மணிலா வாத்து ஆண் பெண் கண்டுபிடிக்கிறது மொதல்ல அஞ்சு மாசத்துக்கு கஷ்டம்தான் இரண்டும் ஒரே மாதிரி தான் இருக்கும் . ஆண் வாத்து சைஸ்ல பெருசா இருக்கும் பெண் வாத்து எடை கொஞ்சம் கம்மியா இருக்கும். ஆண் வாத்து மூக்குல நிறைய மருவு இருக்கும் பெண் வாத்துக்கு ரொம்ப கம்மியா இருக்கும்
உங்ககிட்ட இருக்கிற மணிலா வாத்து ஆண் மற்றும் பெண் வாத்து தான்னு உறுதிப்படுத்திக்கொள்ள மணிலா வாத்து நாட்டுக்கோழிகள் மாதிரி அதாவது சேவல் இல்லாமலே முட்டை போடும் அதை எத்தனை நாள் நீங்க அடைல வைத்திருந்தாலு வாத்து குஞ்சு பொரிக்காது.
மிக அருமையான விளக்கம் தம்பி🎉🎉🎉
நன்றி 🙏🙏🙏
Arumai bro
Super bro ♥️
Thanks nga bro ❤️✨
நான் வளர்க்கும் மணிலா ஆண் வாத்து தான் பறக்கிறது...!!!
supper. Anna
நன்றி சார்.
Enkitta nattu vathu Ada paduthu kutti porinji irukku bro
Super bro 💐💐👍
So cute ducks bro 😍😍😍
Supper supper
Ehg wera edathulayum weikum. My experience
Bro manila egg incubator la vechi iruka.... ethana naal rotation pannanum...
Manila egg salesku iruka bro
25 days bro
@@arunkumarbalaraman3114 bro enna place bro
Enga V2 la 3 month ana vathu irukku. Evolo month ana egg vaikkum. Reply me
9 months
Bro en kitta 2 vathu erukku sell panni thanga bro
எனது இங்குபேட்டரில் கூஸ் வாத்து முட்டை வைத்து 45 நாள் ஆகியும் பொரிக்கவில்லை. டெம்பரேச்சர் சரிதானா.
டேபிள் எக்ஸ் பொரிக்காது.
Hii bro enaku epa vathu kadaikuma bro
Sold nga bro
Hi bro
En keeta Manila duck irruku
Total how many chicks available ?
Epo eruka bro
Illa nga bro
Bro enkeeta irruku
Ipo vaathu kediyaikumma bro
இல்லை நண்பா sold
@@unnoticedfarms9743 k🙏
மணிலம் வாத்து rate சொல்லுங்க ப்ரோ டிரான்ஸ்போர்ட் உண்டா my place மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி
நண்பா
பங்கலா வாத்து முட்டையை
மணிலா வாத்துக்கிட்ட அடை வைக்கலாமா
Enna voor bro neenga
Tiruppur nga bro
👍👍👌👍👍
Bro egg kidaikuma rate how much
All sold bro
Bro please I want how I buy and wr I buy
Sold ga bro
Super thambi 🙏🙏👌🙏
Thank you 🤗🤗
விலை என்ன
BRO ORU VAATHU MANI AVLO
Sold nga bro
Bro en keeta irruku
Enkita male manila vaathum irukku bro but manila vaaththu muttaila karu uruvaahala bro.naan kunjila irundhu valaththu ippo adult stage vandhadhu first time muttaihal vittu adai paduththuchi bro but endha muttaiyume karu koodala bro. Adharku enna kaaranam bro please kattayam sollunga bro
Manila vathu breed aaga water veanum bro kandipa
water tank ondu set panni irukkan bro
Romba thanks bro reply panninadhukku
Thanks bro
Bro மணிலா வாத்து ஆண் பெண் எப்புடி கண்டுபிடிக்கிறது சொல்லுங்க
மணிலா வாத்து ஆண் பெண் கண்டுபிடிக்கிறது மொதல்ல அஞ்சு மாசத்துக்கு கஷ்டம்தான் இரண்டும் ஒரே மாதிரி தான் இருக்கும் .
ஆண் வாத்து சைஸ்ல பெருசா இருக்கும் பெண் வாத்து எடை கொஞ்சம் கம்மியா இருக்கும்.
ஆண் வாத்து மூக்குல நிறைய மருவு இருக்கும் பெண் வாத்துக்கு ரொம்ப கம்மியா இருக்கும்
Bro 25 dayslaya kandu pidikalam
என்னுடைய மணி வாத்து அடை படுத்து 45 நாள் ஆகியும் இன்னும் குஞ்சு வரவில்லை என்ற காரணம்
தண்ணீர் இல் தான் வாத்து இன சேர்க்கை நடக்கும்.நிலத்தில் இன சேர்க்கை நடந்தால் பொரிப்பு திறன் அதிகம் இருக்காது நண்பரே
உங்ககிட்ட இருக்கிற மணிலா வாத்து ஆண் மற்றும் பெண் வாத்து தான்னு உறுதிப்படுத்திக்கொள்ள
மணிலா வாத்து நாட்டுக்கோழிகள் மாதிரி அதாவது சேவல் இல்லாமலே முட்டை போடும் அதை எத்தனை நாள் நீங்க அடைல வைத்திருந்தாலு வாத்து குஞ்சு பொரிக்காது.
யங்க வத்துக்கு தண்ணீரே இல்லை அனா 15 குஞ்சு வந்து இருக்கு என்னமோ யாகளுக்கு வத்த பத்தி தெரியும் bro
Pair evlo ..
2500
Enakku 2pen vathu venum
4 லிருந்து 7 கிலோ வா😱😱😱 உண்மையிலேயே 1½ to 3 கிலோ தான் வருது அதிகபட்சமா...
Entha area bro neenga
Palladam bro
Hi bruh
Hi bro
Address send panuka bro
Bro vathu kunji Jodi evalo bro and kadikuma replay planning bro
Pair 300 SOLD Bro
1 pair kuda illa bro
Ongalala vangi thara muduma bro
Replay punnunga bro
@@unnoticedfarms9743 enakku venum bro
ஒரு ஜோடி எவ்வளவு bro
2500/- ga bro
2000 kondu vaga yankitta 12 jodi irukku
@@kathirvel5912 number soluka bro
Bro 2500 rs ah??? Appo ennai broker yemaathittaar..oru vaathu verum 100rs eduthukittu ponaar...pen vaathu setthu pocchinnu idhu onnu mattum ninnu enna Panna pogudhunnu kozhi vaangira broker kittaiye kuduyhutten...avar idhu vilai pogadhunnu solli verum 100rs dhaan eduthukittu ponaaru....ippo marubadi 1 set vaangi valarthu adhu ippo 10 chicks porichirukku....10 day aachi....
Nanga 3 jodi 1000 vangunom
How much bro
Totally 5000 bro
Manila sales
Illa nga bro Sold
Manila vasthu kunji veanum
Bro manila vathu erukku
I want manila
I have one pair did you buy
@@ebenezarpauljoseph2210 how much
1600Rs breeding pair
Send me your mail adress I send photo
Full white
Vathu kunji venum bro
Bro vathu erukku manila vathu
Hi bro
Hii bro
Ipo iruka bro
Illa bro
I have one pair
Did you buy from me.
Bro naan sri lankala itukkan bro.bro enkita konjam manila vaaththu itukku bro.
Entha idam
@@vijithentertainment1886 Sivakasi
@@vijithentertainment1886 I have one pair full white
Bro manila vathu iruka aevulo bro
Bro irukku
IAM WANT 2 MANILA VAATHU AND CHICK
Enaku venum bro
கிடைக்கும் சகோ 9843377470
Bro vathu manila vathu erukku
Callme
IAM WANT 2 DUCK AND CHICK