц назад +1

    Very nice

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Год назад +1

    Usefull video sister ,🙏👍

  • @yogeshyogi-ml5jr
    @yogeshyogi-ml5jr Год назад +3

    அருமைம்மா வாழ்த்துக்கள்

  • @ballaramachandiran5537
    @ballaramachandiran5537 2 месяца назад +1

    சூப்பர்மா

  • @devidevarajan6999
    @devidevarajan6999 Год назад +1

    3: பாலிஷ

  • @priyasuchi5647
    @priyasuchi5647 Год назад +1

    Thanks

  • @veeramaniveeramani6991
    @veeramaniveeramani6991 Месяц назад +2

    திரி போட்ட திரியே 3 நாளைக்கும் போடலாமா.இல்ல டெய்லி ஒரு திரி போடனுமா .reply pls

  • @sujikathirsujikathir8043
    @sujikathirsujikathir8043 Год назад +2

    Super sis❤tips

  • @Dhavambhoopathy
    @Dhavambhoopathy Год назад +3

    Superb

  • @amurugavalli8893
    @amurugavalli8893 Год назад +3

    👌

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 Месяц назад

    Nice 🌺🙏🥰💐

  • @Kasthuri-mj2tv
    @Kasthuri-mj2tv Год назад +12

    பொட்டு மூன்று ஐந்து வைக்கவும்

    • @samrita8478
      @samrita8478 Год назад

      பொட்டு வைப்பது சாமி கும்பிடுவது விளக்கு ஏற்றுவது எதுவுமே இவுங்களுக்கு தெரியாது ஏன்னா இவுங்க மதம் வேறு சொன்ன எல்லா டிப்ஸும் காப்பி இன்னொரு சேனலுடையது

  • @SOWMIYAARIWORLD-wb3sc
    @SOWMIYAARIWORLD-wb3sc Месяц назад

    ஓகே ஓகே சிஸ்டர்

  • @sharmadapraveen
    @sharmadapraveen Месяц назад +1

    🙏👌👌😍💜💜🦋🦋

  • @rajagopalgunasundari4346
    @rajagopalgunasundari4346 Год назад

    Super and more useful msg thanks

  • @varalakshmisantharam6891
    @varalakshmisantharam6891 Год назад +39

    அடியிலே nail polish pottu use இல்லை.sides லே வழியிற oil தான் கீழே வருது.

  • @poornipoornima326
    @poornipoornima326 Год назад +8

    எண்னெய் .ஊற்றிய பின்புதான் திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும்

    • @samrita8478
      @samrita8478 Год назад +1

      விளக்கு பற்றியோ தீபம் பற்றியோ இவுங்களுக்கு ஒன்னும் தெரியாது ஏன்னா இவுங்களுக்கும் சாமி கும்பிடுறதுக்கும் சம்பந்தமே இல்லை இந்த வீடியோ thumbnail எல்லாமே காப்பி

    • @trendingsamayal
      @trendingsamayal  Год назад +2

      சம்மந்தம் இருந்தால்தான் வீடியோ போடனுமா? எந்த channel பாத்து காப்பி அடிச்சேன்னு சொல்றிங்க அதை first சொல்லுங்க வேற வேலை ஏதாச்சும் இருந்தா போய் பாருங்க அடுத்தவங்களை குறை சொல்லிட்டு திரியாதீங்க

    • @umavathi.jumavathi.j2179
      @umavathi.jumavathi.j2179 2 месяца назад

      Beginarasukku nalla pazkka vazakkam solitharavandum iol first next thiri😊🪔🪔🪔🪔🪔

  • @prabhajeyapaul3641
    @prabhajeyapaul3641 Год назад +4

    Nice timing tips ma. instead of water can use milk also ma... I'll do like that only

  • @sujathasathish7363
    @sujathasathish7363 Год назад +1

    Mm vera leval sis

  • @shankarvinothavinotha7957
    @shankarvinothavinotha7957 Год назад +1

    👌🏻👌🏻👌🏻💖💖👍🏻

  • @PadmaPadma-z5j
    @PadmaPadma-z5j 2 месяца назад

    Super ❤

  • @ManiSasi-b1k
    @ManiSasi-b1k 2 месяца назад +3

    5 potu vaikanum

  • @jancygkrishjancygkrish9975
    @jancygkrishjancygkrish9975 2 месяца назад

    Very nice sis

  • @nkmalligarani298
    @nkmalligarani298 2 месяца назад +1

    Negative commentsக்கும் உங்களை பிடிக்கும் பிடிக்காது. என்பதற்கும் வித்தியாசம் இருக்கு. உண்மையிலேயே உங்க tops true ஆ இருந்தா accept பண்ணத்தான் போறோம். Negative comments are given after testing your tips

  • @shantielangovan3802
    @shantielangovan3802 Год назад +87

    நாட்டு மருந்து கடைல பூ திரி என கேளுங்க.கிடைக்கிறது..அதை தான் நெய் தூபத்துக்கும் மாவிளக்கு தீபத்துக்கும் உபயோகிக்கிறோம்.இத்தனை மெனக்கெட வேண்டாம்

  • @sudharajessh8645
    @sudharajessh8645 Год назад +2

    Hi sister neenga usepanra cotton , normal cottonah

    • @shantielangovan3802
      @shantielangovan3802 Год назад

      மெடிக்கல் ல கிடைக்கும்

    • @sudharajessh8645
      @sudharajessh8645 Год назад +1

      @@shantielangovan3802 ok sisy i hv this cotton at home thank u sisy

  • @gowthaaarul9559
    @gowthaaarul9559 Месяц назад +1

    Pona years ethina vilakka intha year eththalama

  • @brindhasudhakar914
    @brindhasudhakar914 Месяц назад

    புதுவிளக்கு ஒருநாள் பூரா தண்ணியில ஊறவைச்சி எடுத்து துடைச்சி அப்பறம் எண்ணெய் ஊற்றி விளக்கேத்தினா எண்ணெய் குடிக்காது.

  • @தூரிகை-ற9ஞ
    @தூரிகை-ற9ஞ Год назад +1

    Sis wall paint ah adikalama vilakku ku ??

  • @girijarani8524
    @girijarani8524 Год назад +3

    Poo thiri enru solluvaanga.water kku badila viboothi use pannalaam.

  • @vpkmobile3674
    @vpkmobile3674 2 месяца назад +2

    விளக்குசூடாகும்போதுநெயில்பாலிஷ்உருகிவீட்டில்கறையாகும்

  • @OurSSfamily
    @OurSSfamily Год назад

    👌👌👌👌👌👌

  • @sudharajessh8645
    @sudharajessh8645 Год назад +2

    Hi sissy na ungalathane kataen neenga enaku decenta reply paninga , sila negative comments padichan thaiivaellama reply panranga yaru rkata reply panasolli

    • @trendingsamayal
      @trendingsamayal  Год назад

      Paravalla sister sometimes oru silarukku pudikkalanna Ipdithan pannuvanga 🥰

    • @sudharajessh8645
      @sudharajessh8645 Год назад +2

      @@trendingsamayal ok sister 💐💐🌹❤️

    • @sudharajessh8645
      @sudharajessh8645 Год назад +2

      @@trendingsamayal I like u very much ssister intha mandra method super sisy na ungakita kattukitaen sisy 🙏🌹💐

    • @sudharajessh8645
      @sudharajessh8645 Год назад +1

      Thiri method new nd i hv learnt frm u sister 🙏🌹👌❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @trendingsamayal
      @trendingsamayal  Год назад

      @@sudharajessh8645 thank you so much sister 🥰

  • @alamelum2134
    @alamelum2134 Год назад +1

    பூ அரசன் இலை இல் வை kalam

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 Год назад

    Super

  • @nkmalligarani298
    @nkmalligarani298 Год назад +25

    Nail polish adipathu waste. நான் try பண்ணி பார்த்துவிட்டேன்.

  • @shanthisubramani
    @shanthisubramani 2 месяца назад

    Supar

  • @S.saranya-r6d
    @S.saranya-r6d Год назад +1

    Rose water and paneer same dhan

  • @jeyasrijayam714
    @jeyasrijayam714 Год назад

    👌👌👍👍❤️

  • @sumathikannan4080
    @sumathikannan4080 Месяц назад

    Pls don't use the buds to put turmeric and kumkum because sometimes it may be the used cotton also we don't know right

  • @pandipandi339
    @pandipandi339 Год назад +6

    நான்கு பொட்டு வைத்து ?

  • @Phoenixworldqueen
    @Phoenixworldqueen Год назад +3

    Nail polish idea pakka waste nail polish thaan waste aagum.

  • @sarojasundarrajan4567
    @sarojasundarrajan4567 Год назад +3

    அரச இலை இல்லை என்றால் செம்பருத்தியின்
    பெரியயிலையில் வைத்தும் ஏற்றலாம்.

  • @kalpanap5265
    @kalpanap5265 Месяц назад

    Hi😊

  • @jenijeni9390
    @jenijeni9390 Год назад +4

    Sister naa nailpolish poiten but appavum deepam leak aguthu

    • @trendingsamayal
      @trendingsamayal  Год назад +1

      Agal nalla ooranum sister 6 hrs kitta oorina nalla irukkum

    • @samrita8478
      @samrita8478 Год назад

      Nailpolish waste idea vilakku heat aagumbodhu nailpolish uruga aarambikum so oil leak aagum 100% .

    • @kanagamanithangavel820
      @kanagamanithangavel820 2 месяца назад

      L³.ii⅘ 6:09 ​@@trendingsamayal

  • @kalpanap5265
    @kalpanap5265 Год назад

    Vettalai mela vilakku vaithu ethralaama

  • @kannammalr1496
    @kannammalr1496 Месяц назад

    Vera velayee seiya vendam 5 velaku mattum than etha moodium

  • @Sathyadhiya-i6q
    @Sathyadhiya-i6q 2 месяца назад

    Nail Polish is not in use

  • @ushachandrasekar1345
    @ushachandrasekar1345 2 месяца назад

    waste nail polish pottalum oil leakakudhu

  • @ramanisrinivasan9353
    @ramanisrinivasan9353 Месяц назад

    வெள்ளை சிமென்ட் பத்து நிமடத்தில் காய்ந்து விடும் இவ்வளவு மெனக் கூட வேண்டாம் பதிவு விலை வெள்ளை சிமென்ட் போதும் விலை மலிவு

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 Год назад

    Super

  • @vallikalyanam6342
    @vallikalyanam6342 Месяц назад

    Super

  • @laxviky5369
    @laxviky5369 Месяц назад

    Super