புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நானும் எனது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள எமது கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களாக வளர்த்து வருகிறேன் 🎉🎉🎉
@@muruganmurugan-dd3gb திருச்செந்தூர் வந்து வீடியோ பதிவு செய்வது என்பது இயலாத ஒன்று. போக்குவரத்து கட்டணமும் அதிகமாகும். ஆதலால் நீங்கள் உங்கள் சிறுவிடை கோழிகள் குறித்து, சமூக வலைதளங்களில் பதிவு செய்யுங்கள். கால்நடை முகநூல் பக்கத்தில் சிறுவிடை கோழிகளை பதிவு செய்யுங்கள். அல்லது நீங்களே யூடியூப் சேனல் துவங்கி அதில் உங்கள் கோழி வளர்ப்பு அனுபவம் குறித்து தொடர்ச்சியாக பதிவு செய்யுங்கள் அதன் வாயிலாக விற்பனை கிடைக்கும். ஆனால் அதற்கு 3 மாதங்கள் ஆகும். அல்லது உங்கள் ஊரின் அருகாமையில் உள்ள நாட்டுக் கோழிகள் விற்கும் 30 முதல் 50 கடைகளுக்கு நீங்களே நேரடியாக சென்று, தரமான சிறுவிடை நாட்டுக் கோழிகள் என்னிடம் உள்ளது. அதன் விலை இவ்வளவு எப்பொழுது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள், நான் தருகிறேன். அல்லது எனது பண்ணைக்கு வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறுங்கள். நிச்சயமாக இதன் வாயிலாக அதிகப்படியான விற்பனை கிடைக்கும். முயற்சி செய்யுங்கள் வெற்றி உங்கள் உழைப்பில் உள்ளது. வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள். இதுவெல்லாம் என்னால் தற்போதைக்கு செய்ய இயலாது என்றால் ? உங்கள் ஊரில் சிறந்த யூடியூப் சேனல் வைத்திருப்பவர்களை தொடர்பு கொண்டு குறைந்த கட்டணத்தில் ஒரு வீடியோ பதிவு செய்யுங்கள் விற்பனை கிடைக்கும். ஹலோ மதுரை சேனலில்தான் வீடியோ எடுக்க வேண்டும் என்றால் ? கட்டணம் அதிகம் தம்பி. தூரமும் அதிகம். அருகில் இருந்தால் நிச்சயமாக உங்களுக்கு உதவுவேன். கூடுதல் விவரங்களுக்கு 9566531237 இது என்னுடைய எண். தொடர்பு கொள்ளுங்கள் வேறு ஏதாவது வழி உள்ளதா என்று ஆலோசனை செய்வோம். நன்றிகள்.
அருமையான பதிவு. திரு. ராஜா அவர்களுக்கு என் வாழ்த்துகள்... 💐💐💐💐💐💐💐💐💐 சிறுவெடைக் கோழிகளை .... உங்களிடம் வாங்கனும்.... கண்டிப்பா வருகிறோம்.
சிறப்பான பதிவு ஐயா..
உண்மையன தகவல்..உற்ச்சாகமான பேச்சு.
Purely TRUE message.
நல்ல பதிவு இதனால் விவசாயிகள்பயனடைவார்கள் உங்கள் பணி மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி🙏🇮🇳🙏
மிக்க மகிழ்ச்சி.
மிகச் சிறப்பான பதிவு.. நன்றி.. அண்ணா. !
மிக்க மகிழ்ச்சி
புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நானும் எனது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள எமது கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களாக வளர்த்து வருகிறேன் 🎉🎉🎉
மகிழ்ச்சி... வெற்றி அடைய வாழ்த்துக்கள்...
Fantastic Sir...will meet soon 🎉
மகிழ்ச்சி சார்
வாழ்த்துக்கள் ,,
வாழ்க வளமுடன்
🔥அரியலூர் மாவட்டம் 🔥 சிறுவிடை கோழிகள் கிடைக்கும்
சூப்பர் பதிவுகள் 👍🏻👍🏻👍🏻
மகிழ்ச்சி
நன்றிகள்
அருமை. வாழ்க வளமுடன்
மகிழ்ச்சி
Anna i am Srilanka...🇱🇰
Neega 2 U tube channel ah vachikiringa
Innaiki Than Indha Chellal Paakren😇
ஆமாம் தம்பி. நடைமுறையில் இரண்டு உள்ளது. மகிழ்ச்சி.
Ah Ok Anna
Kaadhar Bhai Yoda Seandhu Video Podunga 🤭
அருமை பெருமை
மகிழ்ச்சி
வாழ்த்துக்கள் அண்ணா
மகிழ்ச்சி
Arumaiyana pathivu thanks
மகிழ்ச்சி
Super
Sir சிறு விடை சேவல் கிடைக்குமா
அருமை
மகிழ்ச்சி
Super sir
மகிழ்ச்சி
Super super
Supper bro
மிக்க மகிழ்ச்சி.
விலை அதிகம்
சிறுவிடை குஞ்சுகள் வேண்டும் கிடைக்குமா delivery availablela sir
கொடுக்கப்பட்டுள்ள 8760612099 இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு வாங்கிக் கொள்ளுங்கள்.
It's not pure sithukozhi Anna 🙏🏻
கருத்துக்கு மகிழ்ச்சி
👍👌👏👏🤝
மகிழ்ச்சி
அண்ணா எனக்கு 5 கோழிகள் வேண்டும் கிடைக்குமா
8760612099 இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். கிடைக்கும். நேரடியாக வந்து வாங்கிச் செல்லுங்கள்.
Nammma vurula
மகிழ்ச்சி
🐓
மகிழ்ச்சி
very costly talking too much
ruclips.net/video/FwCxTRj_wQg/видео.html
அண்ணா இவன் சிருவிடை ௭ன்று டேபிள் பைடர் சிருவிடை கராஸை வைத்துக் கொண்டு மிகவும் ஆடிக்கொண்டு இருக்கிறான்.
அண்ணா என்னால சிறுவிடை கோழிகள் உற்பத்தி பண்ண முடியுது ஆனால் விற்பனை செய்ய முடியல
நீங்கள் எந்த ஊர்.
திருச்செந்தூர்
@@muruganmurugan-dd3gb திருச்செந்தூர் வந்து வீடியோ பதிவு செய்வது என்பது இயலாத ஒன்று. போக்குவரத்து கட்டணமும் அதிகமாகும். ஆதலால் நீங்கள் உங்கள் சிறுவிடை கோழிகள் குறித்து, சமூக வலைதளங்களில் பதிவு செய்யுங்கள்.
கால்நடை முகநூல் பக்கத்தில் சிறுவிடை கோழிகளை பதிவு செய்யுங்கள். அல்லது நீங்களே யூடியூப் சேனல் துவங்கி அதில் உங்கள் கோழி வளர்ப்பு அனுபவம் குறித்து தொடர்ச்சியாக பதிவு செய்யுங்கள் அதன் வாயிலாக விற்பனை கிடைக்கும். ஆனால் அதற்கு 3 மாதங்கள் ஆகும்.
அல்லது உங்கள் ஊரின் அருகாமையில் உள்ள நாட்டுக் கோழிகள் விற்கும் 30 முதல் 50 கடைகளுக்கு நீங்களே நேரடியாக சென்று, தரமான சிறுவிடை நாட்டுக் கோழிகள் என்னிடம் உள்ளது. அதன் விலை இவ்வளவு எப்பொழுது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள், நான் தருகிறேன். அல்லது எனது பண்ணைக்கு வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறுங்கள்.
நிச்சயமாக இதன் வாயிலாக அதிகப்படியான விற்பனை கிடைக்கும். முயற்சி செய்யுங்கள் வெற்றி உங்கள் உழைப்பில் உள்ளது. வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள்.
இதுவெல்லாம் என்னால் தற்போதைக்கு செய்ய இயலாது என்றால் ? உங்கள் ஊரில் சிறந்த யூடியூப் சேனல் வைத்திருப்பவர்களை தொடர்பு கொண்டு குறைந்த கட்டணத்தில் ஒரு வீடியோ பதிவு செய்யுங்கள் விற்பனை கிடைக்கும்.
ஹலோ மதுரை சேனலில்தான் வீடியோ எடுக்க வேண்டும் என்றால் ? கட்டணம் அதிகம் தம்பி. தூரமும் அதிகம். அருகில் இருந்தால் நிச்சயமாக உங்களுக்கு உதவுவேன். கூடுதல் விவரங்களுக்கு 9566531237 இது என்னுடைய எண். தொடர்பு கொள்ளுங்கள் வேறு ஏதாவது வழி உள்ளதா என்று ஆலோசனை செய்வோம்.
நன்றிகள்.
நன்றி