சொல்வதெல்லாம் உண்மை - ரியாலிட்டி டாக் ஷோ - அத்தியாயம் 699 - ஜீ தமிழ் நிகழ்ச்சி

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 1,1 тыс.

  • @selvarajjekalajaya5843
    @selvarajjekalajaya5843 4 года назад +361

    குழந்தைகளுக்காக வாழனுன்னு சொன்ன அண்ணா சூப்பர் இப்படி ஒரு கணவர் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்

  • @Anishan90..
    @Anishan90.. 11 месяцев назад +55

    2024 la yarallam paakuringa like pannuga 😂

  • @loganathan7419
    @loganathan7419 5 лет назад +169

    One of the best man Raja... In this world

  • @divyabharathigunasekar2567
    @divyabharathigunasekar2567 4 года назад +92

    Ram "just solradha" ellarum "just kelunga" 😂😂😂

  • @puppikutty
    @puppikutty 5 лет назад +191

    Raja,
    You are a great person ya
    Royal salute...
    Have a bright future...

  • @ranamarina9712
    @ranamarina9712 5 лет назад +19

    Raj you are a real gentle man.
    Your mother is a blessed woman to have you as her son.
    You look after your children and lead your life peacefully.
    I appreciate the way you talk.

  • @jennydilan81
    @jennydilan81 4 года назад +147

    ராஜா அண்ணா உங்கட மனசு க்கு நல்லா இருப்பிங்க

  • @subasrijs4568
    @subasrijs4568 4 года назад +65

    ராஜா அண்ணன் சூப்பர் கேரக்டர் நீங்கள்

  • @sindhugopal9195
    @sindhugopal9195 Год назад +104

    Raja romba genuine person☺️

  • @m.g1900
    @m.g1900 5 лет назад +365

    Love marriage பண்ணாலும் பிரச்சினை, வீட்டுல கல்யாணம் பண்ணி வச்சாலும் பிரச்சினை தான் போல

  • @kavya_lakshmanan
    @kavya_lakshmanan Год назад +9

    Vjikum rajakum marriage pani vachidugha best understanding couple❤

  • @kavyavasan4286
    @kavyavasan4286 4 года назад +190

    கடவுள் ஜோடிய மாத்தி அமைச்சிட்டார். ராஜா மாதிரியான ஆளுக்கு விஜி மாதிரி நல்ல அழகான பொண்ணுதான் அமைஞ்சிருக்கனும்.

  • @rebayeerebayee5257
    @rebayeerebayee5257 Год назад +24

    மிக எளிதாக முடிக்கவேண்டிய விசயம் .இரண்டு ஜோடிகள் .நல்லவர்கள் இருவர்.கெட்டவர்கள் இருவர்
    .வாழ்க்கை வாழ்வதற்கு தான்.மானத்தோடு.

  • @sahasradeepalakshmi8703
    @sahasradeepalakshmi8703 5 лет назад +71

    "காதல் & காமம்"வித்தியாசம் தெரியாமலே வாழ்க்கையெ விளையாட்டாக நினைக்கிறார்கள். பலியாடுகள் குழந்தைகள் தான்

  • @senthamaraimoni2327
    @senthamaraimoni2327 6 лет назад +131

    raja anna love u.. sema... i love ur character and attitude.. i wan u b happy...

  • @shreelakshmi3845
    @shreelakshmi3845 5 лет назад +115

    raja u r really king

  • @sivagamipalanisamy9661
    @sivagamipalanisamy9661 4 года назад +37

    semma adi.. venumdha unakku..
    raja 👍

  • @karthicksivan243
    @karthicksivan243 5 лет назад +45

    Great bro(raja ) super ah onnu vitutinga paru👍

  • @dhanasekarmsw8319
    @dhanasekarmsw8319 4 года назад +3

    RAJA u r great men.... Unna Mari oru husband a miss pannittu ava feel pannuva brother appo nee avaluku Edam kodukka vendam bro.....❤️❤️❤️❤️

  • @saravanaasaravanan2740
    @saravanaasaravanan2740 5 лет назад +98

    இவங்களுக்கெல்லாம் சாப்பாட்டில் விஷத்தை வைத்து ராம் லட்சுமி இரண்டு பேரை கொள்ளணும்

  • @Premkumar-pj2oc
    @Premkumar-pj2oc 5 лет назад +47

    Raja bro u handsome...Unga heart um romba alagu... God bless u

  • @indhumathi7460
    @indhumathi7460 5 лет назад +1251

    Voice sink agala enaku mattum than apdi thonutha

  • @navamani854
    @navamani854 5 лет назад +244

    ராஜா ..நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கப்பா......

  • @balamohan8316
    @balamohan8316 4 года назад +80

    ராஜா bro தயவுசெய்து அந்த பெண்ணை divorce செய்து விட்டு குழந்தைகளை கூப்பிட்டு கொண்டு போய் விடுங்கள், remarriage பண்ணிக்கொள்ளுங்கள்

  • @sakthiravikumar580
    @sakthiravikumar580 5 лет назад +23

    Pity for raja. Such a wonderful soul. Definitely God will gives u a gud life. His face shows so many struggles faced by his odukaali wife. Great escape

  • @LavanyaLavanya-mb5jv
    @LavanyaLavanya-mb5jv 6 лет назад +122

    raja anna ninga sama guts

  • @senthamaraimoni2327
    @senthamaraimoni2327 6 лет назад +89

    raja bro love ur character and attitude.. enoru mariage panitu happy ah erunga plz...

  • @m.g1900
    @m.g1900 5 лет назад +67

    கல்யாணம் பண்ணிக்கினு குழந்தை கொடுத்துட்டு வாழ முடியாது சொல்றவங்க,
    யான்டா கல்யாணம் பண்ணிக்கிறிங்க,love முக்கியனா யான் கல்யாணம் பண்ணிக்கிறிங்க
    மகப்பேறு வலி தெரிமா,
    பெண்களுக்கு மகப்பேறு பின் உடல் வலிமை போகிறுது,
    நிரந்தர வலி 😰😰😰😰😰😰
    வாரிசு உருவாக்க மனைவி தேவை, குழந்தை பிறந்துட்டா, மனைவி தேவை இல்ல, குழந்தை மட்டும் போதும்,
    10 மாதம் குழந்தைக்கு பதில் துணியை கட்டினு இருந்த தெரியும் அந்த வலி,

  • @ennodavazhithanivazhi3184
    @ennodavazhithanivazhi3184 5 лет назад +5

    Deivam ungal uruvathil vanthu Ella prachanaigalukum solution tharugirar romba nandri amma

  • @teddysarmiteddysarmi7349
    @teddysarmiteddysarmi7349 5 лет назад +98

    Raja bro super neega don't worry God bless you bro

  • @عايضعيد-خ9ث
    @عايضعيد-خ9ث 6 лет назад +94

    super raja Anna avanuku ippadi Dan mithikanum👏👏👏👏👏

  • @sasiraja6851
    @sasiraja6851 6 лет назад +60

    super Raja anna

  • @porkudivalukuveliambalam123
    @porkudivalukuveliambalam123 5 лет назад +44

    த்தா அவனை வாய்லே மிதித்தது சரி ராஜா..💯

    • @rifayariju7306
      @rifayariju7306 5 лет назад +1

      😂😂😂😂😃🤣🤣😃🤣

  • @AmruthaRaghs
    @AmruthaRaghs 4 года назад +27

    Nalla oru manushana raja..❤

  • @chanthira4811
    @chanthira4811 9 месяцев назад +2

    விஜி 😭😭😭😭😭🥺 அழதமா எனக்கு ரொம்ப வருத்தம் 😭

  • @gokilavaani4401
    @gokilavaani4401 5 лет назад +43

    Mr.Just Award goes to Mr.Ram😁😆

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 Год назад

      Just 🏆🏆🏆🏆👌👌👌👌😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣super

  • @jokingffgaming6357
    @jokingffgaming6357 5 лет назад +13

    Raja sir you are Great

  • @murugeshkutty7829
    @murugeshkutty7829 Год назад +28

    19:35 semma Raja bro ethathan na earthir pathan vaya odakanum avanukku

  • @angel.gjustin8976
    @angel.gjustin8976 5 лет назад +4

    Raja anna suprb... Seme Character... Ipdi than erkanum.. Happy ah erunga anna... Ungala mathiri pattavanga erkavanganale than pasanga mele konjamachum nambikai erku....

  • @m.shangariss851
    @m.shangariss851 4 года назад +4

    Raja Anna semma character . 🙏🙏🙏🙏🙏ungala maarilam yaarum vara maatanga

  • @sherinhenry6396
    @sherinhenry6396 5 лет назад +21

    Neenga nalla program ma panringa maam .. working time also am watching on RUclips bcouse of u 💚 am 29 years from srilanka really am learning so many things from this program maam 🙏🏻 thank you 😊 keep it up ✝️ jesus bless

  • @akshaya.s3794
    @akshaya.s3794 6 лет назад +28

    Raja Anna...semma

  • @LathaLatha-om7rj
    @LathaLatha-om7rj 8 месяцев назад +5

    எங்களுக்கு திருமணம் ஆகி 6 வருடம் ஆச்சி இனும் குழந்தை இல்ல 🥹🥹🥹 அந்த அண்ணா குழந்தைகளுக்காக அந்த பொன் அவுங்க husband குட இருக்கணும் 😢

    • @jiyan158
      @jiyan158 2 месяца назад

      Kulanthai ya vachi kattaya padutha kudathuu.... Pidikalana vitranum

    • @Jbenny-w6u
      @Jbenny-w6u Месяц назад

      நம்பிக்கையோடு இருங்கள் 🎉

  • @kayalvizhiloganathan7922
    @kayalvizhiloganathan7922 4 года назад +4

    Raja bro neenga supper pa. Ungala pola than erukanum oru ambala. U r grat

  • @a.dhanalakshmidhanam1921
    @a.dhanalakshmidhanam1921 Год назад +53

    ராஜா.அண்ணா.சூப்பர்

  • @annammamnallamasunthanokay2919
    @annammamnallamasunthanokay2919 5 лет назад +42

    Voice message mattum munna poguthu reaction backla oduthu

  • @covaibharathisongs663
    @covaibharathisongs663 5 лет назад +27

    Raja ur great man. I like u

  • @thenmozhithenu
    @thenmozhithenu Год назад +2

    Super raja anna

  • @bakyalakshmibakyalakshmi2115
    @bakyalakshmibakyalakshmi2115 Год назад +51

    ராஜா அண்ணா தான் பாவம்

  • @selvaaselvaa6179
    @selvaaselvaa6179 6 лет назад

    raja anna super super super anna dont feel anna inmy unnga life super ah erukum antha theydiyala nenakathinga oru pombalaku avlo thimeruna neega ambala anna neajanemuthi nellunga..anna plsss z thamil kolathingala peruchurathinga raja anna kitta erukaittdum aippotha avaga life nalla erukum plsssss help me madam....🙏🙏🙏🙏🙏🙏

  • @aswinanbu143
    @aswinanbu143 Год назад +5

    நீபழைய காதலியநெனப்புலேஇருந்தா பொண்டாட்டிஏரிவிழுந்துபுடுங்கதான்செய்வா😮 ராஜா நீங்க இருக்கும் உயறத்துக்கும்வெய்டுக்கும்இரண்டுமிதிக்குதாங்குவாங்களாஇரண்டுபேரும்வந்துபஞ்சாயித்துப

  • @MASTERRAJA10
    @MASTERRAJA10 6 лет назад +203

    அந்த பொறுக்கிய இன்னும் கொஞ்சம் மிதிச்சிருக்கலாம்.இந்த பொறுக்கி வடிவேலு மாதிரி நானும் ரவுடினு அவனே சொல்லிக்கிறேன்.ராஜா நண்பா உன் கவலைகள் தீர்ந்து 100 ஆண்டு மகிழ்ச்சியாக வாழ்வீர் கவலைக்கொள்ள வேண்டாம்

    • @karthikeyan184
      @karthikeyan184 5 лет назад +1

      மேடம்வெறும்வாய்சொல்வீரம்தானாமேக்கப்கலைஞ்சிடம்னுபம்மிட்டிங்களா

  • @ashamarygangaiamaran2767
    @ashamarygangaiamaran2767 4 года назад +12

    Real hero in raja Anna

  • @angelkuttyvlogs
    @angelkuttyvlogs 4 года назад +27

    "Just kelunga"😁😁🤣😂🤣

  • @karthicksivan243
    @karthicksivan243 5 лет назад +14

    Raja bro , God bless you

  • @funindelhi
    @funindelhi 4 года назад

    Raj's is great and good human being.... example of society

  • @ashaashaammu
    @ashaashaammu Год назад +13

    Yettanaiyo peruku kozhantha ila nu varutha paduranga anah intha naaiku vanthu poranturukku paaru nu antha purushan sonnathu semaaa watching in27feb2023

  • @banumathiprabakaran4541
    @banumathiprabakaran4541 7 месяцев назад +1

    Raja super 👌

  • @venkatesanm6287
    @venkatesanm6287 4 года назад +10

    Raja Anna👌👌👌

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 4 года назад +39

    இந்த மாதிரி த்ண்ணிவண்டிக்காரனை. ஒன்னுக்கு ரெண்டு விழுந்து விழுந்து காதல். நல்லவனுக்கு. ஒருத்தி கிடைப்பதே இல்லை எல்லாம் விதி

  • @mohammedrafi694
    @mohammedrafi694 Год назад +9

    அவன் கஞ்சா குடிப்பவன் போல தான் இருக்கிறான் ஆனால் கடைசியில் நான் சொல்ல வந்த விசயம் தான்
    ஒரு ஆண்மகன் மேல் வாரியாக கட்டான உடல் அழகான முகம் இருப்பது இரண்டாவது அவன் நன்றாக திருப்தி படுத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டால் இப்படி தான் அது அவன் வாயில் இருந்தே வெளியே வந்து விட்டது டாய்லெட்டில் இருந்தாலும் நல்லா வச்சுருக்கேன்ல அவன் சொல்ல வந்த விசயம் அது தான் இதை தான் பல்வேறு எபிசோடில் நான் தெரிய படுத்துவது

    • @SosanDeen
      @SosanDeen Год назад

      Didn't understand, what he says...

  • @SaravanaPriya-r5d
    @SaravanaPriya-r5d 7 месяцев назад

    So cute raja anna ❤

  • @indhumathikarthick7735
    @indhumathikarthick7735 5 лет назад +4

    Yarum love marriage paanathinga amma appa solldravaingala marriage paanuinga aatha nalla life okay yarum nambathinga pls for request ok👍

  • @karpagaminimai2272
    @karpagaminimai2272 5 лет назад +7

    Raja anna neenga really hero mari erukkinga ungalukku nala life kidaikkum nnu nan God kitta prayer pandren,unga wife and ram 2 peraium silant ah yarukkum theriyama konnudunga

  • @IrudhyrajIrudhyraj
    @IrudhyrajIrudhyraj 4 месяца назад +1

    Super super Raja

  • @timselva9399
    @timselva9399 5 лет назад +51

    Just kelunga.....#Ram_alapparaigal😂😂😂🤣🤣🤣

  • @PunithavathiK-ls9kw
    @PunithavathiK-ls9kw 3 месяца назад +1

    He is good question asking for lakshmi husband

  • @PushpaLatha-t1p
    @PushpaLatha-t1p 8 месяцев назад

    Raj Anna your are great 😊😊😊

  • @vanithamuthu3759
    @vanithamuthu3759 4 года назад +5

    Raja Anna very good 👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌 Anna

  • @aaxrani2402
    @aaxrani2402 5 лет назад +8

    Raja,dont worry.You will have a prosperous life.

  • @Travel_TalesOfficial
    @Travel_TalesOfficial 5 лет назад +27

    Viji and Raja are great.

  • @thirumoorthi9806
    @thirumoorthi9806 5 лет назад +13

    Amma,appa,solrethe kekkama pone ponnuku ethan kethi.....😂😂😂😂

  • @kkarthiga1
    @kkarthiga1 5 месяцев назад +2

    இவன் பேசுறத கேட்டா யாரா இருந்தாலும் கோவம் வரும்.

  • @SanjuDeepak-g4g
    @SanjuDeepak-g4g 8 месяцев назад

    Raja verry nice 👍👍👍👍👍👍👍👍

  • @m.suresh1947
    @m.suresh1947 Год назад +22

    I am. Watching...on..22/3/2023 ❤❤❤

  • @Srivalu1208
    @Srivalu1208 4 года назад +8

    Raja anna,, unga decision realy great

  • @hemasweety408
    @hemasweety408 5 лет назад +13

    Raja anna semma character

  • @Miamian22
    @Miamian22 Год назад +15

    I am crying for viji,Amma viji naan unnai pathuppom

  • @elumalaimalai1768
    @elumalaimalai1768 6 лет назад +172

    ரஜா வழக்கை மீண்டும் நல்ல ஏதிர்கலம் மலரவேட்டு

  • @user-pm8003
    @user-pm8003 5 лет назад +155

    ராம். சட்டை கிழிஞ்சிறுக்கு...சன்டை னா சட்ட கிழியதான்யா செய்யும்...சன்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு....Raja....you are a gentle man ya.

  • @bhuvanaseshan
    @bhuvanaseshan 4 года назад +3

    Thambi Raja.... you are a nice guy and just forget it and move on ... u will find a nice girl . God bless you

  • @kasieswari4555
    @kasieswari4555 Год назад +5

    Just kelunga😅😅😅😅

  • @harii5808
    @harii5808 Год назад +18

    Voice suthama lip sing match aagadha maary video started la paarungala

  • @gladqueen8301
    @gladqueen8301 5 лет назад +133

    Laxmi mam y sofa pinnadi odipoitinka safety first

    • @Premkumar-wn3hs
      @Premkumar-wn3hs 5 лет назад +4

      Hahaha.....

    • @karpagaminimai2272
      @karpagaminimai2272 5 лет назад +2

      Hahaha

    • @lakshmikowsalya6705
      @lakshmikowsalya6705 5 лет назад +2

      🤣🤣🤣🤣🤣

    • @vsravi6553
      @vsravi6553 5 лет назад +2

      Nala kavanichirukiga

    • @bhuvanaseshan
      @bhuvanaseshan 4 года назад +1

      Lakshmi mam doesn't know what kind of men they are. She cannot risk her life. There are bouncers in the studio who will handle such violence.

  • @Magesh143U
    @Magesh143U 4 года назад +51

    வர்ற வெறியில் ஒரே அடியில் செத்து போயிருவ.... எச்ச பொறுக்கி.....ராம்

  • @velasarkar4033
    @velasarkar4033 6 лет назад +32

    Raja super

  • @GloryRinkuRinkuGlory
    @GloryRinkuRinkuGlory Год назад +7

    மலடி னூ சொல்லாதிங்க ராஜா ஏன்னா நானும் குழந்தை இல்லாதவ தா please

    • @Shikhak-yr7ot
      @Shikhak-yr7ot Год назад +2

      Avannu sonnadu appadiii elllaii evalooo ponnugal pasange ellaamme kashtapedudu avarruukku enngha kolleyiidagale kodukallamalle thann sollradhu paavam avaannu

  • @vajikavajika4799
    @vajikavajika4799 5 лет назад +197

    அவன் கதநாயகன் மாதிரி இருக்கான் இவன் கிருக்குபய மாதிரி இருக்கான் இவனுங்கூட கள்ள காதல்

    • @mr_4063
      @mr_4063 4 года назад

      Sister athu kalla kathal neenga kaala kathal solringa🤣🤣🤣😅😅😅

    • @najimdeennsjimudeen6710
      @najimdeennsjimudeen6710 4 года назад +1

      @@mr_4063 LLjycbģ

  • @kesavankesavan6835
    @kesavankesavan6835 Год назад +43

    இவன் கிருக்கன்மாதிரி பேசுரான் இவன் கூட எப்படியிப்பா வாலுவே

  • @srithartwad584
    @srithartwad584 Год назад

    37.35 சரியான பஞ்சு😂

  • @sangeethamanikantan6068
    @sangeethamanikantan6068 4 года назад

    Raja sir correcta Sonninga Engaluku Kuzhandai illama nanga evlo kaztapadroam 😭😭

  • @vigneshd3114
    @vigneshd3114 5 лет назад +23

    "Just kelunga" ...panrathu la pantu just kelunga nu solra.....

  • @STRbalu1140
    @STRbalu1140 5 лет назад +7

    raja is great

  • @Rubeekutty
    @Rubeekutty 4 года назад +27

    இவனுக்கு எவன் ராம் ன்னு பெயர் வைத்தது.துடப்பகட்டைக்கு பட்டு குஞ்சம் கட்டியது போல...ராஸ்கல்...செருப்பாலயே அடிச்சிருக்கனும்.

  • @marima490
    @marima490 4 года назад +43

    ராஜா உனக்௯ நல்லா பெண் கிடாக்௯ம்

  • @alicealice466
    @alicealice466 4 года назад +2

    Raja very nice uga life kandippa nalla erukkum

  • @ishuishu2051
    @ishuishu2051 5 лет назад +60

    Just Kelunga.. 😂😂

  • @abdulrasheedk2720
    @abdulrasheedk2720 4 года назад +64

    Nalla oru ponnukku pichakkaran mathiri oru purushan🤦🏻‍♂️

  • @jbaskaran455
    @jbaskaran455 3 года назад

    Raja brother antha payail oru tharunai uin manaivi kathai anaku thariathu neenga nalilavaraga erunthal oru nalilamanaivikidaikum God bless you Raja brother super

  • @divyaraja8449
    @divyaraja8449 5 лет назад +12

    madam pls intha show marupadium start pannunka.........ithunala neraiya per payanadainthu irukirarkal.....